;
Athirady Tamil News

ஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷிய அதிபர்களுடன் மோடி சந்திப்பு..!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றது முதல் இந்தியா, சீனா, ரஷியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு வர்த்தக ரீதியாக நெருக்கடி கொடுத்து வருகிறார். இதற்கு அந்த நாடுகளும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் நாட்டின்…

ராஜஸ்தானில் லாரி கவிழ்ந்து 9 பெண்கள் பலி..!!

ராஜஸ்தான் மாநிலம் பர்வாரா பகுதியில் இருந்து முண்டவாரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு ஒரு லாரியில் ஏராளமானோர் சென்று கொண்டிருந்தனர். சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள தேவ்லி என்ற கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது தாறுமாறாக ஓடிய அந்த…

நைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி..!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் தெற்கு பகுதியில் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள கோம்கோம் நகரில் எரிவாயு உற்பத்தி செய்யும் எரிசக்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது சற்றும்…

கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும்: எடியூரப்பா பரபரப்பு பேட்டி..!!

பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா முதல்-மந்திரி குமாரசாமி மேற்கொண்டுள்ள கிராம தரிசனம் நிகழ்ச்சியால், அந்த கிராமங்கள் எந்த விதமான வளர்ச்சியும் அடையவில்லை என்பதை விளக்கமாக…

ஆப்கானிஸ்தானில் 51 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..!!

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க ஆப்கானிஸ்தான் ராணுவம் போராடி வருகிறது. அவர்களுக்கு நேட்டோ படை பக்க பலமாக இருக்கிறது. இந்த நிலையில், நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள…

13 வயதில் கர்ப்பிணியான சிறுமி: பயந்து காதலன் செய்த செயல்..!!

பிரித்தானியாவில் பள்ளி மாணவி ஒருவருடன் ரகசியமாக பழகி வந்த ஒருவர், அந்த மாணவி தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததையடுத்து அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். Southampton பகுதியில் Lucy McHugh (13) என்ற பள்ளி மாணவி, நிரந்தர முகவரி எதுவும்…

சவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெற ரூ.1½ கோடி கட்டணம்..!!

அரபு நாடுகளில் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியா கச்சா எண்ணெய் தவிர்த்து வேறு முறைகளில் வருமானத்தை பெருக்கும் நோக்கில் வெளிநாட்டுக்காரர்கள் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தற்போது, பல்வேறு நாடுகளை சேர்ந்த…

எத்தியோப்பியா ஆட்சிக் கவிழ்ப்பு கும்பல் தலைவனை சுட்டுக் கொன்றது போலீஸ்..!!

எத்தியோப்பியா நாட்டில் பிரதமர் அபிய் அஹமத் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். கடந்த சனிக்கிழமை அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து சிலமணி நேரத்தில் எத்தியோப்பியா நாட்டின் ராணுவ…

ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்..!!

ஜெர்மெனி நாட்டு விமானப்படைக்கு சொந்தமான மூன்று யூரோ போர் விமானங்கள் அந்நாட்டின் பிளீசென்சி பகுதியில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு போர் விமானங்கள் நடுவானில் ஒன்றோடு ஒன்று மோதின. மோதிய…

கம்போடியா கட்டிட விபத்து- இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு..!!

கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பிரபல சூதாட்ட நகரமான சிஹானோக்வில்லி பகுதியில் சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் 7 மாடிகளை கொண்ட புதிய கட்டிடத்தை கட்டி வந்தது. இந்த கட்டிடத்தின் 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று முன்தினம்…

வெளிநாட்டு கரன்சிகளை தடை செய்தது ஜிம்பாப்வே அரசு..!!

ஆர்.டி.ஜி.எஸ். டாலர் எனப்படும் புதிய கரன்சியை கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ஜிம்பாப்வே அரசு அறிமுகப்படுத்தியது. கடந்த வாரம் அமெரிக்க டாலருக்கு நிகரான ஆர்.டி.ஜி.எஸ். டாலரின் மதிப்பு 60 சதவீதம் சரிந்தது. இதற்கு அந்நாட்டின் பெரும்பாலான…

ஆந்திராவில் இளம்பெண்ணை 4 நாட்களாக கற்பழித்த 4 மாணவர்கள்..!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அம்பி ஷெட்டி ராமு. டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், குண்டூரைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. கடந்த…

கம்போடியாவில் 7 மாடி கட்டிடம் இடிந்த விபத்து – பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு..!!

தென்கிழக்கு ஆசியா கண்டத்தில் அமைந்துள்ள கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பிரபல சூதாட்ட நகரமான சிஹானோக்வில்லி பகுதியில் சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் 7 மாடிகளை கொண்ட புதிய கட்டிடத்தை உருவாக்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் 80…

‘டிக் டாக்’ வீடியோ வெளியிட சாகசம் செய்த பாடகர் பலி..!!

கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் சிக்க நாயக்கனஹள்ளி தாலுகா கோடேகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 26). இசை கச்சேரிகளில் பாடிவந்த பாடகரான இவர் டிக்-டாக் செயலி பயன்படுத்தி வந்தார். அதில் அவர் நடனம் ஆடியும், பாடல்கள் பாடியும்…

வங்காளதேசம்: எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் கால்வாய்க்குள் விழுந்த விபத்தில் 5 பேர் பலி..!!

வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் இருந்து வடகிழக்கு பகுதியில் உள்ள சில்ஹெட் நகரை நோக்கி நேற்று உப்பாபன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. நள்ளிரவு சுமார் 12 மணியளவில் மவுல்விபஜார் பகுதியை நெருங்கிய ரெயில் குலாவ்ரா என்ற…

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்கு புது குடைச்சல் ஆரம்பம்..!!

இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களையொட்டி சுமார் 3300 கிமீ நீளம் கொண்ட எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையோட கிராமங்களில் இருந்து ஆண்டுதோறும்…

இந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்- கட்டிடங்கள் குலுங்கின..!!

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில் இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அம்போன் தீவில் இருந்து சுமார் 200 கிமீ தெற்கில் சக்தி…

டெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..!!

டெல்லியில் நிருபராக பணியாற்றி வரும் மிதாலி சண்டோலா என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் தனது காரில் நொய்டாவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். டெல்லி வசுந்தரா என்கிளேவ் பகுதியில் அவரது கார் சென்றபோது ஒரு வாகனம்…

இம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின் உதவியாளர்..!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின், சிறப்பு உதவியாளராக நயீம் உல் ஹக் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், தனது டுவிட்டர் பக்கத்தில், “1969-ல் பிரதமர் இம்ரான் கான்” என்று தலைப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். ஆனால் கருப்பு…

குஜராத்தில் கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை..!!

குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டம் பல்லா கிராமத்தில் கோதியார் மாதா என்ற அம்மன் கோவில் உள்ளது. இது பட்டேல் சமுதாயத்தினரின் குடும்ப கோவிலாகும். இந்த கோவிலுக்குள் நேற்று 6 அடி நீளமுள்ள முதலை ஒன்று நுழைந்தது. அது அம்மன் சிலைக்கு அருகில் சென்று…

வடகொரியா தலைவருக்கு, டிரம்ப் கடிதம்..!!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் இடையேயான 2-வது சந்திப்பு எதிர்பாராத விதமாக தோல்வியில் முடிந்ததால், இருநாடுகளின் உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் டிரம்பிடம் இருந்து, தனக்கு தனிப்பட்ட…

இந்தியர்கள் பற்றி பேச அமெரிக்காவுக்கு உரிமை இல்லை..!!

சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த 21-ந் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “கடந்த ஆண்டு முழுவதும், இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுவதாக எழுந்த வதந்தியின்பேரில், சிறுபான்மையினர் மீது இந்து குழுக்கள் நடத்திய…

அமெரிக்காவில் வீட்டுக்குள் நுழைந்து, கதவை தாளிட்டு, அலமாரிக்குள் தூங்கிய கரடி..!!

அமெரிக்காவின் மோன்ட்டானா மாநிலத்தில் உள்ள பட்லர் கிரீக் என்ற இடத்தில் வீடுகள் நிறைந்த குடியிருப்பு பகுதியில் சில நாட்களாக ஒரு கரடி சுற்றி வந்துள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு வீட்டினுள் நுழைந்த அந்த…

பா.ஜ.க. தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 85 வயது முதியவர் கைது..!!

டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இதன் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். இதையடுத்து டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 3 பேர் உடல் கருகி பலி..!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மத்திய பகுதியில் 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த தளங்களில் வேகமாக…

உத்தரகாண்ட் பனிமலையில் கடந்த மாதம் காணாமல் போனவர்களில் 7 பேர் பிரேதங்களாக மீட்பு..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை தொடரில் அமைந்துள்ள 17,800 அடி உயரமுள்ள நந்தா தேவி சிகரத்திற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த 7 மலையேற்ற வீரர்கள் சென்றனர். அவர்களுடன் பயிற்சி நிறுவன அதிகாரி ஒருவரும் வழிகாட்டியாக…

எத்தியோப்பியா நாட்டின் ராணுவ தளபதி சுட்டுக்கொலை..!!

எத்தியோப்பியா நாட்டின் பிரதமராக அபிய் அஹமத் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பதவியேற்றார். இதையடுத்து அங்குள்ள அம்ஹாரா உள்ளிட்ட சில பகுதிகளில் இன வன்முறை அதிகரித்தது. இதன் எதிரொலியாக அபிய் அஹமத் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் சிலர்…

மூன்று மாதம் பகல்… மூன்று மாதம் இரவு: விநோதத் தீவு..!!

நார்வே நாட்டில் உள்ள ஒரு தீவில் கடந்த ஒரு மாதமாக பகல் பொழுது மட்டுமே நிலவி வருகிறது. வடக்கு நார்வே பகுதியில் உள்ளது மேற்கு ட்ரோம்சோ தீவு. இந்தத் தீவு ஆர்டிக் வட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் கடந்த மே 18 ஆம் திகதி…

சுற்றுலா சென்ற இடத்தில் நீந்த சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்ற ஒரு பெண் கடலில் நீந்தச் சென்றபோது கொடிய ஜெல்லி மீன் ஒன்று அவரை கொட்டியுள்ளது. Naomi Mateos (23) என்ற இளம்பெண், தனது தோழி ஒருவருடன் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றபோது கடலில் நீந்தச் சென்றிருக்கிறார். அப்போது…

தாயின் சடலத்துடன் 6 நாட்கள் வாழ்ந்த மூன்று வயது சிறுமி!

பிரான்சில் தனது தாயின் சடலத்துடன் சிறுமி ஒருவர் ஆறு நாட்கள் தங்கியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Perpignan நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை குறித்த கட்டிடத்தின் அருகில் வசிப்பவர்கள் காவல்துறையினரை…

மனைவிக்கு புற்றுநோய்… கணவன் எடுத்த முடிவு: தாயாரின் கலங்கவைக்கும் பதிவு..!!

அவுஸ்திரேலிய தாயார் ஒருவர், தமது கணவர் இரு பிள்ளைகளுடன் தம்மையும் தவிக்கவிட்டு சென்ற காரணத்தை வெளிப்படுத்தியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பெர்த் பகுதியை சேர்ந்தவர் காமிலே. மார்பக புற்றுநோயில் இருந்து மீண்ட…

விமானத்தில் தூங்கிய பெண்: பின் நடந்த சம்பவம்….!!

விமான பயணத்தினிடையே தூங்கிய கனேடிய பயணி ஒருவரை தனியாக தவிக்கவிட்டு, அந்த விமான ஊழியர்கள் அனைவரும் வெளியேறிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட கனேடியரை, தொடர்புடைய விமான சேவை…

தக்கலை அருகே நண்பரின் மனைவியை 2-வது திருமணம் செய்த டிரைவர் தற்கொலை..!!

தக்கலை அருகே உள்ள அழகியமண்டபம் பனங்காலவிளையைச் சேர்ந்தவர் அஜித் (வயது 29). ஜே.சி.பி. ஆபரேட்டர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சஜிதா (28) என்ற பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சஜிதா ஏற்கனவே திருமணம்…

டெல்லியில் வயதான தம்பதியர், பெண் பணியாளர் படுகொலை..!!

தென்மேற்கு டெல்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் வசித்து வந்தவர் விஷ்ணு மாத்துர்(80). இவரது மனைவி சசி மாத்தூர்(75). ஓய்வுபெற்ற மத்திய அரசு பணியாளர்களான இவர்கள் இருவரும் கத்திக் குத்து மற்றும் கழுத்தில் அறுபட்ட காயங்களுடன் வீட்டினுள் இன்று…