;
Athirady Tamil News
Monthly Archives

July 2018

அரூர் அருகே விளையாட்டு பயிற்சியின் போது மாணவன் மயங்கி கீழே விழுந்து மரணம்..!!

தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் முத்துகுமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பவுத்தமணி. இவர்களது மகன் ஜெயக்குமார் (வயது 15). இவர் அரூரை அடுத்த எச்.தொட்டம்பட்டி பகுதியில் உள்ள ஜெயம் வித்யாலயா மெட்ரிக்…

குடிபோதை தகராறில் விவசாயி அடித்து கொலை: தந்தை-மகன் கைது..!!

உத்திரமேரூரை அடுத்த பெருநகர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (50). விவசாயி. நேற்று இரவு அவர் அதே பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த நடராஜ் என்பவர் குடிபோதையில் வந்தார். அவரிடம், முருகானந்தம் மது…

அமீரகத்தில் பொதுமன்னிப்பு பெற்று நாடு திரும்பும் இந்தியர்கள் – பணவசதி…

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறியதாவது:- அமீரகத்தில் விசா காலாவதியாகி சட்ட விரோதமாக பல நாட்கள் தங்கி இருக்கும் வெளிநாட்டவருக்கு பொது மன்னிப்பு வழங்க அமீரக அரசு அறிவித்துள்ளது. இந்த பொதுமன்னிப்பு நாளை (புதன்கிழமை)…

சிறுமியை மொபட் ஓட்ட வைத்து பயணம் செய்த தந்தையின் லைசென்ஸ் ரத்து..!!

கேரள மாநிலம் மட்டச்சேரியை சேர்ந்தவர் சிபி பிரான்சிஸ். இவர் நேற்று தனது மனைவி, ஒரு கைக்குழந்தை மற்றும் 4½ வயது மகளுடன் மொபட்டில் கொச்சிக்கு புறப்பட்டார். கொச்சி நகரின் மையப்பகுதியில் கூட்ட நெரிசலில் சென்றபோது சிறுமி தான் மொபட்…

ஜப்பானில் இயற்கையின் கோரத் தாண்டவங்களுக்கு ஒரே மாதத்தில் 300 பேர் பலி..!!

ஜப்பான் நாட்டின் பல பகுதிகளில் இந்த மாதத்தின் முற்பகுதியில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 220-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இதனைதொடர்ந்து, கடந்த வாரத்தில் இருந்து ஜப்பானின் பல மாகாணங்களை…

ராகவா லாரன்ஸுக்காக ஸ்பெஷலாக வீடியோ வெளியிட்டுள்ள ஸ்ரீ ரெட்டி..!! (வீடியோ)

ராகவா லாரன்ஸுக்காக என்று கூறி வீடியோ ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. பட வாய்ப்பு தருவதாகக் கூறி நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் தன்னை ஹோட்டல் அறைக்கு வரவழைத்து தவறாக நடந்து கொண்டதாக தெலுங்கு நடிகை…

விமானப் படை பஸ் மோதி விபத்து: வௌிநாட்டில் இருந்து வந்தவர்கள் 10 பேர் காயம்..!! (வீடியோ)

அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின், மாரகஹவெவ 27 ஆம் கட்டை பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

வவுனியா விபத்தில் காயமடைந்த சிறுவர்களுக்கு போசாக்கு பொதிகள் வழங்கி வைப்பு..!! (படங்கள்)

வவுனியா பேரூந்து முச்சக்கரவண்டி விபத்தில் காயமடைந்த சிறுவர்களை ஈரோஸ் அமைப்பினர் இன்று (31) வவுனியா பொது வைத்தியாசாலையில் பார்வையிட்டனர். ஈரோஸ் அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் மாணிக்கம் ஜெகன் தலைமையில் சென்ற உறுப்பினர்கள்…

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் மீண்டும் பதட்ட சூழ்நிலை..!! (படங்கள்)

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (31.07.2018) மாலை 6.30 மணியளவில் இ.போ.ச பேரூந்தினை வெளிச்செல்லவிடாது தனியார் பேரூந்துகள் தரித்து நின்றமையினால் சற்று பரப்பான நிலை காணப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,…

அலரி விதையை உண்டால் என்ன நடக்கும் என பரிசோதித்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பயனின்றி…

அலரி விதையை உண்டால் என்ன நடக்கும் என பரிசோதித்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். வலிகாமம் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் குறித்து மேலும்…

வவுனியா நகரசபையால் கட்டாகாலிமாடுகள் பிடிப்பு..!!

வவுனிய நகரசபையின் கடந்த அமர்வுகளில் தீர்மானிக்கபட்டதற்கமைவாக நகரின்முக்கிய பகுதிகள் போக்குவரத்து நெரிசல்மிகுந்த பகுதிகளில் உலாவித்திரிந்த 19 மாடுகள் வவுனியா நகரசபையினரால் பிடிக்கபட்டது.அவற்றில் ஐந்து மாடுகளை உரிமையாளர்கள்…

ரூ.25 ஆயிரம் சம்பளம்- ஆளில்லா ரெயில்வே கேட்களில் முன்னாள் ராணுவனத்தினருக்கு வேலை…!!

நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள ரெயில்வே கேட்டுகளில் பணியாளர்கள் இல்லாத காரணத்தால் நிறைய விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த ரெயில்வே கேட்களை கடக்க முயலும் பள்ளி வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் விபத்தில் சிக்குவதால் குழந்தைகள் உட்பட பலர்…

மடு தேவாலயம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அபிவிருத்தி செய்ய…

மன்னார் மாவட்டத்தில் மடு தேவாலயம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அதனை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இன்று அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.…

எச்சரிக்கையை மீறி மீண்டும் புதிய ஏவுகணைகள் தயாரிக்கும் வடகொரியா- அமெரிக்கா…

வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதனால் அமெரிக்காவும், ஐ.நாவும் வடகொரியா மீது கடும் பொருளாதார தடை விதித்தது. இதையடுத்து அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உருவானது. கொரிய…

கிளிநொச்சியில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலி! சவப்பெட்டி வாங்கூட முடியாத நிலையில்…

கிளிநொச்சி முழங்காவில் அன்புபுரம் பிரதேசத்தில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலியான சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதயில் உள்ள 3 பெண் சகோதரிகளிற்கு மூத்த பிள்ளையான குறித்த சிறுவன் பாடசாலை முடித்து வீடு திரும்பி இரு தங்கைகளுடன்…

யாழ்.மாநகர சபை பிரதி முதல்வரை கட்டி வைச்சு அடிக்க தன்னால் முடியாது என்கிறார் முதல்வர்..!!

யாழ்.மாநகர சபை பிரதி முதல்வரை கட்டி வைச்சு என்னால் அடிக்க முடியாது என யாழ். மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். யாழ்.மாநகர சபையின் கூட்டம் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது…

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் என்ன ஆகும்? கர்நாடக போலீஸ் நடத்தும் புதுவித பாடம்..!!

இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. வெறும் வார்த்தைகளால் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றால் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்க முடியாது என்பதால், இப்போது…

நிபந்தனைகள் ஏதுமின்றி ஈரான் அதிபருடன் பேசத் தயார் – டிரம்ப் திடீர் மனமாற்றம்..!!

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில்…

13 போட்டிகள்.. ரூ.5 லட்சம் பரிசு – ஐபிஎல் பாணியில் கேரளாவை கலக்க வரும்…

சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்ற கேரளாவில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சங்களில் ஒன்று படகுப்போட்டி. நீள் வடிவ படகுகளை கொண்டு நடத்தப்படும் போட்டி அங்கு மிக பிரபலமானதாக உள்ளது. 100 முதல் 120 அடி நீளம் கொண்ட இந்த படகுகளில் சுமார் 100 பேர் வரை…

மலேசிய விமான விபத்தில் நடைமுறை குளறுபடி – விமான போக்குவரத்து துறை தலைவர்…

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங் நகருக்கு 8-3-2014 அன்று 227 பயணிகள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 12 பணியாளர்களுடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம்…

அசாமில் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கி உள்ளனர் – ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!!

அசாம் மாநிலத்தில் வங்காளதேசத்தை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் ஊடுருவி குடியிருந்து வருகிறார்கள். அவர்களில் பலர் இந்திய குடியுரிமை பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆனால் சட்டவிரோதமாக குடியேறிய அவர்கள் மோசடி செய்து இவ்வாறு குடியுரிமை பெற்றதாக புகார்…

உடல்நிலை மோசமடைந்ததால் நவாஸ் செரீப்புக்கு லண்டனில் சிகிச்சை..!!

பனாமா ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக பாதிப்பும், அதை தொடர்ந்து நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதனால்…

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிகை விசாரணை அக். 1-ந்தேதிக்கு…

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக இருந்தார். அப்போது ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. சட்ட விதிகளின்படி ரூ.600 கோடி வரையிலான…

மல்லையாவுக்கு ஜாமின் நீட்டிப்பு – மும்பை சிறையின் வீடியோவை கேட்ட லண்டன் நீதிபதி..!!

இந்திய வங்கிகளில் இருந்து சுமார் ரூ.9 ஆயிரம் கோடிக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வழக்கு விசாரணை லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் நடைபெற்று…

உங்கள் உடம்பில் இவ்வாறான தழும்புகள் உள்ளதா? கவலையை விட்டு இதை டிரைப்பண்ணுங்க…!!

தழும்புகள் உங்கள் அழகையே கெடுக்கும். இதனால் அவதிபடும் நபர்களே இனி கவலை வேண்டாம். இதோ உங்களுக்கான சில எளிய டிப்ஸ் ஆப்பிள் வினிகர் முகப்பரு மூலம் ஏற்படும் தழும்புகளை போக்க ஆப்பிள் வினிகருடன் தேன் கலந்து தழும்பு உள்ள இடங்களில் தேய்த்து…

வவுனியாவில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பொலிசாருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்வு..!! (படங்கள்)

வவுனியாவில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பொலிசாருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்வு இன்று (31) வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது. வவுனியா மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ். தென்னக்கோன்…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (31.07.2018)

25 வகை மருந்துகளுக்கான விலை குறைப்பு உடன் அமுலுக்கு வரும் வகையில் 25 மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புற்று நோய்க்கான 10 வகையான…

ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான வௌிநாட்டு பணத்துடன் இருவர் கைது..!!

சட்ட விரோதமான முறையில் வௌிநாட்டு நாணயங்களை கடத்தி செல்ல முற்பட்ட இரண்டு வௌிநாட்டுப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 51 மற்றும் 57 வயதுடைய இரண்டு ஓமான் நாட்டு பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.…

கடந்த 6 மாதத்தில் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த 115 காஷ்மீர் இளைஞர்கள்..!!

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தினர் இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடுகிறார்கள். இந்த அமைப்புகள் காஷ்மீரில் அப்பாவி இளைஞர்களையும், படித்த வாலிபர்களையும் அந்த அமைப்பில் சேர்த்து வருகிறது. இந்த நிலையில் காஷ்மீரில் எம்.பி.ஏ. பட்டம்…

ஆப்கானிஸ்தானில் சாலையோர குண்டுவெடித்து 11 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் மாகாணத்தில் இருந்து அந்நாட்டின் தலைநகரான காபுல் நோக்கி இன்று ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஃப்ரா மாகாணம், பலா பலுக் மாவட்டத்தின் வழியாக வந்தபோது தலிபான் பயங்கரவாதிகள்…

பாலத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!!

பலங்கொட பேருந்து நிலையத்திற்கு முன்னால் உள்ள பாலத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த நபருடைய சட்டை பையில் இருந்து தொலைபேசி ஒன்றும் மருந்துச்சீட்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

வவுனியாவில் சட்ட விரோதமாக இயங்கும் வைத்தியசாலைகள், மருந்தகங்கள் வடமாகாண சுகாதார அமைச்சரால்…

வவுனியாவில் இயங்கிவரும் தனியார் வைத்தியசாலைகள், மருந்தகங்கள், ஆயுள்வேத வைத்தியசாலைகளுக்கு இன்று காலை திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்கு இடம்பெற்றுவரும் நவடிக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ள வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன்…

பேருந்து விபத்தில் 26 பேர் வைத்தியசாலையில் – இருவர் கவலைக்கிடம்..!!

கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் மடவளை பகுதியில் இன்று (31) இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 26 பேர் காயமடைந்துள்ளனர். தலவாக்கலையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் முருதொலவ பகுதியில் இருந்து…