;
Athirady Tamil News
Daily Archives

2 May 2018

காங்கயத்தில் டி.வி.யை தலையில் போட்டு தாயை கொன்ற மகன்..!!

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கரூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரோஜாதேவி (வயது 75). இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் சிவசண்முகம் (47). இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை…

ஆவியாக வந்து டாஸ்மாக் கடைகளை ஒழிப்பேன் – தற்கொலைக்கு முன் மாணவன் எழுதிய உருக்கமான…

சங்கரன் கோவில் அருகே உள்ள குருக்கள் பட்டியைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் நெல்லை வண்ணாரப்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதம் அவரது சட்டைப்பையில் இருந்தது. அதில்,…

ஆத்தூர் அருகே கடன் தொல்லையால் மனைவி-மகனுடன் விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை..!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி புலிகரடு பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுணன் (வயது 50). விவசாயியான இவர் விவசாய தேவைக்காக அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ. 3 லட்சம் கடன் வாங்கினார். ஆனால் விவசாயத்தில் எதிர்பார்த்த வருமானம்…

மது குடிக்க இடையூறு செய்த மனைவியின் மூக்கை அறுத்த கணவன்..!!

உத்தர பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் நகரில் உள்ள பஹதூர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்தபோது ராஜேஷ்குமாருக்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் வாக்குவாதம்…

கேரளாவில் மண்எண்ணெய் ஊற்றி மனைவி எரித்துக்கொலை – கணவர் தப்பி ஓட்டம்..!!

கேரள மாநிலம் திருச்சூர் வெள்ளிக்குளங்கரையை சேர்ந்தவர் வீராஜ், இவரது மனைவி ஜிது (28) இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து…

சிங்கக்கூண்டுக்குள் புகுந்து உயிர்பிழைத்த அதிசய மனிதர்..!! (வீடியோ)

ஆப்பிரிக்காவில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் உள்ள சிங்கம் ஒன்று தனது கூண்டில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது. அப்போது கூண்டிற்குள் ஏதோ துர்நாற்றம் வீசியது. அதனை சோதனை செய்ய வனவிலங்கு காப்பகம் உரிமையாளர் உள்ளே சென்று பார்த்துள்ளார்.…

பெண்ணொவருடன் விடுதிக்கு சென்ற நபருக்கு நேர்ந்த கதி..!!

மாத்தறை – வல்கம பிரதேசத்தின் விடுதி அறையொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்று இரவு பெண்ணொருவருடன் வந்து குறித்த அறையில் தங்கியிருந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.…

பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் நியமனம்..!!

வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நேர்முகத்தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்ட 20,000…

வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரையும், யாழ் வலயக் கல்விப் பணிப்பாளரையும் உடன் நியமிக்க…

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆளுநரிடம் கோரிக்கை. வடக்கு மாகாணக் கல்வி அமைச்சில் ஏற்பட்டுள்ள செயலாளரின் வெற்றித்திற்கு தகுதி வாய்ந்த ஒருவரை உடனடியாக நியமிக்குமாறும், யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்கு நிரந்தர கல்விப் பணிப்பாளரை உடனடியாக…

கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றால் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயரும் – பிரதமர்…

பாஜக ஆட்சியில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். விவசாயம் நமது கலாச்சாரம், அதனை பாதுகாப்பது நமது நமது கடமை. பிரதமரின் பாசல் பிமா யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள பல மாநிலங்கள் பயன்பெற்றுள்ளன.…

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இணைந்த கென்யா-பப்புவா நியூ கினியா..!!

ஆசியாவில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் 100 பில்லியன் டாலர் முதலீட்டில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி) உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு தேவைப்படும் நிதியை இந்த வங்கி வழங்கும். இந்தியா, சீனா…

மோடியின் பார்முலா 2 ரெட்டிகள் + எடியூரப்பா – சித்தராமையா பதிலடி..!!

கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் வார்த்தை மோதல்கள் அதிகரித்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய பிரசாரத்தின் போது காங்கிரஸ் முதல்- மந்திரி சித்தராமையாவை கடுமையாக தாக்கி பேசினார். சித்தராமையா 2 தொகுதிகளிலும், அவரது மகன் ஒரு…

தோழியுடன் தெரு ஓரம் வசிக்கும் ஜாக்கிசான் மகள்..!!

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் 1998-ம் ஆண்டு ஆசிய அழகி பட்டம் வென்ற எலைன் இ லீ என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இவர்களுக்கு பிறந்த மகள் எட்டா சோக் லாம் (18). இதை ஜாக்கிசான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். தாயுடன் வசித்து வந்த எட்டா சோக் லாமை…

வெசாக் விடுமுறை நாளில் மதுபான விற்பனை செய்தவர் கைது..!! (படங்கள்)

துக்குடியிருப்பு பரந்தன் வீதியில் பொலிஸ் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இயங்கிவந்த றெஸ்ரோறன்ட் ஒன்றில் நேற்றுமுன்தினம் 30.04.2018 விடுமுறை தினமான நிலையில் மதுபான விற்பனை இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற…

சினிமாவை விஞ்சும் சம்பவம் – ஆக்கிரமைப்பை அகற்றச் சொன்ன பெண் அதிகாரி சுட்டுக்கொலை..!!

இமாச்சலப்பிரதேச மாநிலம் சோலான் மாவட்டத்தில் உள்ள கசவுலி என்ற மலைப்பாங்கான பகுதியில் பலர் விதிமுறைகளை மீறி ஓட்டல்கள் கட்டியுள்ளனர். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகள் உடனே அகற்ற வேண்டும் என கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்…

உலகில் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

உலகில் ஆண்டுதோறும் 7 கோடி மக்கள் சுகாதாரமற்ற காற்றை சுவாசிப்பதால் இறக்கின்றனர். 10 ல் 9 பேர் மாசடைந்த காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'காற்று மாசடைந்த முதல் 20…

நெடுங்கேணியில் பெரும் காட்டுத் தீ!! தீயணைக்கும் பணியில் இராணுவம்..!! (படங்கள் இணைப்பு)

வவுனியா – நெடுங்கேணி, தண்டுவான் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் திடீரென தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (01) பிற்பகல் வேளையில் இந்த தீ பரவியுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.குறித்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள்…

யாழ். தெல்லிப்பழை சந்தியில் நடிகர் தல அஜித்துக்கு பிறந்தநாள் விழா..!! (முகநூலில் இருந்து)

சைவமும் தமிழும் சிறப்புற்று விளங்கிய ஒரு மண்ணில் பண்பாடு, கலாச்சாரம் மறந்து ஒரு நடிகனுக்கு தெருவில் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, போக்குவரத்தை இடையூறு செய்து பிறந்த நாள் விழா செய்த தெல்லிப்பழை இளைஞர்களை எப்படி சொல்ல.? தாய், தந்தை,…

யாழில் வழிப்பறித் திருடர்களை சாதுரியமாக ஏமாற்றிய பெண்..!!

குடும்பப் பெண்ணொருவர் தனது மூன்று பவுண் தங்கச் சங்கிலியைத் திருடர்களிடமிருந்து புத்திசாதுரியத்தனமாகப் பாதுகாத்துள்ளார். குறித்த சம்பவம் அண்மையில் யாழ். அச்சுவேலி தெற்கு காளிகோயிலுக்கு அருகில் அமைந்துள்ள பாடசாலை வீதியில் இடம்பெற்றுள்ளது.…

முள்ளிவாய்க்காலில் ஒன்றிணையுங்கள் – காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை..!!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் இனவழிப்பு நினைவேந்தல் நிகழ்வுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குங்கள் என காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின்…

தேசிய ரணவிருவின் முதல் கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு..!!

படை வீரர்களை நினைவுகூரும் 2018 ஆம் ஆண்டு தேசிய ரணவிரு மாதத்தின் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அணிவிக்கப்பட்டது. இந்த கொடி அணிவிப்பு நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதன்போது ரணவிரு சேவா…

டெல்லியில் திடீர் மழை… டெல்லி ராஜஸ்தான் ஆட்டம் தாமதமாகிறது..!!

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நடக்கும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தயாராக இருந்தது. இந்த நிலையில் திடீரென்று மழை பெய்யத்…

வவுனியா பசங்க’ அமைப்பினரால் வறிய குடும்பத்தினை சேர்ந்தவர்களுக்கு உதவிகள் வழங்கி…

வவுனியா கோவிற்குளம் சமனங்குளம் பகுதியில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட இரு குடும்பத்தினருக்கு 'வவுனியா பசங்க' அமைப்பினரினால் இன்று (02.05.2018) உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. வவுனியா பசங்க அமைப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிக்கினங்க ஜேர்மன்…

யாழ் வண்ணை குளங்கரை மருதடி ஸ்ரீ காமாக்ஷி நாச்சிமார் ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம்..!!…

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் வண்ணை குளங்கரை மருதடி ஸ்ரீ காமாக்ஷி நாச்சிமார் ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம் நேற்று இரவு மிக விமர்சையாக ஆலயத்தில் நடைபெற்றது.. இவ்வாலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம் 15.04.2018 அன்று ஆரம்பமாகி 29.04.2018 அன்று…

புலிகளின் ஆயுதங்களைத் தேடி மீண்டும் அகழ்வுப்பணி..!! (படங்கள்)

கிளிநொச்சி – அறிவியல்நகர் பகுதியில் புலிகளின் ஆயுதங்கள் காணப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. கிளிநொச்சிப் பொலிஸாரால் இன்று (புதன்கிழமை) காலை முதல் குறித்த அகழ்வுப்பணிகள்…

‘மில்கோ’ நிறுவனத்திற்கு எதிராக போராட்டம்..!! (படங்கள்)

கொட்டகலையில் அமைந்துள்ள மில்கோ நிறுவனத்தின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டகலை பிரதேசத்தின் கால்நடை வளர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டம் கொட்டக்கலை மில்கோ பசும்பால் சேகரித்து பதனிடும் நிறுவன வளாகத்தில்…

பத்திரிகையாளர் ஜே டே கொலை வழக்கு- சோட்டா ராஜன் குற்றவாளி என தீர்ப்பு..!!

மும்பையை சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர் ஜோதிர்மாய் டே. சுருக்கமாக ஜே டே என்று அழைக்கப்பட்டார். இவர் பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் குறித்து எதிர்மறையான கட்டுரைகளை எழுதி இருந்தார். கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 11-ந்தேதி மும்பை புறநகர்…

உலகின் முதல் ஜெட் விமானம் பறந்த நாள்: மே 2- 1952..!!

உலகின் முதன் ஜெட் விமானம் டி ஹாவிலண்ட் கொமெட் 1 முதற்தடவையாக லண்டனுக்கும் ஜோகன்னஸ்பர்க் நகருக்கும் இடையில் 1952-ம் ஆண்டு மே 2-ந்தேதி பறந்தது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1808 - மாட்ரிட் மக்கள் பிரெஞ்சு…

ஐக்கிய ஜனதா தளம் கட்சியியின் மூத்த தலைவர் உதய் நாராயண் சவுத்ரி ராஜினாமா..!!

பீகார் சட்டசபையின் முன்னாள் சபாநாயகரும், ஜக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான உதய் நாராயண் சவுத்ரி கட்சியிலிருந்து விலகியதாக இன்று அறிவித்தார். இவர் கடந்த சில மாதங்களாக முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து…

இந்தோனேசியாவின் தேசிய கல்வி நாள்: மே 2..!!

இந்தோனேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2-ந்தேதி தேசிய கல்வி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்தோனேசியா அதிகாரப்பூர்வமாக இந்தோனேசியக் குடியரசு என அழைக்கப்படுவது 17,508 தீவுகளாலான தென் கிழக்காசிய, மற்றும் ஓசியானிய நாடாகும். 33 மாகாணங்களைக்…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (02.05.2018)

கிளைபோசெட் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் தேயிலை மற்றும் இறப்பர் செய்கைகளுக்கு கிளைபோசெட் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (02) முதல் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாக்க தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில்…

கேரளாவில் போலீஸ் காவலில் வாலிபர் பலி – இன்ஸ்பெக்டர் கைது..!!

கேரள மாநிலம் ஆலுவாவை அடுத்த வராப்புழா பகுதியைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வராப்புழா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஸ்ரீஜித் உள்பட…

அணு ஆயுத தளம் மூடப்படுவதை உறுதி செய்ய ஐ.நா. சபைக்கு தென்கொரியா அழைப்பு..!!

ஐ.நா. சபை தீர்மானங்களை மீறி, உலக நாடுகளின் எதிர்ப்புக்கு இடையே 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வந்த வடகொரியா, இப்போது அவற்றை விட்டு விடுவதாக அறிவித்து உள்ளது. கடந்த 21-ந் தேதி முதல் அந்த நாடு அணு ஆயுத…

மானிப்பாய் இந்து கல்லூரியில் மூன்று மாடி கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும்…

மூன்று மாடி கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மானிப்பாய் இந்து கல்லூரியில் நடைபெற்றது. வடமாகாணஆளுனர் ரெஜினோல்ட் குரே பிரதம விருந்தினராக கலந்து கட்டிடத்திக்கான அடிக்கல்லினை இன்று காலை 9 மணிக்கு நாட்டிவைத்தார். அருகில் பாடசாலை…