;
Athirady Tamil News
Daily Archives

12 May 2018

சிசிடிவி திட்டத்துக்கு அனுமதி மறுப்பு – டெல்லி கவர்னர் மாளிகைக்கு ஆம் ஆத்மி…

பெண்களின் பாதுகாப்பு கருதி டெல்லி முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஆளும் ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு கவர்னர் அனில் பைஜால் ஒத்துழைப்பு வழங்காமல் காலம்தாழ்த்தி வருகிறார். இந்நிலையில், பொது…

மலேசியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள அன்வர் இப்ராகிம் 15-ம் தேதி விடுதலை- மகள் தகவல்..!!

மலேசியாவில் நடந்த பொதுத்தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. 92 வயதான மஹாதிர் முகம்மது நேற்று பிரதமராக பொறுப்பேற்றார். இதன் மூலம் உலகின் மிக வயதான பிரதமர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். ஊழல்…

பாகிஸ்தான் ஆளும்கட்சியில் இருந்து 6 எம்.பி.க்கள் விலகல்..!!

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷரிப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக எழுந்த ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அந்நாட்டின் மிகப்பெரிய நீதி அமைப்பான தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தின் விசாரணைக்கு கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான்…

ஒடிசாவில் துணிகரம் – ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளை..!!

ஒடிசா மாநிலம், ஜகத்சிங்பூர் மாவட்டத்துக்குட்பட்ட முலிசிங் கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்றுள்ளது. நேற்று பின்னிரவு இந்த மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த 12…

சர்வதேச வான்வெளியில் ரஷ்ய குண்டுவீச்சு – விமானங்களை இடைமறித்த அமெரிக்க போர்…

அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவின் மேற்கு கடற்கரையில் இருந்து சுமார் 200 மைல் தொலைவில் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் அமைந்துள்ளது. சர்வதேச வான்வெளியில் அமைந்துள்ள இப்பகுதியில் ரஷ்யாவுக்கு சொந்தமான இரண்டு டியூ-19 வகை போர்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு: அடம்பிடித்த பல்கலைக்கழக மாணவர்கள், அதிரடி காட்டிய…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு: அடம்பிடித்த பல்கலைக்கழக மாணவர்கள், அதிரடி காட்டிய முதலமைச்சர்.. முதலமைச்சருக்கும் யாழ் பல்கலைகழக மாணவர்களிற்குமிடையில் இன்று நடந்த சந்திப்பில், இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. வடமாகாணசபையின்…

சூப்பர் சிங்கரில் இளம்பெண்ணை அழவைத்த ஏ.ஆர்.ரகுமான்.. வைரலாகிய காணொளி..!!

பிரபல தொலைக்காட்சி நடைபெற்று பெறும் வரவேற்பை பெற்றுள்ள ரியாலிட்டி ஷோ தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. பல பாடகர்களை உருவாக்கி பிரபலம் ஆக்கிய பெருமை இந்நிகழ்ச்சிக்கு உள்ளது. சமீபத்தில் நடந்த 6 வது சீசனில் சிவகார்த்திகேயன், சிம்பு போன்ற…

பெற்றோரை கைவிட்டால் இனி 6 மாதம் சிறை – விரைவில் வருகிறது புதிய சட்டம்..!!

வயது முதிர்ந்த பெற்றோர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த வரைவு அறிக்கையை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தயாரித்துள்ளது. அந்த அறிக்கையில், தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள், மருமகன், பேரன் போன்றவர்களும், மூத்த பெற்றோர்களை…

மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வெளிநாடு செல்ல தடை – புதிய அரசு அதிரடி..!!

மலேசியாவின் 14வது பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து 92 வயதான மகாதிர் முகமது அந்நாட்டின் பிரதமராக நேற்று பதவியேற்றுள்ளார். முன்னதாக, மலேசிய அரசின்…

திருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு;…

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைப்பறிச்சான் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காதலி உயிரிழந்துள்ளார் என்பதுடன், விபத்துடன் தொடர்புடைய காதலனை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை…

புதிய வடிவில் பிக்பாஸ் 2 டீசர் வெளியானது… வியக்கவைக்கும் கமல்ஹாசன்..!! (வீடியோ)

பிரபல தொலைக்காட்சியில் டி.ஆர்.பி யில் அதிக மதிப்பை பெற்றதற்கு காரணம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஆரம்பிக்கபட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிதான். உலகில் அதிகமானோர் பார்த்து அதிக வரவேற்பையும் பெற்று கவர்ந்து வந்தது. கடந்த ஆண்டு பிக்பாஸ் டைட்டில் வின்னராக…

214 ரன் அடித்தும் இமாலய இலக்கை எட்ட முடியாமல் பரிதாபமாக தோல்வியடைந்தது பஞ்சாப்..!!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 44-வது ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சுனில் நரைன்…

காணாமற்போனோர் அலுவலக பிரதிநிதிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையில்…

காணாமற்போனோர் அலுவலக பிரதிநிதிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையிலான சந்திப்பு மன்னாரில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வு காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையில் மன்னார் மாவட்ட…

12-ம் வகுப்பு புத்தகத்தில் மோடியை புகழ்ந்து சி.பி.எஸ்.இ. பாடம்..!!

என்.சி.இ.ஆர்.டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் 1961-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது கல்வியில் சிறப்பான முன்னேற்றத்துக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு உதவுவதற்கும் அறிவுரை சொல்வதற்கும் மத்திய அரசால்…

நேபாள பயணத்தை நிறைவு செய்து தாயகம் புறப்பட்டார் மோடி..!!

இருநாள் அரசு முறை பயணமாக நேபாளம் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி சீதை பிறந்த இடமான ஜனக்புரியில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அயோத்தி நகருக்கு புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்தார். புதிய மின்சார உற்பத்தி நிலையத்துக்கான…

பொலிஸில் நிலையத்தில் பொலிஸாரை குழப்பமடைய செய்த பசு..!!

அக்குரஸ்ஸ தலஹகம கிராமத்தில் ஒரே ஊரில் ஒரே பெயரைக் கொண்ட இரண்டு பேர் தங்களது பசு மாடுகளையும் கன்றுகளையும் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் ஒரே நாளில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாடு காரணமாக அக்குரஸ்ஸ பொலிஸ் நிலைய அதிகாரிகள்…

மக்களை ஏமாற்றிய ஆளும் அரசு..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கரசிங்க ஆகியோர் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை மீறி அவர்களை ஏமாற்றியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரித்து மக்களுக்கு…

முல்லைத்தீவில் இறந்த மனைவிக்காக கணவனின் செயற்பாடு! பலரின் கண்களில் கண்ணீர்..!!

முல்லைத்தீவில் கணவன் ஒருவரின் செயற்பாடு பலரின் இதயங்களை கனக்க செய்துள்ளது. இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த தனது மனைவிக்காக நினைவாலயம் அமைந்து அஞ்சலி செலுத்தி வருகிறார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த ஆ.சுந்தரலிங்கம் என்பவர்,…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முதல் நாள் நிகழ்வு செம்மணியில் ஆரம்பம்..!! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) யாழ். செம்மணியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி மற்றும் அவரது தாய்,…

13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால் பரபரப்பு..!! (வீடியோ)

ஆந்திராவில் 13 வயது சிறுவனுக்கும், 23 வயது இளம்பெண்ணுக்கும் பெற்றோர்களே திருமணம் நடத்திவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்தி£வில் 13 வயது சிறுவனுக்கும், 23 வயது இளம் பெண்ணுக்கும் பெற்றோர்களே திருமணம் நடத்திவைத்த சம்பவம்…

காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பதில், எமக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை..!!

காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பதில், எமக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை!!காணாமல் போணோரின் உறவுகள்! காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பதை கடுமையாக எதிர்ப்பதுடன் அதில் எமக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை…

காஷ்மீர் பெண்களுக்காக புதிய பயணத்தை துவங்கும் ஐரோம் சர்மிளா..!!

மணிப்பூரின் இரும்புப்பெண் என்று அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளா, அம்மாநிலத்தில் அமலில் இருக்கும் ராணுவப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற கோரி கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை உண்ணாவிரதம் இருந்துவந்தார். இன்று, புனேவில்…

வன்னியின் சமர் 8 ஆவது வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு..!!

கிளிநொச்சி மகா வித்தியாலயம் மற்றும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணிகளுக்கிடையிலான ”வன்னியின் சமர்” என வர்ணிக்கப்படும் 8 ஆவது வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு பெற்றது. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய…

ஈராக் பாராளுமன்ற தேர்தல் – ஆர்வத்துடன் வாக்களிக்கும் பொதுமக்கள்..!!

தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்த ஈராக்கிலிருந்து அமெரிக்க பாதுகாப்புப்படை வாபஸ் பெறப்பட்ட மூன்றாண்டுகளுக்கு பின்னர் கடந்த 2014-ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக…

வீதி விபத்தில் 950 பாதசாரிகள் உயிரிழப்பு..!!

கடந்த வருடத்தில் இடம்பெற்ற இரண்டாயிரத்து 947 வீதி விபத்துக்களில் மூவாயிரத்து 126 பேர் உயிரிழந்திருப்பதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் விபத்துக்களேயாகும். இவற்றின்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் டேங்கர் லாரி மீது டெம்போ மோதி விபத்து- 14 பேர் பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் - முகெத் சாலையில், இன்று காலை 8 மணியளவில் நீலங்கா பகுதியிலிருந்து முகெத் பகுதிக்கு சிலர் டெம்போவில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராவிதமாக டேங்கர் லாரி மீது டெம்போ மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து…

வடகொரியாவின் அணுகுண்டு சோதனையால் 11 அடி தூரம் நகர்ந்த மலை.!!

வடகொரியாவின் ‘மேன்டேப்’ மலைப் பகுதியில் புங்கேரி அணு ஆயுத சோதனைக் கூடம் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கு வடகொரியா அணுஆயுத சோதனை நடத்தியது. அதனால் அப்பகுதியில் 6.3 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2-வது முறையாக 4.1 ரிக்டரில் நில…

வலுக்கட்டாயமாக கற்பழித்த கணவரை கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை..!!

சூடான் நாட்டை சேர்ந்தவர், நவுரா உசேன். 16 வயதான நிலையில் இந்தப் பெண்ணை ஒருவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். ஆனால் இந்தப் பெண்ணுக்கோ படிப்பு முடித்து ஆசிரியை ஆக வேண்டும் என்பது கனவாக இருந்தது. திருமணத்துக்கு பின்னர் 3 ஆண்டு காலம்…

இரத்மலானையில் உள்ள தனியார் ஆடை நிறுவன களஞ்சியசாலையில் தீ பரவல்..!! (வீடியோ இணைப்பு)

இரத்மலானை – பொருபன வீதியில் அமைந்துள்ள தனியார் ஆடை நிறுவன களஞ்சியசாலையில் இன்று தீ பரவியது. களஞ்சியசாலையில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் பரவிய தீயினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், தீயை அணைப்பதற்கு 2 மணித்தியாலங்கள் சென்றுள்ளன. தீயை…

ஸ்ரீதேவி மரணம் குறித்து வெளியான செய்தி: நீதிமன்றின் அதிரடி உத்தரவு..!!

ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் டுபாய் சென்றிருந்தபோது அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில்…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (12.05.2018)

கொள்கலன் கட்டணமும் அதிகரிக்கிறது கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 20ம் திகதி முதல் இந்தக் கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரும்…

இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான ஒன்று கூடல்..!! (படங்கள்)

இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடலொன்று சமூக ஆர்வலர் அருள்நாதன் நிருசா தலைமையில் இன்று (12) வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது. மூவின மக்களும் வாழும் பிரதேசங்களில்…

திருமண கோஷ்டியினர் சென்ற கார் குளத்தில் விழுந்தது – 7 பேர் பலி..!!

மேற்கு வங்க மாநிலம் கூச் பெகர் மாவட்டத்தில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி முடிந்து உறவினர்கள் ஒரு காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். துபாமாரி காவல் சரகத்திற்கு உட்பட்ட ஜிரன்பூரில் சென்றபோது, கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக…

விளையாடிய போது எஜமானரை துப்பாக்கியால் சுட்ட நாய்..!!

அமெரிக்காவில் லோவா மாகாணத்தில் போர்ட் டாட்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் ரெமி. இவர் தனது வீட்டில் ‘பாலே’ என்று பெயரிடப்பட்ட செல்ல நாயை வளர்த்து வந்தார். ‘லாப்ராடார்’ இனத்தை சேர்ந்த அந்த நாயுடன் சோபாவில் அமர்ந்தபடி இருந்தார். துள்ளிக்…