;
Athirady Tamil News
Monthly Archives

April 2018

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வாலிபர்கள் பலி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் ஓல்ட் டவுன் பகுதியில் மூன்று வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் அந்த வாலிபர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினர். இந்த தாக்குதலில் 3 வாலிபர்களும்…

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண், தாத்தா-பாட்டியுடன் தீயில் கருகி பலி..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் ஹாலீன் மாகோ. இவர் தனது தந்தை வழி தாத்தா கவுர் காயிந்த் (வயது 82), பாட்டி பியாரா காயிந்த் மற்றும் தன்னுடைய 8 வயது மகள், 6 வயது மகனுடன் வசித்து வந்தார். ஹாலீன் மாகோவின் உறவுக்கார…

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் திரில் வெற்றி… டெல்லியை 13 ரன்களில் வீழ்த்தியது..!!…

புனேயில் நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் ஷேன் வாட்சன், தோனியின் அதிரடி அரை சதங்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 13 ரன்களில் மற்றொரு திரில் வெற்றியை பெற்றது. 212 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடைசி வரை போராடியது. ஐபிஎல் டி-20…

ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் தேவஸ்தான தீர்த்தோற்சவம்..!! (படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் அடியார்கள் புடை சூழ கோலாகலமாக நடைபெற்றது காலை…

மட்டு – இளைஞர்களின் சித்திரை புதுவருட கலை ,கலாசார நிகழ்வு..!! (படங்கள்)

சித்திரை புதுவருடத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் முதல்முறையாக பாரம்பரிய கலை கலாசார , பண்பாட்டு நிகழ்வுகளும் , விளையாட்டு நிகழ்வுகளும் நிறைந்த சித்திரை புதுவருட நிகழ்வுமட்டக்களப்பு கல்லடி பாலம் மாநகர சிறுவர்…

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து லாலு கட்டாய வெளியேற்றம்.. ராஞ்சிக்கு மாற்றம்..!! (வீடியோ)

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அந்த மருத்துவமனையில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதற்கு அவர் பெரிய எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாட்டு…

பாக். வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி சஜித் ஜாவித் பிரிட்டனின் புதிய உள்துறை மந்திரியாக…

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பிரிட்டன் முழுவதும் சேதமடைந்த பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக கரீபியன் தீவுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு அங்கேயே நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது.…

ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்த யாழ்.மாணவி..!! (வீடியோ)

அண்மையில் வெளியான க.பொ. த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலனற்றோர் இல்லத்தைச் சேர்ந்த மாணவி லோகேஸ்வரி ஜெயராசன் 3 ஏ, 3 பி, சி, 2 எஸ் சித்திபெற்றுச் சித்தியடைந்துள்ளார். யாழ். வல்வெட்டித்துறை…

யாழ் கொக்குவில் நடன ஆசிரியர் மீதான தாக்குதல் சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து…

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நடன ஆசிரியர் அவரது தாய் மீதான தாக்குதல் சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது. (30) கொக்குவில் பகுதியில் நடன ஆசிரியர் மற்றும் அவரது தாய் மீது…

மட்டக்களப்பில் டெங்கு நோயின் தாக்கம் காரணமாக மாணவி உயிரிழப்பு..!!

மட்டக்களப்பு – ஆரையம்பதியைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவியொருவர் (திங்கட்கிழமை) காலை டெங்கு நோயின் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். செல்வி ச.ஜதுஸ்ரிக்கா (17 வயது) என்பவரே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த…

வவுனியாவில் திடுக்கிடும் தகவல்-பெண் குரலில் ஆண்களை மயக்கிய நாயகன் கைது..!!

பல ஆண்களை ஏமாற்றி பணமோசடி செய்த நபர் பொலிஸில் சிக்கினார் வவுனியாவில் பெண்குரலில் பல ஆண்களுடன் தொலைபேசி , சமூகவலைத்தளங்களில் உரையாடி பண மோசடியில் ஈடுபட்ட நபரிடம் வவுனியா பொலிஸார் இன்று (30.04.2018) விசாரணைகளை மேற்கொண்டனர். ஈழத்து…

ஆவா குழுவின் முக்கிய குற்றவாளிக்கு விளக்க மறியல்..!!

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழுவின் முக்கிய குற்றவாளியை யாழ் காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு கொக்குவில் பிரதேசத்தில் கைதுசெய்துள்ளனர். யாழ், காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே இந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த…

பாம்புப் புற்றிலிருந்து சுயமாக தோன்றிய சிவலிங்கம்!! தரிசனத்திற்கு முண்டியடித்த மக்கள்..!!…

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சித்ரா பௌர்ணமி சிறப்புப் பூஜை சிறப்பாக நடைபெற்றது.இதற்கு அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும்…

யாழ்ப்பாணத்தில் வெசாக் வலயமொன்றை யாழ்ப்பாணம் பாதுகாப்பு படை தலைமையகம் ஏற்பாடு..!!…

'யாபா பட்டுனய் தஹம் அமாவய்'(யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்' ) எனும் பெயரில் (29) குறித்த வெசாக் வலயம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பமானது (29) முதல் மூன்று நாட்களுக்கு இடம்பெறும் இந்நிகழ்வில் வெசாக்…

வடகொரியா எல்லையில் உள்ள எதிர்பிரசார ஸ்பீக்கர்களை அகற்ற தென்கொரியா முடிவு..!!

விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசும் உச்சி மாநாடு கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. இரு நாடுகளின் தலைவர்களின் இந்த திருப்புமுனை சந்திப்புக்கு உலக நாடுகள் வரவேற்பு…

த.தே.ம.முன்னணியின் தொழிலாளர் தினம்..!!

யாழ். நல்லூர் – கிட்டு பூங்கா வளாகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு (செவ்வாய்க்கிழமை) பி.ப 3.00 மணியளவில் இடம்பெறவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வாக, பொது மக்களும் தொழிலாளர்களும் கலந்துகொள்ளும் தொழிலாளர் தின ஊர்திப்…

முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி தொடர்பான முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறி..!!…

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஊடாக உலக வங்கி செயல்படுத்தப்படும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்படும் மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 7 நாள் பயிற்சி நெறியானது 28.04.2018 தொடக்கம்…

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்..!!

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்க வந்திருந்தனர். அப்போது ஒரு பெண் 2 குழந்தைகள் மீது திடீர் என மண்ணெண்ணெய்…

வெள்ளை மாளிகையில் டிரம்ப் – மாக்ரான் இணைந்து நட்ட மரக்கன்று ஒரே வாரத்தில் மாயம்..!!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, வெள்ளை மாளிகை வளாகத்தில் மாக்ரான் மற்றும் டிரம்ப் இணைந்து ஓக் மரக்கன்று ஒன்றை நட்டனர். அப்போது, டிரம்ப் மனைவி மெலேனியா டிரம்ப்…

புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் தேவஸ்தான தேர்த்திருவிழா..!! (படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா அடியார்கள் புடை சூழ நேற்று கோலாகலமாக நடைபெற்றது…

திருப்புவனம் அருகே வரதட்சணை தகராறில் இளம்பெண் எரித்துக்கொலை..!!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தலைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர், அதே பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி (30) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2-வது திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த சில மாதங்களாக…

சீனாவின் வடபகுதியில் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி..!!

சீனாவின் வடக்கே ஷான்க்சி மாகாணத்தில் உள்ள மலைகள் சூழ்ந்த லுலியாங் பகுதி அவ்வப்போது நிலநடுக்கங்களுக்கும், நிலச்சரிவுகளுக்கும் இலக்காகி வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் இங்கு திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவுக்குள் சிலர்…

இங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பங்கேற்கும் பிரியங்கா சோப்ரா..!!

இந்தி பட நாயகி பிரியங்கா சோப்ரா ஆங்கில டி.வி.தொடர்களிலும், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவருடைய நெருங்கிய தோழி மாடல் அழகி மெர்க்கல். இவரை இங்கிலாந்து இளவரசர் ஹாரி தீவிரமாக காதலித்து வந்தார். இளவரசர் ஹாரி தனது காதலி மெர்க்கலை…

காஷ்மீர் – துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..!!

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட டிராப்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாட பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.…

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 19 ரஷியப் பெண்களுக்கு ஆயுள் தண்டனை – ஈராக் கோர்ட்…

ஈராக் நாட்டின் மோசூல் நகரை மையமாக கொண்டு அந்நாட்டில் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்திவந்தபோது இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த ஆண்களும், பெண்களும் இந்த பயங்கரவாத கூட்டத்தில் சேர்வதற்காக ஆர்வக்கோளாறால் தங்களது…

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு அட்மிசன் மறுப்பு- பார்வையாளர் கூடத்தில் குழந்தை பெற்ற…

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள மாவட்ட மகளிர் மருத்துவமனைக்கு நேற்று நிறைமாத கர்ப்பிணி ஒருவரை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அழைத்து வந்துள்ளனர். பிரசவ வலியால் துடித்த அவரை பரிசோதித்த டாக்டர்கள், உள்நோயாளியாக சேர்க்க…

குடியேற்ற விவகாரத்தில் முறைகேடு – பிரிட்டன் உள்துறை மந்திரி ஆம்பர் ரூத் ராஜினாமா..!!

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பிரிட்டன் முழுவதும் சேதமடைந்த பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக கரீபியன் தீவுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு அங்கேயே நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது.…

முடிஞ்சா என்னைவிட வேகமாக ஓடுங்க பாஸ்.. மன்தீப் சிங்கிடம் போட்டியிடும் கோஹ்லி! -வீடியோ

பெங்களூர் அணியின் கேப்டன் கோஹ்லி சக வீரர் மன்தீப் சிங்கிடம் ஓட்டப்பந்தய போட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று பெங்களுர் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையில் ஐபிஎல் லீக் போட்டி நடக்க உள்ளது. இரண்டு அணிகளும் இதற்கு முன்பு மோதிய…

சீன வெளியுறவு மந்திரி நாளை மறுநாள் வடகொரியா பயணம்..!!

அடுத்தடுத்த அணு ஆயுத சோதனைகள் மூலம் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை அதிகரித்து வந்த வடகொரியா தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. அணு ஆயுத சோதனையை கைவிடுவதாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அறிவித்தார். 65 ஆண்டுகள் நிலவிய பகையை மறந்து…

காபுல் நகரில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 25 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலின் மையப்பகுதியான ஷாஷ் டரக் பகுதியில் ஐ.நா.சபை கிளை அலுவலகம் மற்றும் பல்வேறு வெளிநாட்டு தூதரகங்கள் உள்ளன. இவ்வழியாக இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டை…

சற்று முன் யாழ் கொக்குவிலில் துரத்தித் துரத்தி வெட்டப்பட்ட நடன ஆசிரியை..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள் வெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும், அவரது தாயாரையும் வாளால் கொடூரமாக வெட்டி படுகாயப்படுத்தியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கொக்குவில்…

மூதூரில் வாகன விபத்து – இருவா் படுகாயம்..!! (படங்கள்)

மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நேற்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (30.04.2018)

ஆற்றில் குளித்துக்கொண்டிருந்து நபரை காணவில்லை வலஸ்முல்ல, கெகிரிஓபட ஆற்றில் குளித்துக்கொண்டிருந்து நபரெருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இன்று (30) பிற்பகல் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் வலஸ்முல்ல பொலிஸார் மற்றும் காலி…

சமூகத்தின் மாற்றம் பெண்களின் கைகளிலேயே தங்கியுள்ளது – வன்னி எம்.பி.சி.சிவமோகன்…

புதுக்குடியிருப்பில் அண்மையில் நடைபெற்ற வன்னிக்குறோஸ் மகளிர் பேரவையின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்வு பேரவையின் முல்லைத்தீவு மாவட்ட தலைவி சு.வளர்மதி தலைமையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தில் நடைபெற்ற போதே வன்னி…