;
Athirady Tamil News

ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம்..!!

ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம். நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பவற்றை மதித்தே பொறுமையாக இருக்கின்றோம் என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்றைய தினம்…

நடிகர் விஜயகுமார் அவரது மகள் வனிதா மீது போலீசில் புகார்..!! (வீடியோ)

திரைப்பட நடிகர் விஜயகுமார் அவரது மகள் வனிதா மீது மதுரவாயல் போலீசில் புகார். செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு..!!

கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் நாளைய(21-09-2018) விசேட அமர்வுக்கு ஊடகவியலாளர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.…

சம்பந்தன் பதவியை துறந்து ஒருநாள் பதவியை தந்து பார்க்கட்டும் அவரது பதவியிலிருந்து…

சம்பந்தன் பதவியை துறந்து ஒருநாள் பதவியை தந்து பார்க்கட்டும் அவரது பதவியிலிருந்து எவ்வாறானவற்றை சாதிக்கலாம் என காட்டுகிறேன் - ஆனந்தசங்கரி கிளிநொச்சியில் தெரிவிப்பு தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்கள் இன்று…

பணியில் ஏற்பட்ட விரக்தி அக்கராய்ன் மருத்துவமனையின் பெண் பணியாளர் தற்கொலை முயற்சி..!!

கிளிநொச்சி அக்காரான் பிரதேச வைத்தியசாலையின் பெண் பணியாளர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டு காப்பாற்ப்பட்டு்ள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்றைய தினம்(19-09-2018) வைத்தியசாலையில் கடமை நேரத்தில் அளவுக்கு அதிகமான…

இளம்பெண்ணை பழகவைத்து தகவல் பெற்ற ஐ.எஸ்.ஐ. – பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரர்…

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரில் எல்லைப் பாதுகாப்பு படையில் 2006-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருபவர், அச்சுதானந்த் மிஸ்ரா. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த மிஸ்ராவிடம் 2 ஆண்டுகளுக்கு…

தலை­மன்­னாரில் மீன்­பி­டிக்­கச் சென்று காணா­மல் போனவர் சட­ல­மாக மீட்­பு..!!

தலை­மன்­னார் கடற்­ப­ரப்­பில் மீன்­பி­டிக்­கச் சென்று காணா­மல் போன­தா­கத் தேடப்­பட்டு வந்த மீன­வர் மூன்று தினங்­க­ளின் பின்­னர் சட­ல­மாக மீட்­கப்­பட்டுள்­ளார். கட­லில் அவ­ரது சட­லம் மிதந்த நிலை­யில் நேற்­றுக் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.…

அணைகளை பாதுகாக்க ரூ.3,466 கோடியில் திட்டம் – தமிழகத்துக்கு ரூ.543 கோடி : மத்திய…

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 198 அணைகளை பாதுகாத்து பராமரிப்பதற்கு ஒரு திட்டத்தை உலக வங்கி உதவியுடன் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்தை…

அமெரிக்க தேர்தலில் தலையிட சீனா முயற்சி – டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி, 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்…

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி..!!

டெல்லியைச் சேர்ந்த பூஜா மகாஜன் என்பவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அங்குள்ள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு வந்த போது, அரசின் பொருளாதார கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று…

லண்டனில் வெறுப்புணர்வு தாக்குதல்: இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி..!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆர்பிங்டன் பார்க் உட்பார்க் பகுதியில் வசித்து வருபவர் மயூர் கார்லேகர் (வயது 43). இந்தியாவை சேர்ந்த இவருக்கு ரீது என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு மயூர் கார்லேகர் தனது…

மோட்டார் சைக்கிளில் தோன்றிய நாக பாம்பினால் பதற்றம்..!!

நாவிதன்வெளி – சவளக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த இளைஞரின் மோட்டார் சைக்கிளின் முகப்பில் நாகப் பாம்பு தோன்றியதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், பாம்பினை கண்டு…

பேரூந்துடன் மோதிய உந்துருளி…. பல்கலைக்கழக மாணவன் பரிதாபமாகப் பலி…!!

கொஸ்கம – அவிசாவளை வீதியில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பேராதனை பல்கலைக்கழகத்தில் இறுதி வருடத்தில் கற்கும் 26 வயதான பியல் ரத்னகுமார என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மோட்டார்…

மாணவியை கர்ப்பமாக்கிய சந்தேகநபர் கைது..!!

சுகயீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்கு வைத்திசாலைக்கு சென்ற 15 வயதுடைய சிறுமி ஒருவருக்கு குழந்தை பிறந்த சம்பவத்தின் சந்தேகநபர் கைதாகியுள்ளார். இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை நகரிலுள்ள…

இலங்கை இராணுவத்திற்கு உதவி வழங்கியதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்..!!

இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவிகளை வழங்கியதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி செய்தபோது இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவிகளை…

கத்தாரில் வசிக்கும் கல்முனை இஸ்லாமாபாத் சகோதரர்களினால் பாதணிகள் அன்பளிப்பு..!! (படங்கள்)

கத்தாரில் வசிக்கும் கல்முனை இஸ்லாமாபாத் சகோதரர்களின் அணுசரனையில் இஸ்லாமாபாத் அபிவிருத்தி அமயத்தின் ஏற்பாட்டில் புதன் கிழமை (19)கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சுமார் 25 மாணவர்களுக்கு இலவசமாக பாடசாலை பாதணிகள்…

கண்டியில் எம்.ஜி.ஆருக்கு சிலை அமைக்க பிரதமரிடம் வேண்டுகோள்..!!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த ஊரான இலங்கையின் கண்டியில் அவருக்கு நினைவகம் மற்றும் சிலை அமைக்க கோரி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எம்.ஜி.ஆர். பேரன் வலியுறுத்தினார். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த…

தெலுங்கானாவில் மீண்டும் உயிர் வேட்டையாடும் சாதித்தீ – பெற்ற மகளையே அரிவாளால் வெட்டிய…

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் மிக முக்கிய பகுதியான எர்ரகாடா சாலையில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட மகளை பெற்ற தந்தையே சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளார். சமீபத்தில் இதே தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் கர்பிணி…

சிறையில் இருந்து வீடு திரும்பிய நவாஸ் ஷரிப் – ஆதரவாளர்கள் உற்சாகம்..!!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட…

இராணுவத்தினரை தமிழ் அரசியல் கைதிகளுடன் ஒப்பிட முடியாது: சுமந்திரன்..!!

இராணுவ வீரர்களையும், தமிழ் அரசியல் கைதிகளையும் சமமாக ஒப்பிட முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய இராணுவ வீரர்களுக்கும், முன்னாள்…

நல்லூர் சீரடி சாய் நாதரின் 07ம் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாய் நாதரின் 07ம் திருவிழா (18.09.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

பீகார் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் காவலாளியை சுட்டு கொன்றுவிட்டு 5 சிறுவர்கள்…

பீகார் மாநிலம், புர்னியா மாவட்டத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தண்டனை பெறும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அடைத்து வைக்கப்படுகின்றனர். அவ்வாறு அடைத்து வகைப்பட்ட சிறுவர்கள் 5 பேர் ஒன்றாக…

அமெரிக்காவில் நீதிபதியின் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி, 4 பேர்…

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான பென்சில்வேனியாவில் உள்ள மாசன்டவுன் பகுதில் டேவிட் சிம்சக் எனும் மாவட்ட நீதிபதியின் அலுவலகம் அமைந்துள்ளது. எப்போதும் போல அலுவலக வளாகத்தில் அலுவல் வேலையாக நூற்றுக்கணக்கானோர் குழுமியிருந்தனர். அப்போது…

மராட்டியத்தில் மாணவியை தவறான பாதைக்கு அழைத்த ஆசிரியர்கள் 2 பேர் கைது..!!

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் அட்காவ் பகுதியில் ஒரு தனியார் ஜூனியர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ஆசிரியர்கள் 2 பேர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். மேலும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி அடைய…

மலேசியாவில் விஷ சாராயத்துக்கு 21 பேர் பலி – பலர் கவலைக்கிடம்..!!

மலேசியாவில் மதுபானங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக வீடுகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் பிரபலமாக உள்ளது. ஆசிய நாடுகளில் இருந்து அங்கு சென்று குடியேறி உள்ள தொழிலாளர்கள் வீடுகளில்…

யாழில் சர்வதேச திரைப்பட விழா..!!

தொடர்ச்சியாக, 4ஆவது வருடமாக, யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா இந்த ஆண்டும் ஒக்ரோபர் 03ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாண சர்வதேச தி;ரைப்பட விழாவின் நோக்கம் சுயாதீன…

குறுந்தகவல் செய்தபடி கார் ஓட்டிய நபர்: பின்னர் நேர்ந்த விபரீதம்..!!

பிரான்சில் நின்று கொண்டிருந்த பொலிஸ் வாகனத்தின் மீது, நபர் ஒருவர் காரை மோதிய விபத்தில் பொலிசார் இருவர் காயமடைந்தனர். பிரான்சின் Bretagne நகரில் கடந்த வியாழக்கிழமை, நபர் ஒருவர் நின்று கொண்டிருந்த பொலிஸ் காரின் மீது தனது காரை மோதி விபத்து…

நல்லூர் சீரடி சாய் நாதரின் 06ம் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாய் நாதரின் 06ம் திருவிழா (17.09.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

ஆசியர்களுக்கும் ஆப்பிரிக்கர்களுக்கும் விசா விடயத்தில் பாகுபாடு காட்டுகிறதா ஜேர்மனி?..!!

ஆசிய மற்றும் ஆப்பிரிக்க மாணவர்களுக்கு மட்டும் விசா விடயத்தில் ஜேர்மனி பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜேர்மனியிலுள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றில் பட்டப்படிப்பு படிப்பதற்காக அட்மிஷன் கிடைத்தபோது தான் மாணவர் விசா ஒன்றைப்…

கிணற்றில் தவறி விழுந்த நிறைமாத கர்ப்பிணி பெண்: காப்பாற்றப்பட்ட திக் திக் நிமிடங்கள்..!!

சீனாவில் சிறிய கிணற்றுக்குள் தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணை, பொலிஸார் போராடி மீட்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. கிழக்கு சீனாவின் Anhui மாகாணத்தில் 8 மாத நிறை கர்ப்பிணி பெண் ஒருவர், கிணற்றில் தவறி விழுந்துவிட்டதாக…

நிர்வாணமாக தனியறையில் அடைக்கப்பட்ட ஆட்டிஸச் சிறுவன்: கனடாவை அதிர வைத்த செய்தி..!!

ஆட்டிசக் குறைபாடுடைய சிறுவனை நிர்வாணமாக தனியறையில் பூட்டி வைத்ததால் அதிர்ச்சியுற்ற அவனது பெற்றோர், அவன் பயின்ற பள்ளி மற்றும் கனடாவின் கல்வி அமைச்சர் உட்பட பலர்மீது வழக்குத் தொடர்ந்துள்ள சம்பவம் கனடா கல்வித் துறையை அதிரச் செய்துள்ளது.…

அந்த இரண்டையும் சமாளிக்க முடியல: குடிக்கு அடிமையான பிரித்தானிய பெண் எடுத்த விபரீத…

பிரித்தானியாவில் இரண்டு பணிகளை செய்து வந்த பெண் கடன் தொல்லை மற்றும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். Huddersfield நகரை சேர்ந்தவர் லிசா ஹைடன் (45), அழகுக்கலை நிபுணரான இவர் அது தொடர்பாக இரண்டு விதமான பணிகளை செய்து வந்தார்.…

கணவர் ஏழை என்பதால் பிரிந்து சென்ற மனைவி: இரண்டாண்டுகள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..!!

கென்யாவில் கணவரை இரண்டாண்டுகளுக்கு முன்னர் மனைவி பிரிந்தநிலையில், கணவர் இரண்டாம் திருமணம் செய்ததற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராபர்ட் நயாப்வரி என்ற இளைஞர் தனது மனைவி மர்தாவுடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2016-ல் மர்தா, ராபர்டை…