;
Athirady Tamil News
Daily Archives

18 May 2018

விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்.. -“பயனற்றுப் போன பலம்” (சிறப்புக்…

விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்.. -"பயனற்றுப் போன பலம்" (சிறப்புக் கட்டுரை) சிறிய கைத்துப்பாக்கியோடு 'தம்பி'யாக ஆயுதப்போராட்டத்தில் முதலடி எடுத்து வைத்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் போராட்ட வாழ்க்கை, முப்பத்தைந்து ஆண்டுகளின் பின்பு…

பாட்டி வீட்டிற்கு சென்ற 7 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை – வாலிபர் கைது..!!

புதுக்கோட்டை தொண்டைமான் நகரை சேர்ந்த 7 வயது சிறுமி பள்ளி கோடை விடுமுறைக்காக அன்னவாசல் அருகே கீழக்குறிச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று மாலை அந்த சிறுமி தனது பாட்டி வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.…

அதிக வேலைப் பளு- ரூ.50 லட்சம் கேட்டு கோவில் மீது புத்த பிட்சு வழக்கு..!!

ஜப்பானில் மவுன்ட் கோயாவில் ‘கோயகன்’ என்ற புத்தர் கோவில் உள்ளது. இது உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு பணிபுரியும் 40 வயது மதிக்கதக்க பிட்சு ஒருவர் தான் பணிபுரியும் இக்கோவில் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.…

திருமண கேக்காக மாறிய இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே ஜோடி..!!

பிரிட்டன் இளவரச ஹாரி-மேகன் மார்க்லே திருமணம் நாளை லண்டனில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த லாரா மான்சன் என்பவர் ஹாரி திருமணத்திற்கு கேக் ஒன்றை…

சீர்காழி அருகே ஆசிரியர் வீட்டில் 1 கிலோ வெள்ளி கொள்ளை..!!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள நாங்கூர் வடக்கு அக்ரஹார தெருவை சேர்ந்தவர் அண்ணா சீனிவாசன் (வயது 45). இவர் சீர்காழியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அண்ணா சீனிவாசன், தனது…

“சுவிஸ் தமிழர் இயக்கத்தின்” ஒருங்கிணைப்பில்; ஐரோப்பிய பாராளுமன்றத்திற்குள்…

"தமிழர் இயக்கத்தின்" ஒருங்கிணைப்பில்; ஐரோப்பிய பாராளுமன்றத்திற்குள் விசேட சந்திப்புக்களும், மாநாடும்.. இன்று17.05.2018 அன்று ஐரோப்பிய பாராளுமன்றத்திற்குள் "இலங்கையில் இடம்பெறும் தமிழினவழிப்பும் தமிழர்களின் தேசிய வேணவாவும்" என்ற மாநாடு…

உடுமலையில் மரத்தை வெட்டி அகற்றியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அம்மாபட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 40). இவரது மனைவி பகவதி. இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. உடுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரம், மின்…

கர்நாடகாவின் ஜெயநகர் தொகுதியில் ஜூன் 11-ல் தேர்தல்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த 12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஜெயநகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் விஜயகுமார் பிரசாரத்தின்போது மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் ராஜராஜேஸ்வரி நகர்…

சீனா – உள்நாட்டில் கட்டப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் சோதனை ஓட்டம் நிறைவு..!!

சீனாவிடம் ஒரே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்தான் இருந்து வந்தது. இதையடுத்து, இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்துக் கட்டி உள்ளது. இந்த கப்பல் கடந்த சில தினங்களுக்கு முன் லயோனிங் மாகாணத்தில் உள்ள…

மீனவர்களின் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்..!!

சூரிய மீன் என்று அழைக்கப்படும் அரியவகை மீன் மன்னார் வளைகுடா பாம்பன் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது. பாம்பனிலிருந்து நாட்டுப்படகில் மன்னார் வளைகுடா கடலுக்கு சென்ற மீனவர்களின் வலையில் அரிய வகையான சூரிய மீன் சிக்கியுள்ளது. இந்த அரிய வகை…

இலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல்..!!

நடிகைகளுக்கு இப்போது சினிமாவில் பாதுகாப்பு இல்லை என்பது பெரிய விஷயம். இதற்காக பல நாயகிகளும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கடுமையாக போராடி வருகின்றனர்.இந்த நேரத்தில் இலங்கை இனப்படுகொலை தொடர்பான 18.05.2009 படத்தில் நடித்த நாயகி…

கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் ஜோக் அடித்த நீதிபதி..!!

கர்நாடகா மாநில சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கு விசாரணையில் எடியூரப்பா சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, பல…

நள்ளிரவு காதல் கணவரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற மனைவி கைது..!!

களியக்காவிளையை அடுத்த மரியகிரி தெங்கு விளையை சேர்ந்தவர் சர்ஜின் (வயது28). வேன் டிரைவரான சர்ஜின் கேரளாவுக்குச் சென்று அங்கு டிரைவராக பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கும் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பிபிதா(27) என்ற பெண்ணுக்கும்,…

ரமலான் மாதத்தை முன்னிட்டு காசா எல்லை திறக்கப்படுவதாக எகிப்து அறிவிப்பு..!!

எகிப்தின் அதிபர் அப்துல் பத்தா அல்-சிசி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், புனித ரமலான் மாதம் முழுவதும் காசா எல்லைப்பகுதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், காசா எல்லையில் உள்ள சகோதரர்களின்…

வட மாகாண கொடி அரைக்கம்பத்தில் பறந்தது..!!

வடமாகாண கொடி அலுவலக நேரத்திற்கு பின்னர் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டு , துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் வடமாகாண கொடியினை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு துக்க தினம் அனுஸ்டிக்குமாறு…

முள்ளிவாய்க்கால் சென்று திரும்பும் மக்களின், தாகம் தீர்த்த படையினர்..!! (படங்கள்)

இன்று நினைவேந்தலுக்காக முள்ளிவாய்க்கால் சென்று திரும்பிய மக்களுக்கு புதுக்குடியிருப்புப் பகுதியில் கூடாரம் அமைத்து நீராகாரம் வழங்கியுள்ளனர் முல்லைத்தீவு இராணுவத்தினர் குறித்த ஏற்பாட்டை 682 படைபிரிவினர் ஏற்பாடு செய்திருந்தனர் இதுதொடர்பில்…

கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம்..!! (வீடியோ & படங்கள்)

ஒன்பதாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் பொதுச் சுடரேற்றி நினைவு கூறப்பட்டது. இன்று (18-05-2018) 2009 இறுதி போரில் கொல்லப்பட்ட பொது மக்களை நினைவு கூர்ந்து நடத்தப்படுகின்ற முள்ளிவாய்க்கால்…

மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்..!! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன்…

வடக்கு மாகாண திணைக்களத்தின் பிக் கப் வாகனம் விபத்து: ஒருவர் உயிரிழப்பு..!! (படங்கள்)

பரந்தன்- பூநகரிக்கு இடையில் வடக்கு மாகாண திணைக்களத்தின் பிக் கப் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து இன்று முற்பகல் 11.35 மணியளவில் இடம்பெற்றது. கல்வித் திணைக்களத்தின் பிக்கப்…

மட்டக்களப்பு நகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு..!! (படங்கள்)

தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் உட்பட…

கோவையில் 21-ந்தேதி டி.டி.வி. தினகரன் ஆர்ப்பாட்டம்..!!

கோவையில் அ.தி.மு.க. வினர் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தினகரன் அணி அமைப்பு செயலாளரும், கோவை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சேலஞ்சர் துரை கூறியதாவது- எங்கள் கட்சியின்…

அம்புலன்ஸ் வண்டி மோதி விபத்து: 2 இளைஞர்கள் படுகாயம்..!! (படங்கள்)

மட்டக்களப்பு – மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு முன்பு அம்புலன்ஸ் வண்டியும் மோட்டார் சைக்கிளும் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்தில் படுகாயமடைந்த…

யாழ். பல்கலைக்கழக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்..!! (வீடியோ & படங்கள்)

மே 18 ஆம் திகதி மாபெரும் இன அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு கூரும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்டு வந்த வேளையில் நிறுத்தப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவாலயத்திலும் முள்ளிவாய்க்கால்…

லண்டனில் நச்சுத்தாக்குதலில் சிக்கிய ரஷிய முன்னாள் உளவாளி ஆஸ்பத்திரியில் இருந்து…

ரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் இவர் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு…

வவுனியாவில் பிராதான வீதியில் பாரிய மரம் முறிந்து வீழ்ந்து போக்குவத்து தடைப்பட்டது..!!…

வவுனியா நெடுங்கேணி நயினாமடுவில் பாரிய மரம் முறிந்து விழுந்தில் வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு செல்வதற்கான வீதி தடைப்பட்டதுடன் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடும் காற்றுடன் ஏற்பட்ட பலத்த மழை காரணமாக இன்று மதியம்…

சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்..!!

முள்ளிவாய்க்கால் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் அஞ்சலி சுதந்திர கட்சி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது யாழ்ப்பாணம் கோவில் வீதி நல்லூரில் அமைந்திருக்கும் சுதந்திரக்கட்சி அலுவலகத்திலும் உணர்வுபூர்வமான…

தேசிய துக்க நாள் கடைப்பிடிக்க விடுக்கப்பட்ட அழைப்பு: யாழில் முழுநாள் கடையடைப்பு..!!…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று தமிழ் தேசிய துக்க நாள் கடைப்பிடிக்க விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து முழுநாள் கடையடைப்பை யாழ்ப்பாண வர்த்தகர்கள் முன்னெடுத்தனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு இன்று அரைநாள் கடையடைப்புக்கு…

மூவருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்..!!

2001 ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி நவகம்புர பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற இன்று (18) மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது ஏற்பட்ட…

24 கிராம் ஹெரோயினுடன் மூன்று பேர் கைது..!!

இரத்மலானை, ரயில்வே வீதியில் விசேட அதிரப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் போது ஹெரோயின் வைத்திருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 24 கிராம் 610 மில்லி கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கைது…

யாழில் வைத்தியசாலை பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்து..!!…

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன் போதனா வைத்தியசாலை பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகின. மோட்டார் சைக்கிளிலில் பயணித்த மாணவியும் அவரது தந்தையும் காயமடைந்தனர். கண்டி நெடுஞ்சாலையில் யாழ்.மாவட்ட…

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட போராளி..!! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஈகை சுடரேற்றும் பகுதியில்இருந்து ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி வெளியேற்றப்பட்டார். இன்று வடமாகா ணசபையின் ஏற்பாட்டில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…

சித்தூர் அருகே இரட்டை கொலை- சென்னை வாலிபர்கள் 5 பேர் சரண்..!!

கடந்த 10-ந் தேதி சித்தூர் குடிபாலா, நரஹரிபேட்டை செக்போஸ்ட் அருகே அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது குறித்து, குடிபாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்களில் ஒருவர் சென்னை கே.கே.நகரை…

ஒலியைவிட 5.7 மடங்கு அதிவேகம் செல்லும் ராக்கெட்- சீன நிறுவனம் விண்ணுக்கு அனுப்பியது..!!

சீனாவில் பெய்ஜிங் நகரில் இயங்கும் தனியார் நிறுவனமான ‘ஒன் ஸ்பேஷ்’ அதிவேக ராக்கெட் ஒன்றை தயாரித்துள்ளது. இதற்கு ‘சாங்குயிங் லியாங்ஜியாங் ஸ்டார்’ என பெயரிடப்பட்டுள்ளது. 9 மீட்டர் நீளமும், 7200 கிலோ எடையும் கொண்டது. இது மணிக்கு 38, 742…

தியேட்டரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வழக்கை உடனே பதிவு செய்யாத எஸ்.ஐ. மீது போக்சோ…

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள திருத்தாலா பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மைதீன்(வயது60). இவர் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் வைத்து 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த காட்சி அந்த தியேட்டரில்…