;
Athirady Tamil News
Daily Archives

12 January 2018

மரக்காணம் அருகே விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் கொள்ளை..!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலப்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சவுக்கு தோப்பில் வீடு கட்டி வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன்(வயது 47). விவசாயி. இவரது மனைவி விஜி. நேற்று காலையில் ராதாகிருஷ்ணன் டிராக் டரை எடுத்துக்கொண்டு…

பட்டு சாலை திட்டத்திற்கு உதவும் வகையில் இரண்டு செயற்கைக்கோள்களை செலுத்தியது சீனா..!!

சீனா பி.டி.எஸ். திட்டத்தின் கீழ் பல பெய்டோ-3 வழிகாட்டி செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டு மட்டும் 18 வழிகாட்டி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று 26 மற்றும் 27-வது…

ஜனவரி 29-ம் தேதி பாராளுமன்றத்தை கூட்ட ஜனாதிபதி அழைப்பு..!!

குஜராத் உள்ளிட்ட சில மாநில சட்டசபை தேர்தலுக்கு பின்னர் 2017-ம் ஆண்டுக்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15-12-2017 அன்று தொடங்கியது. மொத்தம் 61 மணி நேரம் நடந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 78 சதவீதம் ஆக்கப்பூர்வமான பணிகள்…

வேர்க்கடலைக்காக லண்டன் தூதரகத்தை விற்ற ஒபாமா: டிரம்ப் பாய்ச்சல்..!!

பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள மேஃபேர் மாவட்டம், குராஸ்வெனார் சதுக்கத்தில் இயங்கிவந்த அமெரிக்க தூதரகத்துக்கு பதிலாக தேம்ஸ் நதிக்கரையின் தெற்கு கரைப்பகுதியில் புதிய தூதரகம் ஒன்றை 100 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்க கடந்த…

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சாலைவரியிலிருந்து விதிவிலக்கு – கோவா அரசு அறிவிப்பு..!!

சுற்றுச்சூழல் மாசினை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வரும் கோவா அரசு பேட்டரி மூலம் ஓடும் வாகனங்களுக்கு சாலைவரியிலிருந்து விலக்கு அளித்துள்ளது. புகையில்லா பசுமை வாகங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது…

ஜார்கண்ட்: குறைப்பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகள் அடுத்தடுத்து பலி..!!

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள மெடினிநகர் நர்சிங் கோமில் சரிதா தேவி என்ற கர்ப்பிணி பெண் நேற்று அனுமதிக்கப்பட்டார். கார்க்வா கிராமத்தைச் சேர்ந்த இவர் கருவுற்று ஜந்து மாதம் மட்டுமே ஆன நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.…

பாரீஸ் ஓட்டலில் துப்பாக்கியால் சுட்டு ரூ.35 கோடி நகைகள் கொள்ளை..!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ‘ரிட்ஸ்’ என்ற 5 நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு ‘ரேஷா’ உள்ளிட்ட பல நகைக்கடைகளும், ஆடம்பர, அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் உள்ளன. இந்த நிலையில் நேற்று திடீரென அங்கு கோடாரி மற்றும் துப்பாக்கியுடன் 3…

உலகின் மிகப்பெரிய பூங்கா மும்பையில் அமைய உள்ளது – நிதின் கட்கரி தகவல்..!!

மும்பை துறைமுகத்தில் 300 கோடி செலவில் கட்டப்பட உள்ள சர்வதேச கப்பல் முனையத்தின் அடிக்கல்நாட்டு விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து…

யாழ். மாவட்டத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள தைப்பொங்கல் வியாபாரம்..!! (வீடியோ &…

தமிழர்களால் வருடாந்தம் சிறப்பாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் திருநாள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(14) இடம்பெறவுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் தைப்பொங்கல் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதாக யாழிலுள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.…

சவூதி அரேபியாவில் பெண்களுக்கான முதல் கார் ஷோரூம் திறப்பு..!!

சவூதி அரேபியால் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அந்நாட்டு மன்னர் சல்மான் அனுமதி அளித்துள்ளார். இந்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்து இந்த புதிய உத்தரவு நடைமுறைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத்தொடர்ந்து அந்நாட்டின் ஜெட்டா நகரில்…

கட்டுப்பாட்டு விலையை மீறி யாழில் தேங்காய் விற்பனை: மக்கள் பாதிப்பு..!!

நாடு முழுவதும் தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலையாக 75 ரூபாவை இலங்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ள நிலையில் யாழ். மாவட்டத்திலும் தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்துப் பொதுச் சந்தை வியாபாரிகள் மற்றும்…

அமெரிக்க தூதரக பிரதிநிதிகள் – முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி சந்திப்பு..!!

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விதித் துணைத் தலைவரும் அரசியல் அதிகாரியுமான திரு பட்ரிக் திலோவ் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத்தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுருவை சந்தித்தார். முல்லைத்தீவு பிரதேசத்திற்கான சுற்றுலாப்…

மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை..!!

கொழும்பு நகரின் பயணிகள் போக்குவரத்துக்காக 18 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை 50 மின்சார பஸ் வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக 50 கோடி ரூபாவை திறைசேரியிடமிருந்து…

யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்து பெறும் பகுதியில் பொதுமக்களுக்கு அசௌகரியம்..!!…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருந்து வழங்கும் பகுதியில் இரண்டு உத்தியோகத்தர்கள் மட்டுமே கடமையில் அமர்த்தப்பட்டுள்ளால் மருந்துக்குளிகைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. மருத்துவர்களின்…

யாழ்ப்பாணம் கல்லூண்டாய் குப்பை மேட்டு பிரச்சினை தொடர்பாக முக்கிய உத்தரவு..!!

யாழ்ப்பாணம் - காரைநகர் வீதி கல்லுண்டாயில் குப்பைகளைக் கொட்டுவதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்று இன்று கட்டளை வழங்கியது. "குப்பை மேட்டை சூழ 3 மாதங்களுக்குள் வேலியமைக்கவேண்டும்.…

முசலியில் சுமார் 3 கோடி பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகள் மீட்பு..!!

முசலி-காயக்குழி கிராம பகுதியில், சுமார் 356 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், கடற்படையினர், சிலாபத்துறை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மன்னார்…

வேட்பாளரை தாக்க முயன்ற தமிழரசு கட்சி ஆதரவாளர்களை எச்சரித்து விடுதலை செய்தது நீதிமன்றம்..!!

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் தங்களது பிரதேச தேர்தல் அலுவலகத்தை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் ஒருவரை அலுவலகத்திற்கு உள்நுழைந்து தாக்குவதற்கு முயன்ற கிளிநொச்சி தமிழரசு கட்சியின் குறித்த பிரதேச…

புலிகளின் பாடலை ஒலிக்க விட்டது சட்டவிரோதமானது. – கபே அமைப்பு..!!

தேர்தல் பரப்புரை கூட்டங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பாடல்களை ஒலிக்க விடுவது தேர்தல் விதிமுறை மீறல் மாத்திரமல்ல சட்டவிரோதமும் கூட என கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். யாழில்.நடைபெற்ற ஊடகவியலாளர்…

கருத்து முரண்பாடே மோதலுக்கு கராணம். அரசியல் பின்னணிகள் இல்லை…!!

யாழ்.பல்கலை கழக மாணவர்களுக்கு இடையிலான மோதலின் பின்னணியின் எந்த அரசியல் காரணமும் இல்லை என அனைத்து பீட மாணவர் ஒன்றிய தலைவர் கிருஷ்ணமேனன் தெரிவித்துள்ளார். யாழில்.இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.…

நாட்டின் 2-வது தலைநகராக பெங்களூருவை அறிவிக்க வேண்டும் – பிரதமருக்கு கர்நாடக மந்திரி…

கர்நாடகா மாநிலத்தின் தொழிற்சாலைகள் துறை மந்திரியான ஆர்.வி.தேஷ்பாண்டே பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் பெங்களூருவை நாட்டின் இரண்டாவது தலைநகராக அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-…

உலக தலைவர்கள் தரவரிசையில் இந்திய பிரதமர் மோடிக்கு 3-வது இடம்..!!

சர்வதேச அளவில் காலப் மற்றும் சி வோட்டர் அசோசியேஷன் இணைந்து எடுத்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் உலக தலைவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3-ம் இடத்தை பிடித்துள்ளார். மோடி 8 புள்ளிகள்…

அதிரடிப்படையினர் மீது கல்வீச்சுத் தாக்குதல்..!!

பசறை, எல்டெபிவத்தை தோட்டத்தில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட ஆகரதென்ன பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது, பிரதேச மக்கள் மேற்கொண்ட கல்வீச்சுத் தாக்குதலில், பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்து, பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென,…

பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க இந்திய என்ஜினீயர் ஸ்ரீநீவாசின் மனைவிக்கு அதிபர் டிரம்ப்…

அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில், பாராளுமன்ற கூட்டு அமர்வில் அதிபர் உரையாற்றுவது வழக்கம். இந்த உரை, ஸ்டேட் ஆப் யூனியன், என அழைக்கப்படுகிறது. இந்த உரையில், நாட்டு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடுவது…

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய பாரதி நினைவரங்கம்..!! (படங்கள்)

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த பாரதி நினைவரங்கம் கடந்த 30.12.2017 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நல்லை ஆதீன கலாமண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை…

ஊழல் வழக்கில் விடுவிப்பு: பினராயி விஜயனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு..!!

கேரள முதல்-மந்திரியாக கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் இருந்து வருகிறார். கடந்த காங்கிரஸ் ஆட்சியின் மீது சோலார் பேனல் ஊழல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை தேர்தல் பிரசாரத்தின்போது கம்யூனிஸ்டு கட்சியினர் பொதுமக்களிடம் எடுத்துக்…

சீன கடலில் தீப்பிடித்த ஈரான் எண்ணைய் கப்பல் வெடித்து சிதறியது..!!

ஈரான் நிறுவனத்துக்கு சொந்தமான பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு சரக்கு கப்பல் ஈரான் நாட்டில் இருந்து சுமார் 1,36,000 டன் அளவிலான மிருதுவாக்கப்பட்ட பெட்ரோலிய கச்சா எண்ணையை ஏற்றிகொண்டு தென் கொரியா நாட்டுக்கு புறப்பட்டு சென்றது.…

தாதியர்களின் வேலை நிறுத்தம் நிறைவுக்கு வந்தது..!!

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடந்த 10 நாட்களாக இடம்பெற்று வந்த தாதியர்களின் வேலைநிறுத்தம் இன்று காலை முதல் நிறைவுக்கு வந்துள்ளது. வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர்…

வவுனியா நெளுக்குளத்தில் மருத்துவ முகாம்! மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது..!! (படங்கள்)

வவுனியா நெளுக்குளம் கணேசபுரம் பிரதான வீதியிலுள்ள உலக இரட்சகர் ஆலயத்தில்; இன்று ஒரு நாள் மருத்துவ முகாம் இடம்பெற்றுள்ளது. வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அலுவலகத்தின் பிராந்திய சமுதாய பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் இறம்பைக்குளம் ஈஷி மிஷன் பூரண…

குடிபோதையில் வாகனம் செலுத்திய பொதுசன பெரமுன வேட்பாளருக்கு அபராதம்..!!

குடிபோதையில் வாகனம் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவருக்கு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தால் 20,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர குறித்த வேட்பாளரின் சாரதி…

இரு ஆசிரியர் காரணமாக பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்கள்..!!

400ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட வெளிஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் இன்று (12) 130 மாணவர்களே சமூகமளித்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இப்பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கையில்…

உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை: இந்திய வரலாற்றில் முதல் முறையாக நீதிபதிகள் பேட்டி..!!…

இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன்கோகாய், மதன் லோகூர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, அவர்கள் கூறுகையில்,…

நாடு கடத்தும் வழக்கில் விஜய் மல்லையாவுக்கு ஏப்ரல் 2-ம் தேதிவரை ஜாமின்: லண்டன் கோர்ட்…

பல்வேறு வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும்,…

இந்தியாவின் 100-வது செயற்கைகோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை..!!

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான “இஸ்ரோ” செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதில் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இந்தியாவின் இயற்கை வளங்கள், கடல் வளங்கள், தொலைத்தொடர்பு, வானிலை, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து முக்கியத் துறைகளின்…

இங்கிலாந்தில் சிறுவனுக்கு சிகரெட் விற்க மறுத்த இந்தியர் அடித்துக்கொலை..!!

இங்கிலாந்து வாழ் இந்தியர் விஜய் படேல் (49). இவர் லண்டனில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். அங்குள்ள மலைப்பகுதியில் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று இவரது கடைக்கு 16 வயது சிறுவன் உள்பட 3 பேர் வந்தனர் அவர்கள் புகைக்க சிகரெட் கேட்டனர்.…