;
Athirady Tamil News
Daily Archives

3 May 2018

ஏ.ஆர் ரகுமான், ஜேசுதாஸ் உள்பட குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் விருது வழங்கினார் ஜனாதிபதி..!!

தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. அதன்படி விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடந்தது. வழக்கமாக தேசிய விருதுகளை நாட்டின் ஜனாதிபதி தான் வழங்குவார். ஆனால், இந்த முறை அடையாளமாக 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது…

“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழுஉலகமும் சேர்ந்து புலிகளை…

“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ்flash back: உலகம் புலிகளை கடுமையாகக் கையாளப்போகிறது என்பதை எல்.ரீ.ரீ.ஈ யின்…

எஸ்சி, எஸ்டி சட்ட விவகாரம் – முந்தைய தீர்ப்புக்கு தடை கேட்கும் மத்திய அரசு..!!

எஸ்சி, எஸ்டி பிரிவு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வன்கொடுமை சட்டத்தில் சில திருத்தங்களை செய்து சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு சட்டத்தை நீர்த்து போகச் செய்யும் வகையில் உள்ளதாக கூறி நாடு முழுவதும் போராட்டம்…

என்மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துகிறார் மோடி – ராகுல் காந்தி…

கர்நாடக சட்டசபை தேர்தல் மே 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக…

விடுதியில் தங்கியிருந்த பெண் கற்பழிப்பு – மேலாளர் கைது..!!

அரியானா மாநிலத்தில் ஓயோ எனப்படும் விடுதிகள் குறித்த விவரங்கள் அறியும் பிரபல ஆன்லைன் நிறுவனம் பங்குதாரராக இருக்கும் பிரபல விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதியில் கடந்த மாதம் கணவன், மனைவி தங்கியிருந்தனர். இந்த நிலையில் கணவர்…

செல்போன், முறுக்கு மீசை, கடுக்கனுக்கு தடை- அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு புதிய…

கல்லூரி மாணவர்களை போலவே, மேல்நிலைபள்ளி மாணவர்களும் முறுக்கு மீசை, காதில் கடுக்கன், ‘லோ ஹிப்’ பேன்ட், சீரற்ற முறையில் முடிவளர்த்து பள்ளிகளுக்கு வர ஆரம்பித்தனர். மேலும், பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல் ஸ்மார்ட் போன்களை…

வடமாநிலங்களை புரட்டியெடுத்த புழுதி புயல் – பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது..!!

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை நேற்று இரவு புழுதி புயல் திடீரென தாக்கியது. இதில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புழுதி புயலில் சிக்கி 42 பேர் இறந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.…

தி.மு.க.வினர் கைதை கண்டித்து மு.க.ஸ்டாலின் நாளை ஆர்ப்பாட்டம்..!!

கண்ணம்பாளையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குட்கா ஆலையில் வெளிப்படையான சோதனை நடத்தக்கோரி ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. நிர்வாகிகள் 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கார்த்திக் எம்.எல்.ஏ.வை போலீசார் தேடி வருகின்றனர்.…

ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபி வரலாற்றுப் பொக்கிஷமாக பாதுகாக்கப்படும்: ஆனோல்ட்..!!

தமிழ்த் தேசத்தின் குரலாக ஒலிக்கும் ஊடகப் போராளிகளின் நினைவாக யாழில் அமைந்துள்ள நினைவுத் தூபி வரலாற்றுப் வரலாற்றுப் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுமென யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்தார். சர்வதேச ஊடக சுதந்திர தினத்தில்…

சூப்பர் பொலிசாக மாறிய யாழ் இளைஞர்கள்: திருட்டு கும்பலை ஒரே நாளில் பிடித்தனர்..!!

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக பெண்களின் சங்கிலிகளை அறுத்த வந்த கும்பலை சேர்ந்த ஒருவன் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளான். மிக நூதனமான முறையில் இளைஞர்கள் இவனை மடக்கிப் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம்…

ஊடக சுதந்திர தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு கூறப்பட்டனர்..!!…

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று யாழ்.பிரதான வீதியில் உள்ள ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் நினைவுகூரப்பட்டுள்ளது. மாலை 3 மணிக்கு நடைபெற்ற இந் நினைவுகூரல் நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்…

தங்க நகை, தாலிக்கொடி ஆகியன அபகரித்து சென்ற நபர் கைது..!! (படங்கள்)

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் மெண்டிஸ் மாவத்தை பகுதியில் கடந்த 01.05.2018 காலை 7.00 மணியளவில் தங்க நகை, தாலிக்கொடி ஆகியன அபகரித்து சென்ற நபர் ஒருவரை 02.05.2018 அன்று மாலை கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 01…

மன்னார் விடத்தல் தீவு ‘புனித அடைக்கல அன்னை ஆலய’அபிசேக விழாவும் புதிய ஆயர் வரவேற்பும்..!!…

மன்னார் விடத்தல் தீவு புனித அடைக்கல அன்னை ஆலய அபிசேக விழாவும், புதிய ஆயர் வரவேற்கும் நிகழ்வும் நேற்று புதன் (2) கிழமை மாலை 5 மணியளவில் விடத்தல் தீவு பங்குத்தந்தை தலைமையில் இடம் பெற்றது. இதன் போது மன்னார் மறைமாவட்டத்தின் புதிய அயர் பேரருட்…

ஊடகப் போராளிகளுக்கு யாழில் அஞ்சலி..!! (படங்கள்)

ஊடக சுதந்திர தினமான இன்று ஊடகப் போராளிகளை நினைவு கூறும் நிகழ்வு றக்கா வீதியில் அமைந்துள்ள ஆட்கலறி மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சற்றர்டே ரிவூயூ பத்திரிகையின் ஆசிரியர் அமரர் காமினி நவரட்ண…

கீரிமலை ஸ்ரீ பராசக்தி அம்பாள் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவ பெருந்திருவிழா..!! (படங்கள்)

கீரிமலை ஸ்ரீ பராசக்தி அம்பாள் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவ பெருந்திருவிழாவில் 'வாழ்வும் வழிபாடும்- என்னும் தலைப்பில் தொடர் சொற்பொழிவாற்றிய சைவப்புலவர் சித்தாந்த பண்டிதர் எஸ்.ரி.குமரன் ஆலய பிரதம குருவினால் 30.4.2018 திங்கட்கிழமை…

முச்சக்கரவண்டியில் ஏற்றிச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இளம் தாய்? பதறவைக்கும் சிசிடிவி…

களுத்துறை - மத்துகமை வோகன் தோட்டதிற்கு அருகில் முச்சக்கரவண்டியில் கடத்திச் செல்லப்பட்டு கொலைச்செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இளம் தாயொருவர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்துகமை காவற்துறையினர் தெரிவித்தனர்.…

இளம்பெண்ணை லாட்ஜில் அடைத்து வைத்து நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த வாலிபர்..!!

தர்மபுரியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரை அருகில் இருந்து கவனித்து வந்தார். அப்போது சேலத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும்…

மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர்கள் வரவேற்பு- புறக்கணித்த உறுப்பினர்கள்..!! (படங்கள்)

மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர்கள் வரவேற்பு – புறக்கணித்த த.தே.கூ உறுப்பினர்கள் உட்பட 11 உறுப்பினர்கள் ன்னார் பிரதேச சபையின் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை(3) காலை 10 மணியளவில் இடம் பெற்றது. போது குறித்த நிகழ்வை…

ரூ.330 கோடி வரதட்சணை கொடுத்து இளம் பெண்ணை திருமணம் செய்த 68 வயது சவூதி இளவரசர்..!!

சவூதி அரேபியா இளவரசரான சுல்தான் பின் சல்மான் தனது 68 வயதில் 25 வயது இளம் பெண்ணை திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை திருமணம் செய்ய சுல்தான் 350 கோடி ரூபாய் வரதட்சனையாக கொடுத்துள்ளார். திருமண நிகழ்ச்சியின் போது 30 குதிரை…

ஒரு குலையில் பூத்த மூன்று வாழைப்பொத்திகள்..!! (படங்கள்)

பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரே வாழைகுலையில் மூன்று வாழை பூக்கள் பூத்து அதிசயம் நிகழ்ந்துள்ளது. இப்பிரதேசத்தில் முதல் முதலாக இவ்வாறான ஒரு அதிசயம் பத்தனை குயின்ஸ்பெரி கீழ்பிரிவு தோட்டத்தில்…

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்ப கூட்டமைப்பிற்கு றிசாட் அழைப்பு..!!

யுத்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டியெழுப்ப பேதங்களையும் மறந்து இணைந்து பணியாற்றுவதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னார் பிரதேச சபையின் தவிசாளர், பிரதிதித்…

கலாசார மண்டப காணியை அரச திணைக்களங்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறு கோரிக்கை..!!

வவுனியா, குடியிருப்பு கலாசார மண்டப காணியை அரச திணைக்களங்களுக்கு வழங்குவதை உடன் நிறுத்துமாறு வவுனியா அரசாங்க அதிபருக்கு மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,…

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை..!!

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் திருமணமான பெண் ஒருவர் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத…

ரவீந்திரநாத் தாகூரின் 155-வது பிறந்த நாளை ஒட்டி எகிப்தில் 5 நாள் கலாச்சார திருவிழா..!!

இந்திய கவிஞர்களின் பட்டியலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். இவர் 1913ஆம் ஆண்டு மிக உயர்ந்த விருதான நோபல் பரிசை பெற்றவர். அவரது 155-வது பிறந்த நாளை முன்னிட்டு, எகிப்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய…

விமான நிலைய கழிப்பறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம்..!!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், மர்மநபர் ஒருவர் லேப்டாப் பேக் உடன் கழிவறை சென்று அங்கிருக்கும் கடத்தல் தங்க கட்டிகளை பேக்கில் எடுத்துக்கொண்டு செல்ல…

திருமணத்தை உடனே நிறுத்துங்கள் – இளவரசர் ஹாரிக்கு மார்க்லேயின் சகோதரர் கடிதம்..!!

பிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ளவர் இளவரசர் ஹாரி. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர். இந்த ஜோடி, கடந்த டிசம்பர் மாதத்தில் நிச்சயம் செய்துகொண்டனர். இளவரசர் ஹாரி…

பீகாரில் சோகம் – ஓடும் பேருந்து தீப்பிடித்து எரிந்து 27 பேர் பலி..!!

பீகார் மாநிலத்தின் சம்பாரன் மாவட்டத்தில் இன்று மதியம் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்குள்ள மோதிஹரி என்ற பகுதியில் வந்த போது, பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்தது. இதில் அந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.…

டிரம்ப் நிர்வாண சிலையை ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்..!!

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிட்டார். அப்போது, அவருக்கு எதிராக பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக வெஸ்ட் கோஸ்ட் அனார்சிஸ்ட் என்ற நிறுவனம் டிரம்ப்பை போல…

வவுனியாவில் இரத்ததான நிகழ்வு..!! (படங்கள்)

வவுனியா, பண்டாரிக்குளம், உக்கிளாங்குளம் பிரஜைகள் பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்று (03) நடைபெற்றது. பண்டாரிக்குளம் உக்குளாங்குளம் பிரஜகள் பொலிஸ் குமு ஆண்டு தோறும் ஒமுங்கு செய்து நடைமுறைப்படுத்தும் இரத்ததான முகாம்…

சுதுமலை தெற்கு அம்பாள் சனசமூகநிலைய கலையரங்கதிறப்பு விழா..!! (படங்கள்)

சுதுமலை தெற்கு அம்பாள் சனசமூகநிலைய கலையரங்கதிறப்பு விழா - வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் குறித்தொதுக்கப்பட்ட நிதியுதவி மற்றும் சுதுமலை ஊரவர்களின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட சுதுமலை…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (03.05.2018)

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்க விசேட வேலைத்திட்டம் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வகையில் அனைத்து கிராம உத்தியோகத்தர், பிரிவுகளிலும் மூவர் வீதம் தெரிவு செய்து அவர்களுக்கு விசேட பயிற்சி வழங்கும் திட்டமொன்றை முன்னெடுக்க தேசிய சிறுவர்…

காணி சுவீகரிப்புக்கான நில அளவீட்டு பணி தடுத்து நிறுத்தப்பட்டது..!!

முல்லைத்தீவு மாங்குளம் 574 ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்துள்ள காணியை இராணுவத்தினருக்கு சுவீகரிப்பதுக்காக அளவீடு செய்யும் பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு 574 ஆவது படைப்பிரிவு முகாம், மக்களின் காணிகளில்…

வவுனியா வடக்கு வலயத்தின் விளையாட்டு நிகழ்வுகள் 2018..!! (படங்கள்)

வவுனியா வடக்கு வலயத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான விழையாட்டு நிகழ்வுகள் ஓமந்தை மத்திய கல்லூரியில் இன்று (03) கல்லூரியின் அதிபர் க.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது. வவுனியா வடக்கை சேர்ந்த 19 பாடசாலைகள் பங்குபற்றிய இந்நிகழ்வில் பிரதம…

கடற்படை அதிகாரியை கைது செய்வதற்காக பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ள பொலிஸார்..!!

கடந்த 2008ம் ஆண்டு கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் 11 நபர்களை கடத்திச் சென்று சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்து கப்பம் பெற்றுக் கொண்டு அவர்களை கொலை செய்த சம்பம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களிடம்…