;
Athirady Tamil News
Daily Archives

16 August 2018

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் விவசாயியை கல்லை போட்டு கொன்றோம்- கைதான வாலிபர்…

கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அருகே உள்ள மோட்டூரான்கொட்டாய் வீராட்சிகுப்பம் கஞ்சானூர் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டன் (வயது38). விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி (32). இவர்களுக்கு சவுமியா (15), சரண்யா (13) என்கிற மகள்களும், சரவணன் (11) என்ற…

சேரன்மகாதேவியில் வி‌ஷம் குடித்து மூதாட்டி தற்கொலை..!!

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி ஆறுமுகத்தம்மாள் (வயது85). இவருக்கு கண் சரியாக தெரியாததால் ஆஸ்பத்தியில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவரை சரியாக கவனிக்காததால் மனமுடைந்த…

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு ஒருவாரம் துக்கம் அனுசரிப்பு – மத்திய அரசு..!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர். வாஜ்பாய் உடல்நிலை…

கேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது..!!

கேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால்…

நகைக்காக மூதாட்டி கொலை: பக்கத்து வீட்டு பெண்கள் 3 பேர் கைது..!!

எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டி கங்கானித் தெருவில் வசித்து வந்தவர் சண்முகம். இறந்து விட்டார். இவருடைய மனைவி அமராவதி(வயது 70). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அமராவதி தனது 2-வது மகன் ஞானபிரகாசம் மற்றும் மகள் ராஜேஸ்வரி…

கேரளா வெள்ள பாதிப்பு – நிவாரண உதவிகளுக்கு ரூ.5 கோடி வழங்கியது ஒடிசா..!!

கேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால்…

கர்நாடகாவில் கொட்டி தீர்க்கும் கனமழை – ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக…

கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதிகப்படியாக கொட்டி தீர்த்ததை அடுத்து, அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும் மழையால் பாதிக்கப்பட்டு, மக்கள் தங்கள் இயல்பு வாழ்வை இழந்து தவித்து வருகின்றனர்.…

ஊர் சுற்றி கின்னஸ் சாதனை படைத்த தந்தையும் மகனும்..!!

இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட துபாயில் வாழும் முகமது தாகிர் என்பவரும், அவரது மகன் முகமது ஆயான் உடன் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் நடத்திய சாகச போட்டி ஒன்றில் பங்கேற்றார். அந்த போட்டியில் 22 பேர் பங்கேற்றனர். இந்த போட்டியின்போது…

300 குழந்தைகளை கடத்தி அமெரிக்காவில் விற்ற கடத்தல்காரன் மும்பையில் கைது..!!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஏழைச் சிறுவர்- சிறுமிகள் 300 பேர் அமெரிக்காவுக்கு கடத்தி விற்கப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மும்பை வெர்சோவா பகுதியில் வசிக்கும் நடிகை பிரீத்தி சூட் சில நாட்களுக்கு முன் அங்குள்ள ஒரு பியூட்டி…

துப்பாக்கியால் சுட்டு சிதைந்த முகம் – முகம்மாற்று ஆபரேஷன் மூலம் சாதித்த…

அமெரிக்காவில் வசித்த கேத்தி ஸ்டபல்பீல்ட் என்ற பெண் கடந்த 2014-ம் ஆண்டு தற்கொலை செய்யும் நோக்கத்தில் தனது முகத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். அவரது முகத்தில் குறிப்பாக நெற்றி, கண்கள், வாய், மூக்கு ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள்…

உயிரின வளங்களை பாதிக்கும் தங்கூசி வலைகள் அழிப்பு..!!

தண்ணிமுறிப்பு குளத்தில் உயிரின வளங்களினை முற்றாக அழிக்கக்கூடிய தடைசெய்யப்பட்ட பெருமளவிலான தங்கூசி வலைகள் மீட்கப்பட்டு மீனவ சங்கங்களின் உதவியுடன் அழிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத வலைகளினை பயன்படுத்தி நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுபவர்களை…

முல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்..!!

முல்லைத்தீவு நாயாறு பகுதியிலிருந்து வாடிகள் எரிப்பு தொடர்பில் கைதான தென்னிலங்கை மீனவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று வெளியேறினர். முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 13 ஆம் திகதியன்று தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான 8 மீன் வாடிகள் மற்றும்…

யாழ் மாவட்ட சுதந்திரகட்சி உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கான அழைப்பிதழ் இன்று வழங்கி…

விவசாய பிரதி அமைச்சர் கௌரவ அங்கஜன் இராமநாதன் தலைமையிலான யாழ் மாவட்ட சுதந்திரக்கட்சியின், மாநகர,நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு பிரத்தியேகமாக 16/08/2018 அன்று கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள யாழ் சுதந்திரக்கட்சி காரியாலயத்தில்…

மாங்குளத்தில் மாற்று திறனாளியின் சிகை அலங்கார நிலையம் மீது விசமிகளால் தாக்குதல்..!!

முல்லைத்தீவு மாங்குளம் நகர் பகுதியில் துணுக்காய் வீதியில் மாற்றுத்திறனாளி ஒருவர் நடத்திவந்த சிகை அலங்கார நிலையம் மீது கடந்த 12.08.18 அன்று இரவு கடையினை உடைத்து கடைக்குள் புகுந்த விசமிகள் கடையில் உள்ள தொழில் உபகரணபொருட்களை அடித்து…

நடிகர் ராஜ்குமாரை மீட்டது பற்றி எஸ்.எம்.கிருஷ்ணா எழுதிய புத்தகம்- ரகசியங்கள் வெளியாகும் என…

மேற்குதொடர்ச்சி மலைக் காடுகளில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த சந்தன கடத்தல் வீரப்பன் 2000-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந்தேதி கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி சென்றான். ஈரோடு மாவட்டம் தாளவாடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ராஜ்குமார்…

அடர்ந்த காட்டுக்குள் 3 நாள் தவித்த 2 வயது குழந்தை..!!

ஜப்பானில் உள்ள யமாகுச்சி பிராந்தியத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது பேரக்குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்குள்ள காட்டு பகுதிக்கு சென்றார். அங்கு சுற்றிப்பார்த்து கொண்டிருந்தபோது 2 வயது பேரக்குழந்தையான யோஷிகி புஜிமோட்டோ காணாமல்…

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற கல்வி அமைச்சு..!!

பாடசாலை விடுமுறை காலத்தில் ஆசிரியர்களுக்கான சம்பளம் இடைநிறுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்திருந்ததாக சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்டு போலிப் பிரசாரங்கள் பற்றி குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது…

லிபியா முன்னாள் அதிபர் கடாபி ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை..!!

2011-ம் ஆண்டு அரபு நாடுகள், ஆப்பிரிக்காவின் வடபகுதி நாடுகள் ஆகியவற்றில் திடீர் புரட்சி ஏற்பட்டது. இதில் சில நாடுகளில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சில நாடுகள் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டன. லிபியா நாட்டில் நீண்ட காலமாக முகமது கடாபி ஆட்சியில்…

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் – எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது..!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர். வாஜ்பாய் உடல்நிலை…

சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு காரணம் என்ன? – தமிழக அரசு ஐகோர்ட்டில்…

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன் மாணிக்க வேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. பொன் மாணிக்க வேல் தனது விசாரணையை தொடர்ந்து வந்த நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை…

பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறுகிறது..!!

பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வருபவர் மம்னூன் ஹூசைன். இவரது பதவிக்காலம் செப்டம்பர் மாதம் 9-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறவுள்ளது என அந்நாட்டு…

இடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பழைய பாலம் – 24 மணி நேரமும் அதிகாரிகள்…

கர்நாடக அணைகளில் அதிக அளவில் மழை பெய்யும் காலங்களில் காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து பின்னர் அங்கிருந்து திறக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை கடந்து திருச்சி வழியாக முக்கொம்பு வந்தடைகிறது. பின்னர்…

நிகோபார் தீவில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்..!!

வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட நிக்கோபர் தீவில் இன்று மதியம் 1.43 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான அதிர்வை உணர்ந்ததாக…

இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் – பிரிட்டன்..!!

இலங்கை மக்களிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் என இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டிய நடவடிக்கைகள் இன்னமும் பல உள்ளன…

யாழ். வைத்தியசாலையின் சேவை குறித்து பெருமிதம் கொள்கிறோம் – சி.வி..!!

யாழ். போதனா வைத்தியசாலையானது மிகக் குறைந்த வளங்களுடன் செயலாற்றுகின்றபோதும் அதன் சேவைகள் மிகப் பெரிய அளவில் மக்களுக்குக் கிடைப்பதையிட்டு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று வட மகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.போதனா…

தலையில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி..!!

மில்லெனிய, கெசல்கமுவ பிரதேச வீடொன்றின் பின் பக்கத்தில் இருந்த அறையில் தலையில் பாரிய காயங்களுடன் விழுந்து இருந்த 51 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மில்லெனிய பொலிஸார் தெரிவித்தனர். தலையில்…

வாஜ்பாய் உடல்நிலையில் பின்னடைவு – பிரதமர் மோடி, அமித் ஷா, சுமித்ரா மகாஜன்…

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93), உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக குழாய் நோய்த்தொற்று, சிறுநீர் பாதை நோய்த்தொற்று, மார்பு வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்ததால்…

மீண்டும் பிரசாவுரிமை பெறுவதற்காக 242 விண்ணப்பங்கள்..!!

யுத்தம் இடம்பெற்ற வேளை வெளிநாடுகளுக்கு புகலிடம் பெற்றுச் சென்றவர்களில் இலங்கையில் மீண்டும் பிரசாவுரிமை பெறுவதற்காக 242 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைச்சு வௌியிட்டுள்ள…

சமுர்த்தி திணைக்கள நிதி 57 இலட்சம் ரூபாவை மோசடி செய்த 8 பேர் கைது..!!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திலுள்ள உள்ள தலைமை சமுர்த்தி திணைக்கள சமூக பாதுகாப்பு மையப்பகுதிக்கான 57 இலட்சம் ரூபா நிதியினை காசோலை மூலம் மோசடி செய்த அங்கு கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தகர் ஒருவர் உட்பட 8 பேரை நேற்று (15)…