;
Athirady Tamil News
Daily Archives

15 May 2018

ஆற்காட்டில் சென்னை சுற்றுலா பயணிகளை கத்தியால் குத்தி பணம் பறிப்பு- 2 வாலிபர்கள் கைது..!!

சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த 20 பேர் ஊட்டிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் சென்னைக்கு புறப்பட்டு வந்தனர். வேலூர் மாவட்டம் ஆற்காடு பஸ் நிலையம் அருகே வேனை நிறுத்திவிட்டு, அங்குள்ள ஒரு ஓட்டலில்…

அணுஆயுத சோதனையால் 11.5 அடி தூரம் நகர்ந்த மலை – வடகொரியா அதிர்ச்சி தகவல்..!!

வடகொரியா அணுஆயுத சோதனைக்குப் பேர் போனது. அந்நாட்டின் 'மேன்டேப்' மலைப் பகுதியில் புங்கேரி அணு ஆயுத சோதனைக் கூடம் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கு ஒரு அணுஆயுத சோதனை நடத்தப்பட்டது. அப்போது அப்பகுதியில் 6.3 ரிக்டர் அளவில்…

கணவர் செய்த செயல்: 10 மாத குழந்தையை எஸ்கலேட்டரில் கீழே போட்ட தாய்! வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மால் ஒன்றிற்கு சென்ற பெண் செல்ஃபி எடுக்க முயன்ற போது குழந்தை தவறி கீழே விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் கங்காநகரில் உள்ள மால் ஒன்றிற்கு பெண் ஒருவர் கணவருடன் தன் பத்து மாதக்…

ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் இல்லை- மத்திய அரசு அறிவிப்பு..!!

மத்திய அரசின் அனைத்து சலுகைகளை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டது. சிம் கார்டு வாங்குவது முதல் அனைத்துக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்துள்ள சுப்ரீம் கோர்ட், தனது தீர்ப்பை ஒத்தி…

2 கால்களின்றி எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த 70 வயது முதியவர்..!!

சீனாவைச் சேர்ந்த சியா போயு மலையேறும் வீரராவார். இவர் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் தனது 2 கால்களையும் இழந்தார். இந்நிலையில், 70 வயதான சியா போயு தற்போது எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார். இதன்…

கேரளாவில் பயங்கரவாத பயிற்சி முகாம் – 18 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை..!!

நாட்டிற்கு எதிராக சிமி என்ற இயக்கம் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கர்நாடகா, மத்திய பிரேதசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பயிற்சி முகாம்களை நடத்தியது. இதைதொடர்ந்து, கேரளா மாநிலம் கோட்டயம் என்ற பகுதியிலும் சிமி இயக்கம் ரகசிய முகாம்…

2 குழந்தைகளை வெட்டி கொன்ற பெண்ணிற்கு சாகும் வரை ஜெயில் தண்டனை..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த கெவின் கிரீம் , மரினா கிரீம் தம்பதியின் இரண்டு குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த 2012-ம் ஆண்டு தொடரப்பட்டது. 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கிரீமின் 6…

வவுனியா பொங்குதமிழ் நினைவுத்தூபி புனரமைப்பு..!! (படங்கள்)

வவுனியா நகரசபை வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் பொங்குதமிழ் நினைவுத்தூபி புனரமைக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக பராமரிப்பற்று காணப்பட்ட நிலையில் ஈழத் தமிழர்களின் உணர்வுடன் அமைக்கப்பட்ட குறித்த…

கிளிநொச்சி பொது சன நூலகத்தை விடுவிக்க கோரி கட்டளை தளபதிக்கு கரைச்சி பிரதேச சபை கடிதம்..!!

கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான பொது சன நூலகத்தை அதனுடன் சேர்ந்த அலுவலக தொகுதியையையும் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது 1975ம் ஆண்டில் திறக்கப்பட்ட கிளிநொச்சி பொது சன நூலகம் எண்கோண வடிவில் நவீன வசதிகளுடன்…

தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாளான (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்துள்ள தமிழர் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது. வடக்கு மாகாண சபை உறுப்பினர்…

யாழில் மரத்தின் கீழ் அமர்ந்து மக்களுக்கு சேவை செய்யும் கிராம அலுவலர்..!!

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து 28 வருடங்களின் பின்னர் அண்மையில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் கிராமசேவகர் ஒருவர் மக்களுக்கு சேவையாற்றி வருவது…

யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான பெண்கள்..!!

யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்களை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். யாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில்…

தியேட்டருக்கு அழைத்து வந்து தாய் மற்றும்10வயது மகளுடன் பாலியல் சேஷ்டைகள் புரிந்த தொழில்…

கேரள மாநிலத்தில் தனது 10 வயது மகளை தியேட்டருக்கு அழைத்து வந்து தொழில் அதிபருக்கு இரையாக்கிய தாய் மற்றும் தொழில் அதிபரை கேரள போலிசார் கைது செய்துள்ளனர். மகளிடம் தொழில் அதிபர் பாலியல் சேஷ்டைகள் செய்வதை அருகில் இருந்து பார்த்து ரசிக்கும்…

ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா- ஆதரவை நிரூபிக்க 7 நாள்…

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநர் வஜூபாயை சந்தித்து பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா உரிமை கோரினார். இதையடுத்து பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 7 நாள் அவகாசம் கொடுத்துள்ளார் ஆளுநர். ஆட்சி அமைப்பதில்…

காங். ஜேடிஎஸ் தலைவர்கள் ஆளுநருடன் சந்திப்பு- ஆட்சி அமைக்க அழைக்க குமாரசாமி கோரிக்கை..!!…

கர்நாடகா தேர்தலில் தங்களை ஆதரிக்குமாறு காங்கிரஸ் கோரியதை ஏற்றுக் கொண்டதை அடுத்து குமாரசாமி ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கர்நாடக தேர்தலில் கருத்து கணிப்புகள் கூறியதை போல் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை…

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம்..!!!

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணம் வழங்கப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரியில் வள அமைச்சர் விஜித்தமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார். இதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்படும். எரிபொருள்…

கனகபுரம் வீதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கு எதிரான நடவடிக்கை தற்போது பொறுத்தமற்றது..!!

கனகபுரம் வீதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கு எதிரான நடவடிக்கை தற்போது பொறுத்தமற்றது - பிரதேச சபை உறுப்பினர் ரஜினிகாந் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட டிப்போ கனகபுரம் வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுக்கு எதிரான கரைச்சி…

இரணை தீவு மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தின் வெற்றி – மீள்குடியேற அனுமதி..!!

இரணைத்தீவில் மக்கள் தங்களின் சொந்த காணிகளில் மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி. சுரேஸ் அறிவித்துள்ளார் இன்று(15-05-2018)…

முள்ளிவாய்க்கால் ஊர்திப் பவனி வல்வெட்டித்துறையிலிருந்து ஆரம்பமானது..!! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையினை வெளிச்சம் போட்டுக் காட்டும் தீப ஊர்திப் பவனி வீரம் விளைந்த மண் வல்வெட்டித்துறையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களூடாகவும் பயணித்து மே 18 முள்ளிவாய்க்கால் மண்ணைச்…

கைக்குழந்தையுடன் சிறுத்தையிடம் சிக்கிய குடும்பத்தினர்..!! பதறவைக்கும் திக் திக் வீடியோ…

கைகுழந்யதையுடன் புகைப்படம் எடுத்த குடும்பத்தினர் சிறுத்தையிடம் சிக்கிய அதிர்ஷ்டவசமாக தப்பிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகிவருகிறது. நெதர்லாந்தில் உள்ள வனவிலங்கு பூங்காவிற்கு பிரான்சை சேர்ந்த குடும்பத்தினர் தங்கள் கைகுழந்தைகளுடன்…

வாடிக்கையாளர் வங்கியில் டெபாசிட் செய்த பணம் ஆன்லைன் மூலம் கொள்ளை..!!

சென்னையை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கம் ராஜுநகர் 2-வது சாலையில் வசித்து வருபவர் வெங்கட் சம்பத்குமார் (25). மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவர் இங்கு தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள…

செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலய பாற்குட பவனியும் 1008 சங்காபிசேகமும்..!! (படங்கள்)

செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் இடம் பெற்று அதனை தொடர்ந்து மண்டலாபிஷேகம் இடம் பெற்றுவந்ததை தொடர்ந்து இறுதி நாளாகிய இன்று செவ்வாய்கிழமை(15.05.2018) அம்பாளிற்கு பாலாபிஷேகம் மற்றும் 1008 சங்காபிஷேகம் என்பன இடம் பெற்றன.…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைப்பு விடுத்து வட மாகாண முதல்வர் அறிக்கை..!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முரண்பாடின்றி, உணர்வுப்பூர்வமாக சகல மக்களையும் ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பும் விருப்பமும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.…

நுண்கடன் குடும்பத்தை சீரளிப்பது..!! (வீடியோ & படங்கள்)

வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்கா 21வது குழு சிறார்களின் நுண்கடன் விழிப்பூட்டல் தெரு நாடகம் மட்டக்களபில் நடைபெற்றது நாடு யுத்தத்தால் சூழப்பட்டிருந்த நிலையில் தனது பணியினை தமிழ், சிங்கள,முஸ்லிம் சமூகத்தினருடன் ஆரம்பித்த நாடு தழுவிய…

குமுதினி படுகொலை நினைவுத் தூபியில் அஞ்சலி..!! (படங்கள்)

குமுதினி படுகொலையினை நினைவு கூரும் முகமாக நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள நினைவுத்தூபி முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றன. குறித்த நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்,…

‘முன்னோக்கி நகர்வோம்’ வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஆரம்பித்து வைப்பு..!! (படங்கள்)

முன்னோக்கி நகர்வோம்’ எனும் தொனிப்பொருளிலான வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தலைமையில், இச் செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. போர் நிறைவடைந்து…

கார்த்திக் மீண்டும் கேப்டன் இன்னிங்ஸ்…. ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா..!!

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் இன்று நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா. இதன் மூலம் புள்ளிப் பட்டியில் 3வது இடத்துக்கு கொல்கத்தாவும், 4வது இடத்துக்கு ராஜஸ்தானும் முன்னேறின. ஐபிஎல்…

வீட்டை காலி செய்ய கூறிய பெண்ணுக்கு கத்திக்குத்து- வாலிபர் கைது..!!

நந்தம்பாக்கம் பரங்கிமலை ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் கமலா (50). அவருக்கு சொந்தமான வீட்டை சுந்தர் (35) என்பவருக்கு வாடகைக்கு விட்டு இருந்தார். பெயிண்டர் வேலை செய்து வரும் சுந்தர் தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்துள்ளார். இதனால்…

விபத்தில் கால்களை இழந்த ரசிகருக்கு ரஜினிகாந்த் நிதி உதவி..!!

மதுரை விளாச்சேரியைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன் (வயது 35). கூலித் தொழிலாளி. ரஜினியின் தீவிர ரசிகரான இவர் கடந்த 9-ந் தேதி சென்னையில் நடந்த காலா திரைப்பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவிற்கு சென்றார். பின்னர் சென்னையில் இருந்து மதுரைக்கு…

காஸா எல்லைப்பகுதியில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு..!!

1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும்…

மரக்காணம் அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை..!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது உலகாபுரம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாபு(வயது 63). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு வெங்கடேசன் என்ற மகன் உள்ளான். இவரது மனைவி சுபாஷினி. நேற்று இரவு சாப்பிட்ட பின்…

திருநாவலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் படுகொலை – 2 வாலிபர்கள் கைது..!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வாணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டபாணி. இவரது மகள் ரம்யா (வயது 23). இவருக்கும் நல்லூர் பாளையம் பகுதியை சேர்ந்த விஜயக்குமார் (வயது 25) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது…

திருகோணமலையில் கரடியை பிடித்த இளைஞர்கள்..!! (படங்கள்)

திருகோணமலை நிலாவெளி அடம்போடை பகுதியில் கரடி ஒன்றை உயிருடன் பிடித்த அப்பகுதி இளைஞர்கள் அதனை வன பரிபாலன திணைக்களத்திடம் ஒப்படைத்தனர். கடந்த 3 தினங்களாக அந்தப் பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த கரடியை…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (15.05.2018)

நாளை முதல் பஸ் உரிமையாளர்கள் பணி நிறுத்தம் நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அனைத்து மாகாண பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 20 சதவீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்,…