;
Athirady Tamil News

தேர்தல் முறைப்பாடுகள் குறித்து அறிவிக்க தேசிய முறைப்பாட்டு விசாரணை நிலையம்…!!

நாளை (10) நடைபெறவுள்ள தேர்தல் சம்பந்தமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் முறைப்பாடுகள் சம்பந்தமாக அறிவிப்பதற்கு தேசிய முறைப்பாட்டு விசாரணை நிலையம் ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது நாளை முற்பகல் 06.00 மணியில்…

சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞர் விளக்கமறியலில்…!!

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினேழு வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய காதலனை இம்மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க நேற்று (09)…

துப்பாக்கி மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு அவர்களது மொழியில் பதிலளிக்கப்படும்: யோகி…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் துப்பாக்கி மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு அவர்களது மொழியிலேயே பதிலளிக்கப்படும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நடந்த என்கவுண்டரில் ஏராளமான…

ஜெர்மனி: நண்பரின் மகனுக்காக 3,300 மணி நேரம் கூடுதலாக உழைத்த தொழிலாளர்கள்..!!

நண்பரின் மகனின் புற்றுநோய் சிகிச்சைக்காக, ஜெர்மனியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சக தொழிலாளர்கள் சுமார் 3,300 மணி நேரம் கூடுதலாக வேலை பார்த்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டின் ஹீஸ் நகரில் உள்ள டிசைனர் கம்பெனியில் வேலை…

கம்பஹா துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய உந்துருளி சிக்கியது..!!

கம்பஹா நெதகமுவ போகஸ்கஹ பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் சந்தேகத்துக்குரியவர்களால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உந்துருளி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. வெயாங்கொடை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு…

திரிபுரா மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்: பிரதமர் மோடி..!!

திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திரிபுரா மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். திரிபுரா மாநிலத்தின் சட்டசபையில் உள்ள 60 இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 18-ம் தேதி…

பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் உலக பயங்கரவாதிகளாக அறிவிப்பு..!!

பாகிஸ்தானை சேர்ந்த 3 பேரை உலக பயங்கரவாதிகளாக அறிவித்ததுடன், அவர்கள் மீது பொருளாதார தடையும் விதித்து அமெரிக்கா நடவடிக்கை எடுத்து உள்ளது. அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு போரில், கூட்டாளியாக உள்ள பாகிஸ்தான், தன் மண்ணில் இருந்து…

போலி வாக்குச் சீட்டுக்கள் சிக்கின…!!

குருநாகல் - வெஹர பகுதியில் அச்சிடப்பட்டு கொண்டிருந்த போலி வாக்குச் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளும் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கிடையில் , வாக்களிப்பு…

தேர்தல் கடமைகளில் இருந்து விலகினால் மூன்று வருட சிறை..!!

தேர்தல் கடமைகளில் இருந்து விலகி இருக்கும் அதிகாரிகள் தொடர்பில் அரசியலைப்பு சட்டத்திற்கு அமைய தண்டனைகள் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் விதிகளுக்கு அமைய அதனை மீறும் அரசாங்க அதிகாரிகளுக்கு…

அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை…!!

உள்ளூர் அதிகாரசபை தேர்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றையதினம் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனுடன் வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும்…

24 வருடங்களாக படுக்கையில்.. கை, கால்களை அசைக்க முடியாமல் அவதி..!!

4 பிள்ளைகளின் தந்தையான 55 வயது Tazul Munir மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளானதால், 24 வருடங்களாக கொஞ்சம் கூட அசைய முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். இதற்கிடையில் Rheumatism என்னும் நோய் வேறு தாக்கியதால் அவரது கால்கள்…

மகனின் சடலம் இல்லாமல் வெறும் சவப்பெட்டியை புதைத்த தாய்: நெஞ்சை உருக்கும் சம்பவம்..!!

பிரித்தானியாவில் மகனின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யும் ஆய்வாளர் தர மறுத்ததால் வெறும் சவப்பெட்டியை புதைக்கும் நிலைக்கு தாய் தள்ளப்பட்டுள்ளார். வேரன் உல்யெட் (28) என்ற இளைஞர் கடந்த நவம்பர் மாதம் 4-ஆம் திகதி காணாமல் போன நிலையில் பிரான்ஸின்…

திருமணத்திற்கும், தேனிலவுக்கும் ஊக்கத் தொகை யாரும் நாடு எது தெரியுமா?..!!

சீனாவில் திருமணம் மற்றும் தேனிலவு செலவுகளுக்காக ஆண்டுக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா செலவிடவுள்ளது. சீனாவின் வடக்கில் உள்ள ஷாங்க்ஷி மாகாணத்தில் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.குறைந்து வரும் திருமணங்களின் எண்ணிக்கையை…

பிறந்த குழந்தையின் முகத்தை 100 முறை எலியை விட்டு கடிக்க விட்ட பெற்றோர்: அதிர்ச்சி…

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் பிறந்த குழந்தையின் முகத்தை 100 முறை எலியை விட்டு கடிக்க விட்ட கொடூர பெற்றோருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆர்கன்சாஸ் மாகாணத்தில் குடியிருக்கும் Erica Shyrock(19) மற்றும்…

சுவிஸ் ரயில் நிலையங்களில் அமுலுக்கு வந்துள்ள தடை..!!

சுவிட்சர்லாந்தில் ஆறு ரயில் நிலையங்களில் பயணிகள் புகைபிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தில் ரயிலில் பயணிகள் புகைபிடிக்க 2005 டிசம்பர் மாதம் முதலே தடை விதிக்கப்பட்டுவிட்டது. ஆயினும் மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுவிஸ்…

Lufthansa விமான நிறுவனத்தின் லோகோ விரைவில் மாற்றம்..!!

ஜேர்மனியின் பிரபல விமான சேவை நிறுவன இலச்சினையில்(logo) மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் முக்கிய விமான சேவை நிறுவனமாக சிறந்து விளங்கி வருவது Lufthansa ஏர்லைன்ஸ் நிறுவனம். இந்நிறுவனதின் இலச்சினையில் பறக்கும்…

குடியுரிமை பெற்று தருகிறேன்: பணம் வாங்கி கொண்டு ஆறு பெண்களை மணந்த நபர்..!!

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் ஆறு ஆப்பிரிக்க பெண்களை அவர்களுக்கு நாட்டில் சட்டபூர்வ குடியுரிமை வாங்கி தரும் நோக்கில் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். Massachusetts மாகாணத்தை சேர்ந்தவர் பீட்டர் ஹிக்ஸ்…

‘சொற்பொழிவு வேண்டாம், 3 கேள்விக்கு மட்டும் பதில் கூறுங்கள் பிரதமரே’: ராகுல் காந்தி..!!

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது நேற்று பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, அதிக நேரம் காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதற்கே எடுத்துக்கொண்டார். இதற்கு காங்கிரஸ் தரப்பிலும் தக்க பதிலடி அளிக்கப்பட்டது. நாட்டில் முக்கிய…

செருப்பை திருடிய நபரை அடித்து கொன்ற மணமகன்..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் படான் மாவட்டம் சுராஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திரா என்ற வாலிபரின் திருமண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் முடிவில் மணமகனின் செருப்பு காணாமல் போனது. மணமகனின் நண்பர்கள் தேடியும் செருப்பு…

திருப்பதியில் மார்ச் 14-ந்தேதி முதல் நிரந்தரமாக தரிசன அனுமதி அட்டை வழங்க ஏற்பாடு..!!

திருமலையில் ஏழுமலையானை இலவச தரிசனத்தில் சென்று வழிபடும் பக்தர்களுக்காக நிரந்தரமாக மார்ச் மாதம் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட் கார்டு) தரிசன அனுமதி அட்டை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதையொட்டி திருமலையில் வைகுண்டம் கியூ…

பெண்களின் உள்ளாடைகளை திருடிச்செல்லும் பிக்கு…!! (வீடியோ)

தாய்லாந்தை சேர்ந்த புத்த துறவி ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை திருடி செல்வது சி.சி.டீவி கமெராவில் பதிவாகி பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்த் Suphaburi பகுதியில் வசித்து வருபவரின் வீட்டில் பெண்களின் உள்ளாடைகள்…

கேரளா: மாணவி தலையில் சுத்தியலால் தாக்கிய வடமாநில தொழிலாளி கைது..!!

கேரளாவில் வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் சாலை அமைக்கும் பணி, கட்டிட பணி, ஓட்டல் தொழிலாளர்கள் என்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கம்பளி போர்வைகள், பெல்ட், பர்சு,…

ரஜினியை விடுங்க.. “கமல்ஹாசனின் சொத்து மதிப்பு” எவ்வளவு தெரியுமா..?

உலக நாயகன் கமல்ஹாசன் வருகிற பிப்ரவர் 21ம் தேதி ராமேஷ்வரத்தில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தினைத் துவங இருப்பதாக அறிவித்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ரஜினியை போல இவரும் தீவிர அரசியலில் இறங்க…

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற அரசு பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு – மத்திய…

மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றால் அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அவர்களுக்கும் 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். இது குறித்து மத்திய பணியாளர்…

சீன போலீசாருக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க கேமரா பொருத்தப்பட்ட மூக்குக்கண்ணாடி..!!

உலகிலேயே சீனாவில்தான் அதிக கேமராக்கள் இருக்கிறது. சீனாவில் திரும்பும் திசையெல்லாம் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும். இதுவரை சுமார் 17 கோடி கேமராக்கள் அங்குப் பொருத்தப்பட்டுள்ளது. சாலையில் நடக்கும் எந்த ஒரு நபரின்…

வவுனியாவில் லஞ்சம் வாங்கிய வன இலாகா அதிகாரி கைது..!!

வவுனியாவில் லஞ்சம் வாங்கிய வன இலாகா அதிகாரி லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது வவுனியா, நெடுங்கேணி பிரிவுக்குட்பட்ட வன இலாகா அதிகாரி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பில் இருந்து வருகை தந்த லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு…

வவுனியாவில் தேர்தல் முறைகேடு தொடர்பில் 93 முறைப்பாடுகள்..!!

வவுனியா மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 93 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உதவி மாவட்ட செயலாளரும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரியுமான என்.கமலதாசன் தெரிவித்துள்ளார். இன்று தேர்தல் முறைப்பாடு தொடர்பில்…

கலப்பு முறை தேர்தல் – ஆய்வுகளை மேற்கொள்ள வெளிநாட்டு குழுவினர் இலங்கை விஜயம்..!!

விகிதாசாரம் மற்றும் தொகுதிவாரியிலான கலப்பு முறையில் முதல்முறையாக நடைபெறும் உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள வெளிநாடுகளிலிருந்து 10 உறுப்பினர்கள் இன்று இலங்கைக்கு தந்துள்ளதாக தேர்தல் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் எம்எம்…

நேபாள பாராளுமன்ற மேல்சபை தேர்தலிலும் இடதுசாரிகள் கூட்டணி அபார வெற்றி..!!

மன்னராட்சியின் கீழ் இருந்த நேபாளம் பெரும் மக்கள் போராட்டத்திற்கு பின்னர் குடியரசு நாடானது. 2015-ம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டது. இதில், பிரதிநிதிகள் சபை (கீழ்சபை), தேசிய சபை (மேல்சபை) ஆகிய இரண்டு சபைகள் கொண்ட பாராளுமன்றம்…

காஷ்மீருக்குள் நுழைய காத்திருக்கும் 45 லஷ்கர் தீவிரவாதிகள் – உளவுப் பிரிவு…

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள். தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவ முயற்சியிப்பதும், அவர்களை பாதுகாப்பு படையினர் முறியடிப்பதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. அப்படி நுழையும்…

வடகொரிய அதிபரின் சகோதரி வருகை: விருந்தளித்து அசத்த தென்கொரியா முடிவு..!!

குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் நாளை தொடங்க உள்ளது. நீண்ட வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்த பக்கத்து தேசமான வடகொரியா இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதாக அறிவித்தது. தொடக்க விழாவில் ஒரே கொடியின் கீழ் இரு கொரிய தேசங்களும்…

மன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு படகு பயணம்: கர்ப்பிணி உட்பட நால்வர் கைது..!!

மன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு படகு மூலம் பயணித்த கர்ப்பிணிப் பெண் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை தனுஷ்கோடி பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நால்வரும் இன்று (வியாழக்கிழமை) தகுஷ்கோடியை சென்றடைந்த நிலையில், அவர்களிடம் விசாரணை…

உள்ளூராட்சி தேர்தல்: மட்டக்களப்பில் அதி நீளமான வாக்குச்சீட்டு…!!

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் மட்டக்களப்பு மற்றும் மூதூர் ஆகிய இரு இடங்களிலேயே அதி நீளமான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மிகச் சிறியதான வாக்குச் சீட்டு பாணந்துறை நகர சபைக்காக…

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 3800 உத்தியோகத்தர்கள் நியமிப்பு…!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 3800 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 225 உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள், 542 சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள் கனிஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள்…