;
Athirady Tamil News
Daily Archives

23 May 2018

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 4ம் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 4ம் திருவிழா நேற்று (23.05.2018) புதன்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

வவுனியா மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்..!! (படங்கள்)

வவுனியாவில் இருதயமாற்று சிகிச்சைக்கு உதவிகோரியிருந்த குருமன்காடு சந்தியை சேர்ந்த ரியோன்தம்பதிகளின் இரண்டு மகள்களான சகோதரிகளில் தனிஸ்கா என்ற 8வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் தனிஸ்கா மேலும் இதுபற்றி அறியவருவதாவது இலங்கை…

கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய கோபுரத்தின் மீது மின்னல் தாக்கம்..!! (வீடியோ & படங்கள்)

யாழ்.குடாநாட்டில் நேற்று நண்கல் பரவலாகப் பொழிந்த இடியுடன் கூடிய மழையின் போது, கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய கோபுரத்தின் ஜாலிகள் மின்னல் தாக்கத்தால் சேதமடைந்தன. கோபுரத்தின் வர்ணப்பூச்சு வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்தச் சம்பவம்…

தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழில் அஞ்சலி..!! (படங்கள்)

தமிழகம் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று மாலை யாழ் வடமராட்சி, பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடற்கரையில் மெழுகுவர்த்தி…

கடற்கரைக்கு தனியாக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!!

கனடாவில் கடற்கரைக்கு பெண்ணொருவர் சென்ற நிலையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நாட்டின் Tofino பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அன் விட்டர்ன்பெர்க் (52) என்ற பெண் அங்குள்ள கடற்கரைக்கு சென்ற நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.…

ராஜஸ்தானை எலிமினேட் செய்தது… தமிழர் தினேஷின் கொல்கத்தா அணி ஹைதராபாத்துடன் அடுத்து…

ஐபிஎல்லில் இன்று இரவு நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தமிழரான தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா அணி 25 ரன்களில் வென்று பைனல்ஸ் நுழைவதற்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது. 25ம் தேதி நடக்கும் 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன்…

மாற்றலாகிச் செல்லும் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு…

திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு மாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் (23) புதன்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் குடியியல்…

ஏக்கத்துடன் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய 8 வயது மகள்: கண்கலங்க வைத்த புகைப்படம்..!!

உயிரிழந்த தனது தந்தைக்கு 8 வயது மகள் அஞ்சலி செலுத்திய காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. கடந்த ஏப்ரல் 10-ம் தேதியன்று காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில், தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்…

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு வேலைக்கு ஆகாது – டிரம்ப்..!!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை தகர்க்க…

“நிர்வாண மொடலான” தமிழ் பெண்.. (வீடியோக்களுடன்) -அந்தரங்கம் (+18)

நிர்வாண மொடலான தமிழ் பெண்...சென்ற ஆண்டு மராத்தி மொழியில் நியூட் (Nude) என்ற பெயரில் கலை கல்லூரியில் ஓவியம் மற்றும் சிலை வடிக்கும் மாணவர்களுக்காக நிர்வாண மாடலாக பணிபுரியும் பெண்கள் குறித்த படம் ஒன்று வெளியானது.இந்த கதை தனலட்சுமி மணி…

தாத்தா என நம்பி விட்ட பெற்றோர்: 4 வயது குழந்தையை சீரழித்த முதியவர்..!!

சென்னையில் தாத்தா என்று நம்பி முதியவரிடம் சென்ற 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரை ஷெனாய் நகரை சேர்ந்தவர் ஜலாபுதீன் இவருக்கு வயது 75. இவர் ஒரு வீட்டின் சொந்தக்காரர். இவரது…

கனடாவில் பல மில்லியன் தேனீக்கள் உயிரிழப்பு: பழங்கள் உற்பத்தியும் பாதிக்கும் என தகவல்..!!

கனடாவில் பாதகமான சீதோஷ்ணமும் தேனீக்களுக்கு ஏற்பட்டுள்ள ஒட்டுண்ணித் தாக்குதலும் இணைந்து பல மில்லியன் தேனீக்களின் உயிரைப் பறித்துள்ளன. இதனால் தேன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு பழங்களின் உற்பத்தியும் பாதிக்கப்படும் என…

யாழ் இந்துவில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி (Water purification System) திறந்து…

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 1986ஆம் ஆண்டு க.பொ.த(உ/த) பிரிவினரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இரண்டு பாரிய நவீன குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி திறப்பு விழா கல்லூரி அதிபர் சதா நிமலன் தலைமையில் ஆரம்பமாகியது. மேற்படி நிகழ்வுக்கு அன்பளிப்புச்…

கோவையில் லஞ்சம் வாங்கி கைதான வேளாண்மை துறை இணை இயக்குனர் வீட்டில் ரூ.1 லட்சம் பறிமுதல்..!!

கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கு சொந்தமாக சூலூரில் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றி ரியல் எஸ்டேட் தொழில் செய்ய அசோக்குமார் திட்டமிட்டார். இதற்காக தடாகம் சாலையில் உள்ள வேளாண்மை…

சுவிட்சர்லாந்தின் முக்கிய சுரங்கப்பாதை மூடப்பட்டது: ஜேர்மன் பேருந்து தீப்பற்றியதால்…

சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் அமைந்துள்ள San Bernardino சுரங்கப்பாதை குறைந்தபட்சம் வியாழக்கிழமை வரையில் மூடப்பட்டிருக்கும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் கிழக்கு சுவிட்சர்லாந்தின் முக்கிய சுரங்கப்பாதையில்…

பிளஸ்-2 தேர்வில் மகன் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தாய் தற்கொலை..!

பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் காமராஜர் நகரில் வசித்து வருபவர் சிவசங்கரன். இவரது மனைவி கனிமொழி. பொன்னேரி கோர்ட்டில் தலைமை எழுத்தாளராக பணியாற்றி வந்தார். இவர்களது மகன் இனியவன். பம்மலில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார்.…

10 நிமிடம் கூண்டில் நின்று கொண்டு உயிர்பிச்சை கேட்ட மணமகள்கள்..!!

ஈராக் நாட்டில் 40 ஐஎஸ் மணமகள்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஈராக் நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தலைநகரமாக விளங்கிய மொசூல் நகரம் கைப்பற்றப்பட்டதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளுக்கு…

போராட்டகாரர்களை சுட்டுக்கொல்வது முதுகெலும்பில்லாத தமிழக அரசுக்கு அவமானம் –…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது…

தெரு கிரிக்கெட் போட்டிக்கு மூன்றாவது நடுவராக மாறிய ஐசிசி – வைரலாகும் வீடியோ..!!

கிரிக்கெட் என்பது நகரங்களில் மட்டும் அல்ல கிராமங்களிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் விளையாட்டு. எங்கு சென்றாலும் தெருக்களில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவர். பெரிய பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களின் கிரிக்கெட் கனவு தெரு…

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 65 வயது காமுகன் தலைமறைவு..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பராபங்கி மாவட்டத்தில் ஆறு வயது சிறுமி ஒருவர் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார். அந்த நபர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து…

யாழில் இரத்தம் சொட்டச்- சொட்ட பொலிஸ் நிலையம் வந்த நபர்- நடந்தது என்ன?..!!

கூரிய ஆயுதமொன்றால் வெட்டப்பட்டு காயமடைந்த நிலையில் இரத்தம் சொட்டச்-சொட்ட பாதிக்கப்பட்டவர் நேற்று மாலை நெல்லியடி பொலிஸ் நிலையம் வந்தார். அவரைத் தொடர்ந்து அவரை வெட்டிய நபர் கத்தியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். பாதிக்கப்பட்டவர் தன்னை…

இரவு கண்விழித்து வேலைப்பார்ப்பவர்கள் வீட்டு கதவை தட்டும் நோய்கள் – ஆய்வில் தகவல்..!!

உலகில் உள்ள மக்கள் பரப்பரப்பான் சூழ்நிலையில் வேலைப்பார்த்து வரும் நிலையில் அவர்களுக்கு இரவு, பகல் என்பது தெரியாமல் போனது. அதனால் அவர்கள் இரவு கண்விழித்து பணிபுரிகின்றனர். இரவு தூங்காமல் கண்விழித்து பணிபுரிவதால் பல் நோய்கள் ஏற்படும் என புதிய…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (23.05.2018)

தென் மாகாணத்தில் உள்ள பாலர் பாடசாலைகளை தற்காலிகமா மூட தீர்மானம் தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரை மூடப்படும் என, தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசப்புத்ர தெரிவித்துள்ளார். தென் மாகாணத்தில்…

யாழ்.தேவி புகையிரதத்துடன் சொகுசு கார் மோதி விபத்து..!!

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்து கொண்டிருந்த யாழ்.தேவி புகையிரதத்துடன் சொகுசு கார் மோதி விபத்துக் குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்.அரியாலை- புங்கன்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில்…

டயானா மருமகளாகியுள்ள நடிகை மெகன் இந்த 17 விதிமுறைகளை ஃபாலோ பண்ணனுமாம்..!! (வீடியோ)

இளவரசர் ஹாரியை திருமணம் செய்துள்ள நடிகை மெகன் மார்கல் 17 விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமாம். அமெரிக்காவை சேர்ந்த ஹாலிவுட் நடிகை மெகன் மார்கல் இங்கிலாந்து இளவரசர் ஹாரியை கடந்த சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் ராஜ…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் – நடிகை மீது 4 பிரிவுகளில் வழக்கு..!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீஸ் சீருடை அணிந்து காவல்துறைக்கு எதிராக கருத்துக்கள் கூறிய நடிகை நிலானி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சின்னத்திரை நடிகை நிலானி, படப்பிடிப்பில் போலீஸ் சீருடையில் இருந்தவாறு,…

“ஒப்ரேசன் ஆவா” யாழ்.பொலிஸாரின் அதிரடி நகர்வு..!!

யாழ்.நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆவா குழுவின் முக்கிய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். "யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவின் வன்முறைகள் அதிகரித்ததையடுத்து யாழ்ப்பாணப்…

மத்திய அரசு மனது வைத்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்க முடியும் –…

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்திருப்பதால், மற்ற பொருட்களின் விலை உயர்ந்து நாட்டின் பணவீக்கம்…

போலியோ நோயை குணப்படுத்த ஒரு ஊசி மருந்து போதும் – அமெரிக்க நிபுணர்கள்…

போலியோ என்னும் இளம் பிள்ளைவாதம் நோயை உலகில் இருந்து அறவே ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 2 தடவை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. முதல் தடவை போலியோ சொட்டு…

கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு நாளை முதல் எளிமையான ஆடை..!!

பாடசாலைகளில் பணியாற்றும் கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு எளிமையான ஆடை ஒன்றை அணிந்து செல்வதற்கான புதிய நடைமுறை ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் கல்வித்…

உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா – வீடுகளை சுத்தம் செய்ய 10,000 ரூபா..!!

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மரணமடைந்த நபர்களுக்காக தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீர்ப்பாசனம், நீர் முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பலித ரங்கே பண்டார…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் வில்லியர்ஸ்..!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஏ.பீ. டி வில்லியர்ஸ் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் தலைவர் ஏ.பீ. டி வில்லியர்ஸ், தனது 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 114 டெஸ்ட், 228…

மாற்றுத் திறனாளி மாணவிக்கு முச்சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது..!!

அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உதிவித்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூச்சக்கர சைக்கிள் கிளிநெச்சியில் வழங்கப்பட்டுள்ளது. பொன்னகர் வடக்கை…

தனியார் கல்வி நிலையங்களுக்கு முன்பாகக் காத்திருக்கும் மாணவர்களால் மாணவிகளுக்கு ஆபத்து..!!

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியிலுள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கு முன்பாக கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்பாகவே மாணவர்கள் கல்வி நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடுவதும் அங்கிருந்து வீதியால் செல்லும் மாணவிகளுக்கு தொந்தரவு…