கதிகலங்க வைக்கும் ஹமாஸின் அறிவிப்பு: கேள்விக்குறியாகும் பணயக் கைதிகளின் நிலைமை
நிபந்தனைகளை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகள் ஒருவரும் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் சரமாரியாக…