;
Athirady Tamil News
Daily Archives

1 May 2018

பழுப்பாக இருந்து பச்சையாக மாறிய தாஜ் மஹால் – சுப்ரீம் கோர்ட் வேதனை..!!

உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 75 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் முக்கிய சுற்றுலாத்தலமாக ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹால் திகழ்ந்து வருகின்றது. உலகின் அதிசயங்களில் ஒன்றாகவும், சலவைக்கற்களால்…

சிறுமிகள் கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் – சுப்ரீம்…

நாட்டில் 12 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற அவசர சட்டத்திற்கு கடந்த மாதம் ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சிறுமி…

விமானத்தில் பயணம் செய்யும் போது செல்போன் பயன்படுத்தலாம் – தொலைதொடர்பு ஆணையம்..!!

விமான பயணத்தின் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற விதி உள்ளது. அதனை மாற்றியமைத்து விமான பயணத்தில் செல்போன் மற்றும் இண்டர்நெட் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என டிராய் அமைப்பு மத்திய தொலை தொடர்பு ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.…

உ.பி.யில் 10-ம் வகுப்பு தேர்வில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேறவில்லை..!!

இந்திய அளவில் அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் மாநிலம் உத்தர பிரதேசம். இப்போது கல்வியில் அதிர்ச்சியுடன் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. உத்தரபிரதேசத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் 150…

சுவிஸ் சூரிச்சில் “புளொட்” அமைப்பினரும் கலந்து சிறப்பித்த, “மேதின”…

இன்றையதினம் சுவிஸ் சூரிச் மாநிலத்தில், சுவிஸ் தொழிற் சங்கங்கள், முற்போக்கு முன்னணிகள், இடதுசாரி அமைப்புக்கள், மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்கள், மற்றும் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து, தமிழீழ மக்கள் விடுதலைக் கழக…

காவிரி நதி நீர் பங்கீடு – மத்திய அரசின் வரைவு செயல்திட்டம் தயார்..!!

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில், தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் கர்நாடகம் திறந்து விட…

செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து – ராஜஸ்தான் ஐகோர்ட் அதிரடி..!!

சாலை விபத்துக்களில் பெரும்பாலான விபத்துக்கள் அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படுகிறது. குறிப்பாக செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டும்போது விபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த நிலை காணப்படுகிறது.…

மரணத்தை தேடி சுவிட்சர்லாந்து செல்லும் 104 வயது விஞ்ஞானி..!!

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி டேவிட் குடால். தற்போது இவருக்கு 104 வயது ஆகிறது. உடல் நலனை பாதிக்கும் வகையில் இவருக்கு நோய் எதுவும் ஏற்படவில்லை. நல்ல உடல் நலத்துடன் தான் இருக்கிறார். இருந்தும் அவர் உயிர்வாழ விரும்பவில்லை. மரணம் அடைய…

காங். ஆட்சியின் சாதனை பற்றி குறிப்புகளை படிக்காமல் 15 நிமிடம் ராகுலால் பேச முடியுமா?…

கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று 3 மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். சாம்ராஜநகரம் மாவட்டத்தில் உள்ள சாந்தமாரஹள்ளி பகுதியில் நடைபெற்ற…

நிலக்கரி சுரங்க ஊழல் – கோண்டுவானா இஸ்பத் நிறுவன இயக்குனருக்கு 4 ஆண்டு ஜெயில்..!!

பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் நடந்த ஊழல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் அனைத்தும் டெல்லியில் உள்ள சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கோண்டுவானா இஸ்பத்…

தொழிலாளர்கள் தினத்தில் தகராற்றில் ஈடுபட்ட நகரசபை உறுப்பினர்..!!

சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினர் ஒருவர், நகரத்தின் பொதுச் சந்தையில் வியாபாரம் நடைபெற வேண்டும் எனக் கூறி இன்று (செவ்வாய்க்கிழமை) தகராற்றில் ஈடுபட்டுள்ளார். குறித்த நகரசபை உறுப்பினர் தவிசாளருக்கு எதிராக இவ்விடயம் சம்பந்தமாக நீதிமன்றத்தில்…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேதினம் அனுஷ்டிப்பு..!! (படங்கள்)

உலக தொழிலாளர் தினமான மேதினத்தை அரசாங்கம் எதிர்வரும் 7ம் திகதி அனுஷ்டிக்கும்படி கேட்டுக்கொண்ட போதிலும், 01.05.2018 அன்றைய மேதினத்தில் உலக தொழிலாளர்களுக்கு உரிமைகளை வென்றுக்கொடுத்த தியாகிகளுக்கு வணக்கம் செலுத்தும் முகமாக இலங்கை தொழிலாளர்…

இலங்கையில் 60 லட்சம் பேர் சமூக வலைத்தளங்களில்..!!

இலங்கையில் 60 லட்சம் பேர்வரை சமூக வலைத்தளங்களை தீவிரமாக பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை, 50 லட்சத்தில் இருந்து 60 லட்சமாக 6 மாதக்காலப்பகுதியில் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது…

யாழில் இடம்பெற்ற மே தின கூட்டங்கள்..!! (படங்கள்)

இலங்கை அரசாங்கத்தினால் மே தினம் எதிர்வரும் 07 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் யாழில் மே தின கூட்டங்கள் நடைபெற்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தின கூட்டம் வடமராட்சி மாலை சந்தி மைக்கல் விளையாட்டரங்கில் மாலை நடைபெற்றது. தமிழ் தேசிய…

வெளியானது காலாவின் ‘செம்ம வெயிட்டு’ பாடல்..!! (வீடியோ)

ஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்திலிருந்து 'செம்ம வெயிட்டு' சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டது. நடிகர் தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' படம் ஜூன் மாதம் 7-ந்தேதி திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ்…

வேலைப்பார்க்க மறுத்த விவசாயியை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம் – 4 பேர் கைது..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் படாயுன் மாவட்டத்தில் உள்ள கஸ்ராட்பூர் பகுதியை சேர்ந்த சீதாராம் வால்மிகி என்பவர் அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் நிலத்தில் பணிபுரிய மாட்டேன் என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த நிலத்தின் உரிமையாளர்கள் அவரை…

ஆஸ்திரேலியாவில் உலகின் மிக வயதான சிலந்திப்பூச்சி மரணம்..!!

வைல்டு டிராப்டோர் வகை சிலந்தி உலகின் மிக வயதான சிலந்திப் பூச்சியாக அறியப்பட்டது. கடந்த 1974-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள வீட் பெல்ட் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வாளர் பார்பரபி இதை கொண்டுவந்து ஆய்வகத்தில் வைத்து…

ஈழத் தமிழினத்தின் விடிவுப் பகலவன் இன்னும் உதிக்கவில்லை: துரைராசசிங்கம்..!!

தொழிலாளர்கள் விடுதலை பெற்ற போதிலும் ஈழத் தமிழினத்தின் விடிவுப் பகலவன் இன்னும் உதிக்கவில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.…

மன்னாரில் வெகு சிறப்பாக அரங்கேறிய தொழிலாளர் தின நிகழ்வுகள்..!!

மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களான தலைமன்னார், பேசாலை, தாழ்வுபாடு, பள்ளிமுனை, பனங்கட்டிக்கோட்டு ஆகிய கிராமங்களில் சிறப்பான முறையில் தொழிலாளர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது கடற்கரை பகுதியில் விசேட திருப்பலி…

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டோம்: தமிழ் தேசியக்…

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை நீக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவரவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பல்வேறு கட்சிகளும் தமது நிலைப்பாட்டினை தெரிவித்து வருகின்றன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை தொடர்பில் மக்கள்…

எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் எதற்காக அரசாங்கமும் ஆட்சியும்?..!!

எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் எதற்காக அரசாங்கமும் ஆட்சியும்?-முருகேசு சந்திரகுமார் எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் எதற்காக அரசாங்கம்? எதற்காக ஆட்சி? எதற்காக அரசியல் சாசனம்? என்று கேள்வி…

திருமண விழாவில் மணமகன் சுட்டுக்கொலை – நண்பன் வெறிச்செயல்..!! (வீடியோ)

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த சுனில் வர்மா (24) என்பவருக்கு கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமண சடங்கின் போது உறவினர்கள் சூழ சுனில் மணமேடையில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென் சுனில் நெஞ்சில் கை…

சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை டூடுலால் கொண்டாடும் கூகுள்..!!

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் தேதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும் இந்நிலையில், உழைப்பாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை டூடுலால் கூகுள் நிறுவனம் கொண்டாடி வருகிறது. உலக…

சோழிங்கநல்லூர் நட்சத்திர ஓட்டலில் ஊழியர் படுகொலை..!!

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி ரோபாட் நட்சத்திர ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு டார்ஜிலிங்கைச் சேர்ந்த யுனஸ், அணில்குரு ஆகிய 2 பேர் ஊழியர்களாக வேலை செய்து வந்தனர். அவர்களிடையே வாடிக்கையாளர்களிடம் ‘டிபஸ்’ வாங்குவது தொடர்பாக அடிக்கடி…

வாட்ஸ்அப் இணை நிறுவனர் ஜேன் கோயம் பதவி விலகுகிறார்..!!

‘வாட்ஸ் அப்’பின் இணை நிறுவனராக ஜேன் கோயம் பதவி வகித்து வருகிறார். இவர் உக்ரைனை சேர்ந்தவர். இவர் ‘வாட்ஸ் அப்’பின் இணை நிறுவனர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். ‘பேஸ்புக்’ விவகாரத்தில் அவரது தனிப்பட்ட வாதம் ஏற்கப்படவில்லை…

தஞ்சை அருகே கோவில் திருவிழாவில் 3 பேர் படுகொலை..!!

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் மஞ்சவயல் கிராமத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி 2 சமூகத்தினர் கோவிலில் தரிசனம் செய்ய கூடி இருந்தனர். கோவிலில் எந்த…

ஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டம் – அம்பலப்படுத்திய இஸ்ரேல் பிரதமருக்கு டிரம்ப்…

மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன், ஐ.நா சபையில் புகார் கூறிய அமெரிக்கா, ஒபாமா ஆட்சிக்காலத்தின் போது ஈரான் மீது கடுமையான…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5.!! (01.05.2018)

17 வயதான யுவதியொருவரின் சடலம் மீட்பு ஏறாவூர் - தாமரைக்கேணி தக்வாப் பள்ளியை அண்டியுள்ள வீடொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கிராமத்தில் வசிக்கும் 17 வயதான யுவதியொருவரின் சடலமே…

சிறுவனை நிர்வாணப்படுத்திய சிறுவர்கள்..!!

தனது கணினிக்கு, வீடியோ கேம் ஒன்றைப் பதிவேற்றம் செய்து கொள்வதற்காக, நண்பனுடைய வீட்டுக்குச் சென்ற 13 வயது சிறுவனொருவனை நிர்வாணப்படுத்தி, அந்தச் சிறுவன் கொண்டு வந்த கணினியில் வீடியோப் பதிவேற்றம் செய்து விட்டு, அவனது நண்பன் உட்பட நான்கு…

இந்தியாவில் கோர விபத்து – வடமராட்சி இளைஞன் உயிரிழப்பு..!!

இந்தியாவில் தமிழ்நாட்டில் நேற்றுக் காலை இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர். அதில் பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. உறவினர்களைப் பார்ப்பதற்கு குறித்த இளைஞனும்…

வட மாகாண தொழில்கோரும் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்..!!

வட மாகாண தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள், இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்னர் அவர்கள் ஆளுனர் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்…

மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதார உதவிகள்..!!…

வடக்கு மாகாணசபையின் யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம் நெடுந்தீவில் உள்ள ஏழு முன்பள்ளிகளிலும் ஆசிரியர்களாகக் கடமையாற்றும் பதினாறு பேருக்கும் சுயதொழில் மேற்கொள்ளும் நான்கு பேருக்குமாக இருபது…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (01.05.2018)

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத்திகதி இம்முறை கல்விப் பொதுத்தாரதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி எதிர்வரும் 15ம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைக்கான…

வவுனியாவில் வீதிகளில் சிதறி கிடக்கும் தபால்கள்..!! (படங்கள்)

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரிக்கு அருகே காணப்படும் தபால் பெட்டியில் உள்ள தபால்கள் கடந்த சில நாட்களாக வீதியில் சிதறி காணப்படுவதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த தபால் பெட்டில் 20க்கு மேற்பட்ட கடிதங்கள்…