;
Athirady Tamil News
Monthly Archives

February 2018

கல்யாண கொண்டாட்டத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மணமகன் பலி..!!

புதுடெல்லியில் உள்ள சீமாபுரி நகரை சேர்ந்தவர் தீபக் (வயது 23). இவர், பேருந்து முனையத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை தீபக்குக்கு திருமணம் நடக்க இருந்தது. அதன்படி மணமகன் குதிரையில் அமர்ந்து இருந்தபடி ஊர்வலத்தில்…

ஊழலை புற்றுநோயுடன் ஒப்பிடுவதா? பிரபல சமூகச் சேவகி ஆதங்கம்..!!

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இந்த முறைகேடு தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலரை சி.பி.ஐ கைது…

எம்.பி.க்கள் தளவாடச் சாமான்கள் வாங்குவதற்கான நிதி ரூ.1 லட்சமாக அதிகரிப்பு..!!

பாராளுமன்றத்தில் நிதிமந்திரி அருண்ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்த போது எம்.பி.க்களின் அலவன்ஸ் மற்றும் இதர படிகள் ஒவ்வொரு 5 ஆண்டு களுக்கும் ஒரு முறை விலை வாசி உயர்வுக்கு ஏற்றபடி மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி…

ஆந்திராவில் 9 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்..!!

இந்தியாவில் தெரு நாய்கள் தாக்கி மனிதர்கள் உயிரிழந்து வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், அதுபோன்ற சம்பவம் ஒன்று ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் தற்போது நிகழ்ந்துள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் விஜயநகரம்…

கார்த்தி சிதம்பரத்திற்கு ஒரு நாள் விசாரணைக்காவல் – சி.பி.ஐ கோர்ட் அனுமதி..!!

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீது ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக அவர் டெல்லியில் உள்ள அலுவலகங்களில் கடந்த மாதம்…

சற்றுமுன் ஸ்ரீதேவி இறுதிசடங்கில் முதல் கணவர்..! கதறி அழுத போனி கப்பூா்.. (VIDEO)

சற்றுமுன் ஸ்ரீதேவி இறுதி சடங்கில் முதல் கணவர் ! கதறி அழுத போனி கப்பூா் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மும்பை வில்லே பார்லே மின்மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க கணவர் மற்றும்…

“அவள் பறந்து போனாலே” வடமாகாண ஆளுநரின் உணர்சசிமிகு தமிழ் பாடல்.. (வீடியோ பாடல்)

"அவள் பறந்து போனாலே" வடமாகாண ஆளுநரின் உணர்சசிமிகு பாடல்.. (வீடியோ பாடல்) வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் குரே அவர்களின் தமிழ் பாடல், மற்றும் முன்னாள் ஜனாதிபதி அவர்கள் தழிலில் ஆற்றிய உரைகள்..…

வெளிநாட்டில் வியாபாரங்கள் இருப்பதால் இந்தியா வர முடியாது – சி.பி.ஐ.க்கு நிரவ் மோடி…

பஞ்சாப் நேஷனல் உள்ளிட்ட வங்கிகளில் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, அமெரிக்காவிற்கு தப்பிச் சென்ற நிரவ் மோடியை விசாரணைக்கு ஆஜராவதற்காக இந்தியாவுக்கு வருமாறு சி.பி.ஐ. அதிகாரிகள் இமெயில் அனுப்பினர். அதற்கு பதிலளித்துள்ள…

கிண்டி கவர்னர் மாளிகையில் 5 ஆண்டுகளில் ரூ.10 கோடி மோசடி- ஷோரூம் உரிமையாளர் கைது..!!

கிண்டி கவர்னர் மாளிகையில் மரச்சாமான்கள் மற்றும் தளவாடங்களை முகமது யூனிஸ் என்பவர் சப்ளை செய்து வந்தார். இவர் அடையாறில் பர்னீச்சர் ஷோரூம் வைத்துள்ளார். அங்கிருந்து தான் கடந்த 15 ஆண்டுகளாக கவர்னர் மாளிகைக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது.…

தவறான விமானம் என நினைத்து அவசர கால ஜன்னல் வழியாக குதித்த இளைஞர்..!!

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் உள்ள நெவார்க் விமானநிலையத்தில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக விமானத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை ட்ராய் பட்டூன் (25) என்பவர் ஏறியுள்ளார். விமானத்தின் உள்ளே சென்ற பிறகு இது தான் செல்ல வேண்டிய விமானம்…

நொச்சியாகமயில் விவசாயிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்: 44 பேர் கைது..!! (வீடியோ)

நொச்சியாகம – தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் பொலிஸார் நால்வர் காயமடைந்துள்ளனர். அமைதியின்மை ஏற்படக் காரணமாகவிருந்த குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் அடங்கலாக 44…

சுவிஸ் குமார் தப்பிச்செல்ல உதவிய குற்றசாட்டு – சந்தேக நபரை கைது செய்ய தீவிர நடவடிக்கை..!!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ் குமார் தப்பிச்செல்ல உதவினார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள உப காவல்துறை பரிசோதகர் சு. ஸ்ரீகஜனை கைது செய்வதற்கு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக குற்றபுலனாய்வு துறை அதிகாரி…

வீட்டில் சித்ரவதை செய்வதாக வாட்ஸ்-அப்பில் கதறிய இளம்பெண் மர்மமரணம்: காதல் கணவன் கைது..!!…

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த ஜெயந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 35). இவரது மனைவி சத்யா (27). இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். வெளிநாட்டில் வேலை செய்து திரும்பிய சம்பத் இங்கு…

மிதமாக மது அருந்துபவர்கள் நீண்ட காலம் வாழலாம் – ஆய்வில் புது தகவல்..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வு குழுவினர் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து 90 வயதை கடந்தும் வாழ்ந்துவரும் 1700 பேரின் பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை மிகவும் நெருக்கமாகவும், துல்லியமாகவும் கண்காணித்து ஆய்வு செய்து…

ஒரே சூழில் மூன்று குழந்தைகள் வளர்க்க முடியாது தவிக்கும் குடும்பம்..!! (படங்கள்)

ஒரே சூழில் பிரசவமாகிய மூன்று பெண் குழந்தைகளுக்கு பால் மா வாங்க முடியாத நிலையிலுள்ள வேலு சரோஜா தனது பிள்ளைகளை வளர்த்தெடுக்க உதவிடுமாறு உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். திம்புள்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிருஸ்லஸ்பாம் தோட்டத்தை…

கணக்காய்வு சட்டமூலத்திற்கு அங்கீகாரம்..!!

கணக்காய்வு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது அங்கீகரிக்கப்பட்டதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த…

யாழ் போதனா வைத்தியசாலையில் பக்கவாத நோய் சிகிச்சைக்கான பிரிவை நிர்மாணித்தல்..!!

நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் இடம்பெறும் மரணங்கள் பெரும்பாலானவற்றிற்கு முக்கிய காரணம் பக்கவாத (stroke )நோயாகும். இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக முழுவசதிகளையும் கொண்டதாக நாட்டிலுள்ள முக்கிய வைத்தியசாலைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம்…

அம்பாறை சம்பவம் தொடர்பில் ஊடகங்களின் முன்மாதிரி பாராட்டத்தக்கது…!!

அம்பாறை நகரில் நேற்று இடம்பெற்ற சம்பவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சரவை துணைப்பேச்சாளரும் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள்…

அரச வங்கிகளின் தலைவர்கள் – ஜனாதிபதி சந்திப்பு..!! (படங்கள்)

தேசிய பொருளாதார சபையினூடாக பொருளாதார புத்தெழுச்சியை நோக்கி ஒன்றிணைந்த 100 கடன் முன்மொழிவு முறைமைகளை உள்ளடக்கிய நிகழ்ச்சித்திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் அரச வங்கிகளின்…

மும்பை முதல்-மந்திரி மனைவியுடன் நடனமாடும் வீடியோ – காங்கிரஸ் கண்டனம்..!!

மும்பை நகரைச் சுற்றிலும் முன்பு மிதி, பாய்சர் தகிசார், ஓசிவாரா என 4 நதிகள் ஓடின. காலப்போக்கில் கட்டிடங்கள், குடியிருப்புகள் என பெருகி நதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மும்பையில் மழை குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை…

முதன்முறையாக பெண்களுக்கு வெல்கம் சொன்ன சவூதி அரேபியா ராணுவம்..!!

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சல்மான் தலைமை பொறுப்புக்கு வந்த பின்னர், அரசு கடைப்பிடித்து வந்த பல பழமைவாத நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுத்தினார். பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை மைதானத்தில்…

சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிறப்பு சலுகை..!!

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முறையில் இந்த வருடம் மாற்றம் கொண்டு வரப்பட்டது. 6 மாதத்திற்கு ஒருமுறை பாடத் தேர்வினை நடத்தி வந்ததை மாற்றி ஒட்டு மொத்தமாக ஒருமுறை தேர்வு எழுதும் முறை இந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இதுவரையில்…

எகிப்தில் ரெயில் பெட்டிகள் சரக்கு ரெயிலுடன் மோதி விபத்து – 10 பேர் பலி..!!

எகிப்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பெஹேய்ரா மாகாணத்தில் பயணிகள் ரெயிலில் இருந்த இரண்டு பெட்டிகள் தனியே கழண்டு பக்கத்து தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியதில் 10 பயணிகள் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை…

அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு சம்பந்தன் கண்டனம்..!!

அம்பாறைச் சம்பவத்தின் குற்றவாளிகளுக்கெதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்ற அதேவேளை இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதனை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும்…

ஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் தெரியுமா?..!!

துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற ஐக்கிய அரபு நாடுகளில் அசாதாரண சூழலில் யார் மரணம் அடைந்தாலும், இங்குள்ளவர்களில் ஏழை, செல்வந்தர் என்ற பாகுபாடு இல்லாமல் அரசு சார்ந்த நடைமுறைகள் அனைவருக்குமே பொதுவானது. மரணம் பற்றிய தகவல் கிடைத்ததும், சம்பவ…

அம்பாறையில் நாளை பூரண ஹர்த்தாலுக்கான அழைப்பு..!!

அம்பாறையில் இடம்பெற்ற வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 01 ஆம் திகதி மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க ஒன்றிணைந்த பள்ளிவாசல் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக…

பெரிய பரந்தனில் அமைக்க திட்டமிடும் மதுபானசாலைக்கு மக்கள் மீண்டும் எதிர்ப்பு..!! (படங்கள்)

பெரிய பரந்தனில் அமைக்க திட்டமிடும் மதுபானசாலைக்கு மக்கள் மீண்டும் எதிர்ப்பு கிளிநொச்சி பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் மீண்டும் கரைச்சி பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றை…

இலங்கை தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரி நியமனம்..!!

தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரி கடமைப் பொறுப்பேற்றுள்ளார். பதுளை மாவட்டம் குருத்தலாவையைச் சேர்ந்த 28 வயதான அப்துல் நஹீம் நஸ்லூன் நுஸ்ரத் என்பவரே புதன்கிழமை 28.02.2018 உதவித் தேர்தல் ஆணையாளராக தனது கடமையைப்…

உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூர் ஜெயிலில் 23 கைதிகளுக்கு எய்ட்ஸ்..!!

உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இங்கு 1800 கைதிகள் உள்ளனர். கைதிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தடவை மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தற்போது அனைத்து கைதிகளுக்கும் மருத்துவ பரிசோதனை…

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டி..!!

கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. அதில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று அதிபரானார். அவர் பதவி ஏற்று ஒரு ஆண்டு காலம் மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக வருகிற 2020-ம்…

மிரிஜ்ஜவில சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது..!!

ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில சந்தியில் தனியார் பேருந்து ஒன்றினுள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்ற மோட்டர்…

சிரியாவின் வரலாறும் : சிரிய உள்நாட்டுப் போரும்…!- ஈழத்து நிலவன் (சிறப்புக்கட்டுரை)

சிரியாவின் வரலாறும் : சிரிய உள்நாட்டுப் போரும்...! சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும யோர்தானையும், கிழக்கில் , வடக்கேதுருக்கியையும்…

மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்த தந்தை..!!

ஹோமாகம பகுதியில் தந்தையொருவர் மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த நபர் 41 வயது நிரம்பியவர் எனவும் உயிரிழந்த குழந்தை 3 வயது நிரம்பிய விசேட தேவையுடைய குழந்தை எனவும்…