;
Athirady Tamil News

ஈராக்கில் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி – இமாசல் அரசு…

ஈராக் நாட்டின் மோசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 39 இந்தியர்கள் மரணமடைந்ததாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று முன்தினம் மாநிலங்களவையில் தெரிவித்தார். ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (22.03.2018)

ரோஸி சேனாநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார் ரோஸி சேனாநாயக்க கொழும்பு மாநகர சபையின் மேயராக சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயர் ரோஸி சேனாநாயக்க என்பது குறிப்பிடத்தக்கது. இன்று…

பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை…!!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மஹர நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு பிணை வழங்கப்பட்தாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.…

சுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும்”…

சுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் "வேரும் விழுதும்" கலைமாலை நிகழ்வு..! (படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, "வேரும் விழுதும் 2018" கலைமாலை…

குக்கர் சின்னத்தை எதிர்த்த வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு..!!

ஆர்.கே.நகர் தேர்தலில் ‘குக்கர்’ சின்னத்தில் போட்டியிட்டு டி.டி.வி.தினகரன் சுயேச்சையாக வெற்றிபெற்றார். இதனால் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து அதே சின்னத்தை தனக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு டெல்லி ஐகோர்ட்டில் அவர் வழக்கு…

மாலத்தீவில் நீதிபதிகள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு..!!

குட்டித்தீவு நாடான மாலத்தீவில் அரசியல் குழப்பங்கள் நிலவி வருகின்றன. அங்கு முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட 9 அரசியல் தலைவர்களை விடுதலை செய்யவும், அதிபர் யாமீன் அப்துல் கயூமின் மாலத்தீவு முன்னேற்ற கட்சியின் 12 எம்.பி.க்களை தகுதி நீக்கம்…

மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும்…!! (படங்கள்)

மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும் -முன்னாள் எம்பி சந்திரகுமார் மக்களால் மக்களுக்காக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் எப்பொழுதும் மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என…

அமெரிக்கா செல்ல ராஜபக்சவுக்கு தடை;மொஸ்கோவில் நடந்த சங்கடம்…!! (படங்கள்)

ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்கு பயணிக்க முயற்சித்த முன்னாள் ஜனாதிபித மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு விமான நிலையத்தில் வைத்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணத்தை இடைநடுவே…

இரு பிள்ளைகளின் தாயை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது..!!

கிராந்துருகோட்டை, கின்னொருவ பகுதியில் 30 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மூவரை கைது செய்துள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணின் கணவர் மஹியங்கனை வைத்தியசாலையில் சேவை புரிவதுடன்…

சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்த மஹிந்த; சபையில் நடந்த சுவாரஷ்யம்…!!

எதிர்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் ஆசனத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சிறிதுநேரம் அமர்ந்திருந்த விவகாரம் அரசியல் மட்டத்தில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. நாடாளுமன்றம் நேற்று…

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு மார்க் விடுத்துள்ள மிக முக்கியமான அறிவிப்பு…!!

பேஸ்புக் பயனாளிகள் தம்மீது வைத்த நம்பிக்கைக்கு எதிராக தாம் செயற்பட்டதாக பேஸ் புக் நிறுவனத்தின் தலைவர், மார்க் சக்கர்பேர்க் ஒப்புக்கொண்டுள்ளார். பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையே அவர் ஒப்பு…

யாழ்ப்பாணத்தில் யுவதி ஒருவா் தூக்கிட்டு தற்கொலை…!!

தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலையை சேர்ந்த 23 வயதுடைய நாகேஸ்வரன் கௌசிகா என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து…

எனது பாட்டிக்கு ஆதரவளித்தது போல் என்னையும் ஆதரிக்க வேண்டும் – ராகுல் காந்தி..!!

கர்நாடக மாநில சட்டசபை பதவிக்காலம் மே மாதம் 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அங்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சியாக உள்ள காங்கிரசும், எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ.க.வும் அங்கு முழுவீச்சில்…

ஆப்கானிஸ்தான் புனிதத்தலம் அருகே தற்கொலைப்படை தாக்குதலில் 32 பேர் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ’நவ்ருஸ்’ எனப்படும் பாரசீக புத்தாண்டு தினம் வசந்தகால துவக்கவிழாவாக இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், காபுல் நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கர்ட்-இ ஷாகி தர்கா பகுதியில் ஏராளமானவர்கள்…

நான்காவது முறையாக பொறுப்பேற்றுள்ள ஏஞ்சலா மெர்கலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

ஜெர்மனியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் சார்ந்த கிறிஸ்துவ சோஷலிச யூனியன் கட்சி 33 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. எனினும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைக்காததால் சோஷியல் குடியரசு…

சிரியா மார்க்கெட் பகுதியில் மோர்ட்டார் குண்டு தாக்குதல் – பலி எண்ணிக்கை 44 ஆக…

மத்திய கிழக்கு நாடுகள் நேற்று அன்னையர் தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடிவந்த நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள பிரதான மார்க்கெட் பகுதியில் நேற்று மோர்ட்டார் ரக வெடிகுண்டுகளை வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்…

நீதியை நிலைநாட்டுவதில் ஸ்ரீலங்கா அசமந்தம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவை விசனம்…!!

யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்காக இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் அசமந்தமாக இருப்பது குறித்து ஐ.நா மனித உரிமைகள்…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (22.03.2018)

புகையிரத சேவைகள் பாதிப்பு நேற்று இரவு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பதுள்ளை நோக்கி பயணித்த தபால் புகையிரதம் தெமேதர - எல்ல புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது. இதனால் மலையக பகுதிகளுக்கு பயணிக்கும் புகையிரத சேவைகள்…

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் புகைப்பிடிப்பவர்களால் அசௌகரியம்..!!

வவுனியா, புதிய பேருந்து நிலையத்தில் புகைப்பிடிப்பவர்களால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் சிகரட் உள்ளிட்ட புகைத்தல் பொருட்களை பெற்றுக் கொள்பவர்கள்,…

பெண்களின் மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் கைது…!!

வவுனியாவில் பெண்களின் மோட்டார் சைக்கிளில் திருடிய இருவரை வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்..... வவுனியாவில் முக்கிய பகுதிகளான வைத்தியசாலை நீதிமன்றம் பாடசாலைகள் போன்ற…

சிரியா அணு உலையை குண்டு வீசி தகர்த்தோம்- 10 ஆண்டுகளுக்கு பின் இஸ்ரேல் ஒப்புதல்..!!

சிரியா நாட்டின் கிழக்கு பகுதியில் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டெய்ர் அல்-ஸோர் பகுதியில் வடகொரியா நாட்டின் தொழில்நுட்பத்துடன் அணு உலையை அமைத்துவந்த சிரியா அரசு அங்கு ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிக்க…

தேர்தலில் கடாபியிடம் நிதியுதவி – பிரான்ஸ் முன்னாள் அதிபரிடம் போலீசார் தொடர்ந்து…

பிரான்ஸ் நாட்டின் அதிபர் பதவிக்கு கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வலதுசாரி இயக்கத்தை சேர்ந்த நிக்கோலஸ் சர்க்கோசி வெற்றி பெற்றார். 2012-ம் ஆண்டுவரை அந்த பதவியில் நீடித்த அவர் தேர்தல் செலவுக்காக லிபியா முன்னாள் அதிபர் முவம்மர்…

டிரம்ப், கிம் சந்திப்பில் நாங்களும் இடம்பெற வேண்டும் – தென்கொரியா விருப்பம்..!!

அடுத்தடுத்து ஏவுகணை சோதனை, அணுகுண்டு பரிசோதனை என உலக நாடுகளை அதிர வைத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தற்போது சில மாதங்களாக மனம்மாறி வெள்ளைக்கொடி காட்டி வருகிறார். குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனதுநாட்டு அணியை அனுப்பியது, தென்கொரிய…

யாராவது எதிர்த்து நில்லுங்கள் சவாலுக்கு நான் தயார் – எகிப்து அதிபர் அல்சிசி..!!

எகிப்து நாட்டில் அதிபரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 26 முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது. தற்போதைய அதிபர் அப்தேல் ஃபாட்டா அல்சிசி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர் சிறையில் உள்ள நிலையில், பல்வேறு…

உயிர்தப்பி அகதிகளாய் வந்த ரோஹிங்கியா சிறுமிகள் பாலியல் தொழிலில் தள்ளப்படும் அவலம்..!!

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ராணுவத்தினரின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராடி வருகின்றனர்.…

பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் டிரக் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு..!!

பாகிஸ்தானில் மலைகள் நிறைந்த கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில், பயணிகளை ஏற்றிச் சென்ற பிக்அப் டிரக் இன்று விபத்தில் சிக்கியது. சங்லா மாவட்டம் சகாரனோ என்ற இடத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகிய டிரக்,…

என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதிரடியாக திருப்பி அடிப்போம் – பிரிட்டனை மிரட்டும்…

ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை…

சிறுமி கொலை வழக்கில் குற்றவாளியின் மரண தண்டனையை உறுதி செய்தது பாகிஸ்தான் நீதிமன்றம்..!!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஜைனப் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டது சி.சி.டி.வி கேமரா மூலம்…

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் திரும்பி வந்தனர்..!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சம அளவில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை நிறுவவேண்டும் என்ற கோரிக்கையுடனும், நோக்கத்தோடும் போக்கோஹரம் என்னும் பயங்கரவாதிகள்…

காதலில் நீங்கள் எப்படி? நீங்கள் விரும்பும், “நிறம்” சொல்வது என்ன?? -அந்தரங்கம்…

வர்ணங்கள் மனிதர்களின் குணத்தை பிரதிபலிக்குமாம். ஒருவருக்கு பிடித்த கலரைக் கொண்டு அவருடைய குணத்தை கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் உளவியலாளர்.அதேபோல் அவர்கள் வைத்திருக்கும் கார்களின் நிறங்கள் கூட அவர்களின் மனதையும், குணத்தையும்…

ஈராக்கில் குர்திஷ் பயங்ரவாதிகள் மீது துருக்கி விமானப்படை தாக்குதல் – 12 பேர் பலி..!!

ஈராக்கில் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி என்னும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ்தான்…

ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை- மத்திய அரசு…!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு நடைபெற்று வருகிறது. ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி காரணமாக பாராளுமன்ற இரு அவைகளும் 13 நாட்களாக தொடர்ந்து முடங்கி உள்ளன. அதேசமயம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமான…

காபுல் நகரில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு..!!

உலகம் முழுவதும் வசிக்கும் பாரசீகர்கள் தங்களது புத்தாண்டை இன்று கொண்டாடி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் வசிக்கும் பாரசீக மக்கள், காபுல் பல்கலைக்கழகம் அருகே உள்ள பி.டி 3 என்ற இடத்தில் இன்று ஒன்று திரண்டு புத்தாண்டை மகிழ்ச்சியாக…

தேர்தல்களில் மூக்கை நுழைத்தால்? – பேஸ்புக்கை எச்சரிக்கும் மத்திய மந்திரி..!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் பயன்படுத்தும் பேஸ்புக் நிறுவனம் தற்போது புதிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது. சுமார் 5 கோடி பயணர்களின் தகவல்கள் ஒரு செயலி மூலம் திருடப்பட்டு அது கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம்…