;
Athirady Tamil News
Daily Archives

24 May 2018

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 12 ஆக…

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 11 பேர் உயிரிழந்து இருந்தனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை…

வங்கதேசத்தில் போதை மருந்து தடுப்பு நடவடிக்கை தீவிரம்- 10 நாட்களில் 52 பேர்…

வங்கதேசத்தில் போதை மருந்து புழக்கம் மற்றும் போதை மாத்திரைகள் கடத்தலைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக யாபா எனப்படும் போதை மாத்திரைகள் வங்கதேசத்திற்குள் கடத்தி வரப்படுவதால் அந்த கும்பலை களையெடுக்கும் பணி…

மே 29-ல் 5 நாட்கள் பயணமாக இந்தோனேசியா, சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி இம்மாத இறுதியில் ஐந்து நாட்கள் பயணமாக இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். அப்போது இரு நாட்டு தலைவர்களையும் சந்தித்து முக்கிய பிரச்சனைகள் குறித்து மோடி விவாதிப்பார் என கூறப்படுகிறது. ஜூன் 1-ம் தேதி…

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட ஐ.நா சபை உறுப்பினர் – அவரது மகன் விடுவிப்பு..!!

கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் பெண் உறுப்பினர் மற்றும் அவரது மகன் காரில் சென்றுகொண்டிருந்த போது அவர்களை வழிமறித்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். கடத்தல் சம்பவத்தின் போது கார்…

நெட்டப்பாக்கம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் கட்டிட காண்டிராக்டர் தற்கொலை…!!

நெட்டப்பாக்கம் அருகே மொளப்பாக்கம் தண்ணீர்தொட்டி வீதியை சேர்ந்தவர் பார்த்திபராஜ் (வயது62) கட்டிட காண்டிராக்டர். இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் தெய்வாணை என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.…

ஹபீஸ் சயீதை மேற்காசிய நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய பாகிஸ்தானிடம் சீனா கூறியதா?..!!

மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜமாத் உத்தவா இயக்கத்தின் தலைவரான ஹபீஸ் சயீத் தற்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக இருந்து வருகிறார். அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட இவர் அரசியல் கட்சி ஒன்று தொடங்கியுள்ளார்.…

முல்லைத்தீவில் விபத்து: பாடசாலை மாணவன் படுகாயம்..!! (படங்கள்)

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உடையார்கட்டு பாடசாலைக்கு முன்பாக இன்று(24) 1.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவ சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் இது குறித்து மேலும்…

முல்லைத்தீவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞன் ஒருவரின் உடலம் மீட்பு..!! (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு செல்வபுரம் பனங்கூடல் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இளைஞன் ஒருவரின் உடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் 23.05.18 அன்று மாலை கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 அகவையுடைய வரதராஜா…

அரசியல் அமைப்புக்கான முன்மொழிவு : சுமந்திரன் மீது நிபுணர்கள் பாய்ச்சல்..!!

புதிய அரசியல் அமைப்புக்கான முன்மொழிவுகளை வழங்குவதற்கு அரசியல் அமைப்பு சார் நிபுணர்களினால் மேலும் ஒரு மாதகால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் அமைப்புக்கான வழிநடத்தல் இன்று (வியாழக்கிழமை) கூடியநிலையில் மேற்படி கால அவகாசம்…

வடக்கு கிழக்கு கண்ணிவெடிகள் அற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படும்: சுவாமிநாதன்..!!

2020ஆம் ஆண்டிற்கு முன்னர் வடக்கு கிழக்கை கண்ணிவெடிகள் அற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளது என புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து காலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…

மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவானுக்கு பாராட்டு..!!

மட்டக்களப்பு மாநகரத்தில் இடம்பெற்றுவரும் டெங்கு ஒழிப்பு செயற்திட்ட புகைமருந்து அடிக்கும் செயற்பாட்டில் மாநகரசபை உறுப்பினர்களையும் உள்வாங்கியதான நடைமுறை தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் மட்டக்களப்பு மாநகர முதல்வர்…

குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவர் கைது..!!

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள எஸ்.புங்கம்பாளையத்தை சேர்ந்தவர் வேல்முருகன். சவரத்தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 45 ). மில் தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 20 -ந் தேதி இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.…

மாசு கட்டுப்பாட்டை தடுக்க ஜெர்மனி நகரில் டீசல் வாகனங்களுக்கு தடை..!!

ஜெர்மனியின் துறைமுக நகரம் ஹாம்பர்க் இங்கு ஏராளமான கண்டெய்னர் லாரிகளில் சரக்கு எடுத்து செல்லப்படுகிறது. துறைமுகத்துக்கு அதிக அளவில் வந்து செல்லும் டீசல் வாகனங்களால் நகரில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாசு, ஏற்பட்டுள்ளது. எனவே அதை…

திருடு போகும் ரெயில்வே உடைமைகள் – ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்பு..!!

இந்திய ரெயில்வே உலகின் மிகப்பெரிய ரெயில் அமைப்புகளில் ஒன்றாகும். இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர். தொலைதூர பயணகங்ளுக்கு பொதுவாக மக்கள் ரெயிலினை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், ரெயில்வே துறை வெளியிட்டுள்ள…

6 இன்ச் இடைவெளியுடன் ஒன்றாக சுற்றுங்கள் – மாணவர்களுக்கு பல்கலை நிர்வாகம்…

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பஹ்ரியா பல்கலைக்கழகம் சமீபத்தில் தனது மாணவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஆண், பெண் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நின்று பேசும்போதோ, அமரும் போதோ இருவருக்கும் இடையில் 6 இன்ச்…

கொக்குத்தொடுவாய் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளது..!! (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை வடமாகாண கல்வி அமைச்சரினால் தரமுயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 22.05.2018 அன்று இந்த நிகழ்வு இடம்பெற்றது. மாயபுர என்ற சிங்கள குடியேற்றத்தினால் நாள்தோறும் பல்வேறு…

தையல் போதனாசிரியர்கள் மூவரை பணியிலிருந்து நிறுத்த யாழ் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை..!!

வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தையல் போதனாசிரியர்கள் மூவரை பணியிலிருந்து நிறுத்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கி கட்டளை வழங்கியது. பதவி நீக்கப்பட்ட தையல்…

வடக்கு மாகாணத்தில் இடிமின்னலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஆலோசனைகள்..!!

வடக்கு மாகாணத்தில் இடிமின்னலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஆலோசனைகள்! சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா தற்போது வடக்கு மாகாணத்தில் தொடரும் இடி மின்னலுடன் கூடிய மழை காரணமாக மக்கள் இடி மின்னல் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து…

கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளிக்கு 3ஆம் மாடி விசாரணை..!!

கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். முன்னாள் போராளியும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான திரு க.ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.…

நீதிமன்ற வழக்கு ஒன்றில் ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்..!!

காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலகொடவின் மனைவி சந்தியா எக்னெலகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காக கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று (24) கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக…

மீசாலையில் டிப்பர் விபத்து – மன்னாரைச் சேர்ந்த ஒருவர் காயம்..!! (படங்கள்)

ஏ9 வீதியில், மீசாலை ஐயா கடைச் சந்திப் பகுதியில் இன்று (24) காலை 5.00 மணியளவில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (24) அதிகாலை ஐயா கடைச் சந்தியில் வீதியின்…

தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தனி ஆளாக கிணறு தோண்டும் 70 வயது முதியவர்..!! (படங்கள்)

மத்தியப்பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க 70 வயது முதியவர் தனி ஆளாக பெரிய கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #70yearoldman #Haduavillage தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தனி…

வவுனியாவில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு..!!

வவுனியா, தம்பனை பிரதேசத்தில் காட்டு விலங்குகளுக்காகப் பயன்படுத்தப்படும் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) காட்டுப்பகுதிக்கு வேட்டைக்குச் சென்ற வேளை, விலங்குகளுக்காக…

மாட்டிறைச்சிக் கடை மற்றும் கொல்களத்தினை மூடுமாறு கோரி உண்ணாவிரதம்..!!

மாட்டிறைச்சிக் கடை மற்றும் கொல்களத்தினை மூடுமாறு கோரி நாளை மறுதினம் சனிக் கிழமை (26.05.18) சாவகச்சேரி பேரூந்து நிலையத்தில் உண்ணா விரதப்போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இப் போராட்டத்தில் யாழ் நாகவிகாரை பீடாதிபதி, சிம்மய மிஷன், சிவசேனை…

டி.வி. நிகழ்ச்சியில் பாகிஸ்தான் மந்திரியை கன்னத்தில் அறைந்த இம்ரான்கான் கட்சி தலைவர்..!!

பாகிஸ்தானின் ‘ஜியோ’ நியூஸ் சேனல் சமீபத்தில் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடத்தியது. அதில் தனியார்மய துறை மந்திரி டேனியல் அஜீஸ், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி தலைவர் நீமுல் ஹக், பாகிஸ்தான் மக்கள் கட்சி நபீசா ஷா மற்றும் பலர்…

10 ஆண்டுகளில் இந்திய பணக்காரர்களின் எண்ணிக்கை 3 மடங்கு உயரும் – ஆய்வில் தகவல்..!!

ஆசிய கண்டத்தில் அதிக அளவில் பணக்காரர்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஏ.எப்.ஆர்.ஆசிய வங்கி அறிக்கையின்படி, தற்போது இந்தியாவில் 119 பில்லியனர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2027-ம் ஆண்டிற்குள் 357 ஆக உயரும்…

உங்களுடன் பேச நாங்கள் ஒன்றும் கெஞ்சவில்லை – அமெரிக்காவுக்கு வடகொரியா பதிலடி..!!

இரு துருவங்களாக இருக்கும் வடகொரியா - அமெரிக்கா இடையே உள்ள பகை குறைந்த நிலையில், டிரம்ப் - கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தனர். வடகொரியா கைவசம் உள்ள அனைத்து அணு ஆயுதங்களையும்…

ஸ்டெர்லைட்டை விரட்டியடித்த 3 மாநிலங்கள்..!!

வேதாந்தா தொழில் நிறுவனம் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை இந்தியாவில் அமைப்பது என்று 1995-ல் முடிவு செய்தது. இதற்காக பல மாநிலங்களில் ஸ்டெர்லைட் அணுகியது. குஜராத், மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு ஏற்பாடுகள்…

இத்தாலியில் ரெயில் தடம்புரண்டு விபத்து – 2 பேர் பரிதாப பலி..!!

இத்தாலியில் உள்ள டுரின் மாகாணத்தில் தண்டவாளத்தில் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் ரெயில் பயணம் செய்த பயணிகள் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டரில்…

நல்லாட்சியிலும் தொடரும் ஊடகவியலாளர்கள் மீதான இராணுவ அச்சுறுத்தல்..!! (படங்கள்)

நல்லாட்சியிலும் ஊடகவியலாளர்கள் மீதான இராணுவ அச்சுறுத்தல் தொடர்ந்து வருகின்றன. இன்று வியாளக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தும்…

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது..!!

வவுனியாவில் இன்று காலை புதிய பேருந்து நிலையத்தில் 4கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை 7.30…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (24.05.2018)

கடுவெல - பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் மூடப்படும் கடுவெல - பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் இன்று (24) இரவு 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 5 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாட்டில்…

கொட்டும் மழையிலும் பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்..!! (படங்கள்)

திருகோணமலை - கண்டி வீதியை மறித்து பல்லைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (24) காலை 10 மணியளவில் மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்களே இந்த…

திருவனந்தபுரம் அருகே பெண் என்ஜினீயர் கழுத்தை அறுத்து கொலை..!!

திருவனந்தபுரம் அருகே உள்ள சாலக்குடி கண்டன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் லைஜோ (வயது 28). இவரது மனைவி சவுமியா (வயது 37), இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளான். லைஜோ திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக…