;
Athirady Tamil News
Monthly Archives

June 2018

டெல்லியில் ராணுவ வீரர்களிடமே கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்..!!

தலைநகர் டெல்லியில், பழைய டெல்லி ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இரண்டு ராணுவ வீரர்கள், அங்குள்ள ஓய்வறையில் ஒன்றில் இன்று காலை தூங்கிக்கொண்டிருந்தனர். அந்நேரம், ராணுவ வீரர்களின் பெட்டிகள், அடையாள அட்டை, கைக்கடிகாரம் மற்றும் செல்போன்களை…

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு ஆசை காட்டும் பாரதிய ஜனதா..!!

கர்நாடகா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பா.ஜ.க-104, காங்கிரஸ்-80, மதச்சார் பற்ற ஜனதா தளம்-37 இடங்களில் வெற்றிபெற்றன. ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் அதிக இடங்களில் வெற்றி பெற்ற…

தாவூத் இப்ராகிம் – சகோதரர்கள் மீது மராட்டிய போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!!

இந்தியாவில் நடைபெற்ற 1993 மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்கள் உள்பட பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா…

லாரி ஸ்டிரைக் மீண்டும் 20-ந்தேதி தொடங்குகிறது..!!

சுங்க சாவடி மற்றும் இன்சூரன்சு கட்டணத்தை குறைக்க வேண்டும், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். லாரி உரிமையாளர்களில்…

தமிழ் பிரதேசத்தில் சிங்கள வரவேற்புப் பலகை: மாவட்டச் செயலாளருக்கு கடிதம்..!!

திருகோணமலை – பனிக்கவயல் பிரதேசத்தில் பதவிசிரிபுர பிரதேசசபையினால் அத்துமீறி நிறுவப்பட்டுள்ள வரவேற்புப் பலகையை உடனடியாக அகற்றுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மாவட்டச் செயலாளருக்கு தமிழ்த் தேசிய மக்கள்…

கருணாவிற்கு எதிராக ஜெனீவாவில் யுத்தக் குற்றச்சாட்டு..!!

ஜெனீவா மனித உரிமை பேரவையில் முதல் முறையாக, முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டளை தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த…

பிக்பாஸ் 2 : எஜமானர்களுக்கு அட்வைஸ்… சந்து கேப்பில் சிந்து பாடிய மஹத்..!!

சத்தமில்லாமல் பெண்கள் அணிக்குள் கலகம் மூட்டும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் மஹத் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். பிக்பாஸ் சீசன் 2வில் பன்னிரண்டாம் நாளான நேற்று, பெண்கள் எஜமானிகளாகவும், ஆண்கள் வேலைக்காரர்களாகவும் தங்கள் கடமைகளைச் செவ்வனே…

முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய முடியுமா? தவராசாவிற்கு சவால் விடும் தர்மலிங்கம் சுரேஸ்..!!

வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் தவராசாவிற்கு முள்ளந்தண்டு இருந்தால் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவந்து அவரை பதவி நீக்கம் செய்யட்டும் பார்ப்போம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு.மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம்…

இலங்கை மின்சார சபைக்கு 4923 மில்லியன் ரூபாய் நஷ்டம்..!!

கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கை மின்சார சபை 4 ஆயிரத்து 923 மில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு 1,449 மில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், அதன் தாக்கம் இந்த ஆண்டு 240…

நீதி மன்றின் உத்தரவுக்கு அமைய அமைச்சு பதவியை ஏற்ற பின் இராஜினாமாச் செய்வேன்?..!!

நீதி மன்றின் உத்தரவுக்கு அமைய மீண்டும் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வேன். இல்லை எனில் அது நீதி மன்றை அவமதிப்பதாக அமைந்துவிடும். எனவே அதனடிப்படையில் அமைச்சு பதவியை பெற்ற பின்னர் அதனை இராஜினாமாச் செய்யவும் ஆலோசித்து வருகிறேன்.” வடக்கு…

போட்டி போட்டு பிரான்ஸ் கோல்….. மபாபே இரண்டாவது கோல்…. அர்ஜென்டினாவுக்கு எதிராக…

21வது ஃபிபா உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றுகள் இன்று துவங்குகின்றன. தற்போது நடக்கும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ், அர்ஜென்டினா மோதுகின்றன. இதில் 13வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கிரிஸ்மான் கோலடிக்க 1-0 என…

யாழ். மல்லாகம் வன்முறைக் குற்றச்சாட்டு: சந்தேகநபர் பரீட்சை எழுத நீதிமன்றம் அனுமதி..!!

யாழ்.மல்லாகத்தில் கடந்த-17 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தெல்லிப்பழைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள 11 சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் யூலை மாதம் 13 ஆம் திகதி வரை நீடித்து மல்லாகம்…

கொசுவர்த்தி சுருளால் விபரீதம்: தீயில் கருகி முதியவர் பலி..!!

மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் அபீத் முகமது (90). இவருடைய 3 மகன்கள், 2 மகள்கள் திருமணம் முடிந்து தனியாக உள்ளனர். தற்போது, அபீத்முகமது அவரது மகள் மெகர்நிசா வீட்டில் தங்கி இருக்கிறார். நேற்று இரவு அபீத்முகமது வீட்டில் உள்ள ஒரு…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உதவ புதிய அமைப்பு உதயம்.!!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உதவும் அமைப்பு இன்று தொடங்கிவைக்கப்பட்டது. நவோதய மக்கள் முன்னணி இந்த அமைப்பைத் தொடங்கி வைத்துள்ளது. இந்த புதிய அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (சனிக்கிழமை)…

யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் நாளை மின்தடை..!!

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(01) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

யாழ் சுழிபுரம் சிறுமி படுகொலை – கைதான இருவருக்கும் விளக்க மறியல்..!!

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் நேற்று (30.06.18) கைது செய்யப்பட்ட இருவரையும் அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார். படுகொலை…

முல்லைத்தீவில் 15 கிலோ கிளைமோரும் மீட்கப்பட்டதனை அரசாங்கம் மறைத்து விட்டது..!!

முல்லைத்தீவில் 15 கிலோகிளைமோரும் மீட்கப்பட்டது என்பதை அரசாங்கம் மறைத்துவிட்டது என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டிசுட்டானில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்ட அவர்,…

நாக் அவுட்டில் முதல் கோல் அடிப்பாரா ரொனால்டோ….. உருகுவேவை சந்திக்கிறது…

21வது ஃபிபா உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றுகள் இன்று துவங்குகின்றன. இன்று இரவு 11.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் உருகுவேயை சந்திக்கிறது போர்ச்சுகல். இதுவரை நாக் அவுட் சுற்றில் கோலடிக்கவில்லை என்ற நிலையை மாற்றி ரொனால்டோ கோலடிப்பாரா என்று…

வவுனியாவில் வட மாகாண சபை உறுப்பினரால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு..!! (படங்கள்)

வவுனியா குடியிருப்பு தாயகம் அலுவலகத்தில் இன்று(30.06.2018) பிற்பகல் 4.00மணியளவில் வட மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. வட மாகாண சபை உறுப்பினர்…

அரசு மருத்துவமனைகளில் தொடரும் அவலம் – ஸ்ட்ரெச்சர் இல்லாததால் பெண் தரையில் இழுத்து…

இந்தியாவில் உள்ள பல அரசு மருத்துவமனைகளில் சமீபத்தில் நடைபெறும் சம்பவங்கள் அனைவரிடமும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்துகின்றன. ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் பல நோயாளிகளை அவர்களது உறவினர்கள் தோளில் சுமந்து கொண்டு செல்லும் சம்பவங்கள்…

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட உரிமம் பெற்ற முதல் இந்திய பெண்..!!

சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பு ஏற்றபின் அங்கு பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வருகிறார். ஊழலற்ற ஆட்சிக்காக அரசு அலுவலகங்கள் கண்காணிக்கப்படுகின்றன. சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா தியேட்டர்கள்…

சென்னையில் பயங்கரம்.. செல்போன் சார்ஜ் போட்டபோது ஏற்பட்ட தீ விபத்து.. தந்தை மகள் உடல் கருகி…

செல்போனுக்கு சார்ஜ் போட்டபோது ஏற்பட்ட தீயில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த தாம்பரம் அரங்கநாதபுரம் காதர்பாய் தெருவில் வசித்து வருபவர் 90 வயது முதியவரான ஹபிக் முகமது. இவரது மகள் மகரூர்சா.…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (30.06.2018)

மாலபேயில் இருந்து புறக்கோட்டைக்கு ரயில் சேவை மாலபேயில் இருந்து புறக்கோட்டை வரையிலான ரயில்வே திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2024ம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. இதற்காக ஆயிரத்து 800…

கேரளாவில் தொடரும் பாலியல் புகார்கள் – பாலியல் தொந்தரவு செய்ததாக பிஷப் மீது…

கிறிஸ்தவ மதத்தினர் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று கேரள மாநிலம். இங்கு சமீப காலமாக கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, கேரள மாநிலம் கோட்டயம் காவல்நிலையத்தில் பிஷப் ஒருவர் தன்னை பாலியல்…

பின்லாந்தில் டிரம்ப் – புதின் சந்திப்பு ஜூலை 16-ந்தேதி நடக்கிறது..!!

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பதவியேற்ற பின் இதுவரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை. ஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற முறையில்…

வடக்கில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் பிரச்சினை…!!

விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார். நேற்று (29) ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதை அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்பிற்கு எவ்வித…

பிரதியமைச்சரை துரத்திய யானை..!!

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க சென்ற வனஜீவராசிகள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மீது அந்த யானை தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திம்புலாகல, நவமில்லான, இத்தபிச்சவெவ பிரதேசத்தில் இந்த…

மக்கள் சேவை மாமணிக்கு வவுனியாவில் சேவை நலன் பாராட்டு விழா..!! (படங்கள்)

வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் 32 வருடங்கள் சேவையாற்றி இதில் 22 வருடங்கள் தொடர்ந்து தலைவராக இருந்து ஓய்வு பெற்ற மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராஜா அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா இன்று (30) வவுனியா…

சுவிஸ் வங்கியில் இருந்து பணத்தை மீட்டு ஏழைகளுக்கு வழங்கும் நைஜீரியா..!!

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் 2017ல் இருமடங்காகியுள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே சுவிஸ் வங்கியில் இருந்த கருப்புப் பணத்தை வைத்து இந்தியர்களின் கணக்கில் தலா ரூ.15 லட்சம் போடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றாத…

மூளையின் முக்கால் பகுதி என வர்ணிக்கப்படும் வடமராட்சியினருக்கு, கரவெட்டி தவிசாளர் வகுப்பு…

கரவெட்டி பிரதேச சபை அமர்வில் கரவெட்டி பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் சதாசிவம் இராமநாதன் அவர்கள் பிரதேச மக்களின் தேவை கருதிய பல்வேறு பிரைச்சினைகள் தொடர்பில் கருத்துக்களை இம்முறை இடம்பெற்ற சபை அமர்வின் பொழுது முன்வைத்திருந்தார். குறிப்பாக…

ஜம்மு காஷ்மீரில் பெண்களை சமாளிக்க களமிறங்கும் பெண் பாதுகாப்பு படை..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் பாதுகாப்பு படையினருக்கு எதிராக பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெறும்போது, பாதுகாப்பு படையினரால்…

முதலாவது ஹாரிபாட்டர் நூல் வெளியிடப்பட்ட நாள்: ஜுன் 30, 1997..!!

ஹாரிபாட்டர் சிறுவர் கனவுருப் புனைவு புதின வரிசையாகும். இது ஜே.கே.ரௌலிங் என்ற பிருத்தானிய பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டது. இப்புத்தகங்களில் சில திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இக்கதையை மையமாக வைத்து கணினி விளையாட்டுக்களும் வெளிவந்தமை…

கடந்த மாதம் வரை மத்திய அரசுக்கு ரூ.1,27,461 கோடி வருவாய்..!!

கடந்த மே மாதம் வரை, மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 461 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில், வரி வருவாய் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 408 கோடி ஆகும். வரியற்ற வருவாய் ரூ.24 ஆயிரத்து 49 கோடி. கடனற்ற மூலதன வரவு ரூ.1,004 கோடி. இந்த…

முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் பிறந்தநாள்: ஜுன் 30, 1966..!!

பிரபல குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் 1966 ஆண்டு ஜூன் மாதம் இதே நாளில் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் நகரில் பிறந்தார். இவருடைய சகோதரர் ரோட்நே மற்றும் சகோதரி டேனிசே ஆகியோர். மைக் டைசனுக்கு 2 வயது இருக்கும் போது அவரது தந்தை…