;
Athirady Tamil News
Daily Archives

17 May 2018

காதல் திருமணம் செய்த மகனின் கண்ணை தோண்டிய தந்தை! எதற்கு தெரியுமா..!!

காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறிய இளைஞரின் கண்களை தோண்டி எடுத்த கொடூர சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நஸிராபாத் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அப்துல் பாகி.இவர் தான் காதலிக்கும் பெண்ணை…

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து! தமிழ்நாட்டை விட்டு…

தமிழகத்தில் தற்போது வெளியாகியுள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து என்று திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்று பெற்று வெற்றியாக படம் ஓடிக்கொண்டிருந்தாலும், பல்வேறுபட்ட தரப்பினரும்…

ரசிகர்களின் முன் ஆடையை மாற்றிய IPL வீரர்கள்! வைரலாகும் வீடியோ..!!

மும்பை அணி வீரர் ஹர்த்திக் பாண்டியாவும், பஞ்சாப் வீரர் கே.எல். ராகுலும் தங்கள் அணி ஆடையை மாற்றிக் கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது! IPL தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை-பஞ்சாப் அணிகள் மேதின. இப்போட்டியில் பஞ்சாப் அணி…

நேபாளத்தில் ஒன்றாக இணைந்தது புதிய அவதாரமெடுத்த ஆளும் இடதுசாரி கட்சிகள்..!!

மன்னராட்சியின் கீழ் இருந்த நேபாளம் பெரும் மக்கள் போராட்டத்திற்கு பின்னர் குடியரசு நாடானது. 2015-ம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டது. இதில், பிரதிநிதிகள் சபை (கீழ்சபை), தேசிய சபை (மேல்சபை) ஆகிய இரண்டு சபைகள் கொண்ட பாராளுமன்றம்…

விபத்துக்களை கட்டுப்படுத்த தவறியதாக கூறி காவல் நிலையம் சூறை – 25 பேர் கைது..!!

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள திஹாரா ஜும்ஹார் கிராம பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வந்துள்ளது. விபத்து ஏற்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் அருகில் உள்ள பாருன் நகர் காவல் நிலையத்தில் பலமுறை…

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கடைசி பகுதியும் அரசுப்படைகளின் கட்டுப்பாட்டுக்கு…

சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக…

சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு 219 ரன் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ்…

ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின்…

பாகூர் அருகே மதுக்கடையில் மோதல்: வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து..!!

பாகூர் அருகே குருவிநத்தம் சித்தேரியில் உள்ள ஒரு தனியார் மதுபான கடையில் மருதாடு கிராமத்தை சேர்ந்த மனநலம் பாதித்த 45 வயது பெண் துப்புரவு தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். நேற்று அந்த பெண் மதுக்கடையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட போது அங்கு…

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மனிதர்கள் இல்லை விலங்குகள் – டிரம்ப் விமர்சனம்..!!

மெக்சிகோவில் இருந்து எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள் வருபவர்களை தடுக்க தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. தீவிர கண்காணிப்பையும் மீறி உள்ளே நுழைபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுகின்றனர். இதையும் தாண்டி பலர் அமெரிக்காவுக்குள்…

அம்புலன்ஸ் வண்டி சாரதி தாக்கப்பட்டமையை கண்டித்து போராட்டம்..!! (படங்கள்)

மன்னார்,பெரிய பண்டிவிருச்சான் பிரதேச வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி சாரதி ஒருவர் தாக்கப்பட்டமையை கண்டித்து இன்று (வியாழக்கிழமை) கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இந்த கண்டன…

யாழில் 275 கிலோ கிராம் கஞ்சா தீயிட்டு அழிப்பு..!! (வீடியோ இணைப்பு)

யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நிறைவடைந்த வழக்குகளின் 275 கிலோ கிராம் கஞ்சா உள்பட்ட சான்றுப் பொருள்கள் இன்று (17) வியாழக்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டன. 2016ஆண்டு நிறைவடைந்த போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, வனபுணர்வு உள்ளிட்ட 15…

குளிர்பானம் கொடுத்து திருட்டு: மட்டக்களப்பில் சம்பவம்..!!

மட்டக்களப்பு பகுதியில் நீண்டகாலமாக நூதன முறையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவந்த நிலையில் பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர்கள் இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். குளிர்பானத்தில் மயக்க…

திருகோணமலையில் இனப் படுகொலை நினைவு வாரம் அஞ்சலி நிகழ்வு..!! (படங்கள்)

தமிழ் இனப் படுகொலை நினைவு வாரம் அஞ்சலி நிகழ்வு திருகோணமலை வெலிங்கடை தியாகிகள் நினைவுத்தூபிக்கு முன்னால் நேற்று மாலை நடைபெற்றது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், நித்திமாஸ்டர், கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி.…

உயிரிழந்த உறவுகளுக்காக பேதங்களை மறந்து ஒன்றிணைவோம்: விஜயகலா..!!

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த எமது உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பேதமின்றி சகலரும் ஒன்றிணைய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு…

இன அழிப்பின் உச்சமே முள்ளிவாய்க்கால்: வரதராஜன் பார்த்தீபன்..!!

முள்ளிவாய்க்கால் மண்ணில் கால்பதித்து எமது இனத்தின் உரிமைக்காக உயிர்கொடுத்தவர்களை மனதில் நிறுத்தி பிரார்த்தனை செய்வதோடு, எம்மையும் மனதால் சுயபரிசோதனை செய்து கொள்வோமென, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன்…

மண்முனை தென் மேற்கு பிரதேச சபையில் அஞ்சலி..!! (படங்கள்)

மட்டக்களப்பு,மண்முனை தென் மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்கள் நினைவுகூரப்பட்டனர். மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் அமர்வு இன்று (வியாழக்கிழமை) தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சபையின் ஆரம்பத்தில்…

72 வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலைக்கு புதிய கட்டிடம்..!!

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் புதிய 3 மாடி நிர்வாகக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் வைபவத்திற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார். எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு கல்லூரி…

முள்ளிவாய்க்கால் வலி சுமக்கும் ஊர்தியில் அஞ்சலித்த வெளிநாட்டுப் பெண்..!! (வீடியோ)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபமேற்றிய ஊர்தி இன்று வவுனியாவைச் சென்றடைந்த போது, அதனைக் கண்ட வெளிநாட்டுப் பெண் ஒருவர் ஊர்திக்கு மதிப்பளித்து அஞ்சலி செலுத்தினார். வவுனியா பஜார் வீதியில் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிலுள்ள…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி..!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளை (18) நடைபெறவுள்ளது. நினைவேந்தல் நிகழ்விற்கான ஏற்பாடுகள் முள்ளிவாய்க்காலில் நடைபெற்று வருகின்றன. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள், ஜனநாயகப் போராளிகள் கட்சி,…

பிளஸ்-2 தேர்வில் மகன் அதிக மதிப்பெண்: கொண்டாட சென்ற தந்தை பலி..!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 46). இவர் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையம் எதிரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது மகன் பிளஸ்-2 தேர்வில் 1005 மதிப்பெண் எடுத்ததை அறிந்து இனிப்பு வாங்கி கொண்டு வீட்டுக்கு…

முள்ளிவாய்க்கால் கொடூரத்தை தன் பாடக்குறிப்பு புத்தகத்தில் எழுதிய முல்லைத்தீவு மாணவர்..!!

ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை நினைவுகளால் கனத்த மனங்களுடன் உள்ள காலம் இது. இக் கால கட்டத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் முள்ளிவாய்க்காலின் கொடிய நினைவுகளை தன் பாடக்குறிப்பு புத்தகத்தில் எழுதியுள்ள நிகழ்வொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.…

மன்னாரில் மனித எலும்பு அகழ்வு எதிர்வரும் 27ஆம் திகதி..!!

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து தற்போது உடைக்கப்பட்டுள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்பு அகழ்வு மற்றும் ஆய்வுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம்பெறவுள்ளதாக சட்டத்தரணி…

பிரிட்டன் இளவரசர் ஹாரி திருமணத்தில் மேகன் மார்க்லே தந்தை பங்கேற்கவில்லை..!!

பிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ளவர் இளவரசர் ஹாரி. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர். இந்த ஜோடியினர் கடந்த டிசம்பர் மாதத்தில் நிச்சயம் செய்துகொண்டனர்.…

சர்வதேச தாதியர் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்..!! (படங்கள்)

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரசாங்க தாதியர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தாதியர் தின நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் இன்று…

கதிர்காமத்திற்கான பாதயாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பம்..!! (படங்கள்)

வரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காமத்திற்கான பாதயாத்திரை யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. இப்பாத யாத்திரை 46வது வருடமாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. உலக சைவத்திருச்சபையின் இலங்கைக்கான…

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண்ணுக்கு நீதிமன்றில் குற்றப்பத்திரம்…

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. கோப்பாய் காவல்துறையினர் குற்றப்பத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட்டு வழக்கு திறந்த மன்றில்…

கடலூரில் கல்வி அலுவலக மாடியில் ஏறி ஆசிரியர் தற்கொலை மிரட்டல்..!!

கடலூர் மஞ்சக்குப்பத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உள்ளது. இது 2 மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இன்று காலை அலுவலகம் திறந்திருந்தது. அப்போது திட்டக்குடியை சேர்ந்த ஆசிரியர் சேரன் (வயது 52) அங்கு வந்தார். அவர் திடீரென அலுவலக…

கிணற்றின் சந்துபொந்தில் கிடந்த 15 பாம்புகள் – பொதுமக்கள் அதிர்ச்சி..!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் கோபிநாத பெருமாள் கோவிலில் நாக சுந்தரம் என்பவரது தென்ன தோப்பு உள்ளது. இந்த பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான கிணறு சுமார் 20 ஆடி ஆழத்தில் இருந்தது. கிணற்றில் தண்ணீர் இல்லாததால், தற்போது செடி…

எத்தியோப்பியாவில் சிமெண்ட் ஆலையின் இந்திய உயர் அதிகாரி சுட்டுக்கொலை..!!

நைஜீரியாவை தலைமையிடமாகக் கொண்ட மிகப்பெரிய சிமெண்ட் நிறுவனமான டாங்கோட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சிமெண்ட் தொழிற்சாலை எத்தியோப்பியாவில் உள்ளது. இதன் மேலாளராக இந்தியாவைச் சேர்ந்த தீப் கம்ரா பணியாற்றி வந்தார். நேற்று மாலை அடிஸ் அபாபாவில்…

ஐதராபாத்தில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஐபிஎல் போட்டிகளை வைத்து கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து இரண்டு இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அதில், இணையதளத்தை பயன்படுத்தி கிரிக்கெட் சூதாட்டத்தில்…

புலிகளை நினைவுகூர்ந்தால் கைதிகளை விடுவியுங்கள்! – முரண்டு பிடிக்கிறார் கம்மன்பில..!!

விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளை வீரர்கள் என்று நினைவுகூர இடமளிக்கப்பட்டால் அவர்களை விட கொடூரமற்றவர்களான, அனைத்து சிறை கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய…

பாக். ராணுவம் நடத்திய தாக்குதலில் லஷ்கர் இ ஜான்வி அமைப்பின் தலைவர் உள்பட 3 பேர் சுட்டுக்…

தலைநகர் குவெட்டாவில் உள்ள கில்லி அல்மாஸ் கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது அங்கு பதுங்கி இருந்த…

சிங்களவர்கள் இதனை செய்கின்றனர், தமிழர்கள் யோசிப்பதுகூட கிடையாது..!!

சிங்கள பிரதேசத்தில் நஞ்சற்ற விவசாய செய்கையை செய்கின்றனர், ஆனால் தமிழ் மற்றும் முஸ்லிம் பகுதிகளில் இவற்றை செய்வதற்கு யோசிப்பது கிடையாது என பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (17.05.2018)

குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க போராட்டம் புதிய யாப்பு ஒன்றை உருவாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்னிறுத்தி இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்களின் சங்கம் நேரத்திற்கு மாத்திரம் வேலை…