;
Athirady Tamil News
Daily Archives

10 May 2018

கம்பம் அருகே 10 வயது சிறுவன் கழுத்தை அறுத்து கொலை..!!

கம்பம் வடக்குபட்டி 5-வது தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கவினேஷ் (வயது 10). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை வீட்டை விட்டு விளையாட செல்வதாக கூறிச் சென்ற கவினேஷ் நெடுநேரமாகியும் வீடு…

தனிநபர் கடன் வாங்குவோரில் தமிழகத்துக்கு 2-வது இடம் – ரிசர்வ் வங்கி அறிக்கையில்…

2017-18ம் நிதியாண்டில் அதிக அளவில் தனிநபர் கடன்கள் வாங்கியதில் தென் மாநிலங்கள் முன்னணியில் இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் இந்தியாவை பொறுத்த வரையில் அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக கர்நாடகா உள்ளது. இந்த…

மணக்கோலத்தில் தேர்வு எழுதிவிட்டு திருமணம் செய்த மாணவி..!!

கர்நாடகா மாநிலம் மாண்ட்யா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்து வருபவர் காவியா. இவருக்கும், லோகித் என்பவருக்கும் பெற்றோர் திருமணம் நிச்சயித்திருந்தனர். இந்நிலையில், திருமண தேதியில் தேர்வு அறிவிக்கப்பட்டது.…

கர்நாடக தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று போலீஸ் அதிகாரிகள் சாலை விபத்தில் பலி..!!

கர்நாடகா மாநிலம் சட்டமன்ற தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் இருந்து சட்டமன்ற தேர்தல் பணிக்காக துணை காவல் கண்காணிப்பாளர் பாலேகவுடா(55), காவல் ஆய்வாளர் கே.எஸ்…

ரெயில் பயணத்தின்போது பயணிகள் இறந்தால் இழப்பீடு வழங்க வேண்டும் – சுப்ரீம்…

ரெயில்களில் பயணத்தின் போது இறக்கும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஏ.கே.கோயல், ஆர்.எப்.நாரிமன் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது ரெயில் பயணிகளுக்கு இழப்பீடு…

கேரளாவில் காதல் திருமணம் செய்த மனைவியை குத்திக்கொன்ற கணவர்..!!

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள ஆலப்புழாவை சேர்ந்தவர் சுமையா, (வயது 27). இவரும் வட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சஜிர் (32) என்பவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த தம்பதிக்கு 2…

தம்மும் இல்லை, செல்லும் இல்லைன்னா எப்படி ஏட்டய்யா.. நிர்வாண கோலத்தில் மிரட்டிய கைதி..!!…

பாதுகாப்பு போலீசாரையே மிரட்டி திகைத்த வைத்த "ஒரு கைதியின் ரகளை" இது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜசேகரன். ஒரு வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக துப்பாக்கி ஏந்திய போலீசார்,…

காங்கிரஸ் இதயத்தில் தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடம் இல்லை- மோடி தாக்கு..!!

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. பா.ஜ.க. சார்பில் இன்று 23 தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடக பா.ஜ.க.வின் எஸ்.டி., எஸ்டி, ஓ.பி.சி. மற்றும் ஸ்லம்…

ஆசையாக கொடுத்த சாக்லேட்.. உயிரைப் பறித்த அன்பு.. பாட்டி கொலையில் பயங்கரம்.. 23 பேர்…

குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்து அன்பை வெளிப்படுத்திய 'பாவத்திற்காக' போளூர் அருகே அடித்து கொலை செய்யப்பட்டார் சென்னையை சேர்ந்த மூதாட்டி. அவரது குடும்பத்தாரும் அடித்து நொறுக்கப்பட்டனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக 23 பேர் கைது…

காரைதீவில் பட்டப்பகலில் ஆட்டோவில் கொண்டுவந்து வீசப்பட்ட வயோதிபர்..!! (படங்கள்)

காரைதீவில் பட்டப்பகலில் ஆட்டோவில்கொண்டுவந்து வீசப்பட்ட அந்த வயோதிபர் யார்? என்பது இன்னும் இனங்காணப்படாத நிலையில் தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டுள்ளார். இன்று(10) வியாழக்கிழமை காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில்…

தற்கொலை மையமாக மாறும் கல்லடிப் பாலம் வியாபார மையமாக மாற்றப்படும். – முதல்வர்…

தற்கொலை மையமாக மாறிக்கொண்டிருக்கும் எமது கல்லடிப் பாலத்தினை வியாபார மையமாக மாற்றுவதற்கான முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் தெரிவித்தார். இன்றைய தினம் (10) இடம்பெற்ற மட்டக்களப்பு…

எமது இறங்குதுறை எமக்கு வேண்டும் அன்புபுரம் மக்கள் கோரிக்கை..!! (படங்கள்)

கிளிநொச்சி - முழங்காவில், அன்புபுரம், இறங்குதுறையில் கடற்படையினர் நிலைகொண்டிருப்பதால், இப்பகுதி கடற்றொழிலாளர்கள் கடற்படைக் காவலரண் ஊடாகவே கடலுக்குச் செல்ல வேண்டியுள்ளது என கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் கிராமத்தில்…

ரிஷப் பந்த் அதிரடி சதம்… டெல்லி 187 ரன்கள் குவிப்பு…. ஹைதராபாத்தை…

டெல்லியில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. ரிஷப் பந்த் அபாரமாக விளையாடி சதமடித்தார். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது…

யாழில் அதிபரின் கேவலமான நடத்தை: 41 வயதான ஆசிரியை கவிதா தற்கொலை..!!

அதிபர் ஒருவரின் அத்துமீறிய செயற்பாடு காரணமாக அப்பாவி அசிரியை ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடந்தேறியுள்ளது. இதன் காரணமாக குறித்த அதிபர் தண்டிக்கப்பட வேண்டும் என அதிபர் ஒருவரின் அத்துமீறிய செயற்பாடு காரணமாக அப்பாவி…

சிவத்தமிழ் வித்தகர் எழுதிய நற்சிந்தனை மலர் நூல் வெளியீடு நாளை..!! (வீடியோ)

சிவத்தமிழ் வித்தகர் கலாபூஷணம் சிவ.மகாலிங்கம் எழுதிய “நற்சிந்தனை மலர்” நூலின் வெளியீட்டு விழா யாழ். குப்பிளான் தெற்குச் சிவபூமி ஞான ஆச்சிரம மண்டபத்தில் நாளை வியாழக்கிழமை(10) முற்பகல்-10 மணியளவில் இடம்பெறவுள்ளது. குப்பிளான் கற்பக விநாயகப்…

ஒவ்வொரு இந்தியனுக்கும் பிரதமராக கனவு காணும் உரிமை உண்டு – மோடிக்கு சிவசேனா…

கர்நாடக தேர்தல் பரப்புரையின் போது, 2019-ம் ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பாண்மை பெற்று வெற்றிபெரும் நான் பிரதமராவேன் என ராகுல் காந்தி கூறியிருந்தார். இதனை கிண்டலடிக்கும் வகையில் மறுநாள் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி,…

மட்டு.மாநகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினால் சர்ச்சை..!!

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு மட்டக்களப்பு மாநகரசபையில் சில உறுப்பினர்களினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதன் காரணமாக சபை நிறைவுறும் தறுவாயில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபையின் மூன்றாவது அமர்வின்…

யாழில் இரு பெண்களை தாக்கியவருக்கு ஏற்பட்டுள்ள நிலை..!!

யாழ். கரவெட்டி இராஜகிராமம் பகுதியில் மதுபோதையில் இரு பெண்களைத் தாக்கிக் காயப்படுத்திய 22 வயதான இளைஞனை எதிர்வரும்-22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நேற்றைய தினம்(09) உத்தரவிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை…

வவுனியாவில் தந்தையின் வானுடன் மோதுண்டு ஐந்து வயது சிறுமி பலி..!! (படங்கள் இணைப்பு)

வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் தந்தையின் ஹயஸ் ரக வானுடன் மோதுண்டு ஐந்து வயது ஒரேயொரு மகள் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று( புதன் கிழமை) இடம்பெற்றுள்ளது. காலையில் வீட்டிலிருந்து ஆடைத்தெழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்…

குட்கா விற்பனை விவகாரம்.. சிபிஐ விசாரிக்கக் கூடாது.. தடை கோருகிறது தமிழக அரசு.!!!

சட்டவிரோத குட்கா விற்பனை தொடர்பான புகாரில் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த விசாரணைக்கு தடை கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களை உற்பத்தி…

யாழ். வடமராட்சியின் பல பகுதிகளில் நாளை மின்தடை..!!

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(11) மின்சாரம் தடைப்படிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி,…

யாழில் இராணுவத்தினரின் புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி..!! (படங்கள்)

யாழ். மாவட்டத்தில் பனங்காட்டில் புத்திக்கூர்மை என்னும் இராணுவத்தினரின் புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி யாழ். மாவட்ட படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது யாழ்ப்பாணப் படைத் தலைமையகத்தின்…

காணி விடுவிப்பு: ஜனாதிபதியின் கூற்றை ஏற்க மறுக்கும் ஹக்கீம்..!!

வடக்கு- கிழக்கில் 85 வீத காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூற்றை ஏற்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை)…

உயிர்நீர்த்த ஊடகவியலாளர்களுக்கு நினைவுச்சின்னம்: மட்டக்களப்பு மாநகரசபை அனுமதி..!!

உயிர்நீர்த்த ஊடகவியலாளர்களின் நினைவாக மட்டக்களப்பு காந்திபூங்காவில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கான இடத்தினை வழங்குவதற்கான அங்கீகாரத்தினை, மட்டக்களப்பு மாநகரசபை ஒருமனதாக வழங்கியுள்ளது. இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின்…

பிரதமர் வந்தாலும் வராவிட்டாலும் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலையை திறக்க வேண்டும் – உச்ச…

டெல்லியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்தபோதிலும் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. பிரதமர் வந்து திறந்து வைக்க நேரம் இல்லாததால்,…

மீண்டும் மாற்றமடையும் வடக்கு மாகாணசபை அமைச்சரவை?..!!

ஊழல் குற்றச்சாட்டுக்களை ஏற்று மீண்டும் அமைச்சரவையை மாற்றியமைப்பாரா? அல்லது தொடர்ந்து வழமைபோல ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் கூடிய வடக்கு மாகாணசபையை கொண்டு நடத்துவாரா? 1987 ஆம் ஆண்டு இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு இனிப்பூட்டும்…

உடனே கொலிஜியத்தை கூட்டுங்கள் – தலைமை நீதிபதிக்கு மூத்த நீதிபதி செல்லமேஸ்வர்…

சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதிபதி நியமனம் தொடர்பான பரிந்துரைகளை அளித்தது. சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா,…

வடகொரியா விடுவித்த மூன்று அமெரிக்கர்களையும் நேரில் சென்று வரவேற்ற ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அமெரிக்காவை சேர்ந்த மூன்று பேரை வடகொரியா அதிகாரிகள் கைது செய்து வைத்துள்ளதாக தென்கொரிய…

இறக்குமதி செய்யப்பட்ட மணல் கட்டுமானத்திற்கு உதவாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு…

மலேசியாவில் இருந்து தனியார் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 55 டன் மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசாணையை காட்டி, மணலை விற்பனை செய்ய மாவட்ட கலெக்டர் தடை விதித்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை அந்த…

ஈரான் அணு ஆயுத சோதனையை தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – டிரம்ப்…

ஈரான், வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக செவ்வாய் அன்று அறிவித்தது. அத்துடன் ஈரான் மீது பொருளாதார தடைகளையும் விதிக்கிறது. ஆனால் இதனை சற்றும் பொருட்படுத்தாமல் ஈரான் அதிபர்…

“முள்ளிவாய்க்கால் நிகழ்வினை, ஒற்றுமையாக நடத்துங்கள்” -விடுதலைப் புலிகளின்…

முள்ளிவாய்க்கால் நிகழ்வினை ஒற்றுமையாக நடத்துங்கள் எங்களை அமைதியாக அள விடுங்கள் என கண்ணீர் விட்டு கோரிக்கை விடுத்துள்ளார் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் காக்கா அண்ணா. இது தொடர்பாக காக்கா அண்ணா உள்ளிட்டவர்கள் இன்று ஊடக சந்திப்பு…

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 18-ந் தேதி தொடங்குகிறது?..!!

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதியன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற்றது. 22-ந் தேதியன்று எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு…

மலேசிய தேர்தல் – உலகின் வயதான பிரதமராக பொறுப்பேற்கும் முகமது மகாதிர்..!!

மலேசிய பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த…

நீதிமன்றக் கட்டளையுடன்- கிளிநொச்சியில் புதையல் அகழ்வு..!!

கிளிநொச்சி கண்டாவளை கோரக்கன் கட்டுப்பகுதியில் புதையல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக இன்று அகழ்வுப்பணி முன்னெடுக்கப் பட்டது. கிராம விஸ்தரிப்புத் திட்டக்காணி ஒன்றில்புதையல்…