;
Athirady Tamil News
Daily Archives

20 May 2018

பாலக்காடு அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்ததால் வாலிபர் தற்கொலை..!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாய் பருத்திபுள்ளி பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்- பாக்கியம் தம்பதி மகன் சுதீஷ்குமார் (வயது 28). கடந்த வாரம் ஒரு திருட்டு வழக்கில் கோட்டாய் போலீசார் இவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அனுப்பி விட்டனர்.…

முடிவுக்கு வந்த வர்த்தகப்போர் – அமெரிக்க பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்ய சீனா…

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் காப்புரிமையை தவறான முறையில் பயன்படுத்தி அதே பொருட்களை சீனாவில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவின் மீது…

விளையாடும்போது தானிய குதிருக்குள் சிக்கிய 3 குழந்தைகள் மூச்சு திணறி பலி..!!

உத்தரகாண்ட் மாநிலம் பிதோரகர் மாவட்டத்தின் தார்குலா பகுதியில் அமைந்துள்ள கும்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் நிஷா(10), சப்னா (7), கார்த்திக் (5). இவர்கள் நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். பெற்றோர் வேலை விஷயமாக வெளியே சென்றனர்.…

பாகிஸ்தானில் உள்ள கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்க மாகாண அரசு ரூ.2 கோடி ஒதுக்கீடு..!!

பாகிஸ்தானின் ரவல்பிந்தி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய இரு நகரங்களுக்கும் சேர்த்து ஒரே இந்து கோவிலாக கிருஷ்ணர் கோவில் இயங்கி வருகிறது. இந்த கோவில் 1897-ம் ஆண்டு கட்டப்பட்ட சிறிய கோவில் ஆகும். தற்போது இந்த கோவிலை புதுப்பிக்க அரசு முன்வந்துள்ளது.…

டெல்லியில் தினமும் இரு சிறார்கள் பாலியல் வன்முறைக்கு இரை – மறுவாழ்வுக்கு ஆலோசனை..!!

தலைநகர் டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் 8 மாத குழந்தை அவரது உறவினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாள். அதைத்தொடர்ந்து 10 வயது சிறுமி, மதரஸாவில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

தடை நீக்கம் அமலுக்கு வராத நிலையில் கார் ஓட்டியதாக 7 பெண் வக்கீல்கள் சவூதியில் கைது..!!

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல சட்ட விதிகள் உள்ளன. அவர்கள் கார் ஓட்ட தடை, தங்களது வாழ்க்கை முடிவுகளை தந்தை, கணவர், சகோதரர், மகன் ஆகியோரின் ஆலோசனைப்படிதான் எடுக்க வேண்டும் என்பது போன்ற பல கட்டுபாடுகள் இருக்கிறது. சவுதி அரேபிய பட்டத்து…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (20.05.2018)

மின்னல் தாக்கி பௌத்த பெண் துறவி பலி! மின்னல் தாக்கியதில் பௌத்த பெண் துறவியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் ஹொரணை, ஹெகலவத்தையில் உள்ள தியான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 62…

நண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி..!!

மட்டக்களப்பு மண்டூர் மூங்கில் ஆற்றில் நண்பர்களுடன் நீராடச் சென்ற 15 வயது சிறவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். மண்டூர் கணேசபுரத்தைச் சோர்ந்த 15 வயதுடைய…

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) கொடியேற்றம்..!! (படங்கள்)

யாழ்ப்பாணம், நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) வருடாந்தத் திருவிழா இன்று (20) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 10 நாள்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 28ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் ,…

புலிகளின் விமானப்படை தொடர்பில் மஹிந்த வெளியிட்ட முக்கிய தகவல்..!!

உலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இன்று வெளியிட்டுள்ள விஷேட…

விடுதலை புலிகளின் நிழல்கள் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறது”..!!!

விடுதலை புலிகளின் நிழல்கள் இன்று பல்வேறு வகையில் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறது” என இறுதிக்கட்ட போரின் பின்னரான தற்போதைய நிலைமை குறித்து தெளிவுப்படுத்துகையில் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார். மேஜர் ஜெனரல் கமல்…

தூக்கத்தில் இருந்த 11 வயது சிறுமியை தூக்கிச் சென்று கற்பழித்தவன் கைது..!!

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்திற்குட்பட்ட மும்ப்ரா பகுதியில் உள்ள போலேநாத் நகரை சேர்ந்தவன் மஹாடூ வாக்(52). மாநில அரசின் வனத்துறையில் தற்காலிக பணியாளராக வேலை செய்துவந்த இவன், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அருகாமையில் உள்ள ஒரு…

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 1ம் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 1ம் திருவிழா இன்று (20.05.2018) ஞாயிற்றுக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

டமாஸ்கஸ் நகரின் கடைசி பதுங்குமிடத்தில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெளியேற்றம்..!!

சிரியா நாட்டின் கிழக்கே ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த சில பகுதிகளை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக அமெரிக்கா மற்றும் ரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை…

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அபார வெற்றி..!!

ஐபிஎல் தொடரில் மும்பை, டெல்லி அணிகள் மோதும் போட்டி தற்போது நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அபாரமாக வென்றுள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் அணி 9…

லக்னோவில் ஒரு கோடி மதிப்புடைய ஹெராயின் பறிமுதல் – மூன்று பேர் கைது..!!

பீகார் மாநிலத்தில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு கடத்தமுயன்ற தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப்பொருளை சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இன்று கைப்பற்றியுள்ளனர். லக்னோ-பைசாபாத் தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த கைது நடந்துள்ளது.…

ஈராக்கில் கூட்டணி அரசு? – வெற்றிபெற்ற மதகுரு மக்தாதா பிரதமர் அபாடியுடன்…

ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. இந்த நிலையில் திடீரென ஐ.எஸ். பயங்கரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியை கைப்பற்றி தனிநாடு அமைத்தனர். தினமும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தி பொதுமக்களை கொன்று…

விமானம் தாமதமானதால் ஆத்திரம் – சென்னையில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டவருக்கு…

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை மும்பை செல்வதற்கான விமானம் 3 மணி நேரம் தாமதமாக கிளம்பியது. இந்த விமானத்துக்காக காத்திருந்த பயணி ஒருவர், விமானத்தின் தாமதம் குறித்து விமான நிலைய பணியாளர்களிடம் கேட்டுள்ளார். இது அவர்களிடையே…

பாகிஸ்தான் அணு குண்டு சோதனைக்கு கண்டனம் தெரிவித்து பலூசிஸ்தான் மக்கள் ஆர்ப்பாட்டம்..!!

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்துக்குட்பட்ட சாகாய் மாவட்டத்துக்குட்பட்ட மலைப்பகுதியில் கடந்த 28-5-1999 அன்று பாகிஸ்தான் அணு குண்டுகளை வெடித்து சோதித்தது. இதனால், அந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் அணுக்கழிவு மாசுகளால் பெரும் பாதிப்பு…

கோடாரியின் கைப்பிடி மூலம் புலியின் பிடியில் இருந்து சாமர்த்தியமாக தப்பிய கிராமவாசி..!!

மத்திய பிரதேச மாநிலம் பர்பஸ்பூர் பகுதியில் உள்ள பந்தவ்கர் புலிகள் காப்பக வனச்சரகத்தில் பீடி தயாரிப்பதற்கு தேவையான இலைகளை சேகரிப்பதற்காக கிராமவாசிகள் சிலர் சென்றுள்ளனர். அப்போது, ராகேஷ் பாய்கா என்பவரை புலி ஒன்று தாக்கியது. புலியின்…

அமெரிக்க ஹவாஸ் தீவில் எரிமலை வெடித்ததால் பூமியில் விரிசல்..!!

அமெரிக்காவின் ஹவாஸ் தீவில் கிலாயுயா என்ற எரிமலை உள்ளது. அது கடந்த 3-ந்தேதி முதல் வெடிக்க தொடங்கியது. அதில் இருந்து லேசான புகை வெளியேறி வந்தது. இந்த நிலையில் நேற்று அந்த எரிமலை பயங்கரமாக வெடித்து சிதறியது. அதில் இருந்து எரிமலை குழம்பு…

பெற்றெடுத்த குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த கொடூர தாய்..!! (வீடியோ)

சென்னையில் பெற்றெடுத்த குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரியங்கா என்ற பெண்மணி தனது 14 வயதிலேயே வேரு என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.வேலு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில்…

11 நாடுகளை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்து 15 மாதங்களுக்கு பின் சிக்கிய இந்தியர்..!!

வெளிநாட்டு மோகம் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் அடிப்படை உணர்வுகளில் ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக அமெரிக்கா மோகம் என்பது நவீன காலம் முதலே இந்தியர்களிடையே இருந்துவருகிறது. அதன்படி அமெரிக்கா குடியுரிமை பெற விரும்பிய பஞ்சாபை சேர்ந்த…

பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் குறிப்பிடப்படாத முதல் குழந்தை..!! (வீடியோ)

பிறப்பு சான்றிதழில் தந்தை பெயர் குறிப்பிடப்படாத முதல் இந்திய குழந்தை எனும் பெயரை தவிஷி பெரேரா எனும் பெண் குழந்தை பெற்றிருக்கிறது. பிறப்பு சான்றிதழில் தகப்பன் பெயர் இருக்கும் இடத்தை வெறுமையாக விடும்படி சென்னை உயர்நீதி மன்றம் சமீபத்தில்…

பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் – என்ன அம்சங்கள்?..!!

ஒரு சரக்கு கப்பலை போல தோற்றமளிக்கும் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை ரஷியா உருவாக்கியது. இந்த மிதக்கும் அணுமின் நிலையம் கடந்த மாதம் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், நேற்று முர்மன்ஸ்க் நகரில் எரிபொருட்களை நிரப்பிக்கொண்டு தனது இலக்கை…

காஷ்மீர் எல்லைப்பகுதியில் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் அழைப்பு..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ரம்ஜான் மாதத்தையொட்டி பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துமாறு பாதுகாப்பு படை வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அங்கு மக்களின் இயல்பு…

எலெக்ட்ரானிக் உலகில் கொடி கட்டி பறக்கும் எல்.ஜி குழுமத்தின் தலைவர் மரணம்..!!

தென்கொரியாவை தாயகமாக கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் எல்.ஜி நிறுவனம் இந்தியாவிலும் அதன் மின்சாதன பொருட்களுக்காக பிரசித்தி பெற்றது. இந்த எல்.ஜி நிறுவனத்தின் தலைவர், கூ போன் மூ கடந்த 1 வருடமாக உடல்நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார்.…

புதிய அரசியலமைப்பின் முதல் வரைவு வியாழன்று வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படுகிறது..!!

புதிய அரசியலமைப்புத் தொடர்பான முதலாவது வரைவு, எதிர்வரும் 24ஆம் நாள், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், வழிநடத்தல் குழு உறுப்பினர்களில் ஒருவருமான…

எடியூரப்பா விவகாரத்தை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு வணக்கங்கள் –…

ரஜினி மக்கள் மன்ற பெண் நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகள் முன்னேறி இருக்கின்றன. ரஜினி மக்கள் மன்றத்திலும் பெண்களுக்கு…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (20.05.2018)

அதிவேக பாதையில் பயணிப்பவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் அதிவேக பாதையில் பயணம் செய்யும் வாகனங்கள் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேவேளை ஒவ்வொரு…

7 வயது மகனுடன் மாடியிலிருந்து குதித்த பிளேபாய் முன்னாள் மொடல்..!!

அமெரிக்காவில் பிளேபாய் இதழின் முன்னாள் மொடல் Stephanie Adams, தனது 7 வயது மகனுடன் ஹொட்டலின் 25வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பிரபல மாத இதழான பிளேபாயின் மொடலாக Stephanie Adams(46). இவர், தனது கணவர் சார்லஸ்…

வவுனியா சேக்கிழார் மன்றத்தின் 10 வருட நிறைவு விழா..!! (படங்கள்)

வவுனியா சேக்கிழார் மன்றத்தின் 10 ம் வருட நிறைவு விழாவை முன்னிட்டு மாணவர்களிற்கான ஆக்கத்திறன் போட்டிகள் இன்று (20) வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் சேக்க்pளார் மன்றத்தின் தலைவர் ஜ.ஜயம்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. சைவ சமயத்திற்கு…

கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!

நாட்டின் மேற்கு, தெற்கு பிரதேசத்தில் நிலவும் முகில் கூட்ட கட்டமைப்பு காரணமாக புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடல் பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென்று வளிமண்டலவியல்…

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை மூத்த நீதிபதிகள் வெளிப்படையாக விமர்சித்தது தவறு:…

நீதித்துறையின் சுதந்திரம் என்ற கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் கலந்துகொண்டு பேசும்போது கடந்த ஜனவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன்…