;
Athirady Tamil News
Daily Archives

19 January 2018

“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-6..!! (19.01.2018)

மண்டைத் தீவு கடலில் மிதந்து வந்த மர்மப் பெட்டி யாழ்ப்பாணம் மண்டைதீவு கடலில் மிதந்து வந்த சந்தேகத்திற்கு இடமான மரப் பெட்டியொன்று இன்று மாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில் மீட்கப்பட்ட குறித்த மரப் பலகையினாலான…

முதலமைச்சர் “மண்டியிடச் செய்தது உண்மையே!”: அதிபர் ஒப்புதல்..!

தமது சிபாரிசைப் புறக்கணித்த பாடசாலை அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தன் முன் மண்டியிடச் செய்தது உண்மையே என்பது அம்பலமாகியுள்ளது. ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் மாகாண கல்வி வலய அதிகாரிகள் முன்னிலையில்,…

இலங்கையிலே தேர்தல்..: கொசுக்கடி தாங்க முடியவில்லை.. பீமன் (சிறப்புக் கட்டுரை)

கொசுக்கடி தாங்க முடியவில்லை. பீமன் இலங்கையிலே தேர்தல் ஒன்றுக்கான அறிவித்தல்.. ஆசனங்களுக்கான அடிபாடு.. இதோ பிரிந்து செல்கின்றோம்.. அங்கே ஜனநாயகம் புரியாது கிடையாது... சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறார்கள்.. கூட்டமைப்புக்கு எதிர்…

யாழில் மகனின் கொலை வெறித் தாக்குதலில்; தாய் படுகாயம், சகோதரனின் பிஞ்சு மகள் பலி..!…

யாழ்ப்பாணத்தில் மூன்று வயதுடைய தனது பெறாமகளை வெட்டிக்கொன்றதோடு தனது தாயாரையும் வெட்டி படுகாயமடையச் செய்த கொடூரன் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார். இச்சக் கொடூரம் யாழ் வண்ணார் பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில்…

ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தஞ்சை மாநகராட்சி ஆணையர் கைது…!!

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்திற்கு இன்று மதியம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென சென்று சோதனை நடத்தினர். பின்னர், மாநகராட்சி ஆணையர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். கீழவஸ்தாசாவடியைச் சேர்ந்த சம்பந்தம் என்பவரிடம் ரூ.75 ஆயிரம்…

இரட்டை பதவி விவகாரம்: 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்குங்கள் – தேர்தல்…

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சியில், முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவர் தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 21 பேரை பாராளுமன்ற செயலர்களாக நியமித்தார். இது அமைச்சருக்கு நிகரான பதவி ஆகும். இதனால், ஆம்…

இன்று குப்பிளானில் இடம்பெற்ற, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம்.. (படங்கள்)

இன்று குப்பிளானில் இடம்பெற்ற, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம்.. (படங்கள்) இன்று 19.01.2018 குப்பிளானில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை வேட்பாளர் பரமநாதன் அவர்களுக்கான பிரச்சார கூட்டம்.…

சுன்னாகத்தில் இடம்பெற்ற, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம்.. (படங்கள்)

சுன்னாகத்தில் இடம்பெற்ற, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம்.. (படங்கள்) சுன்னாகத்தில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை வேட்பாளர் இ.குமாரசாமி அவர்களுக்கான பிரச்சார கூட்டம். இதில் தமிழீழ மக்கள்…

வி‌ஷ ஊசி செலுத்தி எனது மகன் கொலை: சரத்பிரபு தந்தை கண்ணீர் பேட்டி..!!

டெல்லியில் மர்மமான முறையில் இறந்த திருப்பூர் மாணவர் சரத்பிரபுவின் உடல் நேற்று இரவு கோவை கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது சொந்த ஊரான திருப்பூர் பாரப்பாளையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. சரத்பிரபுவின் உடலில் பல…

இணுவிலில் இடம்பெற்ற, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம்.. (படங்கள்)

இணுவிலில் இடம்பெற்ற, தமிழ் தேசியக் கூட்ட்டமைப்பின் பிரச்சார கூட்டம்.. (படங்கள்) 15.01.2018 அன்று இணுவிலில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை வேட்பாளர் திருமதி. சிவரதி அவர்களுக்கான பிரச்சார கூட்டம்.…

திண்டுக்கல் உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி..!!

திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஜல்லிக்கட்டு 2017-ல் நடத்த மட்டுமே அரசாணை…

தென்னாப்ரிக்காவில் அபூர்வம் – 10 நாட்களுக்கு முன் இறந்த பெண்ணுக்கு குழந்தை…

தென்னாப்ரிக்காவின் தாம்போ மாவட்டத்தில் தயிசி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சோ்ந்த 9 மாத கா்ப்பிணி டோயி சில தினங்களுக்கு முன்னா் இறந்து விட்டார். நிறை மாத கா்ப்பிணி திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களை…

லண்டனில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட, இலங்கை இளைஞனின் நிலை..!

லண்டனில் ஓடும் ரயிலில் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயிற்சி பெற்ற பொலிஸ் அதிகாரியிடமே குறித்த இலங்கையர் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் தான் தியானத்தில்…

“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5..!!…

வவுனியா பழைய பேருந்து நிலைய கட்டத்தொகுதியின் பாதை, மூடப்பட்டமையால் வர்த்தகர்கள் விசனம் வவுனியா பழைய பேருந்து நிலைய கடைத்தொகுதிக்களிற்கு சொல்லும் பாதைகளில் ஒன்று உடையும் அபாயம் காரணமாக நகர சபையினால் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது.…

வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மன் கி பாத்தில் பதிலளிக்க வேண்டும்: பிரதமருக்கு…

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இந்த வானொலி உரையின்போது மத்திய அரசு செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மை…

பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் பீஜிங்கின் புதிய விமான நிலையம்..!!

சீன அரசு பீஜிங் நகரில் புதிய விமான நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. விமான நிலையத்தின் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து 2019-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், விமான நிலையத்தின் புகைப்படங்கள்…

எம்.எச்.எம். அஷ்ரபின் மரண அறிக்கையைப் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் இழுபறி..!

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலான சர்ச்சை தொடர்கிறது. தகவல் அறியும் சட்டத்திற்கு ஏற்ப ஆணைக்குழுவின் அறிக்கையைக் கோரியுள்ள…

மட்டக்களப்பு; மர்மமான முறையில் காட்டு யானை மரணம்..! (படங்கள்)

மர்மமான முறையில் காட்டு யானை ஒன்று மரணமடைந்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுப்புத் திணைக்கள சுற்றுவட்டப் பெறுப்பாளர் ஏ.ஏ.ஹலீம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட திக்கோடையில் நேற்று வியாழக்கிழமை இரவு…

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத் துறையினை ஊக்குவிக்கும் வகையில் காணொளி வெளியீடு..!…

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலா துறையினை ஊக்குவிக்கும் வகையில் தாயரிக்கப்பட்ட முன்னோட்ட காணொளி நேற்று(வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில் மன்னார் ஆஹாஸ் கோட்டலில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. உலக கனேடிய பல்கலைக்கழக சேவையான WUSC…

போச்சம்பள்ளியில் காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்: காதலி சாலை மறியல்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வேர்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் பவித்ரன் (வயது 26). டிப்ளமோ என்ஜினீயரிங் பட்டயப்படிப்பு படித்துள்ளார். இவர் போச்சம்பள்ளியில் உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்த சர்க்கரை மகள் மஞ்சு…

பாரதிபுரம் கிளிநொச்சி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவருக்கு அச்சுறுத்தல்..!

பாரதிபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவருக்கு, கிளிநொச்சி பனைதென்னை வள கூட்டுறவு சங்கத்தின் தலைவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடு சந்திப்…

“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!!…

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை – வடக்கு முதல்வர் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு…

புனே: 4 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் குஜராத்தைச் சேர்ந்த ஜேயேஷ் படேல் என்பவர் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் பானீர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனது மனைவி மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை ஜேயேஷ்…

ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த மேலும் ஒரு கேரள வாலிபர் உயிரிழப்பு: உறுதி செய்தது காவல்துறை..!!

சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணைந்துள்ளனர். கேரளாவை சேர்ந்த சிலர் சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சென்று அங்குள்ள ஐ.எஸ்.…

ஐரோப்பா கண்டத்தில் கார்களை விட மைக்ரோவேவ் ஓவன்களால் சுற்று சூழல் பாதிப்பு..!!

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நவீன உலகத்தில் மைக்ரோவேவ் ஓவன்களால் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அப்போது…

இலங்கையை வீழ்த்தி பங்களாதேஷ் அணி வரலாற்று வெற்றி..!

இன்று இடம்பெற்ற இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 163 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது.…

செவ்வாய்க்கிரகத்தில் விஞ்ஞானிகள் அதிக நாட்கள் தங்கி சோதனை செய்ய புதிய அணுசக்தி கருவி…

விண்வெளியில் குறிப்பாக செவ்வாய்க்கிரகத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதிக நேரம் இருக்க புதிய அணுசக்தி அமைப்பை நாசா உருவாக்கியுள்ளது. அந்த கருவியின் முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்தது. இந்த கருவியின் மூலம் 10-க்கும் அதிகமான கிலோ வாட்…

தாயின் ​வாய்க்குள் அலைபேசியை செருகிக் கொலை; கக்கினார் மனைவி, சிக்கினார் கணவன்..!

61 வயது தாயின் ​வாய்க்குள் அலைபேசியை (போன்) செருகி மூச்சுத்திணறலை ஏற்படுத்திக் கொலை செய்த விவகாரத்தில், அந்தத் தாயின் மகளும், மருமகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்விருவரும், வெலிமடை நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவின் பேரில்…

மதுபானம் அருந்திய 11 மாணவர்களுக்கு, கிளிநொச்சி நீதவான் அறிவுரை..!

கிளிநொச்சி சாந்திபுரம் பிரதேச பாடசாலை மாணவர்கள் 11 பேர் பாடசாலைக்கு சமூகமளிக்காது மதுபானம் அருந்தி சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தர்பத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு…

‘மஸாஜ்’ நிலையம் என்ற பெயரில், பாலியல் விடுதியில் 64 வயதுப் பெண்..!

ஆயுர்வேத ‘மஸாஜ்’ நிலையம் என்ற பெயரில், நாவலயில் இயங்கி வந்த பாலியல் விடுதியொன்று நேற்று (18) மிரிஹான பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. இந்தச் சுற்றிவளைப்பின்போது, பதினெட்டுப் பெண்களும் அவர்களைப் பாலியல் தொழிலில் இணைப்பதற்கு உதவியாக…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (19.01.2018)

பஸ்ஸில் போதைப்பொருள் கொண்டு சென்றவர் கைது கொழும்பிலிருந்து அம்பாறை சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியில் போதைப் பொருள் கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு…

மணல் குவாரிகள் மீதான தடை தொடரும்: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை…

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்த மணலை விற்பனைக்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராமையா மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், இறக்குமதி செய்யப்பட்ட…

முதல்முறையாக கடலில் சிக்கியவர்களை காப்பாற்றிய ஆளில்லா விமானம்..!!

ஆஸ்திரேலியாவில் கடலில் விழுந்தவர்களை காப்பாற்றுவதற்காக ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த போது இரண்டு வாலிபர்களை அலை…

மருத்துவ அறிக்கைகளுடன், மேர்வினின் மகன் மாலக்க சரண்..!

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட மாலக்க சில்வா இன்று நீதிமன்றில் சரணடைந்தார். இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட பிடியாணை திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. கேளிக்கை விடுதியொன்றில் ஸ்கொட்லாந்து தம்பதியரைத் தாக்கிய குற்றச்சாட்டில் மாலக்க சில்வா…