;
Athirady Tamil News
Daily Archives

6 May 2018

கர்நாடக தேர்தலுக்கு பிறகு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டு சேர மாட்டோம் –…

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அங்கு நடைபெற்றுவரும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் தீவிர…

கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களை மரியாதையுடன் அழைக்க வேண்டும்- கமல்ஹாசன்..!!

மக்கள் நீதி மய்யத்தின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. இதில் உயர் நிலைக்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, கமீலா நாசர், ஸ்ரீபிரியா உள்பட பலர் பங்கேற்றனர். இவர்களுடன் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் மக்கள்…

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..!!

ஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுடனான சண்டையின் போது…

கர்நாடகா தேர்தலில் 5 மந்திரிகள் தோற்பார்கள் – காங்கிரஸ் ஆய்வில் தகவல்..!!

கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றவும் போராடி வருகிறது. இதற்காக இரு கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய…

ஆப்கானிஸ்தானில் வாக்காளர் பதிவு மையத்தில் குண்டு வெடிப்பு – 12 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முதல் புதிய வாக்காளர்களுக்கான சேர்க்கை முகாம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த வாக்காளர்கள் முகாம் மீது பயங்கரவாதிகள் இதுவரை 7…

ஆண்டுதோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும் – மு.க ஸ்டாலின்…

மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன் மீது…

ஆப்கானிஸ்தானில் 7 இந்தியர்கள் கடத்தல்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான முக்கிய மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான நிலையங்களில் இந்தியாவை சேர்ந்த சுமார் 150 பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பாக்லான் மாகாணத்தில் பணியாற்றிவரும் சிலர் இன்று ஒரு மினி…

திருமணம் ஆகாவிட்டாலும் ஆண்-பெண் சேர்ந்து வாழ்வது குற்றம் இல்லை – சுப்ரீம் கோர்ட்டு…

கேரளாவை சேர்ந்த நந்தகுமார் என்பவர் துசாரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்தியாவில் ஆண்களுக்கு 21 வயதும், பெண்களுக்கு 18 வயதும் திருமண வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், துசாராவுக்கு 18 வயது நிரம்பி இருந்தது. ஆனால்,…

பிரிட்டனில் 1500 இளநிலை மருத்துவர்களின் வயிற்றில் மண் அள்ளிப்போட்ட கம்ப்யூட்டர்..!!!

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகள் உள்ள மருத்துவமனைகளுக்கு சமீபத்தில் 1500 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். 24 மருத்துவ பிரிவுகளில் நியமிக்கப்பட்ட இவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (06.05.2018)

பாதாள உலக குழு உறுப்பினர் கண்டியில் சுட்டுக்கொலை!! பிரபல பாதாள உலக குழு உறுப்பினரான திலீப என்று அழைக்கப்படும் திலீப் ரோஹன ரோட்ரிகோ என்பவர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் எனத்…

சாராயக்கடை திறப்பும் ! வன்முறையற்ற போதை ஒழிப்பும் !! – எதிர்த் திசைகளில் தமிழரசு…

வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போமென தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியினர் களமிங்கியுள்ள நிலையில் கிளிநொச்சியெங்கும் மதுபான சாலைகள் திறக்கப்படவேண்டும் என தமிழரசுக் கட்சியின் பிறிதொரு நாடாளுமன்ற உறுப்பினர் அறைகூவல் விடுத்திருக்கிறார்.…

பிரதமரின் சமுர்த்தி வங்கி தொடர்பான முக்கிய முடிவு..!!

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எட்டப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், நாட்டின் வளர்ச்சிக்கும் , பொருளாதார வளர்ச்சிக்கும்…

தினேஸ் கார்த்திக்கின் போராட்டம் வீண்..! 3வது வெற்றியை சுவைத்தது மும்பை..!!

2018 இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 37ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் இப்போட்டி இடம்பெற்றது. மும்பையில் இடம்பெற்ற இந்த போட்டியில்,…

15 வயது சிறுமிக்கு சொந்த மாமாவால் நடந்த கொடூரம்..!!

தனது சொந்த மாமாவால் பாடசாலை மாணவியொருவர் பல முறை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் 58 வயதுடைய குறித்த நபர் நவகத்தேகமுவ காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…

நாட்டில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள செய்தி..!! (படங்கள் இணைப்பு)

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணவலபத்தன பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் சிக்குண்ட சகோதரர்கள் இருவரில் தம்பி காப்பாற்றப்பட்டுள்ளதோடு, அண்ணன் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். . குறித்த…

வாழ்வியல் உரிமைகளை மீட்டெடுக்கும் வரை இரணைதீவு மக்களுடன் போராடுவேன் – மாவை எம்.பி…

இரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைகளை மீட்டெடுக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து அவர்களுடன் இணைந்து செயற்படும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார். இரணைதீவு பகுதியில் தமது பூர்வீக நிலங்களை…

வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் சென்றார்..!! (படங்கள்)

வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சென்றுள்ளார். இன்று காலை 10.30 மணிக்கு மயிலிட்டி, தையிட்டி, கட்டுவன் மற்றும் மயிலணி போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கு மீள்குடியேறிய மக்களுடன்…

ஹொரோயினுடன் இருவர் கைது..!!

ஆடம்பர வாகனம் ஒன்றில் ஹொரோயினுடன் பயணித்த பெண் மற்றும் ஆணொருவர் பொலிஸ் போதைப்பொருள் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு ஆடம்பர வாகனத்தில் ஹெரோயினியைக் கடத்திய ஒரு பெண் மற்றும் ஒருவரை பொலிஸ் போதைப் பொருள் கடத்தல் கைது செய்தது.…

திமுக – காங்கிரஸ் உறவை சிதைக்க முடியாது – திருமாவளவன்..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:- காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் மரியாதை நிமிர்த்தமாக விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக சந்தித்தோம். அதே…

ஆப்கானிஸ்தானில் சாலையோர குண்டு வெடிப்பில் வாகனத்தில் சென்ற 7 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட பின்னர், தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. நாட்டின் சில பகுதிகளை தங்கள் வசம் பிடித்துவைத்துள்ள தலிபான்கள் போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகின்றனர்.…

ஓட்டு வங்கி அரசியலுக்காக சுல்தான்களின் பிறந்தநாளை கொண்டாடும் காங்கிரஸ் – மோடி…

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:- நாம் யாருடைய பிறந்தநாளை கொண்டாட…

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க வெடி விபத்து பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு..!!

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்துக்கு உட்பட்ட குவெட்டா பகுதியில் ஒரு நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு வெடி விபத்து…

3 சக வீரர்களை சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்புப் படை வீரர்..!!

இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநிலத்தின் வடக்கு எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிசு பாலுக்கும் அவரது சக வீரர் ஒருவருக்கும் இடையே இன்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிசு பால் தனது…

ஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசிய ஈராக் பத்திரிகையாளர் அதிபர் தேர்தலில் போட்டி..!!

2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் தனது கடைசி பயணமாக ஈராக் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். பாக்தாத் நகரில் ஈராக் அதிபருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து புஷ் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஈராக்கிய…

சீட் கிடைக்காமல் ரயிலில் நின்று கொண்டே பயணித்த கிருஷ்ணசாமி.. எமனாகிப் போன நீட்..!!

நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். இவர் நேற்று இரவு முழுக்க ரயிலில் இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள்…

அமெரிக்காவில் ஓட்டல்களில் உணவு சமைக்கும் ரோபோக்கள்..!!

பல்வேறு துறைகளில் ‘ரோபோ’க்கள் சாகசம் செய்து வருகிறது. இருந்தாலும் மனிதர்களை போன்று உணவு சமைத்து அசத்துகிறது. இத்தகைய ‘ரோபோ’க்கள் அமெரிக்க ஓட்டல் சமையலறைகளில் உள்ளன. சமீபத்தில் பாஸ்டன் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு தயாரிக்கும் 7…

மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக வீதியை கடக்க முயற்சித்த மாணவி மரணம்..!!

மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக வீதியை கடக்க முயற்சித்த மாணவியொருவர், பேருந்தில் மோதி மரணமடைந்தார். கேகாலை நகரில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி தனது பாட்டியுடன் மேலதிக வகுப்பிற்கு செல்லும் வழியிலேயே இந்த…

தேசிய இளைஞர் மாநாடு மற்றும் சமாதானத்தைக் கட்டி எழுப்புவதற்கான புதிய கொள்கை முன்மொழிவு..!!…

தேசிய இளைஞர் மாநாடு இளைஞர்; மற்றும் சமாதானத்தைக் கட்டி எழுப்புவதற்கான புதிய கொள்கை முன்மொழிவு இரண்டாவது தேசிய இளைஞர் மாநாடு இளைஞர்; மற்றும் சமாதானத்தைக் கட்டி எழுப்புவதற்கான புதிய கொள்கைமுன்மொழிவுடன் நிறைவு பெற்றது.…

கிழக்கின் அபிவிருத்தியை அரசு புறக்கணிக்கின்றதா? – முன்னாள் முதலமைச்சர் கேள்வி..!!

கிழக்கு மாகாணத்தை அங்குள்ள வளங்களைக் கொண்டே அபிவிருத்தி செய்யக்கூடிய நிலையிருந்தும் அரசாங்கம் அதனைக் கருத்திற் கொள்ளாதிருப்பது கிழக்கைப் புறக்கணிப்பதாக அமைவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமத் குறிப்பிட்டுள்ளார். இந்த…

தலைவிரி கோலத்தில் நீட் தேர்வு மாணவிகள்.. கண்கலங்கும் பெற்றோர்கள்..!! (வீடியோ)

ஆவடியில் நீட் தேர்வு எழுதும் மாணவிகளிடம் தலைமுடியை அவிழ்க்க சொல்லுதல் உள்ளிட்ட அதிக நெருக்கடி கொடுப்பதாக பெற்றோர்கள் வேதனையுடன் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை ஆவடி கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட மூன்று மையங்களில் சுமார் 1800 மாணவர்கள் நீட்…

1374 ஆளில்லா விமானங்களை ஒரே நேரத்தில் பறக்கவிட்டு சீனாவில் கின்னஸ் சாதனை..!!

பல நாடுகளின் அன்றாட பிரச்சனைகளில் ஒன்றாக போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது. அந்த வகையில் போக்குவரத்து நெரிசலை பெருமளவில் கட்டுப்படுத்த சீனாவில் டிரோன் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த விமான சேவைக்கு அங்கு பெரும் வரவேற்பு…

யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள்: பொலிஸாரும் காரணம் என்கிறார் சுமந்திரன்..!!

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெறாதவாறு, கிராம மட்டங்களில் விழிப்புக்குழுக்களை அமைத்து வாள்வெட்டுக்குழுக்களை மடக்கிப் பிடித்து வன்முறைகளைக் கட்டுப்படுத்துமாறு இளைஞர்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

ஆபத்துக்கு மத்தியில் கடற்றொழிலில் ஈடுபடும் பெண்கள்..!! (படங்கள்)

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி மற்றும் அந்தோனியார் புரம் ஆகிய கிராமங்களில் உள்ள அதிகலவான பெண்கள் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போதும் பல்வேறு இடர்களுக்கு மத்தியிலே கடற்தொழிலை…

வடக்கின் முடிவுகளை கிழக்கில் நடைமுறைப்படுத்த முடியாது! – வியாழேந்திரன் எம்.பி..!!

கிழக்கில் மூவின மக்களும் இணைந்து வாழ்வதால், வடக்கு மாகாணத்தில் எடுக்கப்படும் முடிவுகளை கிழக்கில் நடைமுறைப்படுத்த முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.…