;
Athirady Tamil News
Daily Archives

13 May 2018

தமிழ்நாட்டில் 2025-ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் – ஆய்வில் அதிர்ச்சி…

மும்பையை சேர்ந்த சர்வதேச மக்கள் அறிவியல் அமைப்பை சேர்ந்த நிபுணர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாடு முழுவதும் புற்றுநோயால் பாதித்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் நகர பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு…

தன்னால் 2 முறை சிறையில் அடைக்கப்பட்ட நபரை நிதி மந்திரியாக நியமித்த மஹாதிர் முகம்மது..!!

மலேசியாவில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்தது. மஹாதிர் முகம்மது பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், அந்நாட்டின் மூன்று முக்கிய துறைகளுக்கு மந்திரிகளை நியமித்து அறிவிப்பு…

பாகிஸ்தானில் இருந்து தப்பிச்செல்ல திட்டமிட்ட அமெரிக்க தூதரக அதிகாரியின் முயற்சி…

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடமாக இருப்பதாக கூறி அந்நாட்டுக்கு வழங்க இருந்த நிதியை டிரம்ப் நிறுத்தி வைத்தார். கடந்த சில மாதம் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜோசப் இம்மானுவேல் ஹால் சென்ற கார் மோதியதில் அதீக் பெய்க் என்னும் 22…

அமெரிக்காவில் விரைவில் ‘எச்4’ விசா ரத்து- இந்தியா உள்பட 1 லட்சம் வெளிநாட்டினர்…

அமெரிக்காவில் இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டினர் ஏராளமான அளவில் பணிபுரிகின்றனர். இவர்கள் எச்1-பி விசா பெற்றுள்ளனர். அவர்களது மனைவி அல்லது கணவன்மார்கள் பணிபுரிய எச்4 விசா வழங்கப்பட்டுள்ளது. இச்சலுகை முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சி காலத்தில்…

சிவபெருமான் வேடத்தில் உருவப்படம் – இம்ரான்கான் மீது எம்.பி. மத அவமதிப்பு புகார்

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் படம் சிவபெருமான் வேடத்தில் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டது. இதற்கு பாகிஸ்தானில் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத உணர்வை…

வலுக்கும் பனிப்போர் – அமெரிக்க தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற பாக். தடை..!!

அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் தற்போது சுமூகமான உறவு இல்லை. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடமாக இருப்பதாக கூறி அந்நாட்டுக்கு வழங்க இருந்த நிதியை டிரம்ப் நிறுத்தி வைத்தார். கடந்த சில மாதம் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜோசப்…

திருநெல்வேலி சிவன் கோவில் சப்பற உற்சவம்..!! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் திருநெல்வேலி சிவன் கோவிலின் விளம்பி வருடத்திற்குரிய சிவனது மகோற்சவத்தின் சப்பற உற்சவம் இன்று(13.05.2018 ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பமாகி சுவாமி உள்வீதி உலா வந்து தொடர்ந்து…

இது தான் எனது கடைசி தேர்தல் – கர்நாடக முதல்வர் சித்தராமையா..!!

கர்நாடாகா மாநிலம் சட்டமன்றம் தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தலுக்கு பின்னர் முதல்வர் சித்தராமையா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றான சாமுண்டீஸ்வரி சட்டமன்றம் தொகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது, கார்நாடகாவில்…

இந்தோனேசியா தேவாலய தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு – பலி எண்ணிக்கை 13 ஆக…

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள சுரபயா அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். இந்நிலையில், அந்நகரில் உள்ள மூன்று முக்கிய தேவாலயங்களில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 7:30 மணியளவில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்…

கேரளாவில் சினிமா தியேட்டரில் சிறுமியிடம் சில்மி‌ஷம் – தொழில் அதிபர் கைது..!!

கேரளாவில் உள்ள பெரும்பாலான சினிமா தியேட்டர்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தியேட்டர்களில் புதிய படங்கள் திரையிடும் போது யாரும் திருட்டுத்தனமாக செல்போனில் படம் பிடிப்பதை தடுக்கவும், சினிமா தியேட்டரில் சமூக விரோத செயல்களில்…

மோட்டார் சைக்கிளில் உலகை சுற்றிய 2 பேர் மெக்சிகோவில் படுகொலை.!!!

ஜெர்மனியை சேர்ந்தவர் ஹோல்கர் ஹஜன்புஷ்க். போலந்து நாட்டை சேர்ந்தவர் கிறிஸ்டோப் சிமெல்ஸ்கி. இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் உலக நாடுகளை சுற்றி வந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பயணத்தை தொடங்கினர். சமீபத்தில் மெக்சிகோவில் பயணம்…

சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் பிரகாசிக்க காத்திருக்கும் யாழ் தனுயன்..!! (வீடியோ)

சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் பிரகாசிக்கும் எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கும் ஒரு வீரர் தொடர்பாக ஸ்போட்ஸ் பெஸ்ட் இன்று ஆராய்கின்றது. யாழ் தெள்ளிப்பளை மஹாஜனா கல்லூரியில் கல்வி கற்கும் ரவிகுமார் தனுயன் என்ற வீரர் 16 வயதுக்குட்பட்ட தேசிய…

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். அலைகளின் தாக்கமும் அதிகமாக காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்ரிக்கை…

யாழ்ப்பாணத் தமிழனின் படைப்பில் உருவான கார்கள்..!!! (படங்கள் & வீடியோ இணைப்பு)

முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை(13)காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை…

விகாரைக்கு தானம் கொண்டு சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை..!!

விகாரைக்கு தானம் கொண்டு சென்ற பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் முன்னணி…

அதிரடியாக ஆடிய சென்னை.. ஹைதராபாத்தை வீழ்த்தி கெத்து வெற்றி..!! (வீடியோ)

ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி தற்போது நடந்தது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. கடைசியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெ்ற்றுள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும்…

ஏழாலை இந்து இளைஞர்சபையின் இரத்ததான நிகழ்வு – மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன்…

ஏழாலை இந்து இளைஞர் சபையினரால் ஒழுங்கமைக்கப்பட்ட இரத்த தான நிகழ்வு இன்று 13.05.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ஏழாலைமேற்கு உதயசூரியன் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம…

குழந்தையை கற்பழித்து கொன்ற வாலிபருக்கு தூக்கு – 22 நாட்களில் தண்டனை..!!

மத்தியபிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் நவீன். இவர் கடந்த ஏப்ரல் 20-ந்தேதி தனது உறவினரின் 4 மாத பெண் கைக்குழந்தையை தூக்கி சென்று கற்பழித்து கொலை செய்தார். அவர் குழந்தையை தோளில் தூக்கி சென்று வீட்டு அருகே உள்ள வணிக கட்டிடத்துக்குள்…

பாகிஸ்தானில் இந்து வியாபாரி, மகன் சுட்டுக் கொலை..!!

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் வாழும் இந்து மதத்தினரை குறிவைத்து சமீபகாலமாக கொலைவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பலூசிஸ்தான் மாகாணம், ஹப் மாவட்டத்தில் உள்ள கடானி என்ற பகுதி வழையாக வந்த ஜெய்பால் தாஸ்…

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை, “நல்லாட்சி” அரசு எட்டாது..! -புளொட் தலைவர்…

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை, நல்லாட்சி அரசு எட்டாது..! -புளொட் தலைவர் சித்தார்த்தன்! (படங்கள் வீடியோக்கள்) வவுனியாவில் புளொட் அமைப்பின் மத்தியகுழு கூட்டம் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தன் தலைமையில் இன்று (13) காலை…

வவுனியாவில் ரெலோ அமைப்பின் சார்பில், முள்ளிவாய்க்கால் தினம் அனுஸ்டிப்பு!! (படங்கள்…

வவுனியாவில் ரெலோ அமைப்பின் சார்பில், முள்ளிவாய்க்கால் தினம் அனுஸ்டிப்பு!! (படங்கள் வீடியோக்கள்) வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று (13.05.2018) மாலை 6.00 மணியளவில் வவுனியா…

கர்நாடக மேல்சபைக்கு ஜூன் 8-ம் தேதி தேர்தல்..!!

கர்நாடக சட்ட மேல்சபை உறுப்பினர்களாக பொறுப்பு வகிக்கும் பா.ஜ.க.வை சேர்ந்த மேல்சபை சபாநாயகர் சங்கரமூர்த்தி, மற்றும் ராமச்சந்திர கவுடா, அமர்நாத் பட்டில், கணேஷ் கர்னிக் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் உறுப்பினர்கள் ரமேஷ் பாபு, மரிட்டிபே கவுடா…

பாகிஸ்தானில் பாலம் இடிந்த விபத்தில் 5 மருத்துவ மாணவர்கள் பலி..!!

பாகிஸ்தானில் உள்ள லாகூர் மற்றும் பைசலாபாத் நகரங்களை சேர்ந்த இரு தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள நீலம் பள்ளத்தாக்கு பகுதிக்கு இன்று சுற்றுலா வந்தனர். அங்குள்ள ஆற்றங்கரையோரம் நின்று…

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் – 6 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரில் இன்று அடுத்தடுத்து 4 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. இந்நகரில் உள்ள சுங்கத்துறை நிதி அலுவலகம் அருகே இன்று பிற்பகல் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி மனித…

உ.பி.யில் 26 மாவட்டங்களை புழுதி புயல் நாளை தாக்கும் – வானிலை ஆய்வு மையம்…

கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் புழுதி புயல் வீசி வருகிறது. இந்த புழுதி புயலினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதோடு, பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 26 மாவட்டங்களை மணிக்கு 70 கிமீ வேகத்தில்…

இந்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், அமீரக மந்திரியுடன் சந்திப்பு..!!

இந்திய மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று அமீரகத்தின் தலைநகர் அபுதாபிக்கு வந்தார். அபுதாபி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த அவரை இந்திய தூதர் நவ்தீப்சிங் சூரி தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர். இந்திய…

மத்திய பிரதேசத்தில் வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் தராததால் துப்பாக்கியால் சுட்ட மணமகன்..!!

மத்திய பிரதேச மாநிலம் குலாலியரை சேர்ந்தவர் சுமித் சிவ்ஹாரே. ராணுவ வீரர். இவருக்கும் குவாலியர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக சுமித் சிவ்ஹாரேவுக்கு ரூ.11 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இருவரின்…

இந்தோனேசியாவில் மூன்று தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் – இருவர் பலி.!!!

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள சுரபயா அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். இந்நிலையில், அந்நகரில் உள்ள மூன்று முக்கிய தேவாலயங்களில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக போலீசார் இன்று தெரிவித்துள்ளனர். இந்த…

ஐபிஎல் 2018- பாதுகாப்பை மீறி விராட் கோலி காலை தொட்டு செல்பி எடுத்த ரசிகர்..!!

டெல்லி பெரேஸ் ஷா கோட்லா மைதானத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் 181 ரன்கள் சேர்த்தது. பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராயல்…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (13.05.2018)

இரண்டாவது வர்த்தக வலயம் தென்மாகாணத்தில்..!! தென் மாகாணத்தில் இரண்டாவது வர்த்தக வலயத்தை அமைக்கும் பணிகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி, ஹபராதுவ புதிய செயலாளர் அலுவலக கட்டடத்தொகுதி…

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை ஒரு தந்திரமான வேலைத்திட்டம்..!!

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை ஒரு தந்திரமான வேலைத்திட்டம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (12) ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை…

சூறாவளியான கொல்கத்தா… சீசனில் அதிகபட்ச ஸ்கோர்… ஐபிஎல்லில் புதிய சாதனை..!!

ஐபிஎல் 11வது சீசனில் அதிகபட்ச ஸ்கோரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பதிவு செய்துள்ளது. பஞ்சாபுக்கு எதிராக அந்த அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்துள்ளது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து…

வவுனியா மதினாநகர் கிராமத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானம்..!! (படங்கள்)

வவுனியா மதீனா நகர் கிரமத்தில் இன்று (13) கிராமஅபிவிருத்தி சங்கம் மற்றும் அல்மதீனா விளையாட்டு கழகம் என்பன இணைந்து டெங்கு மற்றும், பாத்தீனியத்தை ஒழிக்கும் நோக்கில் சிரமதான பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சுகாதார உத்தியோகத்தர்களால்…

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அன்னையர் தினத்தில் கவனயீர்ப்பு போராட்டம்..!!…

வவுனியாவில் 444 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அன்னையர் தினமான இன்று தமது தமது பிள்ளைகள் எங்கே என நீதி கேட்டு கவனயீர்ப்பு ஊர்வலத்திலும், மனிதசங்கிலிப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். வவுனியா,…