;
Athirady Tamil News

சீனாவில் கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலி..!!

சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் இருந்த வந்த கப்பல் ஒன்று, இயற்கை சீற்றம் காரணமாக நேற்று மாலை 6 மணியளவில் ரிசாவோ நகர துறைமுகம் அருகே கடலில் மூழ்கியது. தகவல் அறிந்து மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.…

பூடான் சென்றடைந்தார் மோடி- பூச்செண்டு கொடுத்து வரவேற்ற குழந்தை..!!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று பூடான் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர், நண்பகல் பூடான் சென்றடைந்தார். பாரோ சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய அவரை பூடான் பிரதமர்…

ஆப்கானிஸ்தானில் ராணுவம் வான் தாக்குதல்- 6 தலிபான்கள் பலி..!!

உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் இன்னும் சில பகுதிகளில் தலிபான்கள் முழு அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். போலீசார், சிறப்பு படைகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.…

பாலக்காட்டில் பெண் குழந்தையை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை..!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அடுத்துள்ள ஓங்கலூரை சேர்ந்தவர் இப்ராகிம் (வயது 35). இவர் கடந்த 2011-ம் ஆண்டு 25-ந்தேதி தனது 10 மாத பெண் குழந்தையை கொலை செய்தார். இது குறித்து பட்டாம்பி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தேவசியா,…

அமெரிக்காவில் விமான நிலையங்களில் கம்ப்யூட்டர் கோளாறு..!!

அமெரிக்காவில் மிகப் பெரிய நகரங்களான நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ், வாஷிங்டன், வாஷிங்டன் டி.சி. உள்ளிட்ட இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இங்குள்ள சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு கம்ப்யூட்டர் சிஸ்டம் திடீரென பழுதடைந்து வேலை…

மெக்சிகோவில் சாலை விபத்து- 7 பேர் பலி..!!

மெக்சிகோ நாட்டின் ஹிடால்கோ மாநிலத்தில் உள்ளது சிமாபன் நகரம். இங்குள்ள சிமாபன் கலாச்சார மையத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த சிறுவர்கள், நேற்று ஒரு வாகனத்தில் மெக்சிகோ சிட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களது பெற்றோர்கள் மற்றொரு வாகனத்தில்…

இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது ஆக.17, 1947..!!

ராட்கிளிஃப் கோடு என்பது இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை பிரிக்கும் எல்லைக்கோடு. இது 1947 ஆம் ஆண்டு இதே தேதியில் ஏற்படுத்தப்பட்டது. சிரில் ராட்கிளிஃப் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 88 மில்லியன் மக்களைக் கொண்ட 1,75,000 சதுர மைல்கள்…

அமர்நாத் யாத்திரை நிறைவு – 3½ லட்சம் பக்தர்கள் தரிசனம்..!!

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த ஆண்டு யாத்திரை, கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை, சிரவண மாத பவுர்ணமியான நேற்று முன்தினம் நிறைவடைந்தது. கடைசி…

இந்தோனேசியா சுய விடுதலையை பிரகடனம் செய்தது ஆக.17, 1945..!!

இந்தோனேசியா 17,508 தீவுகளை உள்ளடக்கிய ஒரு நாடாகும். 33 மாகாணங்களைக் கொண்ட இந்நாட்டில் 238 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதனால் உலகில் மக்கள்தொகை கூடிய நாடுகளில் இந்தோனேசியா நான்காவது இடத்தில் உள்ளது. இங்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட…

மோடியின் வாக்குறுதிகள் ஏட்டளவிலேயே உள்ளன- மாயாவதி குற்றச்சாட்டு.!!!

பிரதமர் மோடியின் சுதந்திரதின உரை குறித்து மாயாவதி விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:- பிரதமர் மோடி அவரது சுதந்திரதின உரையில் வறுமை ஒழிப்பு, வேலையில்லா திண்டாட்டம், கல்வி கற்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவது ஆகியவற்றுக்கான…

தென்கொரியா உடன் இனி பேச்சுவார்த்தை இல்லை- வடகொரியா அறிவிப்பு..!!

இரண்டாம் உலகப்போரின் முடிவில் கொரியா, வடகொரியா, தென்கொரியா என இருநாடுகளாக பிரிந்தது. அதனை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பகைமை உருவானது. இதனால் கொரிய தீபகற்பம் பதற்றமான சூழலுக்கு தள்ளப்பட்டது. 2011-ம் ஆண்டில் வடகொரியாவின் தலைவராக…

இரண்டு நாள் பயணமாக பூடான் நாட்டிற்கு புறப்பட்டார் மோடி..!!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று பூடான் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக பூடான் செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, பூடான் நாட்டு பிரதமர் லோடே…

காஷ்மீர் விவகாரம்: டிரம்புடன் இம்ரான்கான் தொலைபேசியில் ஆலோசனை…!!

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மேற்கொண்டு உள்ளார். அந்த…

கேரளாவில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு..!!

கேரள மாநிலத்தில் கடந்த 8-ந் தேதி பலத்த மழை பெய்யத் தொடங்கியது. 8 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பும், நிலச்சரிவும் ஏற்பட்டது. நேற்று மழை ஓய்ந்தநிலையில், மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவில் சிக்கிய மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன.…

காஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்தது. காஷ்மீர் சர்வதேச அளவில் பிரச்சனைக்குறிய இடம் என்றும் இந்திய அரசு அதற்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சர்வதேச…

பயணியை மிரட்டிய பெண் விமான ஊழியர்… எதற்காக தெரியுமா?..!!

பிரான்சிலிருந்து சென்ற விமானத்தில் பெண் பயணியை, பெண் விமான ஊழியர் ஒருவர் மிரட்டும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. EasyJet ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று, பயணிகளுடன் பிரான்சிலிருந்து பிரித்தானியாவிற்கு…

வெளியில் சென்ற காதல் ஜோடி சடலமாக மீட்பு..!!

திருமணத்திற்கு முந்தைய நாள் சாகசத்தில் ஈடுபட்ட மணமகனும், மணமகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த 21 வயதான விட்டேரியா கோன்வால்வ்ஸ் மற்றும் 34 வயதான மார்லி ரெகோ என்கிற காதல் ஜோடிக்கு…

25 மகள் செய்த அதிர்ச்சி செயல்…. காதலனுக்காக அம்மாவையே… !!

தாய்லாந்தில் சொத்திற்காகவும், காதலனுக்காகவும் அம்மாவை மகளே கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தாய்லாந்து தலைநகர் பேங்காங்கின் BuengKum மாவட்டத்தைச் சேர்ந்தவர் Kanchana Srisung(25). இவருக்கும் Ueamduean என்ற…

கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவரை கொல்ல முயன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது..!!

பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கில் உள்ள பிரதாப்காத் குடியிருப்பில் வசித்து வருபவர் பாவிசியா. இவரது மனைவி குயின்சியா(வயது28). இவர்களுக்கு 4 வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர்களது சொந்த ஊர் அசாம் மாநிலம் ஆகும். இந்தநிலையில் நேற்று…

மனைவி இறந்த பிறகும் வரதட்சணை கொடுமை: இறுதிச் சடங்கு செய்ய விடாமல் தடுத்த கணவன்..!!

ஒடிசாவில் உள்ள மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிராமம் குச்செய். இந்த கிராமத்தில் உள்ள ஒரு நபருக்கு திருமணம் நடந்துள்ளது. அங்குள்ள வழக்கத்தின்படி திருமணத்தின்போது வரதட்சணையாக இரண்டு மாடுகள், ஒரு ஆடு, மூன்று புடவைகள் வழங்கப்படும்.…

கடன் தொல்லை: நான்கு பேரை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தொழில் அதிபர்..!!

மைசூர் நகரின் தட்டாகல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவரது தந்தை நாகராஜ் பட்டாச்சாரியா ஒரு ஜோதிடர். ஓம் பிரகாஷ் தனது குடும்பத்துடனும் சில நண்பர்களுடன் கடந்த செவ்வாயன்று குண்டுல்பேட்…

உத்தரகாண்டில் கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வினோத திருவிழா..!!

இந்தியாவில் பலவிதமான கலாசாரங்கள் உள்ளன. அவற்றுக்கு ஏற்ப மக்களின் பண்டிகை முறைகளும் மாறுபடுகின்றன. பிரமாண்டமான திருவிழாக்கள் முதல் ரத்தத்தை உறைய வைக்கும் படுபயங்கர திருவிழாக்கள் வரை நம் மக்களின் வித்தியாசமான பண்டிகைகள் ஏராளம். இந்த…

விலங்குகள் போல் கூண்டில் இருக்கிறோம்- மெகபூபாவின் மகள் குமுறல்..!!

ஜம்மு-காஷ்மீரில் 12வது நாளாக உயர்மட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்து வைக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் முதலமைச்சர்கள் முப்தி மற்றும் உமர் அப்துல்லா ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்…

மகாராஷ்டிராவில் கனமழை: 4 மாவட்டங்களில் 54 பேர் உயிரிழப்பு..!!

பருவமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே பகுதியைச் சேர்ந்த சாங்க்லி, கோல்ஹாபூர், சத்தாரா, புனே மற்றும் சோலாபூர் மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான இடங்கள் தனித்துவிடப்பட்டு தீவு…

உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது..!!

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. அங்கு 138 கோடி மக்கள் வசிக்கிறார்கள். 2-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இங்கு 133 கோடி மக்கள் உள்ளனர். ஆனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா எடுத்த கடும் முயற்சி காரணமாக அங்கு மக்கள்…

கிரீன்லாந்து தீவை வாங்க விரும்பும் டிரம்ப்..!!

வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களுக்கிடையே 8 லட்சத்து 11 ஆயிரம் சதுர மைல்கள் அளவிலான பரப்பை உள்ளடக்கியது கிரீன்லாந்து. முற்றிலும் பனிப்பிரதேசமான இந்த தீவு டென்மார்க்கின் ஒரு தன்னாட்சி பிரதேசமாகும். அமெரிக்க அதிபர் டொனல்ட்…

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி..!!

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அலபாமா மாகாணம் அமைந்துள்ளது. அம்மாகாணத்தின் தலைநகரான மாட்கோமரி நகரில் அலபாமா மாநில பல்கலைக்கழகம் உள்ளது. இன்று அப்பல்கலைக்கழகத்திற்கு அருகில் வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த…

போன் ஒட்டு கேட்பு விவகாரம்- குமாரசாமிக்கு எதிராக திரும்பிய காங்கிரஸ்..!!

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா முயற்சி எடுத்த போது அதில் இருந்து தப்பிக்க குமாரசாமி பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினார். ஆனாலும், அவரால் ஆட்சியை காப்பாற்ற முடியவில்லை. பாரதிய ஜனதா…

சிரியாவில் பயங்கரவாதிகளிடம் இருந்து 2 முக்கிய கிராமங்களை மீட்டது ராணுவம்..!!

சிரியா நாட்டில் உள்ள இட்லிப் மாகாண பகுதிகளில் ரஷ்யா நாட்டில் தடை செய்யப்பட்ட ஜபாத் நூஸ்ரா மற்றும் சில பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த பயங்கரவாத அமைப்பினர், அங்கிருந்த சில குக்கிராமங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு…

சூழ்நிலைக்கு ஏற்ப அணு ஆயுதப் பயன்பாடு- ராஜ்நாத் சிங்..!!

பொக்ரானில் இன்று அடல் பிகாரி வாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். அப்போது வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்த இதுவே சரியான இடமாகும். எனவே இங்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்…

ராகுல் காந்தி உலகின் சிறந்த சகோதரர்- பிரியங்கா காந்தி..!!

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷா பந்தன் நேற்று கொண்டாடப்பட்டது. தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி சகோதரிகள் உற்சாகமாக கொண்டாடினர். ரக்‌ஷா பந்தன் விழாவையொட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது சகோதரரும்,…

அமெரிக்காவில் சினிமா பாணியில் அரங்கேறிய துப்பாக்கி சூடு – அடுத்து நடந்தது என்ன?

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் உள்ள நைஸ்டவுன் என்ற இடத்தில் ஒரு வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரிப்பதற்காக போலீசார் அந்த வீட்டுக்கு…

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த 57 பேர் கதி என்ன?..!!

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கனமழையாக மாறி கொட்டி தீர்த்து விட்டது. இதனால் கேரள மாநிலமே பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த மாதம் மட்டும் இதுவரை 66 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் பல இடங்களில் கடும் நிலச்சரிவும்…

காஷ்மீர் நடவடிக்கையால் ஆத்திரம்- இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் பயங்கரவாத…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசமாக பிரித்துள்ளது. இதற்கு ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஜம்மு காஷ்மீரில்…