;
Athirady Tamil News
Daily Archives

13 January 2018

சென்னையில் போகியால் காற்று மாசு அதிகரித்துள்ளது – மாசு கட்டுப்பாட்டு வாரியம்…

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்திற்கு முந்தைய தினம் தமிழகம் முழுவதும் போகி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. இந்த பண்டிகையின்போது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது வழக்கம்…

துப்பாக்கி முனையில் மிரட்டி நண்பரின் மனைவியை கற்பழித்தவன் தலைமறைவு..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவன் தனது நண்பனின் மனைவியை பேசுவதற்காக அழைத்துள்ளார். அவர் கூறியதை நம்பி வந்த அந்த பெண்ணை துப்பாக்கி காட்டி மிரட்டி கற்பழித்தான். நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் தனது…

காஷ்மீர்: ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் பாக்.ராணுவம் துப்பாக்கிச் சூடு – இந்திய…

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் சுந்தர்பானி இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது இன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறிய வகையில் துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டர் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.…

தெலுங்கானா: சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் மக்களின் கவனத்தை ஈர்த்த வெள்ளிப்பட்டம்..!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் அதே நேரத்தில் இந்தியாவின் மற்ற சில பகுதிகளில் சங்காராந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெலுங்கானா மாநிலத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி சர்வதேச…

சென்னை நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டுவந்த குற்றவாளி நாதுராம் குஜராத்தில் கைது..!!…

கடந்த மாதம் சென்னை கொளத்தூர் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கநகை கொள்ளை தொடர்பாக குற்றவாளி நாதுராமை தேடி சென்னையை சேர்ந்த தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை நாதுராம் மற்றும் அவனின் கூட்டாளிகளை பிடிக்க முற்பட்ட போது…

எழுச்சிப் பாடல்களைப் பயன்படுத்தியமைக்கு அவைத்தலைவர் கண்டனம்..!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தமிழீழ எழுச்சிப் பாடல்களை ஒலிக்கவிட்டு தமது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தமையை வண்மையாகக் கண்டிக்கின்றேன் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்…

அலிபாபா நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஆந்திரப்பிரதேச அரசு முடிவு..!!

உலகம் முழுவதும் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்து வரும் நிலையில், சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனமும் ஆன்லைன் வரத்தகத்தில் கொடிகட்டி பறக்கிறது. இந்நிறுவனம் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் மதிப்பில் ஆன்லைனில் விற்பனை செய்து சாதனை புரிந்து வருகிறது.…

செவ்வாய் கிரகத்தில் புதைந்து கிடக்கும் பனிப்பாறைகள்..!!

செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தற்போது ஆய்வு மேற் கொண்டு வருகிறது. ‘கியூரியாசிட்டி’ என்ற விண்கலம் அங்கு முகாமிட்டு செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பு, சுற்றுச் சூழல், தட்பவெப்ப நிலை குறித்த தகவல்களை போட்டோ மூலம் அனுப்பி…

அதிகாரி மீது நள்ளிரவில் தாக்குதல் : மட்டக்களப்பில் சம்பவம்..!!

மட்டக்களப்பு நாவலடி முகத்துவாரம் களப்புப் பகுதில் மீன்பிடி திணைக்கள அதிகாரி மீது நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில், மீனவர்கள் தாக்கியதில் மீன்பிடித் திணைக்கள அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…

மாவடியம்மன் கிராம மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தனியார் அமைப்புக்கள்.!! (படங்கள்)

பல வருடங்களாக அடிப்படை வசதிகள் கூட அற்ற நிலையில் தமது வாழ்வாதாரங்களை முன்னெடுக்க முடியாத நிலையிலும் அரசியல் வாதிகளாலும் அரச அதிகாரிகளாலும் கவனிக்கப்படாமல் வாழ்ந்துவரும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி மாவடியம்மன் கிராம மக்களது…

மகளிர் தலைமையில் முன்னேற்றம் – ஐதராபாத்தில் தேசிய மகளிர் உச்சிமாநாடு பிப்.1-ல்…

தெலுங்கானா மாநிலம் தலைநகரான ஐதராபாத்தில் தேசிய மகளிர் உச்சிமாநாடு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி தொடங்குகிறது. மகளிர் தலைமையில் முன்னேற்றம் என்னும் இலக்கை மையமாக கொண்டு மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள…

மன அழுத்தத்தால் கணைய புற்று நோய் ஏற்படுகிறது: ஆய்வில் புதிய தகவல்..!!

உணவு பழக்க வழக்கம், மரபணு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புற்று நோய் ஏற்படுகிறது. தற்போது மன அழுத்தம் காரணமாக கணைய புற்று நோய் உருவாகுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. தொடக்கத்தில் எலிகள் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அது உறுதி செய்த…

இந்திய ஊடகவியலாளரை வியப்பில் ஆழ்த்திய இலங்கை..!!

இலங்கையில் போர்க்காலத்திலும் அதற்குப்பின்னரான காலப்பகுதியிலும் நிலவிய பதற்றகரமான சூழல் எங்கனம் மாற்றமடைந்துவிட்டன என்பதை வியப்பபுடன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார் இந்திய ஊடகவியலாளர் ஆர். கே. ராதாகிருஷ்ணன். இலங்கையில் போர்…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தமிழீழத்தை அங்கீகரத்து விட்டதா ? நாமல்..!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தமிழீழத்தை அங்கீகரத்து விட்டதா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கேள்வ எழுப்பியுள்ளார். தனது டுவீட்டர் பக்கத்தில் அவர் இந்தக் கேள்வயை எழுப்பியுள்ளார். நேற்றையதினம் யாழில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரகட்சியின்…

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கப்போகும் வேடுவர்..!!

மஹியங்கனை தம்பான பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேடுவர் ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம் என வேடுவத்தலைவர் வன்னியலெந்தோ தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு நேற்று வெள்ளிக்கிழமை விசேடநேர்காணல்…

புத்தூர் சந்தியில் விபத்து ஒருவர் படுகாயம்..!!

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியுடன் புத்தூர் சந்தி பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி சமிக்ஞை போடாது திடீரெனத் திருப்ப முற்பட்ட போது…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் – 2 நாள் பயணமாக மராட்டிய மாநிலம் சென்றார்..!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த இரண்டு நாட்கள் பயணமாக இன்று மராட்டிய மாநில தலைநகர் மும்பைக்கு சென்றடைந்தார். தனி விமானம் மூலம் மும்பை விமான நிலையம் வந்த ஜனாதிபதி மராட்டிய மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர்…

லண்டன்: கார் குண்டு மூலம் தந்தை கொல்ல முயற்சி – இந்திய வம்சாவளி வாலிபருக்கு சிறை..!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குர்ஜித் சிங் ரந்தாவா என்ற வாலிபர் தனது தந்தையுடன் லண்டனில் வசித்து வந்தார். இவர் லண்டனைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் திருமணத்திற்கு குர்ஜித்தின் தந்தை மறுப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த…

காவிரியில் இருந்து 7 டி.எம்.சி தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் – கர்நாடகா…

காவிரியில் இருந்து 7 டி.எம்.சி தண்ணீரை உடனே திறந்துவிடுமாறு கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தில், காவிரி டெல்டா விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர்…

நேபாளத்தில் கள்ளநோட்டு அச்சிட்டதாக இரு இந்தியர்கள் கைது..!!

நேபாளம் நாட்டில் ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு அச்சிட்டதாக இரு இந்தியர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். நேபாளம் நாட்டின் மேற்கு எல்லையில் உள்ள பிம்டுட்டா நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை…

காதலியை தேடிச்சென்ற காதலனுக்கு வெட்டு..!!

அலைபேசியில் அறிமுகமான காதலியின் வீட்டைத் தேடிச்சென்ற, காதலன் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று, அவிசாவளையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞனின்…

மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மோசடி; அடுத்தவாரம் ஆணைக்குழு…

மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் சம்பந்தமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அடுத்தவாரம் நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற ஐக்கிய…

கிளிநொச்சியில் கலைகட்டியுள்ள தைப்பொங்கல்..!! (படங்கள்)

தமிழ் மக்களுடைய மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தைப்பொங்கல் கிளிநொச்சியில் கலை கட்டியுள்ளது. பொது மக்கள் தைப்பொங்கல் நிகழ்வை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில்…

அமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழிக்க முயன்ற என்ஜினீயர் கைது..!!

டெல்லி சாணக்யபுரி பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 22 வயது அன் மோல்சிங் கர்பந்தா என்ற என்ஜினீயர் தங்கி இருந்தார். இந்தியரான இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். கூகுள் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி…

சிறுமி ஷெரீன் கொலை வழக்கு: வளர்ப்புத் தந்தை மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது அமெரிக்க…

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் வெஸ்லி மேத்யூஸ். இவரது மனைவி சினி மேத்யூஸ். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ரிச்சர்ட்சன் நகரில் வசித்து வருகிறார்கள். சாப்ட்வேர் என்ஜினீயர்களான இவர்கள் கடந்த ஆண்டு இந்தியா வந்த போது ஒரு…

கர்நாடகா: அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி..!!

கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தில் இன்று அரசு பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து டிரைவர், நடத்துனர் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். மாநில அரசு பேருந்தானது…

‘அந்தாளு கிட்ட வேலை செய்ய முடியாது’: டிரம்ப் மீது அதிருப்தி கொண்ட அமெரிக்க தூதர்…

மத்திய அமெரிக்கா - தென் அமெரிக்கா இடையே பனாமா கால்வாயின் ஓரத்தில் அமைந்துள்ள பனாமா நாட்டின் அமெரிக்க தூதராக பணியாற்றி வந்தவர், ஜான் ஃபீலே. கடந்த டிசம்பர் மாதம் இவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்க…

இலங்கை டெஸ்ட் அணித் தலைவராக சுரங்க லக்மால்..!!

பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியின் உப தலைவராக இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழுவினால் சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நியமனத்துக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி…

காலி வீதியில் தீப்பிடித்த கார்..!! (படங்கள்)

கொழும்பு, கொள்ளுப்பிட்டி காலி வீதியால் சென்று கொண்டிருந்த காரொன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. அலரிமாளிகைக்கு எதிர்ப்புறம் கொழும்பு நோக்கி பயணித்த காரொன்றே இவ்வாறு…

பெப்ரவரியில் மற்றொரு திறப்புவிழா..!!

‘பேர’ வாவியைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை எதிர்வரும் பெப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்துவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அழகான கொழும்பு’ என்ற, தலைநகரை அழகாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாகவும் சுற்றுலாப்…

அவிசாவளை:பேருந்து மோதி சிறுமி பலி..!!

அவிசாவளை - கண்டி வீதியில், பிந்தெனிய பகுதியில் இன்று (13) இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டார். அவிசாவளை - கண்டி வீதியோரமாக பெண் ஒருவரும் இரண்டு குழந்தைகளும் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவ்வீதி வழியாகச்…

ஜாலிய விக்ரமசூரியவிடம் யுத்த இரகசியங்களை கோருகிறதா அமெரிக்கா?…!!

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய, நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமைக்கான காரணங்களை தௌிவுபடுத்தி ஊடகங்களுக்கான அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். ஜாலிய விக்ரமசூரியவை…

தைப்பொங்கலை முன்னிட்டு யாழில் மண்பானை வியாபாரம் அமோகம்..!! (படங்கள்)

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் நாளை உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் தைப்பொங்கல் பண்டிகை இன்று சனிக்கிழமை(13) அதிகாலை முதல் மிகவும் களைகட்டியுள்ளது. தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்.மாவட்டத்தின் முக்கிய…

கிளிநொச்சியில் பதினொறு தேர்தல் விதிமுறை மீறல்கள் – மாவட்ட தேர்தல் அலுவலகம்.!!!

கிளிநொச்சியில் பதினொறு தேர்தல் விதிமுறை மீறல்கள் - மாவட்ட தேர்தல் அலுவலகம் உள்ளுராட்சி மன்றத் தோ்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் இதுவரை(12-01-2018) பதினொறு சம்பவங்கள் முறைபாடாக கிடைக்கப்பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகம்…