;
Athirady Tamil News
Daily Archives

5 May 2018

சுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுப்…

சுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிகள்... (அறிவித்தல்) தமிழீழ மக்கள் கல்விக்கழகம் நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள் (2018) சூறிச் மாநிலத்தில்... அன்பார்ந்த சுவிஸ்வாழ்…

திருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த, 24 மணிநேர அவகாசம் கொடுத்த…

திருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 142)வேறு ஒரு இயக்கம் செய்யும் காரியத்தை அதன் பின்னணி , சரி பிழைகள் பற்றி ஆராயாமல்…

அதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..!!

சுப்ரீம் கோர்ட் மற்றும் மாநில ஐகோர்ட்டுகளுக்கு கோடைக்கால விடுமுறை இன்று முதல் தொடங்குகிறது. கோடை விடுமுறையின் போது மிக அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும். அவசரகால வழக்குகளை விசாரிக்க ஒன்று அல்லது இரண்டு நீதிபதிகள் இருப்பார்கள்.…

12 வயதில் கன்னியாஸ்திரியால் பாலியல் வல்லுறவுக்கு இலக்கானவர் 62 வயது மகளை சந்தித்த…

இங்கிலாந்தின் லான்காஷிர் பகுதியில் கத்தோலிக்க தேவாலயத்தால் நடத்தப்படும் ஜான் ரேனால்ட்ஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தவர் எட்வர்ட் ஹயேஸ். 1950-ம் ஆண்டு அவர் 12 வயதை எட்டிய நிலையில், அந்த ஆசிரமத்தில் இருந்த 27 வயது மேரி கான்லெத் என்ற…

“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985) காட்சிகள்.. -002 (படங்கள்…

"புளொட்" அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985) காட்சிகள்.. (வீடியோ வடிவில்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) பின்தளத்தில் (இந்தியாவில்) இருந்த பயிற்சி முகாம்.. (1985) -002 "புளொட்" அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…

கடலூரில் மகன்களுக்கு வி‌ஷம் கொடுத்துவிட்டு கட்டிட தொழிலாளி தற்கொலை..

கடலூர் புதுவண்டி பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவருக்கு ஜீவானந்தம் (8), கீர்த்திவாசன் (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கார்த்திகேயனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவர் தினமும் மனைவியிடம் தகராறு செய்து…

பூமி உருவானது எப்படி? செவ்வாய் கிரகத்தில் இருந்து ஆய்வு செய்ய அமெரிக்கா அனுப்பிய…

பூமி உள்ளிட்ட திடப்பொருட்களால் கூடிய கிரகங்கள் உருவானது எப்படி? என்பதை ஆய்வு செய்ய செவ்வாய் கிரகத்துக்கு ’இன்சைட்’ செயற்கைக்கோளை அமெரிக்கா இன்று விண்ணில் ஏவியது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய மங்கள்யான்…

ஆந்திராவில் கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் –…

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கடந்த புதன் கிழமை சிறுமி ஒருவர் 55 வயது ரிக்‌ஷா வண்டி தள்ளுபவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு…

உம்ரா செல்வதற்கான விசா கட்டணத்தை சவுதி அரசு குறைக்க வேண்டும் – காங்கிரஸ் மூத்த…

உம்ரா என்பது இஸ்லாமியர்களின் புனிதப் பயணமாகும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இஹ்றாமுடன் மக்காவிற்குச் சென்று கடமைகளைச் செய்து இறைவனை வணங்குவது உம்ரா ஆகும். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இஸ்லாமியர்களால் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.…

தொழிலாளர் தின நிகழ்வுகள் நாளை ஆரம்பம்..!!

நாட்டின் பல பகுதிகளிலும் தொழிலாளர் தின கொண்டாட்ட நிகழ்வுகள் நாளை ஆரம்பமாகவுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் இது தொடர்பான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்…

இலஞ்சத்தை இல்லாதொழிக்க கடுமையான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் – ஜனாதிபதி..!! (படங்கள்)

அரச சேவையிலும் ஏனைய சகல துறைகளிலும் காணப்படும் இலஞ்சம், ஊழல், மோசடி என்பவற்றை தடுப்பதற்கும் அவற்றை முற்றாக இல்லாதொழிப்பதற்குமான சகல நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இலஞ்சம்…

டி.வி.க்கு அடிமையான 13 வயது சிறுமியை இரும்புக்கம்பியால் அடித்துக்கொன்ற உறவினர்கள்..!!

கர்நாடகா மாநிலம் தலைநகர் பெங்களூருவின் மல்லேஷ்பாலயா பகுதியில் உள்ள மாருதிநகரைச் சேர்ந்தவர் காயத்ரி. இவருக்கு 13 வயதில் சரண்யா என்ற மகள் உள்ளார். சரண்யா எப்போதும் டிவி பார்க்கும் மற்றும் செல்போனில் விளையாடும் பழக்கம் கொண்டவர்.…

ஜப்பான் – காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி..!!

ஜப்பானில் பாரம்பரியமாக டோக்யு எனப்படும் காளை சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சண்டை வளையத்திற்குள் இரண்டு காளை விடப்பட்டு மோத வைக்கப்படும். மாடுகளை உற்றாகப்படுத்தி அதனை மோத வைக்க காளைகளின் பயிற்சியாளர்கள் போட்டி வளையத்திற்குள்…

சட்டவிரோதமான முறையில் இலங்கை திரும்பிய ஈழ அகதிகள் கைது..!! (வீடியோ & படங்கள்)

தமிழகத்திலுள்ள ஈழ அகதிகள் முகாமிலிருந்து சட்டவிரோதமாக முறையில் இலங்கை திரும்பிய ஒன்பது மாத குழந்தை உட்பட 14 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 பேருயும் இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை அண்மித்த…

துணை முதல் மந்திரி நிகழ்ச்சியை படம்பிடித்த கேமராமேன் கார் கவிழ்ந்து பலி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் துணை முதல் மந்திரி கவிந்தர் குப்தா தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் இன்று காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை பின்தொடர்ந்து மக்கள் தொடர்பு அதிகாரிகளும் மற்றொரு காரில் சென்றனர். காங்க்யால் காவல் நிலைய…

இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிடின் கூட்டமைப்பின் நிலைப்பாடு இதுவே..!!

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காதவிடத்து அரசாங்கத்திற்கு எதிரான அரவளிப் போராட்டத்தில் ஈடுபட தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த விடையம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட…

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 23 பேருக்கு நியமனம்..!! (படங்கள் & வீடியோ)

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகத் தேர்வாகிய 23 பேருக்கான நியமனக் கடிதங்களை வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார். இன்று (05) காலை 8.30 மணியளவில் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில்…

யாழில் மனைவியினை பொல்லினால் அடித்து கொலை செய்த சந்தேக நபர் கைது..!!

யாழ்ப்பாணம் - அச்செழு பகுதியில் மனைவியினை பொல்லினால் அடித்து கொலை செய்த சந்தேக நபரான 40 வயதுடைய சந்தேக நபரான கணவனை நேற்றுமுன்தினம்(03) அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர். செந்தூரன் சுகிர்தா வயது(31) என்ற ஆறு பிள்ளைகளின் தாயே இவ்வாறு…

11 பயங்கரவாதிகளின் மரண தண்டனையை உறுதிப்படுத்தி பாகிஸ்தான் தளபதி உத்தரவு..!!

பாகிஸ்தானில் கடந்த 16-12-2014 அன்று பெஷாவர் நகரில் உள்ள ராணுவப் பள்ளியின்மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்துக்கு பின்னர் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளை…

நாவிதன்வெளி விவேகானந்த வித்தியாலய மாணவன் சாதனை..!!

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி 15ஆம் கிராமம் விவேகானந்த வித்தியாலய மாணவன் இ.சஜீத் சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார் என வித்தியாலய அதிபர் க. பேரானந்தம் தெரிவித்துள்ளார்.…

யாழில் ஆவா குழுவைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் கைது..!! (வீடியோ)

சுன்னாகம் காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, ஆவா குழுவைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் நேற்று (04.05.18) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக, சுன்னாகம் காவற்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், கைதடி, நுணாவில், வவுனியா பகுதியைச்…

எங்கள் இடங்களில் வனவள பிரச்சனை மணலாற்றில் அப்பிரச்சனை இல்லை – விவசாய அமைச்சர்..!!…

எங்கள் இடங்களில் வனவள பிரச்சனை இருக்கிறது ஆனால் பெரும்பான்மை இனத்தவர்களின் குடியேற்றங்கள் நடைபெறும் மணலாற்றில் அப்பிரச்சனை இல்லை என்பது ஒரு பக்கசார்பான நிலைமையாகும் என வட மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்தார். இன்று வவுனியா…

நுண்கடன் தகராற்றில் இளம் தாய் தூக்கிட்டுத் தற்கொலை..!!

வந்தாறுமூலையில் நுண்கடன் குடும்பத் தகராறுகள் காரணமாக ஒரு பிள்ளையின் தாய் தூக்கிட்டு தற்கொலை நுண்கடனினால் ஏற்பட்ட குடும்பத் தகராறுகள் காரணமாக இன்று (05.05.2018) காலை கிருஷ்ணன் கோயில் வீதி, வந்தாறுமூலையை வதிவிடமாகக் கொண்ட திருமதி.…

இறுதிச் சடங்கில் மாயமான விருது தனியார் பேருந்திற்குள் வந்தது எப்படி?..!!

மறைந்த பிரபல சிங்களத் திரைப்பட இயக்குநரான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின், மதிப்புமிக்க விருது தனியார் பேருந்தொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டியவிலிருந்து கடுவெல நோக்கி பயணிக்கும் பேருந்தொன்றின்றிலிருந்து குறித்த விருது…

தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ள தமிழ் மாணவன்..!! (படங்கள்)

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவன் பு.ரிசாந்தன் சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய ரீதியில் 3ம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளான். தரம்–7 வகுப்பு பிரிவில் கலந்து கொண்டு தேசிய ரீதியில் 3ஆம்…

குறைந்த விலையில் சில்லுன்னு சுத்தமான குடிநீர் வேண்டுமா? மண் பானை வாங்குங்க..!!

தமிழ் நாட்டில் கோடை வெயில் கொளுத்துகிறது. அதிலும் நேற்றிலிருந்து அக்னி நக்ஷத்திரம் வேறு ஆரம்பமாகிவிட்டது. சுட்டெரிக்கும் வெயில் அனலாய் கொதிக்கிறது. இந்த ஸ்ரீ விளம்பி வருஷத்தின் ராஜாவாக சூரியனும் மந்திரியாக சனைச்சரனும் பதவியேற்ற நிலையில்…

வவுனியா வர்த்தக சங்கத்தினர் வேண்டுகோள்..!!

இவ்வருடம் மேதின விடுமுறையை அரசாங்கம் 07.05.2018 திங்கட்கிழமை என்று அறிவித்துள்ளமையினால் தொழிற் திணைக்களமும் அதனை நடைமுறைப்படுத்தவுள்ளது. எனவே தொழிலாளர் விடுமுறையை எதிர்வரும் 07.05.2018 திங்கட்கிழமை தொழிலாளர் விடுமுறையாக வழங்கி அனைத்து…

பேஸ்புக் மூலம் கொள்ளை : மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!

பேஸ்புக் மூலம் 20 இலட்சத்துக்கும் அதிகமான பணமோசடி இடம்பெற்றுள்ளதாக இலங்கை கணினி தகவல் அவசர பதிவுத்தளம் தெரிவித்துள்ளது. இதனை கருத்திற்கொண்டு, முகநூல் பாவனை செய்பவர்கள் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தகவல் தொழில்நுட்ப…

யாழ், முல்லைத்தீவில் நாளை மின்தடை..!!

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(06) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப்…

வவுனியாவில் பேரூந்தில் மோதி முச்சக்கரவண்டி விபத்து..!! (படங்கள்)

வவுனியா வேப்பங்குளத்தில் இன்று (05) பேரூந்தில் மோதி முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒமந்தை பொலிஸார் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்…

உத்தரப்பிரதேசத்தில் மாவட்ட பெண் பஞ்சாயத்து உறுப்பினர் சுட்டுக் கொலை..!!

உத்தரப்பிரதேசம், லகிம்பூர் கேரி பகுதியில் பஞ்சாயத்து உறுப்பினராக இருப்பவர் கிரண் வர்மா. இவர் தனது கணவர் அமர் சிங்கின் தங்கையின் கணவர் வீட்டுக்கு நேற்று சென்றுள்ளனர். அப்போது கிரண், அவரது கணவர் அமர்சிங் மற்றும் அமர் சிங்கின் தங்கையின்…

யாழில் நினைவு கூறப்பட்ட சிறீ சபாரட்டனம் அவர்களின் 32வது வருட நினைவு அஞ்சலி..!! (படங்கள்)

யாழில் சிறீ தமிழீழ விடுதலை(Sri Telo) இயக்கத்தினால் நினைவு கூறப்பட்ட சிறீ சபாரட்டனம் அவர்களின் 32வது வருட நினைவு அஞ்சலி இந்நிகழ்வு பற்றி மேலும் அறியவருவதாவது இன்று(05.06.2018) மாலை 5மணியளவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ…

வெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..!!

விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில் நடைபெறும் இந்த…

பிரவாசி பாரதீய திவாஸ் இனி இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் – சுஷ்மா…

மத்திய அரசின் சார்பில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் செயல்பாட்டை மதிக்கும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரவாசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் சார்பில்…