;
Athirady Tamil News

எழுகை சுவிஸ் நிறுவனத்தனால் வறிய குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு..!!…

சுவிஸ் நாட்டைத்தளமாகக் கொண்டு இயங்கும் எழுகை தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட உதவித்திட்டங்கள்…

வவுனியாவில் உள்ளூராட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுகள்…!! (படங்கள்)

உள்ளூராட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுகள் வவுனியாவில் அமைதியான முறையில் நடைபெறுகிறது. நாடு பூராகவும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவின் முதலாம் கட்டம் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட…

அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க கமல்ஹாசன் திட்டம்..!! (வீடியோ)

கிராமங்களை தத்து எடுத்து, அனைத்து வித வசதிகளையும் செய்து கொடுக்க நடிகர் கமல்ஹாசன் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வார இதழில் எழுதி வரும் கட்டுரையில் கூறி இருப்பதாவது:- ‘மக்களைக் களத்தில் சந்திக்க, வரும் பிப்ரவரி…

ஊவா மாகாண சபையில் பதற்றம் ; பொலிஸார் குவிப்பு, தாக்கப்பட்ட உறுப்பினர்கள்…

ஊவா மாகாண சபையில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும் அங்கு கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். ஊவா மாகாண சபை அமர்வு இன்று இடம்பெறவிருந்த நிலையில், கட்சிதாவிய மாகாணசபை உறுப்பினரான கணேசமூர்த்தி மாகாண…

பேஷன் ஷோ நிகழ்ச்சியில் மாடல் அழகி உடையில் தீ பற்றியதால் பரபரப்பு..!!

மத்திய அமெரிக்காவில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில், அலங்கார உடை அணிந்து வந்த மாடல் அழகி உடையில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அமெரிக்காவில் உள்ல ஒரு நாடு எல் சால்வடோர். இங்கு பேஷன் ஷோ நடைபெற்றுக் கொண்டிருந்தது.…

யாழ். பல்கலைக்கழக மாணவனின் புதிய கண்டுபிடிப்பால் கிடைத்த வாய்ப்பு…!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு சர்வதேச தொழில்நுட்ப போட்டி மற்றும் கண்காட்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. யாழ் பல்கலைக்கழக்கத்தில் கல்வி பயிலும்…

என்ஜினீயரிங் கல்விக்கு புதிய பாடத்திட்டம் – மத்திய மந்திரி அறிமுகப்படுத்தினார்..!!

என்ஜினீயரிங் கல்விக்கு புதிய பாடத்திட்டத்தை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிமுகப்படுத்தினார். இதன்படி, படிக்கும் காலத்தில், நிறுவனங்களில் 3 மாதம் பயிற்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்ஜினீயரிங் துறையில் தற்போதைய தேவைகளை…

பாலியல் தொல்லை: அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் அணி முன்னாள் டாக்டருக்கு 175 வருடம் ஜெயில்..!!

அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் ஜிம்னாஸ்டிக் அணி முன்னாள் டாக்டர் லேரி நாசருக்கு 175 வருட தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் டாக்டராக செயல்பட்டு…

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்..!!

குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குடியரசு தினம் நாளை (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி…

எங்கள் நாட்டுக்குள் புகுந்து தாக்குவதா?: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கண்டனம்..!!

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் இயங்கி வரும் ஹக்கானி தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த குழுவுக்கு பாகிஸ்தான் அரசு மறைமுகமாக உதவுவதாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் குற்றம்சாட்டி…

“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (25.01.2018)

ஊவா கல்விச் செயலர், பதுளை ஓ.ஐ.சி. உள்­ளிட்டோர் விசா­ர­ணைக்கு அழைப்பு : இன்று ஆஜ­ராக மனித உரி­மைகள் ஆணைக்குழு அறி­வு­றுத்தல் பதுளை தமிழ் மகளிர் மகா வித்­தி­யா­லய அதிபர் ஆர். பவா­னியை முழந்­தா­ளிடச் செய்து மன்­னிப்பு கோரச் செய்­தமை,…

காஷ்மீரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு..!!

காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரின் கன்டிசால்-டங்போரா கிராமங்களுக்கு இடையே உள்ள புறவழிச்சாலை மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றாகும். மேலும் இந்த சாலையில் பாதுகாப்பு படை வீரர்களின் அணி வகுப்பு அவ்வப்போது நடக்கும். இந்த நிலையில் நேற்று…

லிபியாவில் இரட்டை கார் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு..!!

லிபியாவின் முக்கிய நகரங்களில் ஒன்று பெங்காசி. இந்த நகரின் மத்திய பகுதியில் அமைந்து உள்ள அல்-சல்மானி என்கிற இடத்தில் பிரசித்தி பெற்ற மசூதி ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் மாலை, ஏராளமானவர்கள் இந்த மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு வெளியே…

இ.போ.ச பஸ் மீது கல்வீச்சு….!!

கொழும்பு நோக்கி வந்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் சிலாபம் பஸ் டிப்போவுக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்றின் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று(25) காலை 6.10 மணியளவில் சிலாபம்- கொழும்பு வீதியின் காக்காப்பள்ளி…

அட்டன் நகரில் 31ஆம் ­தி­கதி மாபெரும் ஆர்ப்­பாட்டம்…!!

பதுளை மகளிர் கல்­லூ­ரியின் பெண் அதி­பரை முழந்­தா­ளிடச் செய்­த­மைக்கு எதி­ரா­கவும் அதற்கு கார­ண­மான ஊவா மாகாண முத­ல­மைச்சர் உள்­ளிட்ட அதி­கா­ரி­களை உட­ன­டி­யாக பதவி நீக்கி சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை…

வேட்பாளர் மீது தாக்குதல் ; இருவர் கைது…!!

பொதுஜன பெரமுன வேட்பாளரின் மீது டயகம பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அக்கரப்பத்தனை பிரதேச சபையின் கீழ் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் போட்டியிடும் பொதுஜன…

‘பத்மாவத்’ படத்துக்கு எதிராக மீண்டும் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 29-ந்தேதி விசாரணை..!!

நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பி உள்ள ‘பத்மாவத்’ திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகிறது. இந்த படத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன. எனினும் அவற்றை தள்ளுபடி செய்த நீதிபதிகள், படத்தை வெளியிட தடையில்லை என…

கிழக்கு ரஷ்ய கடல் பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம்..!!

கிழக்கு ரஷ்ய கடல் பகுதியில் உள்ள கோமாண்டோர்ஸ்கியே ஒஸ்ட்ரோவா தீவில் இருந்து 41 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கி.மீ ஆழத்தில் உருவான இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. எனினும், இந்த…

அமைச்சர் ஹக்கீமின் செயலாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் தீக்கிரை..!!

நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளரும் கல்முனை மாநகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் 16ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருமான ரஹ்மத் மன்சூரின்…

ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்கை மீது பெப்­ர­வரி மாதம் 20 ,21 இல் விவாதம்..!!

இலங்கை மத்­திய வங்கி பிணை­முறி அறிக்கை தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு மற்றும் பாரிய ‍ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­களின் மீதான விவா­தத்தை பெப்­ர­வரி மாதம் 20,21 ஆம் திக­தி­களில் நடத்­து­வ­தற்கு கட்சி…

அச்சத்தில் வாழும் மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை…!!

மன்னார், மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் பகுதிக்குள் யானை புகுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று இரவு திடீரென காட்டு யானையொன்று…

தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்…!!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகின்றது. இந்நிலையில் தபால்மூல வாக்களிப்பு இன்று 25 ஆம் திகதியும் நாளை 26 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல்கள் செயலகம் மற்றும் பொலிஸ் திணைக்களம்…

மகதாயி நதிநீர் பிரச்சனை: கர்நாடகாவில் இன்று பந்த் – தமிழக லாரிகளுக்கு எச்சரிக்கை..!!

கோவாவில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு மகதாயி நதி பாய்கிறது. இந்த நதி நீரை பங்கிடுவதில் 2 மாநிலங்களுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பங்கீடு நீர் உரிய முறையில் வராததால் கர்நாடக விவசாயிகள் தொடர்…

சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் – ஐ.எஸ். பயங்கரவாதிகள் 150 பேர் பலி..!!

சிரியாவில் நடந்து வருகிற உள்நாட்டுப் போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்தனர். அவர்கள் அங்கு அடிக்கடி தாக்குதல்கள் நடத்தி பெரும் உயிர்ப்பலிகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு மத்திய யூப்ரடிஸ்…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நால்வர் இலங்கை மருத்துவ சபைக்கு தெரிவு…!!

இலங்கை மருத்துவ சபைக்கு 04 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளன. குறித்த தேர்தலுக்கு 13 மருத்துவர்கள் போட்டியிட்டிருந்ததுடன், அதில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் நான்கு…

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை – முன்னாள் வ. மா. பா. உறுப்பினர்…

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை – முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம். வடமாகாண முதலமைச்சரை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம்…

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராக சல்மான்…!!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஷபீக் ரஜாப்தீன் நேற்று (24) தனது பதவியை இராஜினாமா…

சுவிட்சர்லாந்தில் விளையாட்டின் போது இளைஞருக்கு பலத்த அடி..!!

சுவிட்சர்லாந்தில் உட்புற சுவர் ஏறும் விளையாட்டில் நபர் ஒருவருக்கு கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் St Gallen மாகாணத்தில் உள்ள உட்புற சுவர் ஏறுதல் விளையாட்டு அரங்கில் கடந்த வியாழன்(18/1/2018) அன்று…

பிரித்தானியாவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட குடிசை வீடு இதுதான்..!!

மின்சாரம், கழிவறை வசதிகள் இல்லாத மரத்தால் ஆன குடிசை 295,000 பவுண்ட்டுக்கு பிரிட்டனில் விற்பனை ஆகி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரித்தானியாவிலேயே, மிக அதிகவிலைக்கு விற்கப்பட்ட குடிசை இது தான் என கூறப்படுகிறது, Mudeford…

பிரஞ்சு பெற்றோர்களுக்கு ஆபாசப்பட நடிகை விடுத்த முக்கிய கோரிக்கை..!!

தங்கள் பிள்ளைகள் ஆபாச இணையதளங்களை பார்வையிடுவதை பெற்றோர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என பிரான்சின் பிரபல ஆபாசப்பட நடிகை நிகிதா பெலூசி கோரிக்கை விடுத்துள்ளார்.பதின்வயது பருவத்தினரிடம் இருந்து தமக்கு ஏராளமான குறுஞ்செய்திகள் வருவதாகவும், பலர்…

இளம் பெண் மீது பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்த பிரித்தானியர்: அதிர்ச்சி காரணம்..!!!

வியட்நாம் நாட்டில் காதலை முறித்துக் கொண்ட இளம் பெண் மீது நெருப்பு வைத்து கொல்ல முயன்ற பிரித்தானியரை பொலிசார் கைது செய்துள்ளனர். வியட்நாமில் தொழில் செய்துவரும் 52 வயது Gary Iredale என்பவரையே கொலை முயற்சி தொடர்பில் பொலிசார் கைது…

நோயாளி எவ்வளவு நாள் உயிர் வாழ்வார்? சரியாக கணிக்கலாம்..!!

நோயாளி எவ்வளவு நாள் உயிர் வாழ்வார்? எப்போது இறப்பார் என்று 90 சதவிகிதம் சரியாக கணிக்கும் Computer Program ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் நீண்ட காலம் தேவையற்று அட்மிட் செய்யப்படுவது தவிர்க்கப்பட இயலும். மருத்துவச்…

வயதான மூதாட்டியை சித்ரவதை செய்த பராமரிப்பாளர்: காட்டிக் கொடுக்க ரகசிய கமெரா..!!

கனடாவில் நாள்தோறும் சராசரியாக 6 முதியவர்கள் அவர்களது பராமரிப்பாளர்களால் துன்புறுத்தப்படுவது தெரியவந்துள்ளது. கனடாவின் ஒட்டாவா முதியோர் இல்லத்தில் தனது தாயை கொண்டுபோய் சேர்த்துள்ளார் Diana Pepin என்ற பெண். அங்கு தனது தாயாரை சேர்த்த…

13 வயது மகளின் கன்னித்தன்மையை விற்க முயன்ற தாய்: வசமாக சிக்கியது எப்படி?..!! (வீடியோ)

ரஷ்யாவில் 13 வயது மகளின் கன்னித்தன்மையை கோடீஸ்வர தொழிலதிபருக்கு £19,000-க்கு விற்க முயன்ற தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் Chelyabinsk நகரை சேர்ந்தவர் இரினா கிளாட்கிக் (35), இவர் தனது 25 வயது தோழியுடன் தனது மகளை…