;
Athirady Tamil News
Monthly Archives

May 2018

கேரளாவில் நிபா காய்ச்சலுக்கு தொடரும் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 14 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல்…

ஜம்மு காஷ்மீரில் ராணுவ அதிகாரி மர்ம மரணம்..!!

ஜம்மு நகரில் ராணுவ பயிற்சி முகாம் அமைந்துள்ளது. இன்று காலை ஒடிசாவை சேர்ந்த ராணுவ அதிகாரி கர்னல் சனத் கபி (51), சுய நினைவற்ற நிலையில் அங்கு மயங்கி கிடந்தார். இதைக்கண்ட சக அதிகாரிகள் அவரை மீட்டு ஜம்முவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி…

மனைவியை வைத்து சூதாடிய கணவன் – தோற்றதால் கண்முன்னே மனைவி சீரழிக்கப்பட்ட கொடூரம்..!!

ஒடிசா மாநிலம் பலாசோர் மாவட்டத்தில் உள்ள பாலியாபால் பகுதியைச் சேர்ந்த நபர் ஐதராபாத்தில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். கடந்த 23-ம் தேதி மனைவியை கிராமத்தில் உள்ள குளத்திற்கு அழைத்துச் சென்ற அந்த கணவன், அங்கு ஏற்கனவே காத்துக்கொண்டிருந்த…

முதல்வரை விமர்சிக்கும் பிரியா பவானி..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு, அரசுதான் நடவடிக்கை எடுத்தது என தியேட்டரில் விளம்பரம் போட்டுவிடாதீர்கள் எனக் கிண்டலாகக் கோரிக்கை வைத்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் அறிமுகமாகி ‘மேயாத மான்’ திரைப்படம் மூலம்…

கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவியை தூக்கில் தொங்க விட்டு கொன்ற கணவர் கைது..!!

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள மாவேலிக்கரை நூரநாடு பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் (38). இவரது மனைவி அம்புலி (36). அனில் குமாருக்கும் வேறு ஒரு இளம்பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது அம்புலிக்கு தெரிய வந்தது. அவர் கணவரை…

‘அருவி’ இயக்குநருடன் சிவகார்த்திகேயன்?..!!

‘அருவி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் கவனத்தை ஈர்த்த இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனின் அடுத்தப் படம் குறித்தான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தனது முதல் படைப்பான ‘அருவி’ படத்தின் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர்…

கோவை நகைப்பட்டறையில் மதுவில் சயனைடு கலந்து அண்ணன்-தம்பி தற்கொலை..!!

கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் பால்ராஜ்(35).கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது தம்பி விஜயராஜ்(32). இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பெரியகடைவீதியில் உள்ள ஒரு நகைப்பட்டறையில்…

கடலுக்கடியில் வாழும் 30 வகையான புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு – சீன…

சீன விஞ்ஞானிகள் ஆழ்கடலில் தூண்டில் இரையுடன்,கேமிரா பொருத்தி ஆய்வு நடத்தினர். அப்போது தூண்டிலில் இருந்த இரையை உண்பதற்காக வந்த உயிரினங்கள் கேமிராவில் பதிவாகின. அவற்றில் 30 உயிரினங்கள் புதிய உயிரினங்கள் என்பது ஆய்வில் தெரிய வந்தது. இதனைத்…

81 வயதிலும் ரிட்டையர்ட் ஆகாத ஆஸ்திரேலிய வீரர்..!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான பில் லாரி மற்றும் இயன் சாப்பல் ஆகியோரின் குரல் தொடர்ந்து ஒலிக்க உள்ளது. 81 வயதாகும் லாரி மற்றும் 74 வயதாகும் சாப்பல் வர்ணனையில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.…

களவாணி 2: களத்தில் ஓவியா..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரவேற்புக்குப் பிறகு தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துவரும் ஓவியா, களவாணி 2 படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். சற்குணம் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் களவாணி. விமல் கதாநாயகனாக நடிக்க அவருக்கு…

2017-18ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவிகிதமாக சரிவு..!!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2017-18ம் ஆண்டில் 6.7 சதவிகிதமாக உள்ளது என மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி பிரதமராக பதவி ஏற்ற 2014-ஆம் ஆண்டு முதல் கடந்த நான்காண்டுகளில் மிகவும் குறைவான…

கனடாவில் நிதிதிரட்டும் விழாவில் நடனமாடிய மந்திரி..!!

கனடா நாட்டில் சேவா புட் பேங்க் என்ற அமைப்பின் மூலமாக ஏழை மக்களுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பினை சீக்கியர்கள் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் சார்பாக நிதிதிரட்டும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு…

தன் வீட்டுக்கு வந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்த மகிந்த..!!

நூறு நாள் வேலைத்திட்டத்தை தயாரித்தது யார் என்று தெரியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவிலான கூட்டு எதிர்க் கட்சியினர் கலந்தாலோசனை நடத்தியுள்ளனர். நேற்றைய தினம் ஜனாதிபதி…

வடக்கு முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்தின் தற்போதைய நிலை..!!

கிளிநொச்சி – வன்னேரி குளத்தில் கடந்த ஆண்டு வட மாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட சுற்றுலா மையம் பயன்பாடற்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வட மாகாண முதலமைச்சரின் அமைச்சின் கீழ் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதி 6 மில்லியன்…

மிக விரைவில் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் விகாரை..!!

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக…

செரீனாவின் பிளாக் கேட்சூட் பார்த்தீங்களா….. அதன் ரகசியம் தெரிந்தால் அதிர்ச்சி…

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் அணிந்துள்ள கறுப்பு நிற கேட்சூட் உடையைப் பார்த்தவர்கள், இதென்ன வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைத்திருக்கலாம். ஆனால், அதன் ரகசியம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீங்க. அமெரிக்காவைச் சேர்ந்த…

வவுனியாவில் காணாமல்போன மாணவன் கண்டுபிடிக்கப்பட்டார்..!!

வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல்போயிருந்த வெளிக்குளத்தை சேர்ந்த மாணவன் மன்னாரில் வைத்து உறவினர்களால் கண்டு பிடிக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் வகுப்புக்கு சென்று வருவதாக கூறி சென்ற ச. சாருபன் என்ற மாணவன் மறுநாளும்…

வீட்டுக்கொரு பட்டதாரி உருவாக்கம்: மட்டக்களப்பில் ஆரம்பம்..!! (படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டுக்கொரு பட்டதாரிகளை உருவாக்கும் செயற்றிட்டம் ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் முயற்சியினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மறுக்கப்படும் கல்வி பறிக்கப்படும் உயிருக்கு சமம் என்னும் தலைப்பில் இந்த கல்வி…

காலாவைக் காப்பாற்றுவாரா விஷால்..!!

ரஜினிகாந்தின் காலா திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் வெளியிட அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்ததற்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். காலா படம் தொடங்கியது முதல் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. படத்தின் தலைப்பு முதல்…

அடுத்த படத்திற்குத் தயாரான ஜோதிகா..!!

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவுள்ள காற்றின் மொழி படத்தின் படப்பிடிப்பு சம்பந்தமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மொழி படத்திற்குப் பின் மீண்டும் இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கிறார். இப்படத்திற்கு காற்றின் மொழி எனப்…

திருவெண்ணைநல்லூர் அருகே தென்னைமரத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி..!!

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள வடமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 23). இவர் வீட்டுக்கு தேவையான தேங்காய் பறிப்பதற்காக தனது வீட்டின் பின்புறம் உள்ள தென்னைமரத்தில் ஏறினார். அங்கு தேங்காய் பறித்து கொண்டிருந்தார். அப்போது…

தூத்துக்குடி: ஆமா நீங்க யாருங்க? சிகிச்சை பெற்ற இளைஞர் கேட்க வெளிறிய ரஜினி- வைரல்…

துப்பாக்கிச் சூட்டில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ஒருவர் 'ஆமா நீங்க யாருங்க' என வெறுப்புடன் கேள்வி கேட்க ரஜினிகாந்த் சிரித்துக் கொண்டே முகம் வெளிறியபடி நகரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச்…

எல்லையில் மோதலை நிறுத்த முடிவு- இந்தியா, பாகிஸ்தான் உடன்பாட்டிற்கு சீனா வரவேற்பு..!!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது. எனினும், இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே அடிக்கடி இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில், இந்திய…

யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிவைப்பு..!! ( படங்கள்)

யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் பாடசாலைக்கு மரக்கன்றுகளை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று (30) வழங்கி வைத்தார். எதிர்வரும் ஜீன் மாதம் 5ம் திகதி தேசிய மரம் நடுகை மாதத்தினை முன்னிட்டு தினத்தை முன்னிட்டு சுமார் 4 ஆயிரம்…

வாள்வெட்டு கும்பல்களுக்காக சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது – வட மாகாண எதிர்க்கட்சித்…

வாள்வெட்டுக் குழுக்களுக்காக நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் ஆஜராகாது புறக்கணிக்க வேண்டுமென வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா சட்டத்தரணிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்களைக்…

நல்லூரில் பௌத்த விஹாரை அமையும் நாள் தொலைவில் இல்லை! – ரவிகரன் எச்சரிக்கை..!!

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லையென, வடக்கு மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 123ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) கைதடியிலுள்ள மாகாண பேரவை…

சுவிஸில் தமிழர் மீது தாக்குதல்.. பேர்ண் முருகன் கோயிலில், மீண்டும் ஒரு அசம்பாவிதம்..…

சுவிஸில் தமிழர் மீது தாக்குதல்.. பேர்ண் முருகன் கோயிலில் மீண்டும் ஒரு அசம்பாவிதம்.. நடந்தது என்ன?? இருதினங்களுக்கு முன்னர், சுவிஸ் பேர்ண் முருகன் கோவில் முன்றலில், கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆலய தொண்டர் ஒருவரை, ஆலய…

ஊடகத்துறை கற்கைநெறியை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்: யாழ்.ஊடக அமையம்..!!

ஊடகத்துறையின் மீது ஆர்வம் கொண்ட ஆனால் உயர்கல்விக்கு வாய்ப்பில்லாத இளைஞர் யுவதிகளின் திறனை மேம்படுத்துவதற்கு ஊடகத்துறை டிப்ளோமா கற்கை நெறியை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமென யாழ்.ஊடக அமையம், யாழ்.பல்கலைகழத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.…

ஊடகவியலாளர் நடேசனின் நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு..!! (படங்கள்)

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில்,…

“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985) காட்சிகள்.. -003 (படங்கள்…

"புளொட்" அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985) காட்சிகள்.. (வீடியோ வடிவில்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) பின்தளத்தில் (இந்தியாவில்) இருந்த பயிற்சி முகாம்.. (1985) -003 "புளொட்" அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…

கிம் ஜாங் அன் ரஷ்யா வர வேண்டும் – ரஷிய வெளியுறவு மந்திரி செர்கி லாவ்ரோவ் அழைப்பு..!!

ரஷிய வெளியுறவு மந்திரி செர்கி லாவ்ரோவ் இன்று வட கொரிய தலைநகர் பியாங்யோங் சென்றடைந்தார். அங்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன்-னை அவர் சந்தித்து பேசினார். அப்போது கிம் ஜாங்-யை ரஷியா வருமாறு செர்கி லாவ்ரோவ் அழைப்பு விடுத்தார். பியாங்யோங்…

யாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையை பாதுகாக்க நெதர்லாந்து உதவி..!!

யாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையினை பாதுகாப்பதற்கும், வடமாகாண அபிவிருத்திக்கும் நெதர்லாந்து நாட்டு அரசாங்கம் உதவி செய்யுமென இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் எச்.இ. டோர்னிவார்ட் உறுதியளித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.…

போராடினால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்! : ரஜினி..!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டுச் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்யத் தொடங்கினால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று கருத்து தெரிவித்தார். கடந்த 22ஆம்…

வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சியின் பின் வேலைவாய்ப்பு..!!

45 வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால்…