;
Athirady Tamil News

தமிழ்ப் பிரதிநிதிகள் நாடாளுமன்றில் வாய் கட்டப்பட்ட நிலையிலேயே இருக்கின்றனர்: விஜயகலா..!!…

முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்றபோது, நாடாளுமன்றில் வாய் மூடியிருந்தவர்கள் தற்போது தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க போவதாக கூறுவதை ஏற்க முடியாது என சிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சரும், ஐ.தே.க.வின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா…

பொதுஜன முன்னணியின் இரண்டு வேட்பாளர்கள் மைத்திரியுடன் இணைவு..!!

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மகரகம நகர சபைக்கு பொதுஜன முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களான மஞ்சுள ஜயஷாந்த பெரேரா மற்றும் ஹீனட்டிகல மாதின்னாகே ரசிக்கா ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு…

திருச்சி விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு..!!

நாடு முழுவதும் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தையொட்டி திருச்சி விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் குடியரசு தினத்திற்காக பலத்த பாதுகாப்பு…

சுவர்களுக்குப் பின்னால் இருப்பதைக் கண்டறியலாம்..!!

சுவர்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பைப்புகள், வயர்கள் ஆகியவற்றினைக் கண்டறியும் புதிய கருவியை Vayyaar நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இஸ்ரேல் நாட்டினைச் சேர்ந்த இந்த நிறுவனம் சுவர்களை ஊடுருவிச் சென்று பின்புறம் உள்ள வயர்கள் அல்லது…

ஆண்டாள் என் தாய் :வைரமுத்து விளக்கம்..!! (வீடியோ)

ஆண்டாள் குறித்து வைரமுத்து எழுதிய கட்டுரையும், பேச்சும் ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளது. வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என ஒருபுறம் அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழ் படைப்பாளிகள் பலர்…

பொங்கல் விடுமுறை நாட்களில் கடந்த ஆண்டை விட சாலை விபத்துகள் எண்ணிக்கை குறைவு..!!

நடந்து முடிந்த பொங்கல் விடுமுறையின் போது, தமிழகம் எங்கும் போலீசாரால் கடைபிடிக்கப்பட்ட, திட்டமிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகன வழக்குகள் மற்றும் துரித போக்குவரத்து சீர்படுத்துதல் வாயிலாக, கடந்த ஆண்டை விட…

ஹைட்ரஜன் மூலம் இயங்கும் மிதிவண்டி..!!

பிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த Pragma என்ற நிறுவனம் நவீன மிதிவண்டிகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் நவீன மிதிவண்டிகளை அந்நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. சுமார் ரூ.20 லட்சம் செலவில் இந்த…

உலகக் கிண்ண காற்பந்தாட்ட வெற்றிக் கிண்ணம் இலங்கைக்கு வருகிறது..!!

உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் வெற்றிக் கிண்ணம் எதிர்வரும் 23ம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த வெற்றிக் கிண்ணத்தை ஆறு கண்டங்களைச் சேர்ந்த 51 நாடுகளுக்கு எடுத்துச் சென்று ரசிகர்கள்…

இணையத்தில் வைரலாகும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நடனமாடும் காணொளி..!! (வீடியோ)

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நடனமாடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. வைபவம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த போதே முன்னாள் ஜனாதிபதி நடனமாடியுள்ளார். இதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி?..!!

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில், விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானது எனச் சந்தேகிக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர். இறுதி…

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலம் மீட்பு..!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் ஒன்று சற்று முன் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது தலவாக்கலை வாடி வீட்டிற்கு அருகாமையில் மிதந்தையடுத்து பொலிஸாருக்கு பொது மக்கள் தகவல் வழங்கியதையடுத்து…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!!

வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த புதிய சட்டம் இலங்கையில் உள்ள தற்போதைய சட்ட முறைமை, மற்றும் நீதி முறைமையை மிகவும் திறமையானதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதத்தை தடுக்கும் வகையிலும் தீவிர மாற்றத்தை மேற்கொண்டு வருவதாக பிரதமர்…

கண்டியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் பலி..!!

கண்டி பேராதனை பிரதேசத்தில் கட்டிடம் ஒன்றின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இடத்தில் இருந்த மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் சிக்கிய மேலும் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்…

மஸ்கெலியா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய பாதம்..!!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்மோர் தோட்டக்காட்டு பகுதியில் வலது கால் அடிபாதம் ஒன்று இன்று (20) கண்டு பிடிக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த அதிசய சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை…

உயிரிழப்பு, காயங்களுக்கான விபத்து காப்பீடு எவ்வளவு?: தமிழக அரசு அறிவிப்பு..!!

சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து பணியாளர்களின் சிறந்த செயல்பாடுகளையும் மீறி தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. விபத்து இழப்பீட்டினை சரியான நேரத்தில் வழங்க முடியாததால் கடந்த ஆண்டு ஜூலை 23-ந்தேதி…