;
Athirady Tamil News
Daily Archives

11 January 2018

ஆதார் அடையாள அட்டையின் தகவல்களை பாதுகாக்க புதிய 16 இலக்க எண்..!!

ஆதார் அடையாள அட்டையின் தகவல்கள் சட்ட விரோதமாக வெளியிடப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆதார் தகவல்களை பாதுகாக்க ஆதார் சேவை வழங்கும் உதாய் அமைப்பு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் அனைவரும் ஆதார் எண்ணிற்கு…

ஜேர்மன் தலைநகரில் இருமடங்கான ரயில் பயணிகளின் எண்ணிக்கை..!!

ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்கும் மூனிச் நகருக்கும் இடையேயான ரயில் பயணிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் பெர்லினுக்கும் மூனிச் நகருக்கும் இடையே புதிய அதிவேக ரயில் சேவை துவங்கிய பின்னர் பிரச்னைகள்…

ஒருதலை காதலால் இளம்பெண் கொலை: திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபர் ஆத்திரம்..!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஜானகி (24). ஐதராபாத்தில் உள்ள டிமார்ட் என்ற சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். அங்கு தனியாக வாடகைக்கு வீடு பிடித்து தோழியுடன் தங்கி இருந்தார். ஜானகி…

சூடான ஐபோன் பற்றரி: அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்..!!

சுவிட்சர்லாந்தில் ஐபோனின் பேட்டரி சூடானதால், உண்டான புகையால் ஆப்பிள் ஸ்டோரில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சுவிஸின் சூரிச் நகரில் உள்ள ஆப்பிள் ஸ்டோரிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.நேற்று இந்த ஸ்டோரில் உள்ள ஆப்பிள் ஐபோனின்…

ராணுவ தின ஒத்திகையின் போது ஹெலிகாப்டரில் இருந்து தவறி விழுந்து 3 வீரர்கள் காயம்..!!…

புதுடெல்லியில் ஆண்டுதோறும் ஜனவரி 15-ம் தேதி ராணுவ தினம் கொண்டாடப்படும். இந்த நாள் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை போற்றும் வகையில் ராணுவ தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதற்காக இந்தியா கேட்பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராணுவ…

சுவிஸ் மருத்துவமனையில் கணவர் மற்றும் மனைவி தற்கொலை?..!!

சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் வயதான தம்பதி துப்பாக்கியால் சுட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் உள்ள Affoltern am Albis நகரில் உள்ள மருத்துவமனையிலேயே நேற்று…

சீக்கிய கலவர வழக்கை விசாரிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணை குழு..!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும்…

சுவிட்சர்லாந்தில் கடுமையான பனிப்பொழிவு: 13,000 சுற்றுலா பயணிகள் பரிதவிப்பு..!!

தனது கொள்ளை அழகால் காண்போரையெல்லாம் கட்டிப்போடும் ஆல்ப்ஸ் மலை, இன்று நிஜமாகவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளைக் கட்டிப்போட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வீசிய புயலும் பனிப்பொழிவும் மழையும் பனிப்பாறைச் சரிவுகளை ஏற்படுத்தின. பனிச்சரிவும்…

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 14-ம் தேதி இந்தியா வருகை: வெளியுறவு அமைச்சகம்..!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் அரசு முறை பயணமாக வரும் 14-ம் தேதி இந்தியா வர உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமராக உள்ள பெஞ்சமின் நேதன்யாகு வரும் 14-ம் தேதி அரசுமுறைப்பயணமாக இந்தியா வருகை தருகிறார்.…

அமெரிக்கா: இரட்டை கொலை வழக்கு குற்றவாளியான இந்தியருக்கு பிப்.23-ல் மரணதண்டனை..!!

ஆந்திராவைச் சேர்ந்தவர் ரகுநந்தன் யந்தமுரி(29). அவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். 2012-ம் ஆண்டு பெனிசில்வேனியா மாநிலத்திற்கு சென்ற அவர் அப்பர் மெரியன் டவுன்ஷிப் என்ற பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு…

நந்திக்கடல் பகுதியில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன..!!

முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதியில் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நந்திக்கடல் பகுதியில் சில மீனவர்கள் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதால் இறால், மீன், நண்டு இனங்கள்…

யாழில் பெருமளவானோரின் கண்ணீருக்கு மத்தியில் அக்கினியுடன் சங்கமமாகிய உடலங்கள்..!!

கிளிநொச்சி - மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்ற நிலையில் இவர்கள் குறித்து சில செய்திகள் வெளிவந்துள்ளன. கிளிநொச்சி - மாங்குளம், கொக்காவில் ஏ9 வீதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம்…

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கொழும்பு- கண்டி அதிவேகப் பாதை திறப்பு..!!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் கொழும்பு-கண்டி அதிவேகப் பாதை திறந்து வைக்கப்படுமென உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கனேமுல்ல மேம்பாலத்தை மக்கள் பாவனைக்காக இன்று (11) திறந்து வைத்து…

மதுபானசாலைகள் அதிகாலை வரை திறந்திருக்க அனுமதி..!!

மதுபானசாலைகள் திறந்திருக்கும் நேரத்தில் இன்று முதல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, வெளிநாட்டு மதுபான நிலையங்கள் காலை 11 மணியிலிந்து இரவு 10 மணிவரையும், சுற்றுலா அனுமதியுடனான மதுபான நிலையங்கள்…

நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர்: கொலிஜியம் பரிந்துரை..!!

சுப்ரீம் கோர்ட் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டில் பணியாற்றும் நீதிபதிகள் நியமனத்தை தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் மற்றும் மூத்த பெண்…

இந்தியா, ரஷ்யா, சீனா உடன் இணைந்து செயல்படுவது நல்ல விஷயம் – டொனால்ட் டிரம்ப்..!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:- இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுவது நல்ல விஷயம். கெட்ட விஷயம் அல்ல. சக்தி வாய்ந்த ராணுவம், எண்ணெய்…

இஸ்ரோவின் 100-வது செயற்கைகோள் – நாளை விண்ணில் ஏவப்படுகிறது..!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமன இஸ்ரோ, கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் செயற்கைகோளின் மேல் அமைக்கப்பட்டு இருந்த வெப்பத்தகடு சரியாக…

இந்தியாவில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் – அமெரிக்க சுற்றுலா பயணிகளுக்கு…

அமெரிக்கா தனது நாட்டிலிருந்து பல நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் மக்களுக்கான புதிய அறிவுரையை வெளியிட்டது. வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டி அறிக்கையில், பாதுகாப்பு நிலைகளின் அடிப்படையில் பயணம் செய்யும் நாடுகள் 4 பிரிவுகளாக…

பீகார்: மத்திய மந்திரியை கண்டு பிடித்தால் ரூ.11,000 – போஸ்டரால் பரபரப்பு..!!

மத்திய மந்திரி சபையில் சிறு தொழில் மற்றும் நடுத்தர வர்த்தகத்துறை மந்திரியாக இருப்பவர் கிரிராஜ் சிங். இவர் பீகார் மாநிலம் நவடா தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர். மந்திரி கிரிராஜ்சிங் தொகுதி பக்கம் அடிக்கடி…

அமெரிக்கா: சட்டவிரோதமாக தங்கியிருந்த 21 பேர் கைது – இந்தியர்கள் இருக்கலாம் என…

அமெரிக்காவின் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின்னர், அந்நாட்டில் குடியுரிமை இல்லாத வெளிநாட்டவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர். குறிப்பாக அகதிகளாக வந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து தற்போது படிப்படியாக…

குழப்பத்தை தவிர்க்கவே விளக்கம் கோரினேன் : ஜனாதிபதி..!!

எனது பதவிக்காலத்தில் உள்ள குழப்பத்தை தவிர்த்துக்கொள்ளும் நோக்குடனேயே உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்விறிக்கையில் மேலும்…

நாட்டின் இறைமையை பாதுகாக்கவே புதிய கட்சியூடான அரசியல் பயணம்..!!

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டின் இறைமை சீர்குலைந்து கொண்டு செல்கிறது. எனவே நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்காகவே தாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினூடாக அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ…

மட்டக்களப்பில் தேசிய பொங்கல் விழா..!!

தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் தேசிய பொங்கல் விழா மட்டக்களப்பு கொத்துக்களம் மாரியம்மன் தேவஸ்தானத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ளது வருடம் தோறும் நடத்தப்படும்…

இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு..!!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் ஜப்பான் MI என்ற நிறுவனத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக இலங்கை பெண்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கமைவாக ஜப்பான் மொழி தேர்ச்சியில் N4…

நாமே நமது பிரதேசங்களை ஆட்சிக்கொள்ள வேண்டும்.!!!

நாட்டின் கொள்கைகளை வெளிப்படுத்தும் பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையில்லாத தன்மை நிலவுவதை 10.01.2018 அன்றைய அமர்வின் போது நாட்டு மக்களே அறிந்துக் கொண்டனர். அரசாங்கமே அந்தா இந்தா என்று இருக்கும் போது, நம்மவர்களை வெற்றியடைய…

வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சம்: மத்திய அரசு பரிசீலனை..!!

அரசுக்கு தனி நபர்கள் செலுத்தும் வருமான வரிக்கு தற்போது ரூ.2.5 லட்சம் வரைக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குட்பட்டவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. இந்த வருமான வரி விலக்கு உச்சவரம்பை…

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்: டிரம்பின் முடிவில் மாற்றமா?..!!

‘குளோபல் வார்மிங்’ என்றழைக்கப்படுகிற உலக வெப்பமயமாதல் பிரச்சினைக்கு காரணமான பசுமை குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த, அமெரிக்கா மற்றும் 187 நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தம், பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஆகும். அமெரிக்க…

34 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்வர் பிரபல கட்சி ஒன்றின் வேட்பாளர்..!!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முச்சக்கர வண்டியில் 34 கிலோ கஞ்சா தூளுடன் கைது செய்யப்பட்டவர் காத்தான்குடி நகரசபை தேர்தலில் போட்டியிடும் ஒரு கட்சியின் வேட்பாளர் எனவும் இவரை பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரனை…

ஜேர்மன் பிரஜைக்கு வழிகாட்டுவதாக கூறி கொள்ளை..!!

இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள ஜேர்மன் பிரஜை ஒருவரிடம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, கிங்குரான்கொட பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. குறித்த 22 வயதான இம்மானுவேல் எனப்படும் ஜேர்மன் நாட்டவர், சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு சுற்றுலாவுக்காக…

முகவரி இல்லாததால் ஆதார் அட்டை பெறாத நடைபாதை வாசிகளின் நிலை என்ன? சுப்ரீம் கோர்ட்…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குடியிருக்க வீடுகளின்றி நடைபாதைகளில் வசித்து வருபவர்களுக்கு அரசின் சார்பில் இரவுநேர காப்பகங்கள் அமைத்து தர உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதி மதன் பீம்ராவ் லோகுர்…

ஐக்கிய அமெரிக்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹாரி முடிவு..!!

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ஹாரி அரோரா என்பவர் அந்நாட்டு சட்டமன்றத்தின் கீழவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் குடியரசுக்கட்சி சார்பாக கனெக்டிகட் மாகாணத்தின் 4 வது மாவட்டத்தில் போட்டியிட…

பொது இடங்களில் புகைப்பிடித்த 3,000 நபர்களிடம் அபராதம் வசூலிப்பு: டெல்லி போலீசார்…

பொது இடங்களில் புகைப்பிடித்த 3,000 பேரிடம் அபராதம் வசூலித்து வரும் டெல்லி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பொது இடங்களில் புகைப்பிடிக்க கூடாது என்ற தடை உத்தரவை அரசு எத்தனை முறை கொண்டு வந்தாலும் அதனை புகைப்பவர்கள்…

வடகொரியா தலைவரை சந்தித்துப் பேச தயார்: தென்கொரிய அதிபர் பரபரப்பு பேட்டி..!!

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் இருதரப்பு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பான்முன்ஜோம் கிராமத்தில் நடந்தது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே முதன்முதலாக நடந்துள்ள இந்த…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!!

பெருந்தொகையான கொக்கெய்ன் போதைப்பொருளை அழிக்க நடவடிக்கை..!! கடந்த காலங்களில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் ஊடாக கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருளை அழிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ்…