;
Athirady Tamil News
Daily Archives

17 January 2018

பிரதமர் நரேந்திர மோடி நேரம் ஒதுக்கியவுடன், விரைவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவுவிழா..!…

பிரதமர் நரேந்திர மோடி நேரம் ஒதுக்கியவுடன், எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவுவிழாவுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாகத் தெரிவித்தனர். அப்போது, ஹஜ் மானியத்தை…

பழங்கால டைனோசரின் 180 கிலோ வால்: மெக்சிகோவில் ஏலத்துக்கு வந்தது..!!

லத்தீன் அமெரிக்க நாடுகளை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கிய இரு நிலநடுக்கங்களால் மெக்சிகோவில் 480 பேர் உயிரிழந்தனர். சுமார் 5 ஆயிரம் பள்ளிகள் கடுமையாக சேதமடைந்தன. இவற்றை சீரமைக்க நிதி திரட்டுவதற்காக சுமார் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்…

வைரமுத்து கருத்துக்கு எதிர்ப்பு; உண்ணாவிரதம் தொடங்கினார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்!…

பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இன்று (ஜனவரி 17) காலை தனது மடத்திலேயே உண்ணாவிரத்தைத் துவங்கி விட்டார் என்று வைணவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

“பெரியார் விருது” சர்ச்சை: விளக்கிய முன்னாள் அமைச்சர் வளர்மதி..! (வீடியோ)

‘கடவுள் மறுப்பு மட்டும்தான் பெரியாரின் கொள்கையா? பெண் உரிமையும் பெரியாரின் கொள்கைதான்’ என்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கூறியுள்ளார். தமிழக அரசு சார்பாக 2017ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்…

இலங்கை மின்சார சபை தலைவரை மீட்க விசேட அதிரடிப்படை நடவடிக்கை..! (வீடியோ)

ஊழியர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மின்சார சபையின் தலைவரை மீட்க விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சிலர் மின்சார சபையின் தலைவரைத் தடுத்து வைத்து, தலைமையக வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில்…

ஆண்களை விட, பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா..? -அந்தரங்கம் (+18)-

கலவியில் ஆண்கள்தான் அகோர செக்ஸ் பசி கொண்டவர்கள், அடக்க முடியாத செக்ஸ் விருப்பம் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அதை விட பலமடங்கு வேகம் கொண்டவர்கள் பெண்கள்தான் என்று ஒரு புது நூலில் ஆய்வுப்…

14 வகை பத்து ரூபாய் நாணயங்களும் செல்லத்தக்கது தான்: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்..!!

பத்து ரூபாய் நோட்டுக்கு பதிலாக சமீபகாலமாக வகைவகையான நாணயங்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒருமாதிரியாக இருப்பதால் பல பகுதிகளில் உள்ள வர்த்தகர்களும், பொதுமக்களும் சிலவகை நாணயங்களை வாங்க மறுத்து வருவதாக பரவலாக கூறப்படுகிறது.…

ஜல்லிக்கட்டு: மஞ்சுவிரட்டில் மாடு முட்டி, பார்வையாளர்கள் மூவர் பலி..! (வீடியோ)

காரைக்குடி அருகே சிராவயல் கிராமத்தில் நேற்று (ஜனவரி 16) நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 2 பார்வையாளர்கள் மாடு முட்டி உயிரிழந்தனர். மணப்பாறை அடுத்த ஆவாரங்காடு அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார். சிவகங்கை…

பிப்.21இல் கட்சிப் பெயர்: மக்களைச் சந்திக்கும் கமல்..! (வீடியோ)

நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21ஆம் தேதி ராமநாதபுரத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசுக்கு எதிராக ட்விட்டரில் அவ்வப்போது விமர்சனத்தை முன்வைத்து வந்த…

தமிழர்களுடன் பொங்கல் கொண்டாடிய, கனடிய பிரதமர்! (படங்கள் & வீடியோ)

கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடே கனடிய வாழ் தமிழர்களுடன் இணைந்து பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை இன்று கொண்டாடினார். கனடாவில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக பொங்கல்…

கமலுடன் இணைந்த அரசியலா? -ரஜினி..! (வீடியோ)

புதிய கட்சி தொடங்கும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள் என்றும் அவரின் அரசியல் அறிவிப்பை எதிர்பார்க்கவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில்,…

60 வயது மூதாட்டியை கற்பழித்து கொன்ற கும்பல்: மேற்கு வங்காளத்தில் கொடூரம்..!!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 24-வது தெற்கு பர்கானா சோனார்பூர் பகுதியை சேர்ந்த சுமார் 60 வயது மூதாட்டி நேற்று திடீரென்று காணாமல் போனார். அவரை உறவினர்கள் தேடிவந்த நிலையில் சக்பேரியா கிராமத்தில் உள்ள தனது வீட்டின் அருகேயுள்ள…

பாலஸ்தீனத்து ரூ.420 கோடி நிதி உதவி நிறுத்தம்: அமெரிக்கா நடவடிக்கை..!!

ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அதற்கு பாலஸ்தீனம் உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அமெரிக்காவின் அறிவிப்பு ரத்து…

வைரமுத்துவுக்கு ஆதரவாக, தமிழ் படைப்பாளிகள்!

ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்காக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுத்து வரும் நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாக 36 படைப்பாளிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், மாலன், சா.கந்த சாமி, ச.தமிழ்…

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பாரம்பரிய உழவர் திருநாள்.. (முழுமையான படங்கள்)

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களும் இணைந்து நடாத்திய உழவர் பொங்கல் திருநாள் இடம்பெற்றது. மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில்…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (17.01.18)

நேற்று மாத்திரம் தேர்தல் சட்டத்தை மீறிய 11 பேர் கைது நேற்றையதினத்தில் மாத்திரம் தேர்தல் சட்டத்தை மீறிய 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் போஸ்டர் ஒட்டுதல், போஸ்டரைக் கொண்டு செல்லல்…

அரியானா: சிறுமி கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்ட வாலிபரின் பிணம் அழுகிய நிலையில் மீட்பு..!!

அரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் உள்ள ஜன்சா என்ற கிராமத்தை சேர்ந்த தையல் தொழிலாளி மகள் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த தொழிலாளிக்கு மொத்தம் 3 குழந்தைகள். அதில் மூத்தவர் தான் இந்த மாணவி. 15 வயது நிரம்பிய அந்த மாணவி ஒரு வாரத்திற்கு…

துர்க்மெனிஸ்தான் நாட்டில் கருப்பு நிற காருக்கு தடை..!!

சோவியத்ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடு துர்க்மெனிஸ்தான். இதன் தலைநகரான அஸ்காபாத்தில் கருப்பு நிற கார்கள் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி ஓட்டினால் கருப்பு நிற கார் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. காரின் நிறத்தை…

எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில்..! (படங்கள்)

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம்.ஜி.இராமச்சந்திரனின் 101ஆவது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் இன்று கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு இன்று காலை யாழ் இந்திய துணைத் தூதுவர்…

பாடசாலை மாணவர் அனுமதிகளில் அரசியல் தலையீடுகள்..?!

பாடசாலை மாணவர் அனுமதிகளில் அரசியல் தலையீடுகள்!! கட்டுப்படுத்தக் கோருகின்றது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம். பாடசாலையில் மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு அதிபர்களை வற்புறுத்தி கடிதங்கள் முலமும் தொலைபேசி வாயிலாகவும் சில அரசியல்வாதிகள்…

நெல்­லி­ய­டி­யில் திறந்த நிலை­யில், நீர் வழிந்­தோ­டும் வாய்க்­கால் – சீர­மைத்­துத்…

நெல்­லி­ய­டி­யில் சில சிற்­றுண்­டிச்­சா­லை­க­ளுக்கு முன்­பாக இருக்­கும் கழிவு நீர் வழிந்­தோ­டும் வாய்க்­கால் திறந்த நிலை­யி­லுள்­ளது. அதி­லி­ருந்து துர்­நாற்­றம் வீசு­வ­தால் வாடிக்­கை­யா­ளர்­கள் பெரும் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்கி…

ஆதரவின்றி தவித்த 100 வயது மூதாட்டியை தாயாக தத்தெடுத்த கலெக்டர்..!!

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டம் மும்தாஜ்நகர் கிராமத்தில் வசிக்கும் மூதாட்டி ரமாபதி. 100 வயதாகும் இவர் அந்த கிராமத்தில் ஆதரவின்றி தவித்து வந்தார். தானாகவே சமைத்து சாப்பிட்டு வரும் அவர் தற்போது குளிர்காலம் என்பதால் குளிரில்…

கார் விபத்தில் ஹாலிவுட் நடிகை ஜெசிகா பால்கோல்ட் பலி..!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆலிவுட் நடிகை ஜெசிகா பால்கோல்ட் (29). சம்பவத்தன்று இவர் சிட்னி நகரில் தனது பெற்றோர் மற்றும் தங்கையுடன் காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் எதிரே வந்த கார் இவர் சென்ற கார்மீது பயங்கரமாக மோதியது. அதில் படுகாயம்…

வவுனியா வர்த்தக சங்கத் தலைவர், கட்சி சார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டு..!

வவுனியா வர்த்தக சங்கத் தலைவர், கட்சி சார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டு வவுனியா வர்த்தக சங்கத்தலைவர் குறித்த கட்சி ஒன்றின் சார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வவுனியா வர்த்தக சங்கத் தலைவராக இருந்த ரி.கே.இராஜலிங்கம்…

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க விசேட மேல் நீதிமன்றம்..!

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மிகவும் சிக்கலான நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகளை துரிதமாக விசாரிக்க விசேட மேல் நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக நீதியமைச்சர் தலதா அதுகோரல வினால் முன்வைக்கப்பட்ட ஈலோசணை…

வாடகைக்கு வேன் வாங்கி, அடகு வைத்தவர்கள் கைது..!

வாடகைக்குப் பெற்ற வேன் ஒன்றை அடகு வைத்துப் பணம் பெற முயன்ற இருவரை தலவாக்கலை பொலிஸார் கைது செய்தனர். சந்தேக நபர்கள் இருவரும் தலவாக்கலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். மத்துகமயைச் சேர்ந்த இவ்விருவரும் ஒரு மாதத்துக்கு முன்,…

பல்கலைகழகத்திற்கு தெரிவான, கிளிநொச்சி மாணவர்கள் கௌரவிப்பு..! (படங்கள்)

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தர பரீட்சையில் தோற்றி பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(17) பாடசாலையில் இடம்பெற்றது. க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 53…

கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டம்..! (படங்கள்)

கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள் ஆறு அம்சக் கோரிகைகளை முன்வைத்து இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது மாதாந்த கொடுப்பனவை 5 வருடத்திற்குள் 100 சதவீதமாக அதிகரிப்பது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை…

மட்டக்களப்பில் இளைஞர்கள் இருவர் கடத்தல்: இரண்டு வேட்பாளர்கள் உள்ளிட்ட ஐவருக்கு…

மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட வேட்பாளர்கள் உள்ளிட்ட ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்கள் எதிர்வரும் 18…

புத்தளம் மாவட்ட செயலகத்தில் தைப்பொங்கல் விழா..! (படங்கள்)

புத்தளம் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த உழவர் திருநாளாம் தைப்பொங்கல் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை காலை மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலகத்தில் சேவையாற்றும் இந்து மதத்தவர்களின் பங்களிப்புடன் மாவட்ட செயலகம் இந்த நிகழ்வை…

கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு..! (படங்கள்)

மட்டக்களப்பு கல்வி வயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தின் 2017 ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு வித்தியாலய அதிபர் டி அருமைநாயகம் தலைமையில் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் நேற்று(16) பிற்பகல்…

31-ந்தேதி சந்திர கிரகணம்: திருப்பதி கோவிலில் 10½ மணிநேரம் நடை சாத்தப்படுகிறது..!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 31-ந் தேதி மாலை 5.18 மணியில் இருந்து இரவு 8.41 மணிவரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதனை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் 6 மணிநேரத்துக்கு முன்பாகவே நடை…

ஹபீஸ் சயீத் மீது எந்த நடவடிக்கையும் இல்லை: பாகிஸ்தான் பிரதமர் பேட்டி..!!

பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர்குண்டு வெடிப்பு…

ஜனாதிபதியின் காத்தான்குடி விஜயம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும் -அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

ஜனாதிபதியின் காத்தான்குடி விஜயம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும் -இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உறுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 31ஆம் திகதி காத்தான்குடிக்கு விஜயம்…