;
Athirady Tamil News
Daily Archives

9 May 2018

ஒடிசாவில் சுவாரசியம் – பன்னிரெண்டாம் வகுப்பை ஒன்றாக முடித்த அப்பா, மகனுக்கு…

ஒடிசாவை சேர்ந்தவர் அருண் குமார் பேஜ் (58). இவரது மகன் பிஸ்வஜித் பேஜ் (29). அருண்குமாருக்கு 12 வயதாகும் போது அவரது அப்பா இறந்து விட்டார். இதனால் அவரால் மேற்கொண்டு படிக்க முடியாமல் போனது. இதேபோல், அவரது மகன் பிஸ்வஜித் கடந்த 2004-ல் 10-ம்…

ஈரானை தனிமைப்படுத்த இஸ்ரேல் தீவிரம் – மாஸ்கோ விரைந்தார் பெஞ்சமின் நேதன்யாகு..!!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. ஈரான் அணு ஆயுத…

கொள்ளையடிப்பதிலும் நேர்மை- 70 ஆண்டுகளாக திருடும் சில்வர் சீனிவாசன்..!!

தொழில்னா ஒரு நேர்மை இருக்கணும்... அது எந்த தொழிலா இருந்தா என்ன? அதனால்தான் கொள்ளையடிப்பதிலும் நான் நேர்மையை கடை பிடிக்கிறேன் என்று தடாலடியாக கூறியுள்ளார். மயிலாப்பூரில் பிடிபட்ட 84 வயது சில்வர் சீனிவாசன். கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்ட…

போலீஸ் நிலையங்கள் மீது குண்டுவீச்சு, துப்பாக்கிச் சூடு – காபுல் நகரில் பயங்கரவாதிகள்…

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரின் மத்திய பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு இன்று வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினான். இதேபோல், மேலும் இரு காவல் நிலையங்கள் மீது…

முதன் முறையாக திருமணம் செய்து கொண்ட, முஸ்லிம் ஓரினச்சேர்க்கையாளர்கள்! (வீடியோ) -அந்தரங்கம்…

முதன் முறையாக திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் ஓரினச்சேர்க்கையாளர்கள்!- (வீடியோ)பிரித்தானியாவில் முதன்முறையாக முஸ்லிம் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டனர்.மகிழ்ச்சியான மணமகன்களான ஜாஹெத் சௌதிரி (வயது 24) மற்றும் சீன் ரோகன் (வயது…

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி வடகொரியாவுக்கு திடீர் பயணம் – முக்கிய ஆலோசனை..!!

பரம விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்…

திருவள்ளூர் அருகே சென்னை வருவாய் ஆய்வாளர் அடித்து கொலை..!!

சென்னை, ராயப்பேட்டை, லாயர்ஸ் காலனியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 48). சென்னை கலெக்டர் அலுவலகத்தில் முத்திரைத்தாள் பிரிவில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2-ந் தேதி திருவள்ளூர் அருகே உள்ள மணவாளநகரில் மாந்தோப்பு ஒன்றை விலைக்கு…

வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ள ரோகிங்கியா அகதிகளுக்கு இந்தியா அனுப்பிய நிவாரணப்…

மியான்மரில் ராணுவ அடக்குமுறையால் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான ரோகிங்கியா முஸ்லிம்கள் உயிரிழந்த நிலையில், சுமார் 6 லட்சம் பேர் பக்கத்து நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அகதிகள் முகாமில் இடநெருக்கடியிலும், உணவு…

சாட்சி கையெழுத்து போட்ட குண்டனோடு ஓடிய மனைவி- அஞ்சலி நோட்டீஸ் அடித்த இளம் கணவர்..!!…

மனைவிக்கு கணவன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டிய அபூர்வ சம்பவம் யாழ்ப்பாணம் மாதகலில் நடைபெற்றுள்ளது. இங்கே படத்தில் உள்ள இளைஞர் இந்தப் பெண்ணை 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து, பின்னர் உழைக்க என வெளிநாடு…

சொத்து பிரச்சினையில் தம்பி மனைவியை கொன்று புதரில் வீசிய விவசாயி..!!

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள மேலாளவந்தசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர். இவர் சிங்கப்பூரில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், எஸ்தருக்கும் (வயது 25) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.…

மலேசியா பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது – இன்று இரவு முடிவு…

222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் நஜீப் ரஷாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது…

யாழ் மாந­கர முதல்­வருக்கு- மாதாந்தம் அவசர தேவைகளுக்கு 5 இலட்சம் ரூபா..!!

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் முதல்­வர் உச்ச எல்­லைப் பண­மாக 5 இலட்­சம் ரூபா வரை­யில் அவ­சர தேவை­க­ளுக்­குச் செலவு செய்­ய­லாம் என்று அங்­கீ­கா­ரம் வழங்­கி­யுள்­ளது. யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் அமர்வு மாந­கர முதல்­வர் இ.ஆர்­னோல்ட்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உரிமைக்கு அடிபிடி தொடர்கிறது..!!

முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் நிகழ்வை யார் நடத்துவது தொடர்பில் இன்னமும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை. வடக்கு மாகாண சபையினர் தாம் எடுத்த முடிவை கூடடங்கள் ஊடாகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினர் தாம் எடுத்த முடிவை அறிக்கை மூலமாகவும்…

யாழில் அன்­னாசிச் செய்­கை­யில் ஈடு­ப­டு­வ­தற்கு ஆர்­வம்..!!

யாழ்ப்பாண மாவட்­டத்­தில் இம்­முறை போகத்­தின் போது செய்­கை­யா­ளர்­கள் சிலர் அன்­னாசிச் செய்­கை­யில் ஈடு­ப­டு­வ­தற்கு ஆர்­வம் காட்­டி­யுள்­ள­னர். உரும்­பி­ராய், சாவ­கச்­சேரி, எழு­து­மட்­டு­வாள் ஆகிய பிர­தே­சங்­க­ளில் இந்த அன்­னாசிச்…

அமெரிக்க தாதிகள் இருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றவருக்கு விளக்கமறியல்..!!

திருகோணமலை – உப்புவௌி பகுதியில் அமெரிக்க தாதிகள் இருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 14 நாட்களுக்கு…

யாழில் பாழடைந்த வீடொன்றின் கைக்குண்டு மீட்பு..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் துன்னாலை கிழக்குப் பகுதியில் பாழடைந்த வீடொன்றின் வெற்றுக் காணியில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் எவரும் இல்லாத நிலையில் அந்தப் பகுதியில் விறகு எடுக்கச் சென்ற ஒருவர் கைக்குண்டு இருப்பதை…

வித்தியா கொலை: சாட்சியை அச்சுறுத்திய வழக்கின் சந்தேகநபரின் விளக்கமறியல் தொடர்ந்தும்…

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் சாட்சியை அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கின் சந்தேகநபரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம்.எல். றியால் முன்னிலையில் இந்த…

பிரதமரின் விமான பயண செலவு எவ்வளவு?- ஏர் இந்தியாவுக்கு தகவல் ஆணையம் உத்தரவு..!!

பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்வது தொடர்பாக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் கட்டத்தின் கீழ் 2016-17 ஆண்டு காலக்கட்டத்தில் பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின்…

ஈபிடிபி வசமிருக்கும் ஸ்ரீதர் தியேட்டர் கட்டடத்தினை மீளப்பெறக் கோரும் வழக்கு ஜூன் 6ஆம்…

யாழ்ப்பாண நகரின் மத்தியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் ஸ்ரீதர் தியேட்டர் கட்டடத்தின் உரித்தை மீளப் பெற்றுத் தருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் ஜூன் 6ஆம் திகதி விசாரணைக்கு…

நவாஸ் ஷரிப் மீதான புதிய குற்றச்சாட்டுக்கு உலக வங்கி மறுப்பு..!!

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷரிப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக எழுந்த ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அந்நாட்டின் மிகப்பெரிய நீதி அமைப்பான தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தின் விசாரணைக்கு கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான்…

இந்தோனேஷியா சிறைச்சாலையில் மோதல் – 5 போலீசாரை கொன்ற கைதிகள்..!!

இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் பார்வையாளர்கள் எடுத்து வரும் வெளி உணவுகளை போலீசார் சோதனை செய்துள்ளனர். இதற்கு சிறைக்கைதிகள் சிலர் கடும் எதிப்பு தெரிவித்துள்ளார்கள்.…

ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் நினைவிடத்தை சுற்றுலா தலமாக மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு..!!

1925-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை நிறுவிய கேஷவ் பாலிராம் ஹெட்கேவார் நினைவிடம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஸ்மிருதி மந்திர் என்ற பெயரில் அமைந்துள்ளது. இதற்கு சுற்றுலா தலம் அந்தஸ்து வழங்கி மாகாராஷ்டிரா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…

வளர்ப்பு நாயை காப்பாற்ற ஏரிக்குள் குதித்த பிரேசில் அதிபரின் மனைவி..!!

பிரேசில் அதிபர் மிச்செல் டீமரின் மனைவி மார்செல்லா டீமர் தனது நாய்கள் வளர்ப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடந்த மாதம் 22-ம் தேதி இவரின் வளர்ப்பு நாய் அதிபர் மாளிகை ஏரியினுள் இருந்த வாத்துக்களை பின் தொடர்ந்து சென்று உள்ளே குதித்தது.…

நாசாவுக்கே நாங்கதான் சப்ளை – தொழிலதிபரிடம் காப்பர் தகடை காட்டி ரூ.1.43 கோடி…

சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வருவது போல, டெல்லியை சேர்ந்த தொழிலதிபரை ஏமாற்றி ரூ.1.43 கோடி சுருட்டிய சம்பவம் நடந்துள்ளது. விரேந்தர் மோகன் மற்றும் அவரது மகன் நிதின் மோகன் ஆகிய இருவரும் மோட்டார் மெக்கானிக்குகளாக உள்ளனர். வசதிபடைத்த…

ஆப்பிரிக்காவில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ் – 17 பேர் பலி..!!

தென் ஆப்பிரிக்க நாடுகளில் 1976-ம் ஆண்டுகளில் இருந்து கொடூரமான நோயாக கருதப்பட்டது எபோலா என்னும் உயிர்கொல்லி நோய். இந்த வைரசின் தாக்கத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் வடமேற்கு நாடான காங்கோவில் எபோலா…

குழந்தை கடத்தும் கும்பல் என சந்தேகம்.. குலதெய்வ கோவிலுக்கு வந்தவர்கள் மீது தாக்குதல்..…

குல தெய்வ கோவிலுக்கு வந்தவர்களை குழந்தை கடத்தும் கும்பல் என பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். சமீப காலமாக ஊருக்குள் வரும் வெளி மாநிலத்தவர் மற்றும் அறிமுகம் இல்லாதவர்களை குழந்தை கடத்தும் கும்பல் எனக் கருதி…

யாழில் குப்பைக் கூடைக்குள் விலங்குகளின் கழிவுகள்..!!

சங்­கானை நகர் பகு­தி­யில் உள்ள குப்­பைக் கூடைக்­குள் குப்­பை­க­ ளு­டன் இறந்த விலங்­கு­க­ளின் கழி­வு­களை போடு­வ­தால் அந்­தப் பகு­தில் தூர்­நாற்­றம் வீசு­வ­தால் பல்­வேறு அசோ­கா­ரி­யங்­களை எதிர் நோக்­கு ­வ­தாக மக்­கள் கவலை…

ஒரே இலக்­கத்­தில் – இரு வாக­னங்­கள்..!!

ஒரு பதிவு இலக்­கத்­தில் இரு வாக­னங்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டமை தொடர்­பில் யாழ்ப்­பா­ண பொலிஸ் சிறப்பு விசா­ர ணைப் பிரி­வி­ன­ருக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.சம்­ப­வம் தொடர்­பாக தெரி­ய­வ­ரு­வ­தா­வது: யாழ்ப்­பா­ணம்…

பல்கலை மாணவர்களின் பேரணிக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு..!!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு பேரணிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றினால் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் முன்னால் இன்று மதியம் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி தற்போதைய நிலையில்…

கடும் வறட்சியால் யாழில் மாணவன் பலி..!!

கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த நிலையில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் உயிரிழந்துள்ளார். சுதுமலை வடக்கு – மானிப்பாயைச் சேர்ந்த 18 வயதான பாலகுமார் சிறிசத்தியா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார் என…

பி.பி.சி செய்தியாளர் அஸ்ஸாம் அமீனுக்கு குற்றவியல் புலனாய்வு திணைக்களம் அழைப்பு..!!

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட டுவிட் தொடர்பாக விசாரணை செய்ய குற்றவியல் புலனாய்வு திணைக்களம் பி.பி.சி செய்தியாளர் அஸ்ஸாம் அமீனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ டுவிட்டர்…

பெண்ணுடன் தகாத முறையில் நடந்த ரயில் உத்தியோகத்தருக்கு பிணை..!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் பயணித்த பிரித்தானிய பெண் ஒருவருடன் தகாத முறையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரயில்வே உத்தியோகத்தரை பிணையில் விடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (09)…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (09.05.2018)

ஆர்பாட்டக்காரர்களுக்கு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு சய்டம் பிரச்சினை தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்…

அப்பா இப்படி செய்யாதீர்!… கெஞ்சியும் மனமில்லாமல் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த…

அப்பா, அப்பா என வாய் நிறைய அழைத்த 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாயின் கணவரை போலீஸார் கைது செய்தனர். ஹைதராபாத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது இறந்த கணவனுக்கும் அந்த…