;
Athirady Tamil News
Daily Archives

14 January 2018

பா.ஜ.க.வும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும்: குருமூர்த்தி..!!

துக்ளக் பத்திரிக்கையின் 48வது ஆண்டு விழா சென்னை மியூசிக் அகடமியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விழா புத்தகங்களை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதாவது:- மக்கள், இளைஞர்களை…

பாராளுமன்ற – சட்டமன்ற தேர்தலை இணைத்து நடத்துவது குறித்து விரைவில் முடிவு: அருண்…

துக்ளக் பத்திரிக்கையின் 48வது ஆண்டு விழா சென்னை மியூசிக் அகடமியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விழா புத்தகங்களை வெளியிட்டார். விழாவில் அவர் பேசும் போது, மோடி ஆட்சிக்கு முன்பிருந்த அரசு எதற்கும் உதவாத…

பயனற்ற போர் நிறுத்தம்… மாகாணசபை தேர்தலும், போர் நிறுத்தமும்! : (அல்பிரட் துரையப்பா…

மாகாணசபை தேர்தலும், போர் நிறுத்தமும்! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 132)தேர்தலும்-இந்தியாவும்...1988 நவம்பரில் வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவது என்று இந்திய அரசு முடிவு செய்தது. இலங்கை ஜனாதிபதியின் இந்தியா செய்த…

முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கே ஒதுக்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு முன்னாள்…

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென போர்க்கொடி உயர்த்தினர். வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சம்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதியை கண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..!!

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தை முதல் தேதி சுவாமி ஐயப்பன் ஜோதி வடிவில் மலை முகட்டில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பான் என்பது ஐதீகம். இதை ஒட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். மாலை 6.30 மணியளவில் பொன்னம்பல…

புங்குடுதீவு “தாயகம்” நூலகத்தில், மாணவர்களால் கொண்டாடப்பட்ட “பொங்கல்…

புங்குடுதீவு "தாயகம்" நூலகத்தில், மாணவர்களால் கொண்டாடப்பட்ட "பொங்கல் நிகழ்வு" (படங்கள் & வீடியோ) தமிழ் புதுவருடப் பிறப்பான "தைத்திருநாளாம் தைப் பொங்கலை" முன்னிட்டு, இன்று காலை புங்குடுதீவு "தாயகம் சமூக சேவை அகம்" சார்பில், "தாயகம்…

பெங்களூருவில் குடிபோதையில் கார் ஓட்டிய காங்கோ நாட்டவர் விபத்தில் பலி..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பனாஸ்வாதி பகுதியில் காங்கோ நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கியிருந்து அங்குள்ள கல்லூரியில் பணியாற்றி வருகின்றனர். நேற்றிரவு மூன்று இளைஞர்கள் மதுபோதையில் காரில் வந்துள்ளனர். திடீரென தாறுமாறாக ஓடிய கார்,…

உழவர் திருநாளை சிறப்பிக்கு விசேட தைத்திருநாள் திருப்பலி..!! (படங்கள்)

உழுதுண்டு வாழும் தமிழர் பண்பாட்டின் நன்றிப் பெருநாளாம் உழவர் திருநாளை சிறப்பிக்கு விசேட தைத்திருநாள் திருப்பலி மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தில பாரம்பரிய கலாசார முறையில் நடைபெற்றது மட்டக்களப்பு மாவட்டத்தில்…

விபத்தில் உயிரிழப்பவர்களின் அவயவங்களை தானம் செய்ய சட்ட ரீதியிலான அனுமதி..!!

வாகன விபத்தில் உயிரிழப்பவர்களின் அவயவங்களை தானம் செய்யும் அனுமதியை சாரதி அனுமதிப் பத்திரத்தின் ஊடாக வழங்குவதற்குரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் சஞ்சீவ பந்துகீர்த்தி இதுதொடர்பாக…

மதுபானம் தொடர்பில் வெளியான வர்த்தமானிக்கு ஆப்பு..!!

கடந்த வாரம் மதுபானம் தொடர்பில் வெளியான வர்த்தமானியை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அகலவத்தையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு…

சுப்ரீம் கோர்ட் சர்ச்சை: நீதிபதி செல்லமேஷ்வருடன் பார் கவுன்சில் குழு சந்திப்பு..!!

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென போர்க்கொடி உயர்த்தினர். வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சம்…

வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா..!! (படங்கள்)

வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகமும் எல்லப்பர்மருதங்குளம் சிவன் முதியோர் இல்லமும் அல்லையூர் இணையத்துடன் இணைந்து பரீஸ் லாசப்பல் தமிழ் வர்த்தகர்கள் அனுசரணையில் நடாத்தும் மாபெரும் பொங்கல் விழா 14.01.2018 ஞாயிறு மாலை 2 மணிக்கு சிவன் முதியோர்…

ஐ.நா.வுக்கான இந்திய தூதரின் டுவிட்டர் கணக்கு முடக்கம் – பாகிஸ்தான் அதிபர் மற்றும்…

சமீப காலமாக இணையதளங்களை முடக்கம் செய்யப்படும் சம்பவம் உலக அளவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கி வருவதாக செய்திகள் வெளியாகி வந்துள்ளது. இந்நிலையில், ஐ.நா. அமைப்புக்கான…

தமிழ்ச் சமூகத்தால் எங்களுக்கு பெருமை: பிரிட்டன் பிரதமர் தெரேசா மே பொங்கல் வாழ்த்து..!!

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக கனடா, அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள் மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் உறவுகளுடன் பண்டிகையை கொண்டாடி…

நல்லூர் பகுதியில் தந்தையினை கட்டிவைத்து மகன் தாக்குதல்..!!

மதுபோதையில் வீட்டுக்கு வந்து குழப்பம் விளைவித்த தந்தையினை கட்டி வைத்து மகன் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று செம்மணி வீதி நல்லூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சிவலிங்கமூர்த்தி மகிந்த வயது 45 மதிக்கத்தக்க தந்தையே தலையிலும், முகத்திலும்…

வல்வை பட்டத்திருவிழா 2018..!! (படங்கள் & வீடியோ)

வல்வை பட்டத்திருவிழா 2018 வல்வை உதயசூரியன் கடற்கரையில் "பட்டப்போட்டி திருவிழா 2018" இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது இதில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். 68 வகையான விசித்திர பட்டங்கள் பறக்கவிடப்பட்டது. இதில் முதல்…

யாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்..!! (படங்கள் & வீடியோ)

யாழ்.குடாநாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை(14.01.2018) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. வீடுகளிலும்,சமய சமூகப் பொது நிறுவனங்களிலும் இடம்பெற்ற பொங்கல்…

உழவர் திருநாளிலேயே உழவர் பலியான சோகம்..!!

கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கற்கிளாச்சோலை பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச…

கருக்கலைப்பு மாத்திரைகளுடன் இருவர் கைது..!!

சட்டவிரோத கருக்கலைப்பு மற்றும் போதை மா.த்திரைகளுடன் இருவரை கட்டுநாயக்க பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இருவரிடமிருந்தும் ஆயிரத்து 260 சட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளும் 4 ஆயிரம் போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இருவரையும்…

அதிபரை மண்டியிட வைத்த சம்பவம்; 500 மில்லியன் நட்டஈடு கோரும் முதலமைச்சர்..!!

பதுளையிலுள்ள தமிழ் பெண்கள் பாடசாலை ஒன்றின் அதிபரை, முழந்தாழிட வைத்ததாக, ஊவா மாகாண மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன கூறிய கருத்தின் காரணமாக தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டிருப்பதால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல்…

இலங்கையின் பொருளாதாரம் 5 வீதத்தால் அதிகரிக்கும்..!!

2018 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதத்தால் அதிகரிக்கும் என உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட பொருளாதார கணிப்பீட்டில் குறிப்பிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் தெற்காசியா 6.9% வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி…

மங்கள சமரவீரவின் அறிவித்தலை இரத்து செய்வதாக ஜனாதிபதி அறிவிப்பு..!!

மதுபானசாலைகள் மற்றும் மதுபான விற்பனை தொடர்பில் நிதியமைச்சு அண்மையில் வௌியிட்ட திருத்தங்களை இரத்து செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உள்நாட்டு மதுபானங்கள் மற்றும் வௌிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் நிலையங்களை…

பீகார் ஆசிரமத்தில் 3 பெண் துறவிகள் கற்பழிப்பு – சாமியார் உள்பட 13 பேர் தப்பி…

பீகார் மாநிலம் நவடா மாவட்டம் தாலி மோர் என்ற இடத்தில் சாந்த் குதிர் ஆசிரமம் உள்ளது. அங்கு தங்கி உள்ள 3 பெண் துறவிகள், போலீசில் பரபரப்பு புகார் அளித்தனர். ஆசிரம தலைவரும், சாமியாருமான தபஸ்யானந்தும், அவருடைய ஆட்கள் 12 பேரும் தங்களை கூட்டாக…

இலங்கைக்கு கிடைத்தது 97.3 மில்லியன் அமெரிக்க டொலர்…!!

அம்பாந்தோட்டை துறைமுக முதலீட்டின் இரண்டாவது கட்ட நிதியை சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுக முதலீட்டின் இரண்டாவது கட்ட நிதியான 97.3 மில்லியன் அமெரிக்க டொலரினையே சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளது. சீன மேர்ச்சன்ட் போர்ட்…

இளைஞர் தற்கொலை விவகாரம்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை…!!

புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 17 வயதான சந்தேகநபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கைதி உயிரிழந்தமை தொடர்பில்…

மரக்கடத்தல் முறியடிப்பு : கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்…!!

மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை ஏறாவூர்ப் பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர். மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரைக் கண்டதும் மரக்குற்றிகளையும் துவிச்சக்கர வண்டிகளையும்…

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 167 பேர் கைது…!!

உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான பல்வேறு சம்பவங்களுக்காக இதுவரையில் 18 வேட்பாளர்கள் உட்பட 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அவர்கள் கடந்த 09 ம் திகதியிலிருந்து இன்று காலை 6.00 மணி வரையான…

மன்னாரில் பெருந்தொகை கேரள கஞ்சா மீட்பு…!!

மன்னார், சிலாபத்துறை பகுதியிலிருந்து வெளிஇடத்திற்கு கடத்திச் செல்லப்படவிருந்த பெருந்தொகையான கேரள கஞ்சாப் பொதிகளை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காயக்குழி கிராம கடற்கரையை அண்டிய பகுதியில்…

நல்லூர் கந்தசுவாமி கோவில் தைத்திருநாள் உற்சவம்….!! (படங்கள்)

தமிழர் தம் திருநாளாகிய தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று 14.01.2018 காலை 8 மணிக்கு பொங்கல் நிகழ்வு இடம்பெற்று காலை10.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா இடம்பெற்றது.…

காசநோயாளிகளுக்கு ரூ.500 உதவித்தொகை வழங்க மத்திய அரசு திட்டம்..!!

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 28 லட்சம் பேர் காசநோயால் (டி.பி.) பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 17 லட்சம் பேர் மட்டுமே உரிய சிகிச்சை பெறுவதாக சர்வதேச சுகாதார அமைப்பு(WHO) தெரிவித்துள்ளது. இந்நிலையில், காசநோயை கட்டுப்படுத்த அரசு…

இறப்பிலும் இணைய வேண்டும்: சுவிஸ் தம்பதியினர் எடுத்த முடிவு..!!

பூமியில் இருந்து போது சேர்ந்து வாழ்ந்த தம்பதியினர், பிரிவிலும் ஒன்றாக இணைந்தே இருக்க வேண்டும் என்பதற்காக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரிச்சை சேர்ந்த வயதான தம்பதியினர் ஒன்றாக வசித்து…

தமிழ் நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள் – மம்தா பானர்ஜி..!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழ்நாடு மட்டுமின்றி தமிழ்மக்கள் வசித்துவரும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காலையிலேயே எழுந்து புத்தாடை உடுத்து சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.…

போர்த்துகல்: ஓய்வு விடுதியில் தீவிபத்து – கூட்டநேரிசலில் சிக்கி 8 பேர்…

போர்த்துகல் நாட்டில் ஒரு ஓய்வு விடுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்து மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி சுமார் 8 பேர் உயிரிழந்தனர். போர்த்துகல் நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் வில்லா நோவா டா ரெயின்ஹா நகரில் உள்ள…

கர்நாடக சட்டசபை தேர்தல்: ராகுல் காந்தி பிப்ரவரி 10-ம் தேதி சுற்றுப்பயணம்..!!

கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிப்ரவரி 10-ம் தேதி முதல் 3 நாள்களுக்கு அங்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். கர்நாடகா சட்டசபையின் 5 ஆண்டு பதவி காலம் வருகிற மே மாதம் 28-ம் தேதி முடிகிறது.…