;
Athirady Tamil News
Daily Archives

11 May 2018

அரசியல் கட்சி தொடங்குகிறார் பிக்பாஸ் ஜூலி..!! (வீடியோ)

ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சி என பெயரெடுத்தவர் ஜூலி. பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமானார். இதனையடுத்து தொகுப்பாளியாக அறிமுகமான ஜூலி தற்போது கோலிவுட்டில்…

ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் – அமெரிக்கா விலகியது குறித்து புதின், மெர்கெல் ஆலோசனை..!!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. ஈரான் அணு ஆயுத…

தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது – திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்..!!

டிடிவி தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது தனி அணி தொடங்கியுள்ள திவாகரன், முதல்வர் - துணை முதல்வர் அணிக்கு ஆதரவாக பேசி வருகிறார். இதனால், தினகரன் - திவாகரன் இடையே வார்த்தை மோதல்கள் ஏற்பட்டது. இந்நிலையில், சசிகலா வழக்கறிஞர் ராஜா…

ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதல் – 34 போலீசார் பலி..!!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட பின்னர், தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. நாட்டின் சில பகுதிகளை தங்கள் வசம் பிடித்துவைத்துள்ள தலிபான்கள் போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகின்றனர்.…

ஐதராபாத்தில் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் காதலி கழுத்தறுத்து கொலை..!!

நாடு முழுவதும் காதல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்காக அரசும் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில், ஐதராபாத் பகுதியில் உள்ள ஒரு விடுதியில், தனது காதலியை கழுத்தை அறுத்து…

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: போலீஸ் அதிகாரி பலி – 13 பேர் படுகாயம்..!!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் எல்லையையொட்டி உள்ள பழங்குடியின பகுதியில் கொஹாட் நகர் அமைந்துள்ளது. அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே இன்று போலீஸ் வேன் கடந்து சென்ற போது அருகில் இருந்த இருசக்கர வாகனத்தில் வைக்கப்படிருந்த குண்டு பயங்கர சத்ததுடன்…

அரசு ஆஸ்பத்திரியில் இறந்தவர் உடலை சலவைத்தொழிலாளி பிரேத பரிசோதனை செய்த அவலம்..!!

திருச்சி மாவட்டம் துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் கைலி அணிந்தவாறு ஒருவர் பிரேத பரிசோதனை செய்வதும், பின்னர் உடலை ஊசியால் தைப்பது போன்ற காட்சிகள் செல்போன்களில் வீடியோவாக பரவியது. இந்த காட்சியை பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். டாக்டர்…

தைவான் நாட்டை சுற்றிவளைத்து சீனா போர் விமானங்கள் திடீர் போர் ஒத்திகை..!!

தைவான் நாடு தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. தைவான் அதிபராக ட்சாய் ல்ங் 2016ம் ஆண்டு பதவியேற்ற பின்னர் இவ்விவகாரத்தில் சீனாவின் அழுத்தம் அதிகரித்துள்ளது. தென் சீனக்கடல் பகுதியையும் முழுவதுமாக சீனா உரிமை…

காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞன்.. வைராக்கியமாக குழந்தையை வாங்க மறுக்கும் தாய்..!!…

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் நிகழ்ச்சிதான் சொல்வதெல்லாம் உண்மை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுப்பாளினியாக நடத்தியும் வருகிறார். தற்போது இரண்டாம் பாகம் தொடங்கி 540 எபிசோட்-டையும் தாண்டி பல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.…

மலையக தியாகிகளை நினைவுகூரும் முகமாக நினைவேந்தல் நிகழ்வு..!! (படங்கள்)

மலையக மக்களின் உரிமைக்காகவும், மண்ணுக்காகவும் போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் முகமாக நினைவேந்தல் நிகழ்வு 11.05.2018 இன்று அட்டன் இந்திரா மண்டபத்தில் இடம்பெற்றது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மலையக பிராந்திய பொறுப்பாளர்…

பூண்டுலோயா மிருக வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா..!! (படங்கள்)

கடந்த 40 வருடங்களாக மிகவும் சிறிய அறையிலே இயங்கி வந்த பூண்டுலோயா மிருக வைத்தியசாலை காரியாலயத்திற்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மத்திய மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன்…

தம்பி மனைவி ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொலை செய்தேன் – கைதானவர் வாக்குமூலம்..!!

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள மேலாளவந்தசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர். இவர் சிங்கப்பூரில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கோட்டூர் அருகே வடக்கு நாணலூர் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகள் எஸ்தருக்கும்…

விபத்தில் காது இழந்த பெண் ராணுவ வீரருக்கு புதிய காது பொருத்திய டாக்டர்கள்..!!

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண் ஷாமிகா புர்ராஜ்(21). இவர் ராணுவத்தில் வீரராக பணிபுரிகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மிஸ்சிசிப்பியில் இருந்து போர்ட் பிலிஸ்நகருக்கு காரில் பயணம் செய்தார் அப்போது முன்புற டயர் வெடித்தது.…

வவுனியாவில் இயங்கி வந்த மசாஜ் நிலையம் இழுத்து மூடப்பட்டது: பிரதேச சபை அதிரடி முடிவு..!!…

வவுனியாவில் இதுவரை காலமும் இயங்கி வந்த மசாஜ் நிலையம் இழுத்து மூடப்பட்டது பிரதேச சபை அதிரடியாக முடிவு இது பற்றி அறியவருவதாவது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கீழ் உள்ள நெழுக்குளம் பகுதியில் இயங்கி வந்த மசாஜ் நிலையம் வவுனியா தமிழ்…

கேரளாவில் வடமாநில தொழிலாளிக்கு ரூ.60 லட்சம் லாட்டரி பரிசு..!!

கேரள அரசு லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இந்த லாட்டரி விற்பனை மூலம் கிடைக்கும் பணம் அரசின் நலத்திட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பத்தேரி பகுதியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள்…

அஸ்வினால் ப்ரீத்தி ஜிந்தா – சேவாக் இடையே வார்த்தை மோதல்?..!!

ஐபிஎல் 2018 சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் அதிரடியால் பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதிப்படுத்தும் நிலையில் உள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் உள்ள நான்கு போட்டியில் இரண்டில் வெற்றி…

முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு: குழப்பத்தின் உச்சத்தில் அனைத்து தரப்பும்.. யாழ்.…

முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு: குழப்பத்தின் உச்சத்தில் அனைத்து தரப்பும்.. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை இயக்குவது யார்?? (படங்கள்) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் விதமாக செயற்பட்டு வரும் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள்…

வவுனியாவில் தனியார் பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்..!! (படங்கள்)

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் இன்று மாலை 4.20 மணியளவில் தனியார் பேருந்துடன் – மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியா இறம்பைக்குளம் பாடசாலை வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஹொரவப்பொத்தானை…

நடுவீதியில் வீசப்பட்ட முதியவர் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்..!!

காரைதீவில் இனந்தெரியாத நபர்களால் நடுவீதியில் விட்டுச் செல்லப்பட்ட வயோதிபர் புத்தளத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அத்துடன் குறித்த வயோதிபரின் பெயர் தெய்வநாயகம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வயோதிபரை அவரது அண்ணனின் மகன்…

சுவிஸில் “புலிகளின்” பெயரில் செயல்படுவர்களிடையே பகிரங்க மோதல்.. உண்மைப்…

சுவிஸில் "புலிகளின்" பெயரில் செயல்படுவர்களிடையே பகிரங்க மோதல்.. உண்மைப் பின்னணி என்ன? (ஆதார படங்களுடன்) புலிகள் 2009 இல் மௌனித்த பின்னர், புலிகள் என்று வெளிநாடுகளில் செயல்படும் பலரிடையே முறுகலும், குத்துவெட்டும், முரண்பாடுகளும்…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (11.05.2018)

அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக சாந்த பண்டார அரச மரக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அதன் தலைவராக நியமிக்கப்பட்ட அநுருத்த பொல்கம்பொலவின் நியமனத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில்…

01 கோடிக்கும் அதிக பெறுமதியான வௌிநாட்டுப் பணம் கடத்த முற்பட்ட இருவர் கைது..!!

சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து வௌிநாட்டு நாயணயத்தாள்களுடன் சிங்கப்பூர் செல்ல முற்பட்ட இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 72,000 அமெரிக்க டொலர்களை…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் பல்கலை மாணவர்கள் நாளை முதல்வரைச் சந்திக்கிறனர்..!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை முன்னெடுப்பது தொடர்பான மக்களது உணர்வுகளிற்கு மதிப்பளித்து கூட்டாக முன்னெடுக்க யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகம் முன்வந்துள்ளது. அத்துடன் இது தொடர்பில் சந்திப்பொன்றை நடத்த அவர்கள் பகிரங்கமாக ஊடககங்களின் ஊடாக…

வடக்கு மாகாண உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கருத்தமர்வு..!! (படங்கள்)

இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகம் – SLILG, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் -UNDP ஆகியவற்றின் அனுசரணையுடன், வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தினால் வடக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிதாகத் தெரிவு தெரிவு செய்யப்பட்ட…

சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்கள் இரணைதீவு மக்களுக்கு கிடுகு வழங்கினார்..!! (படங்கள்)

கிளிநொச்சி இரணைதீவு மக்களிற்கு தற்காலிக கொட்டகை அமைக்க தென்னங்கிடுகுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. இன்று மாலை 3 மணியளவில் மு.பா ம உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் குறித்த கிடுகுகளை வழங்கி வைத்தனர். இரணைமாதா நகரில்…

கோண்டாவில் மக்கள் நலன்பேணும் அமைப்பினால் வீடு வழங்கல்..!! (படங்கள்)

கோண்டாவில் மக்கள் நலன்பேணும் அமைப்பினால் வீடு வழங்கல் - வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அடிக்கல் நாட்டி வைத்தார் கோண்டாவில் மக்கள் நலன்பேணும் அமைப்பின் ஏற்பாட்டில் கோண்டாவில் ஜே/119 பிரிவில் வசிக்கும் உதவி தேவைப்படும் குடும்பம்…

20 குழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி – செய்யாறு வாலிபர் கைது..!!…

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே நேற்று குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து பெண் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தை கடத்தல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…

மலேசிய பிரதமர் மகாதிர் முகமதுவிற்கு மோடி வாழ்த்து..!!

மலேசியாவின் 14வது பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து 92 வயதான மகாதிர் முகமது அந்நாட்டின் பிரதமராக நேற்று பதவியேற்றுக்கொண்டார், அவருக்கு டுவிட்டர் வாயிலாக…

வட மாகாண கல்வி அமைச்சர் தொடர்ச்சியாக அதிகார துஸ்பிரயோகம் – இலங்கை ஆசிரியர் சங்கம்…

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தொடர்ச்சியாக அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் அதுதொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளது. இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம்…

ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இல்லை – விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச…

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்றிருந்தபோது அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்துவிட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தகவல் பரவியதையடுத்து, துபாய் போலீசார் விசாரணை நடத்தி,…

மியான்மர் ஆலோசகர் ஆங் சாங் சூகியுடன் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சந்திப்பு..!!

இந்தியாவின் மிக முக்கிய அண்டை நாடாக விளங்கும் மியான்மர், இந்தியாவுடனான எல்லையை 1640 கி.மீட்டர் தூரத்துக்கு பகிர்ந்து உள்ளது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகலாந்து, மணிப்பூர் ஆகியவை மியான்மர் நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால்,…

நேர்த்திக்கடனுக்கான நாக்கை துண்டாக அறுத்து கோவிலையே அதிர வைத்த பெண்..!!

மத்தியப்பிரதேசம் மாநிலம் டார்சாமா கிராமத்தில் உள்ள பிஜேசன் அம்மன் கோவிலுக்கு கவுத்தி டோமர் என்ற பெண் தினமும் சென்று வழிபட்டுள்ளார். இந்நிலையில், நேற்று கோவிலுக்கு சென்ற அவர் திடீரென தனது நாக்கை துண்டாக அறுத்தார். இதனை அடுத்து ரத்தம்…

மலேசியாவில் ஜி.எஸ்.டி. வரி முறையை ரத்து செய்த புதிய அரசு..!!

நமது நாட்டில் ஏற்கனவே இருந்த மத்திய கலால் வரி, சுங்க வரி, விற்பனை வரி, சேவை வரி, மாநில வரிகள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஜி.எஸ்.டி. என்ற புதிய வரி அமல் படுத்தப்பட்டது. இதில் உள்ள பல்வேறு குழப்பங்களாலும், கடுமையான சட்டத்திட்டங்களாலும்…

ஐபிஎல் 2018- 50 பந்தில் 92 ரன்கள் விளாசல்- ஷிகர் தவானுக்கு கேன் வில்லியம்சன் பாராட்டு..!!

ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. பின்னர் 188…