;
Athirady Tamil News

மூன்றாவது அணிக்கு வலுசேர்க்க தேவேகவுடாவை சந்தித்தார் சந்திரசேகர் ராவ்..!!

தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சி தலைவரும் தெலுங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ், தேசிய அளவில் பெரிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக பலம்மிக்க மூன்றாவது அணி அமைக்க திட்டமிட்டுள்ளார். இந்த யோசனைக்கு ஜார்க்கண்ட் மாநில…

தலீபான், ஹக்கானி பயங்கரவாதிகளின் சொர்க்கபுரி பாகிஸ்தான் – அமெரிக்க ராணுவ தளபதி…

உலகளாவிய பயங்கரவாத ஒழிப்பு போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் இருக்கிறது. ஆனால் பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் அந்த நாடு உறுதிபட எடுப்பதில்லை என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாக அமைந்து உள்ளது. இந்த நிலையில்,…

முஸ்லிம்களை கௌரவித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த..!!

“மேல் மாகாண ஆளுநர் பதவியை அலவி மௌலானாவுக்கு வழங்கி முஸ்லிம்களை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கௌரவித்தார்.” மஹிந்த ராஜபக்‌சவை இனவாதியாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு இதனை நினைவுபடுத்த விரும்புகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…

கணவன்மாரை இழந்த பெண்களுக்கு நடக்கும் கொடுமை..!!

யுத்தம் நடந்த பிரதேசங்களில் கணவன்மாரை இழந்து, பிள்ளைகளுடன் தங்கி வாழ்கின்ற பெண்கள் சுரண்டல் மற்றும் வன்முறைகளுக்கு அதிகம் முகம் கொடுக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சிவில் பாதுகாப்பு படையில் சேவைபுரியும் பெண்கள் தங்கள் தொழிலுக்காக…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (14.04.2018)

அரமைச்சரவை மாற்றங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி! அமைச்சரவையில் முழுமையான மாற்றங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறும் என அரச தலைவரின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் (15)…

புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்கள் சுய உரிமையுடன் வாழ பிறக்கும் விளம்பி வகை…

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை நீக்கப்பட்டு, துரித கதியில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…

குற்றவாளிகளுக்கு எப்போது தண்டனை கிடைக்கும்? – பிரதமருக்கு ராகுல்காந்தி கேள்வி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ. மற்றும் அவரது சகோதரர்களால்…

லண்டனில் பயங்கரவாத செயல்களுக்கு உதவிய வாலிபர் கைது..!!

பிரிட்டன் நாட்டில் பயங்கரவாத செயல்கள் நடைபெறாத வகையில் அங்குள்ள பயங்கரவாத் தடுப்பு பிரிவு போலீசார் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கிழக்கு லண்டனில் வசித்து வந்த 27 வயதான வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து,…

புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே புதுவருடம் ; புதுவருட வாழ்த்துச்…

புதிய பார்வையும் புதிய நோக்கும் கொண்ட புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே புதுவருடம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு…

பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டை..!!!

இலங்கை போக்குவரத்து சபை - தனியார் பஸ் மற்றும் புகையிரத பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த டச் அட்டை பயணிகளினால் கொள்வனவு செய்ய முடிவதுடன் பஸ் அல்லது புகையிரதங்களில் பயணிக்கும்…

இந்தப் புத்தாண்டைப் புதியதோர் ஆரம்பமாக மாற்றியமைப்போம்..!!

இன, மத, கட்சி, நிற பேதங்களை ஒதுக்கிவிட்டு எமது நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் முக்கியமான தேசிய நிகழ்வு சிங்கள, தமிழ் புத்தாண்டாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு…

15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொள்ள 1,300 கிலோ மீட்டர் பயணித்த மருத்துவர்..!!

அமெரிக்காவில் மருத்துவர் ஒருவர் 15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொள்வதற்காக 1,300 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Angelo Trigoso Jara (29) என்பவர் Oklahoma…

கர்ப்பிணி பெண்ணை விமானத்தில் ஏற்ற மறுப்பு: அனுமதி பெற செய்ய வேண்டியவை..!!

அயர்லாந்தில் கர்ப்பிணி பெண்ணொருவரை விமானத்தில் ஏற்ற அதிகாரிகள் மறுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. Ryanair நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் Cork நகருக்கு செல்ல கர்ப்பிணி பெண்ணொருவர் விமான நிலையம் வந்தடைந்தார். ஆனால் விமான அதிகாரிகள்…

20 ஆண்டுகளாக பெற்ற மகனை சிறிய கூண்டில் அடைத்த கொடூர தந்தை..!!

ஜப்பானில் ஊனமுற்ற மகனை சுமார் இருபது வருடத்திற்கு மேலாக சிறிய கூண்டில் அடைத்து வைத்திருந்த தந்தையின் செயல் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் Hyogo பகுதியைச் சேர்ந்தவர் Yoshitane Yamasaki(73), இவர் தன்னுடைய ஊனமுற்ற மகனை…

நடுவானில் விமானத்தில் கொசுத் தொல்லை: பயணி வெளியிட்ட வீடியோ..!!

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் கொசுத்தொல்லை இருப்பதை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட வைரலாகியுள்ளது. உலகிலேயே மக்கள் அதிகம் இறப்பதற்கு காரணமே கொசுக்கள் தான், கொசுத் தொல்லை இல்லாத நாடே இல்லை என கூறலாம். தரையில் தான் கொசுக்கள் உலாவி…

பிரான்சில் அதிகாரியை தாக்கிய சிறுவர்களால் பரபரப்பு..!!

பிரான்சில் சிறைச்சாலை அதிகாரிகளை சிறுவர்கள் இருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொராக்கோ நாட்டைச் சேந்த ஒரு சிறுவர்கள், கடந்த புதன்கிழமை Lauvaur (Tarn) இல் உள்ள சிறுவர் நன்னடத்தை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.…

அவளை காப்பாற்றுங்கள்: கேரளாவில் காணாமல் போன மனைவிக்காக உருகும் கணவர்..!!

அயர்லாந்தைச் சேர்ந்த பெண்ணோருவர், இந்தியாவின் கேரள மாநிலத்தில் காணாமல் போனதைத் தொடர்ந்து, தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி அவரது கணவர் உருக்கமான கோரிக்கையை வைத்துள்ளார். அயர்லாந்தைச் சேர்ந்த லீகா என்ற பெண், மனநல பாதிப்புக்கு சிகிச்சை…

மாணவர்களின் ஒழுக்கமின்மை: பணியை உதறித்தள்ளிய ஆசிரியை..!!

பெண்ணொருவர் தான் மிகவும் நேசிக்கும் ஆசிரியை பணி செய்து வந்த நிலையில் தற்போது அந்த வேலையை உதறி தள்ளியுள்ளார். ஜூலி மர்பர்கர் என்ற ஆசிரியை தனக்கு பிடித்த ஆசிரியை வேலையை ராஜினாமா செய்தது ஏன் என சமூகவலைதளங்களில் உருக்கமான பதிவை…

வாஷிங் மெஷினுக்குள் சிக்கிய இரண்டரை வயது குழந்தை! வைரலாகும் வீடியோ..!!

சீனாவில் வாஷிங் மெஷினில் சிக்கிக் கொண்ட குழந்தை பல மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. செஜியாங் மாகாணத்தில் உள்ள ஷவ்ஷாங் நகரில் சிறுவர், சிறுமிகள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டரை வயது…

விடுதியில் டெல்லி ஐ.ஐ.டி. மாணவர் தூக்கிட்டு தற்கொலை…!!

டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப பயிலகத்தில் (ஐ.ஐ.டி.) முதுநிலை வேதியல் பாடத்தை முதலாம் ஆண்டு மாணவராக படித்து வந்தவர், கோபால் மாலூ. (வயது21) மேற்கு வங்காளம் மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தை சேர்ந்த கோபால் நீலகிரி விடுதியில் உள்ள தனது அறையில்…

மாப்பிள்ளைக்கு மணமேடையில் அரங்கேறிய அவலம்! பாருங்க சிரித்தே நொந்துடுவீங்க..!! (வீடியோ)

திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாகவே காணப்படுகிறது. அவ்வாறான நிகழ்வினை தற்போது மிகவும் வித்தியாசமான முறையில் அரங்கேற்றி வருகின்றனர். தோழிகளின் நடனம், பாடல், மணப்பெண்ணின் குத்தாட்டம் என படுஜோராக அரங்கேறி…

உ.பி.யில் மீண்டும் கொடூரம் – சொத்து தகராறில் தாய், மகள் உயிருடன் எரித்துக் கொலை..!!

உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள புர்ஸட்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு குடும்பத்தினரிடையே சமீப காலமாக சொத்து தொடர்பான தகராறு நீடித்து வந்துள்ளது. இந்நிலையில், இந்த தகராறு துவேஷமாக மாறிய நிலையில் அந்த குடும்பத்தை…

தந்தையின் வழியை பின்பற்றிய சிறுவன்… ஆவேசத்தில் தாய் கொடுத்த ஜீரணிக்க முடியாத…

இந்தியாவில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரின் மகன் தனது தாய்க்கு தெரியாமல் கட்சியின் கொடியேற்று விழாவிற்கு சென்றுள்ளார். ஆத்திரமடைந்த தாய் அந்த சிறுவனை அடித்து செல்போனில் வீடியோவாக எடுத்து முகநூலில் பதிவேற்றம்…

கனகராயன்குளம் பகுதியில், போக்குவரத்துப் பொலிசார் அத்துமீறல்..! (வீடியோ)

போக்குவரத்துப் பொலிசார் தண்டம் அறவிடுவதற்காக வாகனச் சாரதி ஒருவரை மறித்து அவரிடம் மாறி மாறி கருத்துக்கள் தெரிவித்த மற்றும் குறித்த சாரதி தான் வாகனத்தை தவறாகச் செலுத்தவில்லை எனக் கூறும் வீடியோக்கள் வைரலாகப் பரவி வருகின்றது. கனகராயன்குளம்…

காரில் தொற்றிய வாலிபரை 4 கி.மீ. இழுத்து சென்ற அதிகாரி..!!

உத்தரபிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சிறிய நகரம் ராம்நகர். இங்கு வீடுகளுக்கு கழிப்பறை கட்டுவதற்கு அரசு நிதி உதவி கிடைக்க தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் ஒன்று திரண்டு வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவலகம் முன் போராட்டம் நடத்தினார்கள்.…

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மூன்று பெண்களுடன் ஆர்யா! சர்ச்சைகளுக்கு…

ஆர்யாவுக்கு கூடிய விரைவில் திருமணம் நடந்துவிடும் என்ற நம்பிக்கையில், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆரம்பத்தில் குறித்த நிகழ்ச்சிக்கு பல்வோறு எதிர்ப்புகள் வந்தாலும் , தற்போது தடைகளை தாண்டி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.…

புதுவருடத்தை முன்னிட்டு ஓமந்தைப் பிரதேசத்தில், உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு..!…

வவுனியா - ஓமந்தைப் பிரதேசத்தில் வறுமையானவர்களுக்கு ஓமந்தை எக்ஸ்போ இரும்பகத்தின் உரிமையாளர் சுரேஷ் புதுவருடத்தை முன்னிட்டு உலர் உணவுப் பொதிகள் வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு இன்று காலை 10.00 மணியளவில் கமநல சேவைகள் நிலையத்தில்…

கர்நாடகாவில் 18-ந்தேதி முதல் பிரதமர் மோடி பிரசாரம்..!!

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த (மே மாதம்) மாதம் 12-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் 72 பேர் பட்டியலை…

நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு 92 கிலோ கஞ்சா கடத்திவந்த இரு பெண்கள் கைது..!!

இந்தியா- நேபாளம் எல்லைப்பகுதியான ரஜாய்யா அருகே நேபாள நாட்டு போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய பதிவு எண்ணை கொண்ட ஓரு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனையிட முயன்றனர். போலீசாரை கண்டதும் அந்த வாகனத்தின்…

புங்குடுதீவு – மடத்துவெளி – வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்…

புங்குடுதீவு – மடத்துவெளி – வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தீர்த்தத்திருவிழா 13.04.2018

காவிரியில் கழிவுநீர் கலப்பு – ஜூலை இறுதிக்குள் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உச்ச…

காவிரியில் கழிவுநீரை கலப்பது தொடர்பாக கர்நாடக மாநில அரசு மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.…

அரிசோனா விமான விபத்தில் பலியானவர்களில் ஒருவர் இந்திய தொழிலதிபர்..!!

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் இருந்து லாஸ் வேகாஸ் நகரை நோக்கி கடந்த 9-ம் தேதி புறப்பட்டு சென்ற சிறியரக தனியார் விமானம், உயரக்கிளம்பிய 15 நிமிடங்களில் பீனிக்ஸ் நகரின் அருகாமையில் உள்ள ஸ்காட்ஸ்டேல் கோல்ப் விளையாட்டு மைதானத்தில் விழுந்து…

கொழும்பில் ஏற்படப் போகும் மாற்றம்..!!

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் குறைவருமானம் பெறும், குடிசைகளிலும், தற்காலிக வீடுகளிலும் வாழும் மக்களுக்காக வீட்டுத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். இது…

கண்ணியா பகுதியில் இடம்பெறும் முகம் சுளிக்க வைக்கும் செயல்..!!

திருகோணமலை கண்ணியா பகுதியில் உள்ள ஏழு வெந்நீரூற்றுக்கள் உள்ளூர் வாசிகள் மாத்திரமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமும் பெரும் வரவேற்பைப்பெற்றது. இது சாதாரணமாக வெந்நீரூற்றாக மாத்திரம் பார்க்கப்படாமல் இது ஒரு புனித தளமாக…