;
Athirady Tamil News
Yearly Archives

2018

கள்ளக்காதலனுடன் சேர்ந்து என்ஜினீயரை கொன்ற மனைவி – கர்நாடக இளம்பெண் வெறிச்செயல்..!!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் செல்லும் டம்டம் பாறை மலைப்பகுதியில் கடந்த 18-ந் தேதி அடையாளம் தெரியாத வாலிபர் பிணம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தது. தேவதானப்பட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.…

குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது –…

டெல்லியில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு ‘கோ ஏர்’ விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 150 பேர் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது 27 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர்…

உடனடி முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்..!!

இஸ்லாமியர்களின் திருமண முறிவு முறையான முத்தலாக் நவீன காலங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. செல்போன்களிலும், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் போன்றவற்றிலும் முத்தலாக் கூறி கணவன் மனைவியை விவாகரத்து செய்து வருகின்றனர். இதனை தடுக்க மத்திய…

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், இன்றைய கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது……

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், இன்றைய கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்) நேற்றையதினம் 23.09.2018 மாலை ஐந்து மணியளவில் புர்கடோர்ப்பில் உள்ள திரு சுதாகரன் அவர்களின் வாசல்ஸ்தலத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள்…

காரைக்குடியில் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு தொழிலாளி கொலை – மகள் கைது..!!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கணேசபுரத்தில் உள்ள கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் பிச்சை (வயது 65). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். மகள்கள்-மகன்களுக்கு திருமணமான நிலையில் மூத்த மகள் கற்பகவள்ளி (40) கணவரை…

இமாச்சல் கனமழையில் சிக்கி மாயமான 35 ஐஐடி மாணவர்கள் பத்திரமாக இருப்பதாக தகவல்..!!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை ராணுவம் மீட்டு வருகிறது. காட்டாற்று வெள்ளம் காரணமாக…

முத்தான பத்து மருத்துவ குறிப்புகள்..!!

அன்றாட வாழ்வில் நமக்கு ஏற்படுகிற சில முக்கியமான நோய்களுக்கு கீழ்கண்ட மருத்துவ முறைகளின் மூலம் தீர்வு காணலாம். 1) இருமல் மற்றும் சளியால் மூச்சு விடமுடியாமல் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சரியான அளவில்…

நிதியொதுக்கீட்டில் பாரபட்சம் ; வட மாகாண சுகாதார அமைச்சர் விசனம்..!!

மக்களின் அடிப்படை தேவைகளாக இருக்கின்ற சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கு நிதியொதுக்கீடு செய்யப்படுகின்றபோது சரியான தேவைகளை அறிந்து சரியான முறையில் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் தெரிவித்தார்.…

தமிழ் பெண்களை குறிவைத்து மோசடி..!!

பேஷ்புக் குலுக்கலில் பரிசை வென்றுள்ளதாக கூறி, பண வசதி கொண்ட யுவதிகளை ஏமாற்றி பணம் மோசடி செய்த ஒருவர் வவுனியா நகரில் இன்று கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போலியான பேஷ்புக் கணக்கின் ஊடாக வவுனியாவை சேர்ந்த யுவதியை ஏமாற்றி 5…

இராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது..!!

கடந்த 21 ஆம் திகதி அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இராணுவ வீரர்களிடம் இருந்து கொலை செய்வதற்காக பயன்படுத்திய கத்தியும்…

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு..!!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் மசகு எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு அமெரிக்க…

திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து பிறந்த மகள் பலி: இசையமைப்பாளர், மனைவி கவலைக்கிடம்..!!

கேரளாவில் நடந்த கார் விபத்தில் இசையமைப்பாளர் பால பாஸ்கரின் 2 வயது மகள் பலியானார். பாஸ்கரும், மனைவியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பாலபாஸ்கர். வயலின் இசை கலைஞரான அவர் படங்கள், தொலைக்காட்சி தொடர்களுக்கும்…

சுன்னாகத்தில் விபத்து – அம்புலன்ஸ் சாரதியின் பொறுப்பற்ற செயலால் மக்கள் விசனம்..!!

சுன்னாகம் நகரில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயையும் மகனையும் மோதிவிட்டு அம்புலன்ஸ் சாரதி, மனிதாபிமானற்ற நிலையில் அன்புலன்ஸ் வண்டியை எடுத்துச் சென்றார் என்று விபத்து இடம்பெற்ற இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர். அம்புலன்ஸ் வண்டியில்…

ஒடிசா சாலை விபத்தில் 5 பேர் பலி – இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்…

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் இருந்து பட்ராபூர் பகுதிக்கு இறந்த உறவினரின் அஸ்தியை கரைப்பதற்காக காரில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது தீடிரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த கால்வாயில் விழுந்து மூழ்கியது.…

ஐநா பொதுச்சபைக்கு வந்து வரலாற்று சாதனை படைத்த 3 மாத கைக்குழந்தை..!!

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் கடந்த ஆண்டு அக்டோபட் மாதம் பதவியேற்றார். 37 வயதில் பிரதமரான ஜெசிந்தா மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருந்தார். நியூசிலாந்து டிவி…

பிரதமர் மோடி புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் 1,000 நோயாளிகள் பயன் அடைந்தனர்..!!

பிரதமர் மோடி நேற்று முன்தினம் உலகின் மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட ஏழை- எளியவர்கள் பயன் அடையும் வகையில் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம்…

போர்ச்சுக்கல் நாட்டில் 400 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு..!!

கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நறுமண பொருட்களை ஏற்றிக் கொண்டு போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்ற கப்பல் லிஸ்பன் அருகே கடலில் மூழ்கியது. அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில்…

தடை விதிக்காததால் குற்றப்பின்னணி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் 1765 பேர் நிம்மதி பெருமூச்சு..!!

இந்தியா முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மொத்தம் 4 ஆயிரத்து 896 பேர் உள்ளனர். இவர்களில் 1765 பேர் கிரிமினல் குற்றப்பின்னணி உடையவர்கள் ஆவார்கள். அதாவது மொத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் 36 சதவீதம் பேர் கிரிமினல் குற்ற வழக்குகளை எதிர்…

நேபாளத்தில் ரூ.18 ஆயிரம் கோடி நீர்மின் திட்டம் – சீனாவிடம் ஒப்படைப்பு..!!

நேபாளத்தில் கடும் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. அதை சரிகட்ட அண்டை நாடான இந்தியாவிடம் இருந்து மின்சாரம் விலைக்கு வாங்கப்படுகிறது. எனவே முன்னாள் பிரதமர் ஷேர் பகதுர் துமே தலைமையிலான அரசு புதி கண்டகி நீர்மின் திட்டத்தை தொடங்க திட்டமிட்டது.…

மோட்டார் சைக்கிள் மோதி பஸ் எரிந்து சாம்பல்- வாலிபர் பலி..!!

கேரள மாநிலம் மூவாற்றுப்புழாவில் இருந்து நேற்று மாலை அதிவிரைவு அரசு பஸ் 44 பயணிகளுடன் கோட்டயத்துக்கு புறப்பட்டது. பஸ்சை டிரைவர் ராஜூ பேபி ஓட்டினார். கண்டக்டராக டின்சன் இருந்தார். பஸ்சின் கதவு டிரைவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில்…

அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் – ஐநா கூட்டத்தில் சுஷ்மா…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் ஐ.நா. பொதுச்சபையின் 73-வது கூட்டம் இன்று தொடங்கியது. இதில் இந்திய…

இலங்கையர்களின் நெஞ்சங்களை நெகிழ வைத்த திருமணம்…….!! (படங்கள்)

இலங்கையில் பலரின் மனங்களை நெகிழ வைத்த திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆடம்பரம் இல்லாமல் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் மற்றும் பெற்றோரினால் கைவிடப்பட்ட பிள்ளைகளின் முன்னிலையில் திருமணம் நடத்தப்பட்டுள்ளது. மாத்தளை பிரதேசத்தை…

அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட இளைஞர்களுக்கு எதிராக முறைப்பாடு..!!

வரலாற்று சிறப்பு மிக்க பிதுரங்கல ரஜமஹா விகாரைக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடு ஒன்று கிடைக்கபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புனித…

”நான் திருடியா?” – தன் குடும்பத்தை கிழிக்கும்.. வனிதா விஜயகுமார் வெளியிட்ட பரபரப்பு…

”நான் திருடியா?” - தன் குடும்பத்தை கிழிக்கும்.. வனிதா விஜயகுமார் வெளியிட்ட பரபரப்பு தகவல் https://www.youtube.com/watch?v=F7-QBTrwFPc https://www.youtube.com/watch?v=x1YWy-O0sis https://www.youtube.com/watch?v=IV7zPyXxAB4

போதநாயகியின் மரணவீட்டில் மாணிக்கம் ஜெகன் தலைமையில் கிளர்ந்தெழுந்த மக்கள்..!! (முகநூலில்…

திருகோணமலை வளாக ஆங்கில பாட விரிவுரையாளர் போதநாயகியின் மரணவீட்டில் மாணிக்கம் ஜெகன் தலைமையில் கிளர்ந்தெழுந்த மக்கள். செந்தூரன் ஏற்கனவே திருமணமானவரா? கடந்த 22.09.2018ம் திகதி அன்று திருகோணமலை கடலில் உயிரிழந்த விரிவுரையாளர் போதநாயகியின்…

ஜம்மு காஷ்மீரில் தொடரும் களையெடுப்பு – 2 பயங்கரவாதிகளை சுட்டுவீழ்த்திய பாதுகாப்பு…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதிகள் வழியாக பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைவதை தடுக்க பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது நேற்று வரை 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.…

யாழில் பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் கைது..!!

யாழில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் , பருத்தித்துறை , வல்வெட்டித்துறை , மற்றும் மானிப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…

வடமாகாண தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சம்பள உயர்வு கோரிக்கை..!!

வடமாகாணத்திலுள்ள தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்பாளர்கள் தமக்கு சம்பள அதிகரிப்பு வழங்குமாறு கோரி கடிதம் ஒன்றினை அரசாங்க அதிபர்கள், வடமாகாண முதலமைச்சர், வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண ஆளுநர், வடமாகாண கணக்காளர் அமைச்சு,…

திலீபனின் நினைவுத் தூபி அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது..!!…

திலீபனின் நினைவுத் தூபி அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அரசு அனுமதியளித்துள்ளது. அந்த தூபியை அமைக்கும் முகவராகவே யாழ்ப்பாண மாநகர சபை உள்ளது. எனவே திலீபனின் நினைவுத் தூபி விவகாரத்தில் யாழ்ப்பாண மாநகர சபையை…

49 நாட்களாக கடலில் தவித்த மீனவர் உயிருடன் மீட்பு..!!

இந்தோனேசியாவின் சுலாவேசி தீவை சேர்ந்தவர் ஆல்டிநோவல் அடிலாங் (19). இவர் படகில் இருந்தபடி மீன்களை பிடித்து விற்று வருகிறார். சில கம்பெனிகள் நேரடியாக வந்து அவரிடம் இருந்து மீன்களை விலைக்கு வாங்கி செல்கின்றன. கடந்த ஜூலை மாதம்…

ஆறு வயது சிறுமியின் கையை பிடித்தார் எனும் குற்றசாட்டில் யாழில் ஒருவர் கைது..!!

யாழில் ஆறு வயது சிறுமியின் கையை பிடித்தார் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட 70 வயது முதியவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நாவற்குழி பகுதியில் கடந்த சனிக்கிழமை வீதியால் நடந்து சென்ற சிறுமியை முதியவர் தவறான…

மாற்று கட்சியில் இருந்து சுதந்திர கட்சியில் இணைந்த மட்டு பெண்கள்..!! (படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தேர்தல் தொகுதிக்கான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை(23) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. குறித்த நிகழ்வில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெண்கள் அமைப்பு செயலாளர் சந்திரிகா டி…