;
Athirady Tamil News
Monthly Archives

March 2018

காஷ்மீரில் பாதுகாப்புப் படை ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்…!!

ஜம்மு - காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜம்மு - காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில்…

கோவா விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் கடத்தல் தங்கம் பிடிபட்டது – இருவர் கைது..!!

குளுகுளு சொகுசு நகரமான கோவா தலைநகரான பனாஜியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் மர்மகோவாவுக்கு உட்பட்ட பகுதியில் டபோலின் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது இந்நிலையில், டபோலிம் சர்வதேச விமான நிலைத்தில் இன்று அதிகாலை சுங்கத்துறை…

ராஜஸ்தானில் சோதனைச் சாவடி வரியில் இருந்து தனியார் வாகனங்களுக்கு விலக்கு – நாளை முதல்…

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சில கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை கடந்து செல்லும் வாகனங்களின் இழுவைத்திறன் மற்றும் அமரும் வசதி ஆகியவற்றின் அடிப்படையில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.…

ஏமன் துறைமுகத்தில் பயங்கர தீவிபத்து – அகதிகளுக்கான நிவாரணப் பொருட்கள் நாசம்..!!

ஏமன் நாட்டில் கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரால் பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது வசிப்பிடங்களை விட்டு குடிபெயர்ந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதுமட்டுமின்றி, உள்நாட்டிலும் அகதிகள் முகாம்களில்…

புதுமாப்பிள்ளை கழுத்தை இறுக்கி கொலை – மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அளேநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசேகர் (வயது 27). வேன் டிரைவர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சாரதம்மா (22) என்பவருக்கும் இடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த…

புலி ஆதரவு, புலம் பெயர்ந்த தமிழர்களே; நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்க்கின்றேன்..!!…

புலம்பெயர்ந்த தமிழர்களே; நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்க்கின்றேன். புலி ஆதரவு தளத்தில் இருந்து விலகி மனச்சாட்சியுடன் பதில் சொல்லுங்கள். புலம் பெயர்ந்த தமிழர் மாவீரர் மீது பற்றுக் கொண்டவர் போல் பெருந்தொகை பணம் செலவளித்து மாவீரர்…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (31.03.2018)

மைத்திரி குணரத்ன பிணையில் விடுதலை இன்று மாலை கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் மைத்திரி குணரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு கைத்துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கடுகண்ணாவ…

டொரிங்டன் தோட்ட தொழிலாளர்கள் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோரி 2 ஆவது நாளான இன்று (சனிக்கிழமை) தொழிலாளர்கள் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோஷங்களை…

தந்தை செல்வாவின் 120வது ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு..!! (படங்கள்)

தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 120வது ஜனன தின நிகழ்வுகள், இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையத்தில், பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில்…

கந்தரோடையில் சமூக நலன்புரி நிலையம் திறந்துவைப்பு..!! (படங்கள்)

சுகாதார சமூக நலன்புரி நிலைய திறப்பு விழாவும் , இலவச மருத்துவ முகாமும் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. கந்தையா உபாத்தியார் வீதி , கந்தரோடை பகுதியில் புதிதாக அமைக்கபட்ட சுகாதார சமூக நலன்புரி நிலையத்தினை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுயகௌரவத்தை இழந்தே ஈ.பி.டி.பியுடன் இணைந்துள்ளது – கருணா..!!

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தங்களது சுயகௌரவத்தினை இழந்தே ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆட்சியமைத்துள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.…

ரூ.4.5 கோடி செலவில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு தங்கத்தேர்..!!

புதுவையின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இங்கு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். முக்கிய நாட்களில் சனீஸ்வர பகவானை தேரில் அமர்த்தி ஊர்வலம் கொண்டு செல்லவர். அதற்காக இந்த…

தூதரக உறவு விரிசலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தான்…

பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகம் புதுடெல்லியில் உள்ளது. சில வாரங்களுக்கு முன்னதாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் உளவியல் ரீதியிலான நெருக்கடியை சந்திப்பதாக மத்திய அரசு மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதேபோல,…

பேருந்தின் மேற்கூரையில் பயணம் செய்த இருவர் மின்சாரம் தாக்கி காயம்..!!

ஐம்மு-காஷ்மீர் மாநிலம் பாத்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாபிர் அக்மத் பாபா மற்றும் ரஃபிக் அக்மத் தார் ஆகிய இருவர் பேருந்தின் உள்ளே இடம் இல்லாததால் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர். பேருந்தானது வாட்டர்கெயில் கிராமத்தில் சென்று…

பரபரப்பான சூழலில் ரஷியா செல்கிறார் நிர்மலா சீத்தாராமன்..!!

பிரிட்டன் நாட்டில் முன்னாள் உளவாளியை ரஷியா கொல்ல முயன்ற குற்றச்சாட்டையடுத்து, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள சுமார் 20 நாடுகளும் ரஷிய நாட்டு தூதர்களை…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (31.03.2018)

சிற்­றூ­ழி­யர்­களுக்கு வெற்­றி­டம் அதி­க­ரிப்பு!! யாழ். மாவட்­டச் செய­ல­கம் மற்­றும் பிர­தேச செய­ல­கங்­க­ளில் நீண்­ட­கா­லம் பணி­யாற்­றிய சிற்­றூ­ழி­யர்­கள் 20பேர் அலு­வ­லர்­க­ளாக பதவி உயர்­வு­டன் இட­மாற்­றம் பெற்­றுச் செல்­வ­த­னால்…

வவுனியாவில் நாகபூசனி அம்மனின் ஆராதனையின் போது நிகழ்ந்த அதிசயம்..!! (படங்கள்)

வவுனியா செட்டிகுளம் முகத்தான் குளம் பகுதியில் உள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்த கும்பாபிஷேக நிகழ்வு இன்று (30.03.2018) இடம்பெற்று வருகின்றது. இன்று குறித்த ஆலயத்தில் வைக்கப்பட்ட நாகபூசனி அம்மனின் திருவுருவ சிலைக்கு ஆராதனை செய்யும் பொழுது…

போதை­யற்ற கிரா­ம­மாக படித்த மகளிர் குடியேற்றத்திட்டம்..!!

தென்­ம­ராட்சி பிர­தே­சத்­தின் எழு­து­மட்­டு­வாழ் வடக்கு கிராம அலு­வ­லர் பிரி­வில் உள்ள படித்த மக­ளிர் குடி­யேற்­றத்­திட்­டக் கிரா­மம் போதை­யற்ற கிரா­ம­மாகப் பிர­தேச செய­ல­கத்­தி­னால் இனங்­கா­ணப்­பட்டு செயற்­றிட்­டங்­கள்…

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம்..!! (படங்கள்)

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய 30.03.2018 வெள்ளிக்கிழமை பங்குனி உத்தரத்தில் அதிகாலை 3.00 மணிக்கு மூலஸ்தானப் பூஜையும், தம்பபூஜையும், வசந்தமண்டப பூஜையும் 5.00 மணிக்கு அம்பாள் சமுத்திரக் கரைக்கு எழுந்தருளி சூரியயோதயத்தில்…

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா..!! (வீடியோ &படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய புனருத்தாபன மகா கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வான எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்விற்கு இலங்கையின் பல பாகங்களிலும் சர்வதேச…

வவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள ஆலயத்தில் பதட்டம் : இளைஞனோருவன் பொதுமக்களினால்…

வவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் நேற்று (30.01.2018) மதியம் மதுபோதையில் இளைஞரோருவன் புகுந்ததினால் சற்று பரபரப்பு ஏற்பட்டதுடன் குறித்த இளைஞன் பொதுமக்களினால் விரட்டியடிக்கப்பட்டார். இச் சம்பவம்…

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய தேர் திருவிழா..!! (படங்கள்)

திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேர்த்திருவிழா வியாழக்கிழமை காலை (29.03.2018 ) பக்திபூர்வமாக நடைபெற்றது. விநாயகப் பெருமான், முருகப்பெருமான் தேரில் முன்னே பவனிவர, அம்பாள் தேரேரி உலாவந்து காட்சிதந்து அடியார்களுக்கு அருள்பாலித்தாள்.…

பரோல் காலம் முடியும் முன்பே சிறைக்கு திரும்பினார் சசிகலா..!!

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான நடராஜன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 20-ந் தேதி அதிகாலை 1.30 மணிக்கு இறந்தார். அவரது உடல் தஞ்சை அருளானந்த…

உளவாளிக்கு விஷம் ஏற்றிய விவகாரம்- 23 நாடுகளின் தூதர்களை வெளியேற்றியது ரஷ்யா..!!

ரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (66). சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் இவர் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு…

கிளிநொச்சி உணவகத்திற்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜயம்..!! (படங்கள்)

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி அம்மாச்சி உணவகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், அங்கு பணி புரியும் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.…

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஜனார்த்தன் திரிவேதி நீக்கம்- ராகுல்காந்தி நடவடிக்கை..!!

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு அவர் கட்சியில் பல்வேறு மாற்றங்களை படிப்படியாக செய்து வருகிறார். குஜராத், ஒடிசா, மாநிலங்களுக்கான மேலிட பார்வையாளர்களாக ராஜீவ் சாதவ், ஜிதேந்திர சிங்…

பதவிகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும்! –…

உள்ளூராட்சி மன்றங்களின் அரியணையை கைப்பற்றும் ஒரே நோக்கில் ஏற்பட்டிருக்கும் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி, சிங்களப் பெருங்கட்சிகளின் கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும் என சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை ஈழத் தமிழ் மக்களின்…

யாழில் பல பகுதிகளில் நாளை மின்தடை..!!

மின்சாரத் தொகுதிப் பாரமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(01) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

தலை இல்லாமல் 18 மாதம் உயிருடன் இருந்த அதிசய கோழி..!!

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு கொலராடோ. இந்நாட்டில் கெட் லெஸ் சிக்கன் என்ற விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜீன் மாத தொடக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டில் உள்ள ப்ரூடா நகரில் இந்த…

சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியான விவகாரம்- 9 சிறுவர்கள் உட்பட 12 பேர் கைது..!!

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளில் 12ம் வகுப்புக்கான பொருளாதாரம், 10ம் வகுப்புக்கான கணிதம் ஆகியவற்றின் வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த இரு பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்தது.…

மலாலா 5 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த கிராமம் சென்றார்..!!

பாகிஸ்தானின் சைபர் பக்துன்கவா மாகாணத்தில் சுவாத் மாவட்டத்தில் மின் சோரா பகுதியில் மகான் பாக் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி மலாலா யூசப்சாய். இவர் கடந்த 2012-ம் ஆண்டில் தனது 14 வயதில் பெண் கல்விக்காக போராடிய போது தலிபான் பயங்கரவாதிகளால்…

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னர் ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு..!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு சம்பந்தமாக தமது பாராளுமன்ற குழு கூடி தீர்மானம் எடுக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா…

கொரகஹவேவ பிரதேசத்தில் கோர விபத்து- பெண் ஒருவர் பலி..!!

அனுராதபுரம் -புத்தளம் வீதி கொரகஹவேவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதண்டு குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக…

தெலுங்கானாவில் மின்சாரம் தாக்கி கனடா வாலிபர் பலி..!!

கனடாவைச் சேர்ந்த எம்.என்.ஜான்(21) மற்றும் பி.ஒய்.சாலமன் என்ற இரண்டு வாலிபர்கள் தாய்லாந்தில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கடந்த 24-ம் தேதி தெலுங்கானா மாநிலம் பத்ராதி கோதகுதேம் மாவட்டத்தில் உள்ள கோதகுதேம் நகரில் தங்கள் நண்பரின்…