;
Athirady Tamil News
Daily Archives

14 May 2018

அன்னையர் தினத்தில் சோகம் – தாய் இறந்த துக்கத்தில் மகன் மரணம்..!!

நெல்லை மாவட்டம் சுரண்டையை சேர்ந்தவர் கமலா மிஷியர் (வயது 69). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 3-வது மகனான குட்வின் (40) வெளிநாட்டில் கப்பல் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கமலா மிஷியர் இவர் மீது அதிக பாசம் வைத்து இருந்தார். குட்வினும், தாயாரிடம்…

அமெரிக்காவை தொடர்ந்து அனைத்து உலக நாடுகளும் ஜெருசலேமில் தூதரகங்களை திறக்க வேண்டும் –…

இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேமில் கட்டப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய தூதரக அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது. இந்த திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் மற்றும் அந்நாட்டின்…

அரக்கோணம் அருகே மதுகுடிக்க டம்ளர் கேட்ட வாலிபர் அடித்து கொலை..!!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள உளியம்பாக்கம் காலனியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் தன்ராஜ் என்கிற ராஜ்குமார் (வயது 20). கூலித் தொழிலாளி. நேற்றிரவு இவர் போதையில் இருந்தார். மேலும் குடிப்பதற்காக உளியம்பாக்கம் அருகேயுள்ள கீழாந்தூர் காலனி…

மும்பை தாக்குதல் தொடர்பான நவாஸ் ஷெரிப்பின் கருத்துக்கு பாக். தேசிய பாதுகாப்பு கவுன்சில்…

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150-க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா தொடர்ந்து…

மோட்டார் சைக்கிள் ஓட்ட பெற்றோர் அனுமதிக்காததால் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாமிலி மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவனை அவரது பெற்றோர் மோட்டார் சைக்கில் ஓட்டக்கூடாது என கண்டித்துள்ளனர். இதனால் சிறுவன் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டதாக சிறுவனின் பெற்றோர்கள் தெரிவித்தனர். இந்நிலையில்,…

நஜிப் ரசாக் ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை..!!

மலேசியாவின் புதிய பிரதமராக 92 வயதான மகாதிர் முகம்மது பதவியேற்றுள்ளார். அவர் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதற்காக புதிய ஊழல் தடுப்பு ஏஜென்சி தலைவர் நியமனம்…

உத்தரப்பிரதேசத்தில் 3 குழந்தைகளுடன் தாய் குளத்தில் குதித்து தற்கொலை..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள கிசல்வாஸ் கிராமத்தை சேர்ந்த பிரீத்தி என்ற பெண் தனது 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையோடு நேற்று குளத்தில் குத்தித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர்களின் உடல்கள் குளத்தில்…

தொடர் தாக்குதல் சம்பவங்கள் கோழைத்தனமானது – இந்தோனேசியா அதிபர் கடும் கண்டனம்..!!

இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுரபயாவில் காவல்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். மேலும், நான்கு போலீஸ்…

யாழ் இந்து பழைய மாணவர்களால் வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் கையளிப்பு..!! (படங்கள்)

யாழ் இந்துக்கல்லூரி 2005 உயர்தர பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்படும், கல்விக்கான ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக, கிளிநொச்சி மற்றும் துணுக்காய் வலயக்கல்விக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 25 துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு…

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தாதியர் தின நிகழ்வு..!! (படங்கள்)

சர்வதேச தாதியர் தினம் நேற்று இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பான முறையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நேற்று சர்வதேச தாதியர் தினம் சிறப்பான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது. களுவாஞ்சிகுடி ஆதார…

தேசிய அணியை உருவாக்க உள்ளூர் கிரிக்கட்டைப் பலப்படுத்த வேண்டும்: அர்ஜுன..!!

எமது தேசிய கிரிக்கட் அணியைப் பலப்படுத்த வேண்டுமானால் வெளிமாவட்ட மட்ட கிரிக்கட் விளையாட்டை அபிவிருத்தி செய்யவேண்டும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வராக் கல்லூரி…

கொத்மலை பிரதேச செயலகத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நவதிஸ்பன மக்கள் காணி மற்றும் வீடு வேண்டுமெனக் கோரி இன்று (திங்கட்கிழமை) கொத்மலை பிரதேச செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவண்ணம் காணிகளும் வீடுகளும்…

இந்திய சமாதான நினைவுச்சின்னத்திற்கு இந்திய இராணுவ அதிகாரி மலர்அஞ்சலி..!!

இந்திய இராணுவ அதிகாரிகளின் தலைமை அதிகாரி ஜெனரல் பிபின் ராவ்ட் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்தார். இவர்கள் பத்தரமுல்லையிலுள்ள இந்திய சமாதான நினைவுச்சின்னத்திற்கு சென்று இன்று இராணுவ மரியாதை செலுத்தினர்.…

அனலைதீவில் அதிபர், ஆசியர்கள் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறினர்..!! (படங்கள்)

அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய ஆசியர்கள் தங்கியிருந்த வீட்டில் கல்வீச்சு சம்பவத்தை அடுத்து அதிபர் உட்பட ஆசியர்கள் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். இன்றைய தினம்(14) இடம்பெற்ற இச்சம்பவத்தினால் மாணவர்கள் பாடசாலைக்கு முன்பு…

யாழ் பல்கலைக்கழகத்தில் தூய சக்தி ஆய்வுகூடம் இலங்கைக்கான நோர்வே தூதுவரால் திறந்து…

யாழ் பல்கலைக்கழகத்தில் தூய சக்திஆய்வுகூடம் இலங்கைக்கான நோர்வே தூதுவரால் திறந்து வைப்பு கடந்தவாரம் முப்பதிற்க்கு அதிகமானோரைக் கொண்ட மேற்கு நோர்வே பல்கலைக்கழக உயர்மட்டக்குழுவும், தூயசக்தித் தொழிநுட்ப தனியார்த் துறை வல்லுனர்கள்; அடங்கிய…

பொய் வழக்குப் போடுறாங்க.. காப்பாத்துங்க.. முதல்வர் கார் முன் பொத்தென்று விழுந்தவர்களால்…

திருப்பதி செல்லும் தமிழக முதலமைச்சருக்கு கிருஷ்ணகிரியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பின்போது, பொய் வழக்குப் போடும் போலீசாரிடம் இருந்து தங்களது ஆட்களை மீட்டுத்தரக்கோரி சிலர் முதலமைச்சரின் வாகனத்தின் முன்பு விழுந்ததால் பரபரப்பு…

மும்பை தாக்குதல் குறித்து நவாஸ் கருத்து – தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்திற்கு பாக்.…

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டி வரும் நிலையில், அதனை…

ஜனாதிபதி – ஈரானில் உள்ள இலங்கையர்கள் சந்திப்பு..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்த பின்னர் இன்று பிற்பகல் நாடுதிரும்பவுள்ளார். ஜனாதிபதிக்கும் ஈரான் ஜனாதிபிதிக்கும் இடையில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை நேற்று ஈரான் ஜனாதிபதி அலுவலகத்தில்…

திரைப்படத்துறைக்காக பணியாற்றிய கலைஞர்களுக்கு ஓய்வூதியம்..!!

தேசிய சினிமாத்துறையை ஊக்குவிப்பதற்காக காலத்தையும் நேரத்தையும் செலவிட்ட கலைஞர்களுக்கான மாதாந்த ஓய்வூதிய கொடுப்பனவு மேலும் சில கலைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளது. தற்பொழுது வாழும் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் திரைப்படக்கூட்டுத்தாபனம் வழங்கும்…

ரம்ழான் நோன்பு – தேவையான அளவு பேரீச்சம்பழம் விநியோகம்..!!

ரம்ழான் நோன்பு காலப்பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு தேவையான அளவு பேரீச்சம்பழத்தை விநியோகிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க…

உண்மையானதை மட்டும் பிரசுரியுங்கள் – வவுனியா வர்த்தக சங்கத்தலைவர் வேண்டுகோள்..!!

பத்திரிகை தர்மப்படி உண்மையானதை மட்டும் பிரசுரியுங்கள் என வவுனியா வர்த்தக சங்கத்தலைவர் இராசலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே…

யாழில்.பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் சிறப்பு பொலிஸ் செயலணி..!!

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றாக ஒழிக்க வகையில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஷான் பெர்னாட்டோவினால் சிறப்பு பொலிஸ் செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த செயலணியின் பணிகள் அனைத்தும்…

யாழ் மாவட்டச் செயலகம் முன் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அணிதிரளுமாறு வடக்கு பட்டதாரிகள்…

கடந்த வாரம் கொழும்பில் பட்டதாரிகளினால் மேற்கொள்ளப்பட்டிருந்த “அனைத்து வேலையற்ற பட்டதாரிகளிற்கும் நியமனம் வழங்குதல் வேண்டும்” என்ற வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமை போராட்டத்தில் மேற்கொண்ட நீர் வீச்சுக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்…

ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதியை கடைப்பிடிக்கவில்லை: அரசாங்கத்தை சாடும் விக்னேஸ்வரன்..!!

சொந்த காணிகளில் மக்கள் குடியமர்த்தப்படுவார்கள் என அரசாங்கம் அன்று ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதியை முறையாக கடைப்பிடிக்கவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி காணி அதிகாரங்களும் முழுமையாக…

தாழங்குடாவில் 17 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை..!! (படங்கள்)

மட்டக்களப்பு தாழங்குடா பிரதேசத்தில் வேடர்குடியிருப்பு, கடற்கரை வீதியைச் சேர்ந்த சகாயநாதன் விதுசனா (வயது 17) என்பவரே இன்று (14) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 2017 சாதாரண தரப் பரீட்சை எழுதிய இவ் மாணவி காதல் விவகாரம் காரணமாக…

அதிவேக நெடுஞ்சலை நிர்மாணப் பணிக்கு 1 பில்லியன்..!!

இலங்கையின் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ஆரம்பகட்ட நிர்மாணப் பணிகளுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சீன அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று (திங்கட்கிழமை) சந்தித்த இலங்கைக்கான சீன தூதுவர்…

சசிகலாவை கோபப்படுத்திய அந்த வார்த்தை- சிறையில் காட்டப்பட்ட வீடியோ காட்சிகள்..!!

மன்னார்குடி குடும்பங்களின் அடுத்தடுத்த மோதலை ஆட்சியில் உள்ளவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். சசிகலாவிடம் சில வீடியோக்களைப் போட்டுக் காண்பித்தார் தினகரன். அதில் சொல்லப்பட்ட விஷயங்கள்தான் சசிகலாவின் கோபத்தை அதிகப்படுத்தின' என்கின்றன…

காலில் விலங்கிட்ட கைதி, யாழ்.போதனா வைத்திய சாலையில் – காவலரை தேடும் நோயாளிகள்..!!

காலில் விலங்கிட்ட நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் கைதி ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ்.போதனா வைத்திய சாலையில் விடுதி இலக்கம் 08இல் காய்ச்சல் காரணமாக குறித்த நபர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சிகிச்சை பெற்று…

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 குழந்தைகள் பலி..!!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காங்கோவைச் சேர்ந்த 5 குழந்தைகள் உயிரிழந்தனர். காங்கோவில் இருந்து அகதிகளாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த குடும்பம் ஒன்று வடக்கு கரோலினா பகுதியில் உள்ள…

10 வயது மகளை தாயே தொழில் அதிபருக்கு விருந்தாக்கிய கொடூரம்: சிசிடிவி காட்சியால் அம்பலமான…

10 வயது மகளை தாயே பணத்துக்காக தொழில் அதிபருக்கு விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு…

இந்தோனேசிய போலீஸ் தலைமை அலுவலகத்தில் குண்டுவெடிப்பு- ஒருவர் பலி..!!

இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுரபயாவில் காவல்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரர் உயிரிழந்ததாக கிழக்கு ஜாவா போலீஸ்…

கணவரின் கள்ளக்காதல்.. பரிதவித்த மனைவி.. பறிபோனது சிறுமியின் உயிர்.. பெருந்துறையில்…

விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மர்மமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் பக்கத்து வீட்டு பெண் கொலையை செய்தது அம்பலமாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருந்துறை அடுத்த,…

துபாயில் 15 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து- தீயில் சிக்கிய அனைவரும் பத்திரமாக…

துபாயின் மரினா பகுதியில் ஜென் டவர் என்ற 15 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இதில் தரைத் தளத்தில் ஓட்டல்கள், கிளினிக் உள்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில் ஆசிய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளை…

தீ விபத்தில் வீடு முற்றாகச் சேதம்..!! (படங்கள்)

தலவாக்கலை ஒலிரூட் பிரதேச பகுதியில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தீ ஏற்பட்ட போது வீட்டில் யாரும்…