;
Athirady Tamil News
Daily Archives

25 May 2018

ஆணாக மாற விரும்பிய பெண் போலீஸ் – முதல்கட்ட பாலின மாற்று ஆபரேசன் வெற்றிகரமாக…

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் போலீசாக இருப்பவர் லலிதா சால்வே(வயது29). இவர் மும்பை ஜே.ஜே.ஆஸ்பத்திரியில் செய்த பரிசோதனையில் அவரது உடலில் ஆண் தன்மை இருப்பதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் பாலின மாற்று அறுவை…

வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட வழக்கில் இழப்பீடு தர முடியாது – ஃபேஸ்புக்…

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடி, தேர்தலுக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பும் கேட்டார். இதுதொடர்பாக,…

காரைக்காலில் திருமணம் ஏக்கத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை..!!

காரைக்காலை அடுத்த நெடுங்காடு கடை வீதியில் உள்ள தனியார் மதுபான கடையில், திருச்செந்தூர் குமாரபாளையத்தைச் சேர்ந்த ராஜபாண்டியன் (வயது34) வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. திருமண வயதை கடந்தும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என தனது…

மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டிலிருந்து கட்டு கட்டாக பணம், விலை உயர்ந்த பொருட்கள்…

மலேசியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான வழக்குகளில், தற்போதைய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நஜீப் ரசாக் நிறுவிய மலேசியா வளர்ச்சி நிறுவனம் மூலம் பல கோடி டாலர்கள் பண…

உசிலம்பட்டி அருகே பெண் குத்திக்கொலை: வீட்டு முன்பு உடல் கிடந்ததால் பரபரப்பு..!!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கருமாத்தூரை அடுத்த பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மனைவி மலர் (வயது 27). கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன், மகளுடன் மலர் வசித்து வந்தார். இந்த…

298 பயணிகளுடன் சென்ற மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் ரஷ்யாவுக்கு தொடர்பு?..!!

உக்ரைனில் கடந்த 2014-ம் ஆண்டு அரசியல் நிலையற்ற தன்மை ஏற்பட்ட போது, கிரீமியா பகுதி மக்கள் ரஷ்ய கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்தனர். இதனால், ரஷ்யா ராணுவ படைகள் கடந்த 2014-ம் ஆண்டு கிழக்கு உக்ரைன் பகுதிக்குள் ஊடுருவி கிரீமியா பகுதியை…

பிரதமர் மோடி, தோனியை கோத்துவிட்ட விராட் கோஹ்லி..!! (வீடியோ)

உடலை எவ்வளவு பிட்டாக வைத்திருக்கிறோம் என்ற மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோட்டின் சவாலை ஏற்றுக் கொண்ட விராட் கோஹ்லி, அந்த சவாலில், தன்னுடைய மனைவி அனுஷ்கா, பிரதமர் மோடி, தோனி ஆகியோரையும் கோத்து விட்டுள்ளார். இந்த…

கர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக…

கர்நாடகா சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் கர்நாடகா சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ்- ஜேடிஎஸ் சார்பில் காங்கிரஸின் கே.ஆர். ரமேஷ் வேட்புமனுத் தாக்கல் செய்தார். திடீர் திருப்பமாக பாஜகவின் சுரேஷ்குமாரும்…

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை அனுமதித்திருக்ககூடது: கோட்டாபய..!!!

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமை பாரிய தவறு என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் தெரிவித்துள்ளார். அங்கு பொதுமக்கள் மாத்திரம் நினைவுகூரப்படவில்லை என்றும் தமிழீழ விடுதலைப் புலி…

பாகிஸ்தானில் அடுத்த ஆட்சியை தேர்வு செய்யும் நான்கரை கோடி இளம் வாக்காளர்கள்..!!

பாகிஸ்தான் சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற ஜீலை மாதம் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இம்ரான் கான், நடப்பு பிரதம மந்திரி அப்பாஸி மற்றும் முன்னாள் ஜனாதிபதி அசிப் அலி சர்தாரி கட்சியின் சார்பாக பிலாவால் போட்டியிட உள்ளனர். நாட்டில்…

சிங்கள பெயரை தமிழாக்கம் செய்த வடக்கு முதல்வர்..!!

அண்மையில் திறக்கப்பட்ட உணவகத்திற்கு ஹெலபொஜூன் என்ற சொல்லின் தமிழாக்கமான “ஈழ உணவகம்” என்று பெயர் வைக்கலாம் என மத்திய அமைச்சரொருவருக்கு கூறிய போதும் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

விமானப் பணிப் பெண்ணின் கையை பிடித்த வர்த்தகருக்கு நேர்ந்த கதி..!!

டுபாயில் இருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமானத்தில், போதை தலைக்கேரி, நடு வானில் வைத்து விமானப் பணிப் பெண் ஒருவரின் கையைப் பிடித்திழுத்து துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவரை கட்டுநாயக்க விமான…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – உதவி முகாமையாளரும் ஊழியரும் பணி நீக்கம் – HNB வங்கியின்…

வங்கியின் சமூக ஊடக கொள்கையை மீறியமை தொடர்பிலேயே இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என ஹற்றன் நஷனல் வங்கி வட்டாரத்தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஸ்டித்தமை தொடர்பில் ஊழியர்கள் இருவர்…

மும்பையில் ரூ.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் – 3 பேர் கைது..!!

மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பழைய ரூபாய் நோட்டுகளுடன் சில தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுமார் 4.93 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்துடன் தங்கியிருந்த 3 பேரை கைது செய்தனர்.…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – பொதுநல மனுவின் மீது சுப்ரீம் கோர்ட் 28-ம் தேதி…

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்றவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன்…

இந்தோனேசியாவில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை கடுமையாக்க பாராளுமன்றம் ஒப்புதல்..!!

இந்தோனேசியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. சமீபத்தில் அந்நாட்டின் பிரசித்தி பெற்ற 3 தேவாலயங்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – HNB முகாமையாளரும் ஊழியரும் பணி நீக்கப்பட்டமை- கடும்…

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூறியமைக்காக இடைநிறுத்தப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் , வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கியில் கடந்த 18ஆம் திகதி…

தூத்துக்குடியில் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து நல்லூரில்…

தமிழகம் தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நல்லூர் ஆலய முன்றலில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின்…

யாழில் பாதுகாப்பற்ற கேபிள் இணைப்புகளால் உயிரிழப்புகள் அதிகரிப்பு..!!

யாழ். மாவட்டத்தில் கேபிள் இணைப்புகளை வழங்குவதற்கான பிரத்தியேக கம்பங்கள் எவையும் நடப்படவில்லை. இலங்கை மின்சார சபை மின் விநியோகத்திற்காக அமைத்துள்ள மின் கம்பங்கள் ஊடாகவே கேபிள் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கேபிள் இணைப்புகள் பாதுகாப்பற்ற…

கிளிநொச்சியில் நாளை அனைத்து பேரூந்துகளும் பணி பகிஸ்கரிப்பு..!!

கிளிநொச்சியில் நாளை அனைத்து பேரூந்துகளும் பணி பகிஸ்கரிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை 26-05-2018 அனைத்து பேரூந்துகளும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் நா.நகுலராஜா…

திருச்சியில் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ராணுவ வீரர் உயிர் போகும் நேரத்தில் மனைவி…

திருச்சி மாவட்டம் கல்லுக்குழியில் கட்டிய மனைவியை ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு, மனைவி இறந்து விட்டதாக கருதி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளார். பீஹாரை சேர்ந்த ரஜினிகுமாரி (33) திருச்சி ரயில்…

வெட்டப்பட்ட மரத்தை எண்ணி கவலையடையும் பணியாளர்கள்..!! (படங்கள்)

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் முன் காணப்பட்ட ஒரேயொரு வேம்பு மரத்தை வெட்டியமை பணியாளர்கள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த அலுவலகத்தின் முன் அழக்காகவும், நிழல் தரும் மரமாகவும், காணப்பட்ட…

வெனிசுலா அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் நிக்கோலஸ் மதுரோ..!!

வெனிசுலா நாட்டில் நிக்கோலஸ் மதுரோ அதிபராக கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பதவி வகித்தார். சமீபத்தில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. இதையடுத்து அதிக…

15 வயது சிறுவனை பாலியல் தேவைக்கு பயன்படுத்திய ஆசிரியை சிறையில் அடைப்பு..!!

அரியானா தலைநகர் சண்டிகரில் வசிக்கும் 34 வயது பள்ளி ஆசிரியை தன்னிடம் டியூஷனுக்கு வந்த பத்தாம் வகுப்பு சிறுவனை கடந்த இருமாத காலமாக பாலியல் தேவைக்கு பயன்படுத்தியதாக தெரிகிறது. இதனால், படிப்பில் கவனம் சிதைந்த அந்த 15 வயது மாணவனின் பெற்றோர்,…

காங்கோ நாட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் 49 பேர் பலி..!!

காங்கோ நாட்டின் டிசாபா மாகாணம் மான்கோட்டோ கிராமத்தில் இருந்து கடந்த புதன் கிழமை அன்று பண்டக்கா என்ற பகுதிக்குச் செல்ல காங்கோ நதியில் படகு மூலம் பலர் பயணம் செய்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குச் சென்ற, கிழக்கு மாகாண மக்களுக்கு நடந்தது என்ன?..!!…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குச் சென்ற அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருமலை மாவட்ட மக்களிடம் பிரதேசவாதம் பார்க்கப்பட்டது ? முன்னாள் புலி உறுப்பினர் வாக்குமூலம். இப்படி ஒரு காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. எனவே…

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்..!!

கண்டியில் இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தவுலகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹலாதிவல பிரதேசத்தில் மனைவியை கத்தியால் குத்தி கணவன் கொலை செய்துள்ளார். ஹேவாவிஸ்ஸ விதானாரச்சிகே பீரித்திகா யமுனா என்ற…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (25.05.2018)

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று திறப்பு மத்திய மலை நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று இன்று (25) மதியம் முதல் திறக்கப்பட்டுள்ளது. அந்த நீர்த்தேக்கத்தின்…

12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 5 சிறுவர்கள்: வெளியான பின்னணி தகவல்..!!

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் 12 வயது சிறுமியை மிரட்டி 5 சிறுவர்கள் தொடர் 2 மாதம் வரை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுவர்களில் இருவரை வீடு புகுந்து…

வவுனியாவில் பொது மயானக்காணி அபகரிப்பு..!! (படங்கள்)

வவுனியா சாந்தசோலை கிராமத்தின் பொது மயானத்திற்கென ஒதுக்கப்பட்ட ஒரு பகுதி இனந்தெரியாத நபர் ஒருவரினால் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் தூண்போட்டு வேலி அடைக்கப்பட்டுள்ளதாக இன்று பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இவ் விடயம் குறித்து மேலும்…

மனைவி என்னை கொல்ல பார்க்கிறாள்: நீதிமன்றத்தில் கதறிய கணவன்…நீதிபதி அதிரடி…

நைஜீரியாவில் கணவனும், மனைவியும் ஒருவர் மீது ஒருவர் மாற்றி மாற்றி புகார் அளித்து கொண்ட நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. சிராஜோ அப்துல்லாயி மற்றும் அவர் மனைவி நசிரா ஆகிய இருவரும் சமீபத்தில் குடும்ப நீதிமன்றத்தை…

வவுனியாவில் டிப்பருடன் மோட்டார் சைக்கிள் விபத்து! இளைஞனின் கால் துண்டிப்பு..!!

வவுனியா ஓமந்தைப்பகுதியில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவரின் கால் துண்டித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று பிற்பகல் ஓமந்தை…

மூவரை காப்பற்ற சென்ற பொலிஸார் வௌ்ளநீரில் இழுத்துச் செல்லப்பட்டார்..!!

மாதம்பே, கல்முருவ பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வௌ்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். 29 வயதுடைய மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்…

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்பட்ட விளையாட்டுத்திடல்கள் நகரசபையினால் பெறுப்பேற்பு..!!

அக்கினிச்சிறகுகள் அமைப்பினரால் வவுனியா நகரசபையினருக்கு முன்வைக்கப்பட்ட வைரவப்புளிங்குளம் சிறுவர் விளையாட்டுத்திடலை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து பொறுப்பேற்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருந்தோம். இதையடுத்து நேற்றைய தினம் இடம்பெற்ற…