;
Athirady Tamil News
Daily Archives

26 May 2018

கோவை அருகே 12 வயது சிறுமி பலாத்காரம் – 11 வாலிபர்கள் கைது..!!

கோவை ஆனைகட்டி அருகே உள்ள அட்டப்பாடி நரசிமுத்து பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இந்துஜா கடந்த 19-ந்தேதி ஊதிவழி வனக்கோவில் திருவிழாவுக்கு அவரது பெற்றோருக்கு தெரிவிக்காமல் அழைத்துச்சென்றார். வெகுநேரமாகியும் மகளை காணாமல்…

20 மாநிலங்களில் பாஜக ஆட்சி – 4 ஆண்டு கால மத்திய அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்:…

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 26-5-2014 அன்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில் இன்றுடன் இந்த அரசின் நான்காண்டு கால ஆட்சி நிறைவடைகிறது. இதை முன்னிட்டு ஒடிசா மாநிலம், கட்டாக் நகரில் மகாநதி நதிக்கரையில் உள்ள பாலி…

பொதுவெளியில் கடவுள் சிலைகள் அமைப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது சீனா..!!

சீனாவில் பிரசித்தி பெற்ற புத்த மதம் இந்தியாவை தாயகமாக கொண்டதாகும். அதே போல், தாவோயிசம் சீனாவை பூர்வீகமாக கொண்ட மதம் ஆகும். சீனாவில் மிகப்பெரிய மதமாக திகழும் புத்த மதத்தை தோற்றுவித்தவரான புத்தரின் சிலைகள் நாடு முழுவதும் மிகப்பெரிய…

குடிநீருக்காக ஆழமான கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுக்கும் பெண்கள்..!!

மத்தியப்பிரதேசம் மாநிலம் டிண்டோரி மாவட்டத்தில் உள்ள ஷாபூரா கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் தவித்து வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கிராம மக்கள் வெகுவாக…

சிங்கப்பூரில் காந்தி சிலை- ஜூன் 2-ம் தேதி மோடி திறந்து வைக்கிறார்..!!

பிரதமர் நரேந்திர மோடி மூன்றுநாள் பயணமாக சிங்கப்பூர் நாட்டுக்கு செல்கிறார். இந்தியர்கள், குறிப்பாக, தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதிக்கு செல்லும் மோடி, அங்குள்ள நம் நாட்டவர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்தியாவில் உள்ள…

நிபா வைரஸ் காய்ச்சல் வவ்வால் மூலம் பரவவில்லை- முதல் கட்ட ஆய்வில் தகவல்..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 12 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல்…

தென்கொரியா அதிபருடன் கிம் ஜாங் அன் அவசர ஆலோசனை..!!

வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று தென்கொரியா அதிபர் மூன் ஜே-வை இன்று ரகசியமாக…

கண்ணீர்விட்டுக் கதறியழுத இளஞ்செழியன்..!!

யாழ். மண்ணை நேசித்தேன்; யாழ். மண்ணை சுவாசித்தேன்; ஆனால் சாதனைகள் – வேதனைகள் இருந்தவேளை சோதனை ஒன்று ஏற்பட்டது. மூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ். மண்ணுக்கு வந்தேன். இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் திரும்பிச் செல்லுகின்ற ஓர் துர்ப்பாக்கிய நிலை…

தமிழ் யுவதியிடம் சேட்டையிட்ட முஸ்லிம் இளைஞனுக்கு நையப்புடைப்பு..!!

அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பிரதேசத்தில் தமிழ் யுவதி ஒருவரிடம் சேட்டையிட முற்பட்ட முஸ்லிம் இளைஞன் ஒருவர் அங்கு நின்ற இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞன் இயக்கி…

மரக்குற்றிகளை வீசிவிட்டு தப்பிச்சென்ற கன்டர்ரக வாகனம்!வவுனியாவில் சம்பவம்..!!

வவுனியா ஒமந்தையில் இன்று (26.05.2018) மாலை 7.30 மணியளவில் கண்டர் ரக வாகனத்தில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட முதிரைக்குற்றிகளை ஒமந்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஒமந்தையிலிருந்து ஏ9 வீதியுடாக சட்டவிரோதமான முறையில் முதிரைக்குற்றிகளை…

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா நேற்று (25.05.2018) வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

வவுனியா இலுப்பைக்குளத்தில் வீதியினை விட்டு விலகி பேரூந்து விபத்து..!!

வவுனியா செட்டிக்குளம் இலுப்பைக்குளம் பகுதியில் இன்று (26.05.2018) இ.போ.ச பேரூந்து வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளானது எனினும் பேரூந்தில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை செட்டிக்குளத்திலிருந்து வவுனியா நோக்கி…

தூத்துக்குடியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி யாழ்ப்பாணத்தில்…

தமிழகம் தூத்துக்குடியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி யாழ்ப்பாணத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.நகர பேருந்து நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம்…

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – 499 மதிப்பெண்களுடன் நொய்டா மாணவி…

மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.…

வவுனியாவில் மனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பயிற்சி பட்டறை..!! (படங்கள்)

வவுனியாவில் மனித உரிமை ஆணைக்குழவின் ஏற்பாட்டில் பயிற்சி பட்டறை ஒன்று இன்று (26) வடமாகாண மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் கே.செபஸ்ரியன் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சி;ப் பட்டறையானது வவுனியா பரிசுத்த ஆவியானவர் தேவாலயத்தின் மண்டபத்தில்…

பெண்களிடம் பாலியல் அத்துமீறல் – ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் ஜாமினில்…

ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லூசியா இவான்ஸ் உள்ளிட்ட சுமார் 70 பெண்களிடம் பாலியல் ரீதியாக ஹார்வே தவறாக நடந்து கொண்டார் என அவர் மீது வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். #MeToo movement என்ற ஹேஷ்டேக் உடன் மேலும் பல பெண்கள்…

இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம்..!! (வீடியோ & படங்கள்)

யாழ்ப்பாணம் - இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா இன்று (26) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 15 நாள்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 09 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் ,…

வவுனியாவில் ரயிலிலுடன் மோதி டிப்பர் விபத்து..!! (படங்கள்)

வவுனியா ஒமந்தையில் இன்று (26.05.2018) மாலை 6.10மணியளவில் ரயிலிலுடன் மோதி டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானது. ஒமந்தை அரசமுறிப்பு பகுதியில் மண் மற்றும் கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ரயில்வே தண்டவாளத்தில் புதையுண்டது. இதன் போது…

பாளை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை..!!

பாளையை அடுத்த தியாகராஜநகர் அருகேயுள்ள டி.வி.எஸ்.நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி அந்தோணியம்மாள்(வயது 79). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள்…

வேதாந்தா நிறுவனத்தை பங்குச்சந்தையில் இருந்து நீக்க வேண்டும் – பிரிட்டன் எதிர்க்கட்சி…

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி தமிழகத்தில்…

சீனா சென்றார் சீதாராம் யெச்சூரி – கார்ல் மார்க்ஸ் 200-வது பிறந்தநாள் விழாவில்…

மார்க்சீய சித்தாந்தத்தை வடிவமைத்து தந்த பொதுவுடமைவாதி கார்ல் மார்க்ஸ் 200-வது பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாட சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்தது. அவரது பிறந்தநாளையொட்டி, 21-வது நூற்றாண்டில் மார்க்சீயமும், உலகின்…

அயர்லாந்தில் கருக்கலைப்பு சட்டங்களை மாற்ற மக்கள் பேராதரவு – வாக்கெடுப்புக்கு பிந்தைய…

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. கருக்கலைப்பு குறித்து கடினமான சட்டம் நடைமுறையில் உள்ளது. கர்ப்பிணித் தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே…

அமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு..!!

இலங்கையுடானான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா , அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பல அண்மைக்காலமாக தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. இந் நிலையில் அமெரிக்கா தலைமையில் ஹவாய் தீவு பகுதிகளில் இடம்பெறும்…

அரியானாவில் பேஸ்புக் நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்..!!

அரியானா மாநிலம் குர்கான் பகுதியியைச் சேர்ந்த ஒரு பெண், கடந்த 1 வருடமாக பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் ராகுல் என்பவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். தற்போது தனது பேஸ்புக் நண்பர் ராகுல் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள அந்த பெண்,…

ஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி..!!

ஏமனில் சொகோட்ரா தீவை நேற்று மெகுனு என்ற புயல் தாக்கியது. இந்த தீவு தெற்கு ஏமனுக்கும், ஆப்பிரிக்கா கண்டத்துக்கும் இடையே அமைந்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது பயங்கரமாக காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. இதனால் சொகோட்ரா தீவில் உள்ள…

வவுனியா வர்த்தக சங்கத்துடன் மகளீர் மற்றும் சிறுவர் விவகார வர்த்தக கைத்தொழில் அமைச்சர்…

வடமாகாண சபை மகளீர் மற்றும் சிறுவர் விவகார வர்த்தக கைத்தொழில் அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று வவுனியா வர்த்தக சங்கித்தினை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். வவுனியா வர்த்தக சங்கத்தலைவர் தி.க.இராஜலிங்கம் தலைமையில் வவுனியா முதலாம்…

ஐபிஎல் பைனல்ஸ்…. நான்காவது முறையாக ஹைதராபாத், சிஎஸ்கே மோதல்..!! (வீடியோ)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனல்ஸில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நாளை மோதுகின்றன. ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில், 49 நாட்களில் 59 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. பைனல்ஸ் நாளை…

கிளிநொச்சியில் அனைத்து பேரூந்துகளும் பணி பகிஸ்கரிப்பு பயணிகள் பாதிப்பு..!! (படங்கள்)

வட மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் கிளிநொச்சி பேரூந்து உரிமையாளர்கள் பாதிப்படையும் வைகயில் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வலைப்பாட்டு கிராமத்திற்கு வவுனியா மாங்குளம் மல்லாவி ஊடாக பேரூந்து சேவை ஒன்றுக்கு அனுமதி வழங்கியமைக்கும்,…

இந்திய அணியில் ரஷீத் கான்…. விட்டுத் தர ஆப்கானிஸ்தான் அதிபர் மறுப்பு..!! (வீடியோ)

ஹைதராபாத் அணிக்காக விளையாடும் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை, இந்திய அணிக்கு விட்டுத் தர முடியாது என்று ஆப்கானிஸ்தான் அதிபர் கூறியுள்ளார். ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த…

சுவிஸ் பேர்ண் முருகன் கோயில், “சண்டியர்களின் கூடாரமா?”, சமூக வலைத்தளங்களில்…

சுவிஸ் பேர்ண் முருகன் கோயில், சண்டியர்களின் கூடாரமா?? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..! (படங்கள் & வீடியோ) கடந்த வெள்ளிக்கிழமை (18.05.2018) பேர்ண் முருகன் கோயிலில் நடைபெற்ற திருமண வைபவத்தின் போது, தவில் வாசித்துக் கொண்டு…

“வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர…

“வட மாகாணத்தின் அதிகாரங்களை மத்திய அரசு கைப்பற்றும் முயற்சியில் உள்ளதா? என்ற சந்தேகம் தற்போது காணப்படுகிறது” என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பிய…

யாழ் பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி..!!

பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை- யாழ்ப்பாணத்திலுள்ள பல பாடசாலைகளில் மாணவர்களுக்கு அம்மா பகவான் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்பவர்களின் மாலை அணிவிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு மாகாணக்…

யாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து..!!

யாழ். குடாநாட்டில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று பரவி வருவதாக யாழ்ப்பாணப் பிராந்திய தொற்று நோய் தடுப்புப் பிரிவு அதிகாரி வைத்தியர் ஜி.ரஜீவ் தெரிவித்தார். கடந்த சில நாட்களில் யாழ்ப்பாணத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.…

பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமர் மோடிக்கு தாகூர் படத்தை பரிசளித்த இளைஞர்..!!

வங்காளதேச விடுதலைப் போரின்போது இந்தியா, வங்காளதேசம் தொடர்புடைய வரலாற்று ஆவணங்களை பாதுகாக்கவும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பிரதிபலிக்கும் வகையிலும் மிகப்பெரிய அரங்கம் அமைப்பதற்காக, பிர்பம் மாவட்டம் சாந்திநிகேதன் பகுதியில் உள்ள விஸ்வ…