;
Athirady Tamil News
Monthly Archives

August 2018

டெல்லியில் செப்டம்பர் 10-ம் தேதி முதல் வீடுதேடி வரும் அத்தியாவசிய சேவைகள் –…

ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் நடைபெறும் ஊழல்களை தடுக்கும் வகையில் டெல்லியில் வீடுதேடி சென்று பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அறிவித்தார். அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில்,…

சிப்ரஸ், பல்கேரியா நாடுகளில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒருவார சுற்றுப்பயணம்..!!

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் சிப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். தனது பயணத்தின் முதல் நாடாக வரும் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை…

வவுனியாவில் “புளொட்” இராணுவத்தளபதி மாணிக்கதாசனின், இறுதி அஞ்சலி (1999)…

வவுனியாவில் "புளொட்" இராணுவத்தளபதி மாணிக்கதாசனின், இறுதி அஞ்சலி (1999) நிகழ்வு.. (முழுமையான வீடியோ வடிவில்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உபதலைவருமான திரு.நாகலிங்கம் மாணிக்கம்ராஜன் (மாணிக்கதாசன்), மற்றும்…

கர்ப்பிணி மனைவி சிகிச்சைக்கு 4 வயது சிறுமியை விற்ற தந்தை..!!

உத்தரபிரதேச மாநிலம் கன்னாஜ் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் பஞ்சாரா. சாதாரண கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுக்தேவி. இவர்களுக்கு 4 வயதில் ரோஷ்னி என்ற மகளும், 1 வயதில் ஜானு என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் சுக்தேவி மீண்டும் கர்ப்பமானாள். 7…

கற்பழித்தவர் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்த போலீசார் – காவல்நிலையத்திலேயே…

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வர்கிறது. உ.பி. மட்டுமன்றி இந்தியா முழுவதும் இந்த அவலநிலை உருவாகி வருவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்கள் பாதுகாப்பின்மீது அதிக கவனம் செலுத்த…

இந்தியாவை சேர்ந்த இருவர் சிறப்புக்குரிய ரமோன் மகசேசே விருதுகளை பெற்றனர்..!!

பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மகசேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை போன்றவற்றை வளரும் நாடுகளில் பரப்பும் வகையிலும் கடந்த 1957-ம் ஆண்டுமுதல் ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டு வருகிறது.…

காஷ்மீரில் சட்டப்பிரிவு 35-ஏ தொடர்பான வழக்கு விசாரணை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைப்பு..!!

இந்திய ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் கடந்த 1954-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்ட சாசனத்தில் 35-ஏ என்னும் சட்டப்பிரிவு இணைக்கப்பட்டது. இந்தப் பிரிவின் மூலம் ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாதென்று…

நேபாளத்தின் பிரபல பசுபதி நாதர் ஆலய யாத்திரீகர்கள் விடுதியை பிரதமர் மோடி திறந்து…

வங்ககடலையொட்டி அமைந்து உள்ள இந்தியா, வங்காளதேசம், பூடான் மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் பல்வேறு தொழில்நுட்பம், பொருளாதார ஒத்துழைப்புக்காக பிம்ஸ்டெக் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் 2 நாள் மாநாடு நேற்று…

பிம்ஸ்டெக் அமைப்பின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால..!!

வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியமான பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் ஐந்தாவது அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைப் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின்…

ஏம்மா விஜி, இதுக்குத் தான் உங்களை நாயகி சீரியலில் இருந்து பிக் பாஸ் அழைத்து வந்தாரா?..!!

நாயகி சீரியலில் இருந்து அழைத்து வரப்பட்ட விஜயலட்சுமியை பார்த்து பார்வையாளர்கள் இப்படித் தான் கூறுகிறார்கள். பிக் பாஸ் 2 வீட்டின் முதல் ஒயில்டு கார்டு என்ட்ரி விஜயலட்சுமி. நாயகி தொலைக்காட்சி தொடரில் நடித்துக் கொண்டிருந்தவரை அதில் இருந்து…

டேனியின் காதலியை அடுத்து மனைவியிடம் அசிங்கப்பட்ட சென்றாயன்..!!

டேனியின் காதலியை அடுத்து மனைவியிடம் பல்பு வாங்கியுள்ளார் சென்றாயன். பிக் பாஸ் 2 வீட்டில் இந்த வாரம் முழுவதும் ஃப்ரீஸ் டாஸ்க் கொடுத்து குடும்பத்தாரை வரவழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள். நேற்று சென்றாயனின் மனைவி கயல்விழி மற்றும்…

கழுத்தை நெரித்தே கொலை செய்தேன் சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலம்..!! (படங்கள்)

கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட நித்தியகலாவினைக் கொலை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்னகீதன் என்பரே குறித்த பெண்ணை கழுத்து நெரித்தே கொலை செய்ததாக…

பசுமையின் விடியல் – சொந்த மண் சொந்த மரங்கள்” – மரம் நடுகை நிகழ்வு..!!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் “பசுமையின் விடியல் சொந்த மண் சொந்த மரங்கள்” எனும் தொனிப்பொருளில் மரம் நடுகை நிகழ்வின் ஆரம்ப நிகழ்வும் வலிதெற்கு அலுவலக திறப்பு நிகழ்வும் நாளை சனிக்கிழமை காலை 09 மணிக்கு மருதனார்மடத்தில்…

உங்களுக்கெல்லாம் வேறு வேலையில்லையா.. பிரியா வாரியர் வழக்கில் விளாசிய சுப்ரீம்கோர்ட்..!!…

இஸ்லாமிய மதத்திற்கு எதிராக நடித்ததாக ப்ரியா வாரியர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு அடார் லவ் திரைப்பட பாடல் உலகம் முழுக்க வைரலானது. ப்ரியா வாரியர் நடித்து…

வீடு தேடி வரும் அஞ்சல் வங்கி சேவை – நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்..!!

இந்திய அஞ்சல் துறை வங்கித்துறையில் கால்பதிக்கும் வகையில் ‘இந்தியா போஸ்ட் பேமண்ட் பேங்க்’ (இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி) என்ற பெயரில் அஞ்சல் வங்கி சேவை திட்டத்தை தொடங்க மத்திய அரசு தீர்மானித்தது இந்த வங்கியை தொடங்குவதற்காக 800 கோடி…

ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு – 5 போலீசார் பலி..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்களினால் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் என பலர் உயிரிழந்துவருகின்றனர். அவர்களை ஒடுக்க அரசும், அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில்,…

செப்டம்பர் முதல் வாரத்தில் 6 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை? – மத்திய அரசு…

செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மூன்றாம் தேதி திங்கட்கிழமை முதல் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 6 நாட்கள் நாடு முழுவதும் தேசிய வங்கிகளுக்கு விடுமுறை வருவதாக நேற்றிலிருந்து சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த…

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக தருண் அகர்வால் நியமனம்..!!

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு…

வெள்ளத்தில் மூழ்கிய மியான்மரின் 85 கிராமங்கள் – மீட்பு பணி தீவிரம்..!!

மத்திய மியன்மார் பகுதியில் உள்ள ஸ்வர் சாங் என்ற அணையின் ஒரு பகுதி உடைந்து ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் 85 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. மேலும் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து அகற்றப்பட்டு,…

பாகிஸ்தானில் ஆபாச சினிமா போஸ்டருக்கு தடை..!!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. சமீபத்தில் நடந்த தேர்தலில் இங்கு இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்- இ-இன்சாப் கட்சி ஆட்சியை…

ஐஆர்சிடிசி முறைகேடு வழக்கில் லாலுவை ஆஜர்படுத்த வாரண்ட்- மனைவி மற்றும் மகனுக்கு ஜாமீன்..!!

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே அமைச்சராக இருந்தபோது ரெயில்வேயின் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு ஐஆர்சிடிசி ஓட்டல்களைப் பராமரிக்க தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தங்களை அளித்ததில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.…

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் மீது விண்கல் மோதி விபத்து..!!

விண்வெளியில் உலவும் நட்சத்திரத்தில் இருந்து வெடித்து சிதறிய விண்கல் துகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் மீது மோதியது. இந்த மோதலினால் விண்வெளி ஆய்வு மையத்தில் சிறு துளை உருவானது. இதனை கண்டறிந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதனை முதற்கட்டமாக…

தாலி கட்டிய ஒரு மணி நேரத்திலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்த மணப்பெண்:.. நடந்தது என்ன??..!!…

ஒரு கல்யாண மாப்பிள்ளை தாலி கட்டிய ஒரு மணி நேரத்திலேயே அதிர்ச்சியடைந்து உறைந்தார். கொஞ்ச நேரத்தில் மயக்கமே போட்டுவிட்டு கீழே விழுந்து விட்டார்.. ஏன்..ஏன்..ஏன்? வாங்க பார்க்கலாம். ஈரோடு மாவட்டம், மயிலம்பாடியை சேர்ந்தவர் சரவணன். இவர் ஒரு…

சென்றாயன் பெற்றோருக்காக பிக் பாஸை பகைத்துக் கொண்ட மும்தாஜ்: அப்படி என்ன செய்தார்?..!!

சென்றாயனுக்காக பிக் பாஸை பகைத்துக் கொண்டுள்ளார் மும்தாஜ். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த சென்றாயனின் மனைவி கயல்விழியும் சரி, அவரின் பெற்றோரும் சரி அனைத்து போட்டியாளர்களுடனும் பாசமாக பேசினார்கள். பிக் பாஸ் என்றாலே சண்டை சச்சரவு என்பதை மாற்றி…

பாரிய விபத்திலிருந்து தப்பியது யாழ்தேவி..!!

இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான நேர்ந்த இடர் சீர் செய்யப்பட்டது. இதில் யாழ்தேவி தொடருந்து சேதமின்றி தப்பியது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் இன்று காாலை கொழும்பு சிறிவத்சிபுர பகுதியில் நடந்துள்ளது.…

உத்தரபிரதேசத்தில் குடிபோதையில் லாரியை ஏற்றி 5 பேரை கொன்ற டிரைவர்..!!

உத்தரபிரதேச மாநிலம் பார்டாபூர் பகுதியில் உள்ள மொகாம்பூரில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று மீரட் நகருக்கு இரவில் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை நூர்ஆலம் ஓட்டி வந்தார். மீரட் நகருக்கு முன்பு 7 கி.மீட்டர் துரத்தில் வரும் போது அந்த லாரி…

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு உதவிய அமெரிக்க விமானப்படை அதிகாரிக்கு 25 ஆண்டு ஜெயில்..!!

அமெரிக்க விமான படையின் வான்வழி போக்கு வரத்து கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்தவர் இகாய்கா எரிக் காங் (35). இவர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டிருந்த போது அங்கு பணிபுரிந்தார். அப்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு…

சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தும் பிரேரணை நிறைவேற்றம்..!!

இலங்கையை பன்னாட்டு நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டுமென்பதுடன், சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென வடமாகாண சபையில் பிரேரணை ஒன்று கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வட மாகாண சபையின் 130வது…

ஞானசார தேரரின் மனுவை நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்..!!

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்வதற்கு அனுமதி கோரிய மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மனு இன்று 31ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி…

15 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் இந்தியர் கைது..!!

15 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை தங்கத்தை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்த இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் போதை தடுப்பு…

சமஷ்டி தேவையில்லை; மாகாண சபை முறையில் மாற்றம் செய்தால் போதும்..!!

ஒரே நாடு என்பதற்காக தமிழ் மக்களிடம் இதுவரை இணக்கப்பாடு இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார். தமிழ் மக்களை ஒரு வழிக்கு கொண்டு வருவது புதிய அரசியலமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும்…

பதுளை தமிழ் அதிபரின் அடிப்படை உரிமை ஒக்டோபர் 11ம் திகதிக்கு..!!

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை ஒக்டோபர் மாதம் 11ம் திகதி விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஊவா மாகாண…

நடிகர் கமல்ஹாசன் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை – அமைச்சர்…

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- இரட்டை வேடம் போடுவது தி.மு.க.வின் வழக்கம். நினைவேந்தல் கூட்டத்துக்கு அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்தது காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை என்றுகூட சொல்லலாம். இதுபற்றி…