;
Athirady Tamil News
Daily Archives

19 May 2018

குடிபோதையில் தகராறு: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை..!!

மதுரை அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் மூவேந்திரன் (வயது34) இவரது மனைவி அன்னப்பாண்டி, கணவன்-மனைவி இருவரும் திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படை கிராமத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் மூவேந்திரன் தினமும் மது குடித்து விட்டு…

நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் பேசியதால் அடித்துக்கொன்ற வாலிபர்..!!

ராஜஸ்தான் மாநிலம் துங்காபூர் மாவட்டத்தில் உள்ளா பந்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ். இவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த நிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு நிஷாவின் வீட்டிற்கு ஹரிஷ் சென்றார்.…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று, ”5 நிமிடத்தில் 20 ஆயிரம்” ரூபாய் பிழைத்த…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று, ”5 நிமிடத்தில் 20 ஆயிரம்” ரூபாய் பிழைத்த கிழவி!! எப்படித் தெரியுமா??- (வீடியோ)  “கோயில் திருவிழாக்களில் சிலபேர் வேடிக்கைகாட்டி பிழைப்பு நடத்துவது போன்று”.. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…

பென்னாகரம் அருகே சுற்றுலாவுக்கு வந்த வேன் கவிழ்ந்து இளம்பெண் பலி..!!!

காஞ்சிபுரம் மாவட்டம், கீழ அம்பிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவரது மனைவி சோபனா (25). இவர்களது உறவினர்கள் 17 கொண்ட குழுவினர்கள் சுற்றுலா செல்ல முடிவு செய்து நேற்றிரவு ஒகேனக்கலுக்கு புறப்பட்டு சென்றனர். அதே பகுதியை சேர்ந்த…

தவளக்குப்பம் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்ற டிரைவர் கைது..!!

தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கத்தை அடுத்த தமிழக பகுதியான சிங்கிரிகுடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 21). டிரைவர். இவர் அபிஷேகப்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த…

ரூ.5 கோடி செலவில் இளவரசர் ஹாரி-மேகன் திருமணம் – நடிகை பிரியங்கா சோப்ரா…

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதி யின் இளையமகன் ஹாரி (33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று மதியம் திருமணம் நடக்கிறது. திருமணத்தை யொட்டி கோலாகலமான ஏற்பாடுகள்…

நிலம் விற்பதாக ரூ.1 லட்சம் மோசடி- முதியவர் கைது..!!

போரூர் காரம்பாக்கம் அருணாசலம் கார்டன் பகுதியில் உள்ள மசூதியில் பணியாற்றி வருபவர் அப்துல் கரீம் (வயது 67). இவர் மசூதிக்கு சொந்தமான இடம் மிக குறைந்த விலையில் தம்மிடம் விற்பனைக்கு உள்ளதாக பலரிடம் கூறி வந்தார். இதை நம்பி மயிலாப்பூர் பாபநாசம்…

தென் சீன கடல் பகுதியில் போர் விமானங்களை இறக்கி சீனா அடாவடி..!!

சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்தும், ஆண்டுதோறும் சுமார் ஐந்து லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான சரக்குகள்…

ஈழ தாயின் கனவை நிறைவேற்றிய மகள்..!!

இவர்தான் என் அம்மா சோதி. சிறுவயதில் இருந்தே உலகம் முழுதும் பயணிக்க வேண்டும் என்கிற கனவுகளை சுமந்தபடி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு சாகச மனுஷி என்று தனது அம்மாவை சிந்து அறிமுகம் செய்து வைப்பதிலேயே ஒரு சாகச கதைக்கு தயாராகிறது நம் மனது.…

யாழில் சரிவர தொழிற்படாத சமிக்ஞை கட்டமைப்புகள்: அதிகரித்து வரும் வீதி விபத்துகள்..!!…

யாழ். போதனா வைத்தியசாலையின் தரவுகளுக்கமைய, இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் 951 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 17 வீதமான வீதி விபத்துக்கள் வீதி சமிக்ஞை சரிவர இயங்காமையால் நேர்ந்துள்ளதாக…

இறுதி யுத்தம் இனப்படுகொலை இல்லை என்கிறார் மஹிந்த..!!

நாட்டின் மக்களுக்கு சுதந்திரத்தையும் உயிர் வாழ்வதற்கான உரிமையையும் பெற்றுக் கொடுப்பதற்கு, தமது சொந்த வாழ்வை, தமது உடல் உறுப்புக்களை தியாகம் செய்து அர்ப்பணித்தவர்கள் அனைவருமே மகத்தான மனிதர்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…

தமிழகத்தில் வித்தியாசமான முறையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!! (படங்கள்)

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த மக்களுக்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அந்தவகையில் இராமேஸ்வரத்தில் நேற்று (சனிக்கிழமை) தமிழர் நலம் பேரியக்கம் மற்றும் தமிழர் ஒன்றுகூடல் நினைவேந்தல்…

ஹட்டன், களனிவத்தை பகுதியில் தனியார் பேருந்து விபத்து..!!! (படங்கள்)

ஹட்டன், களனிவத்தை தோட்டத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 10 பேர் படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை..!!

கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் விஜய். கோவை மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்து லட்சுமி (22). இவர்கள் கடந்த 4 வருடத்திற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.விஜூய்க்கு குடிப்பழக்கம்…

ஊழல் புகாரில் சோதனை: மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் 100 கிலோ தங்கம் பறிமுதல்..!!

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக். சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இவரது கட்சி தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சி கூட்டணி, ஆட்சியை பிடித்தது. எனவே மகாதீர் முகமது பிரதமராக பதவி ஏற்றார். அதை தொடர்ந்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது…

காணாமல் போயிருந்த சீனப் பிரஜை உயிருடன் மீட்பு..!!

காணாமல் போயிருந்ததாகக் கூறப்பட்ட சீனப் பிரஜை ஒருவர் குழி ஒன்றிலிருந்து 9 நாட்களுக்கு பின்னர் இன்று (சனிக்கிழமை) உயிருடன் மீட்கப்பட்டார். அம்பாந்தோட்டை – மாத்தறை அதிவேக வீதியின் அமைப்புக்காக சீனாவிலிருந்து தியகொட பிரதேசத்திற்கு…

ஐபிஎல் பிளே ஆப் வாய்ப்பு… பெங்களூர் நழுவ விட்டது… கெட்டியாக பிடித்தது…

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 30 ரன்களில் வென்று பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது ராஜஸ்தான் ராயல்ஸ், அதே நேரத்தில் பெங்களூர் அணிக்கு இனி வாய்ப்பே இல்லை. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது.…

மாதவரம் அருகே லாரி அதிபர் அடித்து கொலை- 3 வாலிபர்கள் கைது..!!

மாதவரம் மகாவீர் நகரை சேர்ந்தவர் பாலு (45). லாரி அதிபர். இவரது நண்பர் சிவா. இவர் மாதவரம் அருகேயுள்ள சாஸ்திரி நகரில் சொந்தமாக பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அங்கு அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது…

ஆப்கானிஸ்தானில் கால்பந்தாட்ட மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல்- 8 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்கம் மேலோங்கி காணப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான் போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகிறது. மேலும், அவ்வப்போது தலிபான்களின் தாக்குதலில் பொதுமக்களும் காவல் அதிகாரிகளும்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் மௌன விரதம்..!!…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான ‘காக்கா அண்ணன்’ மௌன விரதம் மேற்கொண்டார் இச் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட…

வவுனியாவில் வட மாகாண பொலிஸ் விளையாட்டு விழா..!! (படங்கள்)

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கிடையில் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கோடு நடத்தப்படும் வட மாகாண பொலிஸ் விளையாட்டு விழாவானது வவுனியா நகரசபை மைதானத்தில் வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நடைபெற்றது. இவ்…

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா..!! (வீடியோ & படங்கள்)

யாழ்ப்பாணம் – இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா நேற்று 18.05.2018 வெள்ளிக்கிழமை காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. https://www.youtube.com/watch?v=wG26xeltv5I

புளியங்குளத்துக்கும், ஓமந்தைக்கும் இடையே விபத்து: 4 பேர் காயம்..!! (படங்கள்)

புளியங்குளத்துக்கும், ஓமந்தைக்கும் இடையே இன்று பிற்பகல் நடந்த பேருந்து விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. தனியார் பேருந்தும், இ.போ.ச.…

வவுனியாவில் வீதிகளில் சண்டையிடும் மாணவர்கள் : வேடிக்கை பாரக்கும் பொலிஸார்..!! (வீடியோ…

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே தினசரி மாலை வேளைகளில் வீதியோரங்களில் பாடசாலை மாணவர்கள் நின்று வீதியில் செல்லும் பெண்களை கின்டல் செய்வதுடன் வீதியில் புகைப்பிடிக்கின்றனர். இவ் விடயம் தொடர்பாக பல தடவை…

கோலாகலமாக நடந்து முடிந்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி – மேகன் திருமணம்! மாப்பிள்ளை…

இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் மெர்கல் திருமணம், பிரிட்டனின் வின்ட்சர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி. 33 வயதான இவர் தன்னைவிட 3 வயது…

குடியாத்தம் அருகே பைக் மீது காரை மோதி இளம்பெண் கொலை- கள்ளக்காதலன் வெறிச்செயல்..!! (வீடியோ)

குடியாத்தம் அருகே உள்ள மோடிக்குப்பம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பீமன். இவரது மகன் அய்யப்பன் என்கிற மணிகண்டன் (வயது 32). பெயிண்டர். இவருடைய மனைவி சுமதி (25). இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 8 வயதில் ஒரு மகன், 6 வயதில் ஒரு…

கியூபா பயணிகள் விமானம் விபத்து – 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!!

கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 105 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகள் உட்பட 114 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த விமான புறப்பட்ட…

பல்கலைக்கழக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மானியக்குழு தடை..!!

அனைத்து பல்கலைக்கழக வளாகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்ட அறிக்கையில், 'டீ கப், பிளாஸ்டிக் கவரால் பேக் செய்யப்பட்ட மதிய உணவு, பிளேட்ஸ், பிளாஸ்டிக்…

அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர் மால்கம் எக்ஸ் பிறந்த தினம் – மே 19, 1925..!!

மால்கம் எக்ஸ் ஒரு குறிப்பிடத்தக்க ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் 1925-ஆம் ஆண்டு மே மாதம் இதே தேதியில் பிறந்தார். அமெரிக்க முஸ்லீம் அமைச்சராகவும், இஸ்லாம் தேசத்தின் பேச்சாளராகவும் இருந்தவர். 1964-ல் இஸ்லாம் தேசத்திலிருந்து விலகியபின்…

கூகுள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார், ஒரு…

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யாவிடில், அழிவை சந்திக்க வேண்டி வரும்- வட கொரியாவுக்கு…

இரு துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ந் தேதி சந்தித்துப் பேசுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால்…

பயங்கரவாதிகள் வெளியே, படையினர் உள்ளே..!!

இலங்கையின் 30 வருட உள்நாட்டு யுத்தத்தின்போது படையினர் செய்த தியாகங்களை மறக்ககூடாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் சர்வதே அழுத்தங்கள் காரணமாகவும் தீங்கிழைக்கும் நோக்கத்துடான குற்றச்சாட்டுகள்…

வவுனியாவில் பாரம்பரிய உற்பத்திகள் விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது..!! (படங்கள்)

வவுனியாவில் 'அறம்' பாரம்பரிய உற்பத்திகள் விற்பனை நிலையம் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜியதாச ராஜபக்சவினால் மக்கள் பாவனைக்காக இன்று (19) திறந்து வைக்கப்பட்டது. உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் பாரம்பரிய…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (19.05.2018)

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் நட்டத்தில் இயங்கும் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்குவதாக கனிய எண்ணெய் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.…