;
Athirady Tamil News
Monthly Archives

January 2018

பவானி அருகே பெண்ணை அடித்து கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்..!!

பவானி அருகே உள்ள ஜம்பை சின்னியம் பாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் ஏற்கெனவே இறந்து விட்டார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 54). ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகிறார்கள். தனலட்சுமி…

எரித்திரியா நாட்டில் 2 திருமணம் செய்யாவிட்டால் சிறை – அமலுக்கு வந்தது புதிய…

இந்தியா உள்பட பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையில் எரித்ரியா என்ற நாட்டில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. எரித்திரியா ஒரு வடகிழக்கு ஆப்பிரிக்க…

பீகார்: இலவச சாப்பாடுக்காக 9 வயது சிறுவனை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போன வாலிபர்..!!

பீகாரின் சகார்சா மாவட்டத்தின் சிக்னிடோலா கிராமத்தை சேர்ந்த 17 வயது இளைஞரான அவனிஷ் குமார், அதே கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுவனான சுர்பின் குமாரை கொலை செய்தான். இதனால் பீகார் போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது பல…

குவான்டனாமோ கொடுஞ்சிறை தொடர்ந்து செயல்படும்: உத்தரவில் கையொப்பமிட்டார் டிரம்ப்..!!

கியூபா நாட்டின் விரிகுடாவான குவான்டனாமோ பகுதியில் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் அதிபயங்கர தீவிரவாதிகளை சித்ரவதைக்குள்ளாக்கும் குவான்டனாமோ சிறைச்சாலை அமெரிக்க அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள கைதிகளை சித்ரவதைக்குள்ளாக்கும்…

ரெயில்வே கட்டணத்தில் உயர்வு இருக்குமா? நாளை தெரியும்..!!

பாராளுமன்றத்தில் 2018-19 ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பொது பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், ரெயில்வே கட்டணம் உயர்த்தப்படுமா என்ற கேள்வி நாட்டின் அடித்தட்டு மக்களிடையே எழுந்துள்ளது.…

ரஷியா, சீனாவுக்கு இணையாக அமெரிக்காவும் அணு ஆயுத பலத்தை அதிகரிக்க வேண்டும்: டிரம்ப்..!!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று உரையாற்றினார். நாட்டின் பல்வேறு துறைகளை சீரமைப்பது தொடர்பான தனது விருப்பத்தை வெளிப்படுத்திய டிரம்ப், ‘உலகம் முழுவதும்…

கடன்கள் முழுவதும் தள்ளுபடியா? நாளைய பட்ஜெட்டை எதிர்பார்க்கும் விவசாயிகள்..!!

பாராளுமன்றத்தில் நாளை 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இது கடைசி பட்ஜெட்டாகும். எனவே இந்த பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் பல…

ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கு டிரம்ப் ஆதரவு..!!

ஈரான் நாட்டு மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை கேட்டும், ஊழலுக்கு எதிராக போராடியும் வருகின்றனர். அரசுக்கு எதிராக நாடு முழுவதிலும் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த 2009-ம் ஆண்டு அந்நாள் ஆட்சியாளர்களை…

நல்லூர் கந்தன் ஆலய தைப்பூச திருவிழா…!! (படங்கள் & வீடியோ)

சைவ தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமான தைப்பூச திருவிழா இன்று (31.01.2018 ) புதன்கிழமை மாலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. நல்லூர்கந்தன் மஞ்சத்தில் எழுந்தருளி பக்த கோடிகளுக்கு…

மோட்டார் வாகன திணைக்களத்துக்கு புதிய கட்டம்…!!

வருடந்தோறும் பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, அவை தொடர்பான ஆவணங்களை முறையாகப் பாதுகாப்பதற்காக இலங்கை மோட்டார் வாகன திணைக்களத்துக்கு நான்கு மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு…

மாமியாரை பொல்லால் அடித்துக் கொன்ற மருமகன்…!!

நாவலப்பிட்டியில் மாமியாரை பொல்லால் அடித்துக் கொலை செய்த மருமகனுக்கு பொலிஸார் வலைவீசியுள்ளனர். நாவலப்பிட்டி, நவ திஸ்பன கிராம பகுதியைச் சேர்ந்த அனுலாவத்தி (65) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டார். குடும்பத் தகராறொன்றையடுத்து, சந்தேக நபர்…

வேற்றுமைகளை மறந்து அமெரிக்க அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்: டிரம்ப்…

அமெரிக்காவில் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் அதிபர் பாரம்பரிய உரையாற்றுவது வழக்கம். அதையொட்டி இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று நடந்தது. அதில் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டு பேசினார். அதில்…

தலைவர் வழிகாட்டிவிட்டமைக்காக நாம் கூட்டமைப்பிற்கு வாக்களித்தோம்…!! (படங்கள்)

தலைவர் வழிகாட்டிவிட்டமைக்காக நாம் கூட்டமைப்பிற்கு வாக்களித்தோம் அங்கஜன் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இடம்பெற்ற குறித்த தேர்தல் பிரச்சார…

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: வீடு இடிந்து விழுந்ததில் சிறுமி பரிதாப பலி..!!

பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.1 ரிக்டர் அலகாக பதிவானது. பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிகிறது.…

காவிரி நதிநீர் தீர்ப்பு 5-ந்தேதி வெளியாகிறது – கர்நாடகாவில் பாதுகாப்பு…

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியில் தற்போது சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை காலம் நெருங்கும் நிலையில் சம்பா பயிர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரியில் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு…

அமெரிக்காவில் இந்திய என்ஜினீயர் மரணம்: வீட்டில் பிணமாக கிடந்தார்..!!

தெலுங்கானாவை சேர்ந்தவர் வெங்கன்னகரி கிருஷ்ண சைதன்யா (30). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு அமெரிக் காவின் டெக்சாஸ் நகருக்கு சென்றார். அங்கு டல்லாசின் புறநகரான ஆர்விங்டனில் ஒரு வீட்டில் விருந்தினராக தங்கியிருந்து…

மாமல்லபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த மாணவர்..!!

மாமல்லபுரத்தை அடுத்த மணமையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் பூஞ்சேரி கூட்டுரோடு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து விடுதி போல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.…

நவூரு தீவு விடுதலை பெற்ற நாள்: 31-1-1968..!!

நவூரு பொதுவாக இனிமையான தீவு எனஅழைக்கப்படுவதுண்டு. தெற்கு பசிபிக்கில் அமைந்துள்ள மைக்குரோனேசியத் தீவு நாடாகும். இதன் மிக அண்மையிலுள்ள தீவு கிரிபட்டியில் 300 கிலோமீட்டர் கிழக்கே உள்ள பனாபா தீவாகும். நவூரு உலகின் மிகச்சிறிய குடியரசு நாடாகும்.…

2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறும் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…!!

2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், சட்ட நடவடிக்கை தொடர்பான அறிவித்தலை சட்டத்தரணிகள் அறிவிப்பார்கள் என்றும் தமிழ் தேசிய…

பொலிஸார் அதிரடி நடவடிக்கை; நேற்று இரவு நாடு முழுவதும் 1670 பேர் கைது…!!

நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று அதிகாலை 03.00 மணி வரை நாடளாவிய முழுவதும் 1308 இடங்களில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1670 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்டவர்களில்…

2020, 2025 ஆம் ஆண்டு வருகின்ற போது இந்த நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக்கி மாற்றிக்…

2020, 2025 ஆம் ஆண்டு வருகின்ற போது இந்த நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக்கி மாற்றிக் காட்டுவோம்: வவுனியாவில் பிரதமர் திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, மன்னால் உல்லாச பயணத்துறை அபிவிருத்தி, மாங்குளத்தில் கைத்தொழில் பேட்டை அமைக்கவும் நடவடிக்கை…

அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள…

வவுனியா குருமன்காட்டில் கலைமகள் விழையாட்டு மைதானத்தில் இன்று (31) நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துகொண்ட கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன்…

றேடியோ தமிழா எப்எம் இணைய வானொலி யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம்…!! (படங்கள்)

றேடியோ தமிழா எப்எம் என்ற இருபத்து நான்கு மணி நேர இணைய வானொலிச் சேவை யாழ்ப்பாணம் நல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட கலையகத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக தனது ஒலிபரப்பை இன்று தைப்பூசத் திருநாளில் 31.01.2018 ஆரம்பித்தது. சுவிஸ்லாந்தைத்…

பா.ஜ.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் அதிருப்தி – பாராளுமன்ற தேர்தலில் சிக்கல்…

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி அலை ஒரு பக்கம் இருக்க, அவர் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைத்திருந்த வலுவான கூட்டணியும் பாரதிய ஜனதா வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால், அதே நிலை 2019 பாராளுமன்ற தேர்தலிலும் நீடிக்குமா? என்ற கேள்வி…

இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் ரெயில் போக்குவரத்து..!!

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது. இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடர்ந்து ரெயில் போக்கு…

நீர்வேலியில் தோரண வாயில் திறப்பு விழா…!! (படங்கள்)

நீர்வேலி கந்தசுவாமி கோவிலைக் குறிக்கும் வகையில் பருத்தித்துறை பிரதான வீதியில் இருந்து நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்குத் திரும்பும் முகப்பில் அமைக்கப்பட்ட தோரண வாயிலின் திறப்பு விழா இன்று தைப்பூச நாளில் ( 31) காலை 8.00 மணியளவில் ஆலய…

யாழ் முஸ்லீம்களின் மீள்குடியேற்றபகுதியான புதுக்குடியிருப்பு முதலாம் குறுக்கு தெரு வீதி…

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட யாழ் முஸ்லீம்களின் மீள்குடியேற்றபகுதியான புதுக்குடியிருப்பு (பரைச்சேரி வெளி) முதலாம் குறுக்கு தெரு தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின்…

வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம்..!! (படங்கள்)

வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.ஜயதிலக தலைமையில் இன்று (31) நண்பகல் 12.00 மணிக்கு நடைபெற்றது. வவுனியா குருமன்காட்டில் கலைமகள்…

5 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை ஒழிக்க மத்திய அரசு முடிவு..!!

5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள அனைத்து பணியிடங்களையும் ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி…

அரச குடும்பத்தினரிடம் இருந்து ரூ.7 லட்சம் கோடி ஊழல் பணம் பறிமுதல்: சவுதி அரேபிய அரசு…

எண்ணெய் உற்பத்தியில் முன்னணி நாடாக திகழும் சவுதி அரேபியாவின் 32 வயது பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ‘தொலைநோக்கு 2030’ என்னும் புதிய திட்டத்தை முன் வைத்து சமூக மற்றும் பொருளாதார கொள்கைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி…

வவுனியா சிதம்பரபுரம் திருப்பழனி முருகன் ஆலயத்தில் முருகன் ஔவையார் சிலைகள் திறப்பு..!!…

வவுனியா சிதம்பரபுரத்தில் மலை மீது அமர்ந்து இருக்கும் திருப்பழனி முருகன் ஆலயத்தில் தை பூச தினமான இன்று பூசை நிகழ்வு இந்திய துணை தூதர் திரு. ஆர். நடராஜன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் ஆகியோரின் பங்கு பற்றலுடன்…

அதிபர் மாளிகையை பிரிவினைவாதிகள் பிடித்தனர் – ஏமன் பிரதமர் தப்பி ஓட முடிவு?..!!

ஏமன் நாட்டில் அதிபர் அபெத் ராப்போ மன்சூர் ஹாதி ஆதரவு ராணுவத்துக்கும், பிரிவினைவாதிகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. ஏடன் நகரத்தில் இருதரப்பு மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இரு தரப்பினரும் பீரங்கிகள் உள்ளிட்ட…

தகுதி அடிப்படையில் குடியுரிமை வழங்க டிரம்ப் வலியுறுத்தல்: இந்திய தொழிலாளர்கள் பயனடைய…

அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கியிருந்து பணியாற்றுவதற்கு கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமை வழங்கப்படுகிறது. இந்த கிரீன் கார்டை பெறுவதற்காக தொழில்நுட்பத் துறையினர், மருத்துவர்கள் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம்…

இனவாத்தை தோற்கடித்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்..!!

தமிழ் சிங்கள மக்களுக்கிடையே முரண்பாடுகள் இல்லை. ஏன் இரு இனத்தவர்களும் பிரிய வேண்டும். இரு இனங்களையும் பிரிப்பதற்கு மேலே உள்ள அரசியல்வதிகள் சூழ்ச்சியை கையாள்கின்றார்கள். இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு பாடம்புகட்ட அனைவரும் மக்கள் விடுதலை…