;
Athirady Tamil News
Daily Archives

22 January 2018

என்னை சுட்டுக் கொல்லுங்கள்: ராணுவத்தினரிடம் பிலிப்பைன்ஸ் அதிபர் உருக்கம்..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். போதைப் பொருள் கடத்தல்கார்களை கண்டதும் சுட்டுக் கொல்லுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர, ஆட்சி மற்றும் நிர்வாகரீதியாக…

தமிழ் தேசிய கூட்டமைப்பின்; யாழ். மாநகர சபையின் தேர்தல் விஞ்ஞாபனம்..! (படங்கள்)

சுத்தமான பசுமை மாநகரம் எனும் தொனிப்பொருளில் யாழ். மாநகர சபையின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் வழங்கி வெளியிட்டு வைத்தார். குறித்த…

சிவசக்தி ஆனந்தன் தமிழ் மக்களிற்கு, மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார்.. -கஜதீபன்.

சிவசக்தி ஆனந்தன் தமிழ் மக்களிற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் - கஜதீபன். சிவசக்தி ஆனந்தன் தமிழ் மக்களிற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் என வட மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் தெரிவித்தார். 21.01.2018 அன்று வவுனியா…

“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5..!! (22.01.2018)

3 வருடத்தில் நாளாந்த செலவு 3 பில்லியன் ரூபாய் தற்போதைய அரசாங்கம் கடந்த 3 வருடத்திற்குள் 3000 பில்லியன் ரூபாய் கடனைப் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கமைய, நாளொன்றிட்கு 3 பில்லியன் ரூபாவை…

கிழக்கு ஜெருசலேம் நகரை பாலஸ்தீனம் நாட்டின் தலைநகராக்கும் முடிவுக்கு ஐரோப்பிய யூனியன்…

ருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந்தேதி அறிவித்தார். அதை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் போராட்டமும், மோதலும் வெடித்தது. 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ஜெருசலேம் நகரின் எதிர்காலம் என்ன? என்பது தொடர்பாக…

சிங்கப்பூர் பிரதமருக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு..! (படங்கள் & வீடியோ)

சிங்கப்பூர் பிரதமர் லீ ஷி லூங் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். சட்டம் ஒழங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை அவருக்கு அமோக வரவேற்ப்பு…

“சரசாலை மக்களே அவதானம்” என்கிறது தினஒளி இணையம்..!

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள போதும் சரசாலை கிராம மக்களுக்கு தவறான வாக்குறுதிகளும் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் நேற்றைய தினம் சரசாலை பகுதியில்…

மாந்தையில் யுவதிகளின் ‘சுய தொழில் கண்காட்சி’ (படங்கள்)

சுய தொழில் பயிற்சியில் கலந்து கொண்ட யுவதிகளின் ‘சுய தொழில் கண்காட்சி’ இன்று (திங்கட்கிழமை) மாந்தையில் இடம்பெற்றது. கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் மகளிர் அபிவிருத்தி திணைக்களம் ஆகிய இணைந்து நடத்திய குறித்த கண்காட்சி, மேற்கு பிரதேச…

புகழ்பெற்ற பொப் இசைப் பாடகர் ஏ.இ.மனோகரன் காலமானார்..! (VIDEO)

புகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகருமான ஏ.இ.மனோகரன் காலமானார். பொப்பிசைச் சக்கரவர்த்தி என அறியப்பட்ட அவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களில் தமது நடிப்பாற்றலை வௌிப்படுத்தியிருந்தார். இன்று மாலை 7.30…

சுன்னாகம்: தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம்..! (படங்கள்)

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 12ம் வட்டாரத்திற்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரான திரு. இ.குமாரசாமி அவர்களின் தேர்தல் பரப்புரை கூட்டம் 22-01-2018 அன்று சுன்னாகம் மின்சாரநிலைய வீதியிலுள்ள கலைவாணி சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.…

கிளிநொச்சி, வவுனியாவில் நாளை மின்தடை..!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டத்தின் பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை(23) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப்…

சி.பி.ஐ. நீதிபதி லோயா மரண வழக்குகள் ஐகோர்ட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்..!!…

குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் சொராபுதின் ஷேக் உள்பட 3 பேர் போலி என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டதாக, தற்போதைய பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை, மும்பை சி.பி.ஐ.…

ஜெருசலேம் நகரில் அடுத்த ஆண்டுக்குள் புதிய தூதரகம்: அமெரிக்கா உறுதி..!!

இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேம் நகரை அறிவித்த முடிவை டிரம்ப் திரும்பப்பெற வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபையில் கடந்த மாதம் எகிப்து நாட்டின் சார்பில் தாக்கல் செய்த ஒருபக்கம் கொண்ட தீர்மானத்தை தனது ‘வீட்டோ’ அதிகாரத்தால் அமெரிக்கா தோற்கடித்தது.…

மும்பை, டெல்லி, குஜராத்தில் தொடர் குண்டு வெடிப்பு நடத்திய முக்கிய தீவிரவாதி…

மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு ரெயில்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். அதுபோல ஆமதாபாத்தில் 2008-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி அடுத்தடுத்து 21 குண்டுகள் வெடித்தன. அதில் 46 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு…

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவிய ஜெர்மனி பெண்ணுக்கு ஈராக்கில் தூக்கு தண்டனை..!!

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகரித்து இருந்தது. மொசூல் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றி தனிநாடு அமைத்து அரசாங்கம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் அமெரிக்கா உதவியுடன் ஈராக் ராணுவம் தீவிரவாதிகளுடன் போரிட்டு கடந்த ஆண்டு ஜூலையில் மொசூல்…

இளம்பெண்ணை கற்பழித்து ஆபாச படம் வெளியிட்ட ‘பேஸ்புக்’ நண்பர் கொலை – அண்ணன் தீர்த்து…

பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே உள்ள மோகெர் கிராமத்தை சேர்ந்தவர் லவ்டிஸ்சிங் (வயது 25). இவரது தங்கையும், தர்கா கிராமத்தை சேர்ந்த குர்பரித்சிங் (22) என்பவரும் ‘பேஸ்புக்’ மூலம் தோழர்களாக இருந்து வந்தனர். கடந்த மாதம் குர்பரித்சிங் அந்த…

பாகிஸ்தான்: மத விரிவுரையில் பங்கேற்காமல் தப்பிச் சென்ற சிறுவனை அடித்துக் கொன்றவர் கைது..!!

பாகிஸ்தான் நாட்டில் வசிக்கும் ஏழை மக்களில் பலர் தங்களது வறுமை நிலையால் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை. இவர்களை குறிவைத்து சில இஸ்லாமிய பிரசாரகர்கள் ஆங்காங்கே மத விரிவுரை பாடங்களை நடத்தி வருகின்றனர். இவர்கள் சில பிள்ளைகளை மூளைச்சலவை…

உலக பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து பயணம்..!!

உலக பொருளாதார மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 48-வது உலக பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 4 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சுவிட்சர்லாந்து புறப்பட்டு…

இந்தியாவில் இருந்து தாய்நாடு திரும்ப மறுக்கும் மியான்மர் அகதிகள்..!!

மியான்மரில் ராணுவத்திற்கும் அரகான் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடும் சண்டை நடந்தது. அரகான் போராளிகளை ராணுவம் இரும்புக் கரம் கொண்டு அடக்கியது. இந்த பதற்றமான சூழ்நிலையில் இந்தியாவின் எல்லையை ஒட்டியுள்ள சின்…

மாந்தையில் மூத்த விவசாயிகளுக்கு கௌரவிப்பு..! (படங்கள்)

மாந்தை மேற்கு பிரதேசத்தில் உழவர் விழா மற்றும் மூத்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை பிரதேசச் செயலகத்தில் இந்நிகழ்வு இடம் பெற்றது. இதன் போது பொங்கல்…

ஜி.எஸ்.டி.: சானிட்டரி நாப்கின் தொடர்பான வழக்குகளை பல்வேறு நீதிமன்றங்களில் விசாரிக்க…

சானிட்டரி நாப்கினுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு…

வெனிசுலாவில் பொருளாதார சரிவு: பசி – பட்டினியால் பொதுமக்கள் கடும் அவதி..!!

தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த வெனிசுலா நாடு உள்ளது. இதன் அதிபராக நிகோலன் மதுரோ பதவி வகுத்து வருகிறார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டது. அதை சமாளிக்க அதிபர் மதுரோ எடுத்த…

12 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு, இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு..!

பூநகரி - நாச்சிக்குடா பகுதியில் 12 வயது சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்று, பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு, 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. யாழ் மேல்…

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மகோற்சவம் கொடிஏற்றதுடன் ஆரம்பம்! (படங்கள்)

வவுனியா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று 22.01.2018 திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது . பத்து நாட்கள் இடம்பெறும் ஆலயத்தின் மகோற்சவத்தில் 30.01.2018 செவ்வாய்கிழமை…

“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (22.01.2018)

24 மணித்தியாலங்களில் இரு வேட்பாளர்கள் உட்பட 20 பேர் கைது இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரங்கள் தொடர்பில், இரு வேட்பாளர்கள் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார்…

மன்னார் கடற்கரையில் அமைந்துள்ள, மீன் வாடி ஒன்று எரிந்து சாம்பல்..! (படங்கள்)

மன்னார் பள்ளிமுனை கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மீனவர் ஒருவருடைய மீன் வாடி ஒன்றில் திடீர் என ஏற்பட்ட தீ பற்றிக் கொண்டதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த சுமந்தன் என்ற மீனவரது…

முழந்தாளிட்ட விவகாரம்; ஊவா முதலமைச்சரின் செயலை கண்டிக்கின்றோம்: மாகாண கல்வி அமைச்சர்..!

பதுளை தமிழ் மகளிர் பாடசாலை ஒன்றின் பெண் அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் மண்டியிட வைத்த சம்பவத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரசும், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சும் வன்மையாக கண்டிப்பதாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன்…

வாகன கடனை திருப்பி செலுத்த தாமதம்: விவசாயியை டிராக்டர் ஏற்றி கொன்ற கலெக்சன் ஏஜெண்டுகள்..!!

உத்தரபிரதேச மாநிலம் சீத்தாபூர் அருகே உள்ள பவுரி கிராமத்தை சேர்ந்தவர் ஜியான்சந்திரா (வயது 45). தலித் சமூகத்தை சேர்ந்தவர். விவசாயியான இவர் 2015-ம் ஆண்டு ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் கடன்பெற்று டிராக்டர் வாங்கி இருந்தார். அந்த…

அதிபர் பதவி விலக வலியுறுத்தி காங்கோ நாட்டில் போராட்டம் – துப்பாக்கி சூட்டில் 6 பேர்…

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள காங்கோ நாட்டின் அதிபராக ஜோசப் கபிலா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவடைந்து விட்டது. ஆனால் அவர் தேர்தல் நடத்தாமல் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார். அவர் பதவி விலக…

புத்தளத்தில் வயோதிப தமிழ் பெண் வெட்டிக்கொலை..! (படங்கள்)

பாலாவி ரத்மல்யாய பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து, பெண்ணொருவர் நேற்று (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த, ​புவனேஸ்வரி (வயது 61) என்ற பெண்ணே இவ்வாறு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என…

உடல்நிலை பாதித்த மனைவியை கவனிக்க விடுமுறை கொடுக்காததால் சப்-இன்ஸ்பெக்டர் ராஜினாமா..!!

தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பாஸ்கரன் (53). இவர் மனைவி மற்றும் மகன்களுடன் ராஜகீழ்ப்பாக்கத்தில் வசித்து வருகிறார். பாஸ்கரனின் மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.…

தாய்லாந்தில் பைக் வெடிகுண்டு தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு..!!

தாய்லாந்தில் மலேசிய எல்லையை ஒட்டியுள்ள மூன்று மாகாணங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்த மாகாணங்களுக்கு கூடுதல் சுயாட்சி கேட்டு கடந்த 2004-ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுப்…

மட்டக்களப்பு; இரு வேட்பாளர்களின் உடமைகள் சேதம்: மாறி மாறி தாக்கிக் கொண்டனரா?

மட்டில் இரு வேட்பாளர்களின் உடமைகள் சேதம்: மாறி மாறி தாக்கிக் கொண்டனரா? வாழைச்சேனை - கோறளைப்பற்று பிரதேசசபைக்காக போட்டியிடும் இருவேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் அலுவலகம் மற்றும் வீடு ஆகியன இன்று அதிகாலை தாக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார்…

நீதிபதி இளஞ்செழியனின், மற்றுமொரு அதிரடி அறிவிப்பு..!

தேர்தல் காலத்தில் கொலை, கொள்ளை போன்ற சமூகவிரோத செயற்பாட்டு குற்றங்களுக்கு பிணை வழங்க முடியாதென யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தேர்தல்…