;
Athirady Tamil News

ஜார்ஜ் பிளாய்ட் கொலையை வீடியோவில் பதிவு செய்த பெண்ணுக்கு சிறப்பு புலிட்சர் விருது…!!

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள மினியாபொலிஸ் நகரில், கடந்த 2020-ம் ஆண்டு மே 25 ஆம் தேதி கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட், சாலையில் வைத்து டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வீடியோ…

கோவாவில் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…!!

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் கோவாவில் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என அம்மாநில முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவாவில் ஜூன் 21 வரை…

ஜோடி சேர்வதற்காக 2 ஆயிரம் கி.மீ. பயணம் செய்த காண்டாமிருகம்…!!

ஆப்பிரிக்காவில் வாழும் வெள்ளை நிற காண்டா மிருகங்கள் அழியும் நிலையில் உள்ளன. இந்த விலங்கினத்தை காப்பாற்றுவதற்கு தீவிர முயற்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் தைவான் நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில் 5 வயதான என்மா என்ற பெயருடைய வெள்ளை…

நாடு முழுவதும் மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறிய ஆய்வு..!!

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதேபோல் மக்களிடம் எந்த அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது என்பதை கண்டறியும் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், கொரோனா…

இஸ்ரேலில் ஆச்சரியம்- 1,000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை உடையாமல் கண்டெடுப்பு…!!

இஸ்ரேலின் மத்திய பகுதியில் அமைந்துள்ள யவ்னே நகரில் நடந்து வரும் அகழ்வாய்வின் போது ஒரு கழிவுநீர் தொட்டியில் இருந்து கோழி முட்டையை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர். கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளை கடந்த பின்னரும் கோழி முட்டை உடையாமல்…

டெல்லியில் மூன்று மாதங்களுக்கு பின் மிகக் குறைந்த கொரோனா பாதிப்பு..!!

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது மருத்துவமனைகள் நிரம்பி படுக்கைகள் கிடைக்காத நிலை இருந்தது. ஏப்ரல் மாதத்தில் இருந்து ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, பாதிப்பு படிப்படியாக…

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 லட்சத்தைக் கடந்தது…!!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.60…

திமுக 6-வது முறையாக ஆட்சி அமைக்க கட்டளையிட்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி: முக…

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. திமுக கூட்டணி 150 இடங்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.…

கோவை தெற்கு தொகுதியில் கமல் ஹாசன் 1,500 வாக்கில் வெற்றியை நழுவவிட்டார்..!!

கோவை மாவட்டம் கோவை தெற்கு தொகுதியில் பா.ஜனதா சார்பில் நிறுத்தப்பட்ட வானதி சீனிவாசனுக்கும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. முதல் ஒன்றிரண்டு சுற்றுகளில் கமல் பின்தங்கியிருந்தார்.…

அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்திட மு.க. ஸ்டாலினுக்கு…

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெருப்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. திமுக 6-வது முறையாக ஆட்சி அமைக்கும், நிலையில் முக ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சராக இருக்கிறார். அவருக்கு…

10 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி வரிசையில் அமருகிறது அதிமுக..!!

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. திமுக கூட்டணி 156 இடங்களையும், திமுக தனியாக 124 இடங்களையும் முன்னிலை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. அதன் தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில்…

தனி மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியை பிடிக்கிறது… முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின்..!!…

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு பல்வேறு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அந்ததேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவானது.…

1996ம் ஆண்டுக்கு பிறகு இதுதான் முதல் முறை.. அறுதிப் பெரும்பான்மை பெறும் திமுக!…

1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக திமுக தனித்து பெரும்பான்மை பலத்தை எட்டிப்பிடித்து சாதித்துள்ளது. 1991 முதல் 1996ம் ஆண்டு வரை நடைபெற்ற ஜெயலலிதா ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். வளர்ப்பு மகன் திருமணம்,…

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து..!!(வீடியோ)

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 157 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தனிப்பட்ட முறையில் 4 மணியளவில் திமுக 118 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்…

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள்.. 10 தொகுதிகளில் திமுக வெற்றி.. 4ல் அதிமுக வெற்றி.. முழு…

தமிழக சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் தற்போது வரை 14 தொகுதிகளில் முழு வெற்றி முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் திமுக 10 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வென்றுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டு…

திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் 34,127 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின், பாமக சார்பில் கசாலி, அமமுக சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.…

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்- விஜய் வசந்த் முன்னிலை..!!

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் கொரோனா தொற்று பாதித்து மரணம் அடைந்தார். வசந்தகுமார் மறைவால் காலியான கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு தமிழக சட்டசபை தேர்தலுடன் சேர்த்து இடை தேர்தல் நடந்தது. இந்த…

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கிறது திமுக..!! (வீடியோ)

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுவருகிறது. மதிய நிலவரப்படி மொத்த உள்ள 234 தொகுதிகளுக்கான முன்னிலை…

9-வது சுற்று முடிவு: எடப்பாடி பழனிசாமி 35,449 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..!!

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் போட்டியிட்டார். திமுக சார்பில் சம்பத்குமார், அமமுக சார்பில் பூக்கடை சேகர், மக்கள் நீதி மய்யம்…

அதிக தொகுதிகளில் முன்னிலை… அசாமில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்க வாய்ப்பு..!!

பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக அதிக இடங்களில் முன்னிலை…

சினிமா செல்வாக்கு எடுபடவில்லை: குஷ்பு, ஸ்ரீபிரியா தோல்வி முகம்..!!

தமிழக சட்டசபை தேர்தலில் சினிமா நடிகைகளும் களம் இறங்கினார்கள். நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளராக போட்டியிட்டார். மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக நடிகை ஸ்ரீபிரியா களம் இறங்கினார்.…

கேரளாவில் 84 இடங்களில் இடதுசாரி கூட்டணி முன்னிலை..!!

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும்…

தோற்றாலும் ஆட்டநாயகனாகும் நாம் தமிழர்.. அடுத்த தேர்தலுக்கு அஸ்திவாரம் போட்ட சீமான்.. செம…

திருவொற்றியூர் சட்டசபைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பின்னடைவை சந்தித்து வந்தாலும் இந்த தேர்தல் களத்தின் ஆட்டநாயகனாக அக்கட்சி இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. சீமானின் நாம் தமிழர் கட்சி எந்த தேர்தலாக…

மேஜிக் நம்பரை தாண்டி திமுக கூட்டணி முன்னிலை… தொண்டர்கள் உற்சாகம்..!! (வீடியோ)

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி…

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் முன்னிலை..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் போட்டியிட்டார். பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா…

தமிழக தேர்தல் முடிவுகள்… தற்போதைய அமைச்சர்களின் வெற்றி வாய்ப்பு நிலவரம்..!! (வீடியோ)

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தமிழக தற்போதைய அமைச்சர்களின் முன்னிலை மற்றும் பின்தங்கிய நிலவரத்தை பார்ப்போம். 10.30 நிலவரப்படி தற்போதைய அமைச்சர்களின் முன்னிலை மற்றும் பின்தங்கிய நிலவரம்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 7652 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..!! (வீடியோ)

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்கினார். அதிமுக சார்பில் ஆதிராஜாராம், அமமுக சார்பில் ஜெ.ஆறுமுகம்,…

தமிழக தேர்தல் முடிவுகள்… மெஜாரிட்டிக்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி…

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி…

நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பு அமைதிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் – சீனா…

இந்தியா கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் கடற்படைகளுடன் தனது ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகிறது. அந்த வகையில் கிழக்கில் இந்திய பெருங்கடலில் பிரான்ஸ் நாட்டு கடற்படையுடன் குவாட் உறுப்பு நாடுகளான இந்தியா,…

எங்கள் நாட்டில் கொரோனா வைரசே இல்லை – உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா தகவல்

உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என கூறி வருகிறது. ஆனால் மோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வட கொரியாவில் வைரஸ்…

செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 28). கூலித் தொழிலாளி. இவருக்கு ஜெபா என்ற மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். ஜெபராஜ் அடிக்கடி குடித்து விட்டு வந்து சண்டை போடுவதாக கூறப்படுகிறது. இதனால்…

எங்களை தாக்கினால் கடைசிவரை விடமாட்டோம் – சீனாவுக்கு தைவான் பகிரங்க எச்சரிக்கை

சீனா தனது அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. ஆங்காங் நாட்டை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதேபோல் தென் சீன கடல் பகுதியில் முழு ஆதிக்கத்தை செலுத்த முயற்சித்து வருகிறது. இதனால் தென் சீன கடலில் ராணுவ…

தகுதி பெற்ற அனைவரும் கொரோனா தடுப்பூசியை விரைவில் எடுத்துக்கொள்ளுங்கள்- பிரதமர் மோடி..!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இதுவரை 1 கோடியே 29 லட்சத்து…

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவின் உதவியை நாடுவோம் – இலங்கை மந்திரி..!!

இலங்கையில் 2019, ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரையில் 211 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு…