;
Athirady Tamil News
Daily Archives

18 August 2018

காஷ்மீருக்குள் நுழைய முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!!

ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவலும், அதனை பாதுகாப்பு படையினர் திறம்பட முறியடிப்படும் தொடர்கதைகளில் ஒன்றாகிவிட்டது. பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் முயற்சியில் பாதுகாப்பு படை வீரர்கள் சில சமயங்களில் வீர மரணம்…

பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் இம்ரான் கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிப்பு..!!

பாகிஸ்தான் அதிபராக பதவி வகிக்கும் மம்னூன் ஹுசைனின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் செப்டம்பர் 9-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக வரும் செப்டம்பர் 4-ம் தேதி அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள்…

ரெயில்கள் மூலம் கேரளாவுக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணமில்லை –…

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலத்தை சூனியம் சூழ்ந்ததுபோல, மழை வெள்ளத்தால் தற்போது அந்த மாநிலமே சேதமடைந்துள்ளது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, பல லட்சம் மக்கள் தங்களது உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில்…

கேரளாவில் நூறாண்டு காணாத வெள்ளத்தால் அதிகமான உயிர்பலி – ஐ.நா. சபை வேதனை..!!

கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இன்று மட்டும் 22 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட உயிர் சேதங்களுக்கு ஐ.நா.சபை…

தொடரும் வன்கொடுமை சம்பவங்கள் – உடலையும், உயிரையும் கொடூரர்களிடம் பறிகொடுத்த…

இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையை கூடுமான வரையில் சரிசெய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஜார்காண்ட் மாநிலத்தின் பக்தா என்ற…

ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி அருகே சித்துவை அமரவைத்து வேடிக்கை பார்த்த பாகிஸ்தான்…

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவரான இம்ரான் கான் இன்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு விழாவுக்கு நெருங்கிய நண்பர்கள் உட்பட சிலரையே இம்ரான் கான்…

கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் – ராகுல் வலியுறுத்தல்..!!

கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பருவமழை பெய்துள்ளது. கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல்வேறு பகுதிகளில்…

மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் இனந்தெரியாத ஆணிண் சடலம் மீட்பு..!!

தலவாகலை மேல்கொதமலை நீர் தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த இனந் தெரியதாக சடலம் இன்று சனிக்கிழமை மாலை 04 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. சடலமானது இறந்து சில நாட்கள்…

ஆசிய விளையாட்டு போட்டிக்கு இடையூறு- இந்தோனேசியாவில் 77 குற்றவாளிகள் சுட்டுக்கொலை..!!

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா மற்றும் தெற்கு சுமத்ராவில் உள்ள பலம்பாங் ஆகிய நகரங்களில் இன்று ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்குகின்றன. போட்டிகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி வரை நடக்கிறது. 2 வாரங்கள் நடைபெறும் ஆசிய விளையாட்டு…

கேரள மக்களின் சோகத்தில் பங்கெடுத்துவரும் அனைத்து மக்களையும் பாராட்டுகிறேன் – மோடி…

கேரள மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பெருஞ்சேதங்களை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி உடனடி நிவாரணமாக 500 கோடி ரூபாய் அளிப்பதாக அறிவித்தார். பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் தனது டுவிட்டர்…

துருக்கிக்கு அமெரிக்கா மிரட்டல் – பாதிரியாரை விடுதலை செய்யாவிட்டால் மீண்டும்…

அமெரிக்காவை சேர்ந்தவர் பாதிரியார், ஆண்ட்ரூ பரன்சன். இவர் துருக்கியில் வசித்துக்கொண்டு அங்கு ஒரு ஆலயத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், அவர் அங்கு உள்ள குர்து இன போராளிகள் குழுவுடன் தொடர்புகள் வைத்து இருக்கிறார், உளவு வேலைகளில் ஈடுபடுகிறார்…

ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புக்களுக்கு தடை..!!

ஞாயிற்றுக் கிழமை மற்றும் போயா தினங்களில் தனியார் பிரத்தியே வகுப்புக்களை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்பிக்கப்பட உள்ளதாக புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா கூறினார். ஞாயிற்றுக் கிழமைகளில் பிற்பகல் 02.00 மணி வரை…

சுவிஸ்குமார் தப்பிக்க உதவிய வழக்கில் திருப்பம் : யாழ் ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது…

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் முற்றுப்பெற்று மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளநிலையில்…

கேரளாவில் இன்று மட்டும் 22 பேர் உயிரிழப்பு – வெள்ள நிவாரணப் பணிகள் தீவிரம்..!!

கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பருவமழை பெய்து மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது. அணைகளில் இருந்து திறந்து விடப்படும் அதிகப்படியான உபரிநீர், தாழ்வான பகுதிகளை சூழ்ந்து வெள்ளக்காடாக்கி இருக்கிறது. மலைப்பாங்கான…

கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது ஆக.18-1917..!!

1917-ஆம் ஆண்டு இதே நாளில் கிரீஸ் நாட்டின் தெசலோனிக் என்னும் நகரில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த நகரின் பெரும்பகுதி தீக்கு இரையானது. இதனால் சுமார் 70,000 பேர் தங்கள் வீடுகளை இழந்தனர். இது அந்த நாட்டின் பேரழிவாக கருதப்பட்டது.…

கேரளாவுக்கு நிவாரணமாக ரூ.20 கோடி அளித்த மகாராஷ்டிரா..!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

அமெரிக்காவில் ஆயிரம் தீவுகள் பாலம் திறந்து வைக்கப்பட்டது ஆக. 18-1938..!!

அமெரிக்காவில் உள்ள வடக்கு நியூயார்க் நகரத்தையும், கனடா நாட்டில் உள்ள ஒண்டாரியோ நகரத்தையும் இணைக்கும் விதமாக புனித லாரன்ஸ் ஆற்றின் மேலே கட்டப்பட்டுள்ள சர்வதேச பாலம் ஆயிரம் தீவுகள் பாலமாகும். 1937-ம் ஆண்டு இதற்கான பணிகள் துவங்கப்பட்டன.…

ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்கிய ஆடை விற்பனை நிறுவனம்..!!…

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களிற்கு சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தினால் 50 வீத விலைக் கழிவில் ஹஜ் பெருநாள் ஆடைகள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப ஆரம்ப நிகழ்வு இன்று(18) சனிக்கிழமை பிற்பகல் அஸ்லம் பிக்…

ஈரோடு மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் நின்று வெள்ளத்தை செல்பி எடுத்த 13 பேர் மீது…

ஈரோடு மாவட்டத்தில் காவிரி மற்றும் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினை காண ஏராளமான பொதுமக்கள் கரையோரங்களில் குவிந்து வருகின்றனர். ஆற்றில் செல்லும் தண்ணீரை செல்போன் மூலம் போட்டோ எடுப்பது, குழுவாக நின்று கொண்டு செல்பி எடுப்பது…

சீனாவில் 7-வது மாடியில் உயிருக்கு போராடிய மகனை காப்பாற்றி நிஜ ஹீரோவான தந்தை –…

சீனாவின் குவாய் டாங் மாகாணத்தை சேர்ந்தவர் ஹூவாங். இவர் நேற்று காலை தன்னுடைய மகளை பள்ளியில் விடுவதற்காக மகனை வீட்டிலே தனியாக விட்டு சென்றுள்ளார். அந்த நேரம் தூக்கத்திலிருந்து விழித்த அவருடைய மகன், வெளியில் சத்தத்தை கேட்டு, திருடன் என…

வடபுலத்து கலாசாரம் தெரியாத பிரபா கணேஷனுக்கு வன்னிக்குள் வர எந்த அருகதையும் இல்லை..!!

வடக்கில் வாழும் தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவை சீர்குலைக்கும் வகையில் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேஷனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையினை அனைத்து சமூகமும் வண்மையாக கண்டிக்க வேண்டும் என வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியத்தின்…

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் 20 ஆம் வருடாந்த பொதுக்கூட்டம்..!!…

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் 20 ஆம் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று (18) சங்கத்தின் தலைவர் எஸ்.ரி.ஜே. இராஜேஸ்வரன் தலைமையில் கொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றது. இந்…

பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாவது குறித்து நடவடிக்கை எடுக்க விஷேட பிரிவு..!!

மனித உரிமை தேசிய கொள்கையின் கீழ் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு விஷேட பொறுப்பொன்று வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பிரதான விசாரணை அதிகாரி சட்டத்தரணி கலாநிதி மாரின்க சுமணதாஸ கூறினார். அதன்படி விஷேட பிரிவொன்றை அமைத்து பொலிஸாரின்…

உரும்பிராய் காந்திஜி சனசமூக நிலையத்துக்கு தையல் இயந்திரங்கள்..!! (படங்கள்)

உரும்பிராய் காந்திஜி சனசமூக நிலையத்துக்கு தையல் இயந்திரங்கள் - வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார். உரும்பிராய் கிழக்கு காந்திஜி சனசமூக நிலையத்தினரால் நடாத்தப்படும் தையல் பயிற்சி நிலையத்துக்கான தையல் இயந்திரங்கள் வழங்கி…

திருப்பதியில் சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றவர் கைது..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறது. தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்…

அமெரிக்க தேர்தல் சிஸ்டத்தையே கேள்விக்குள்ளாக வைத்த 11 வயது ஹேக்கர் சிறுவன்..!!

அமெரிக்காவில் சமீபத்தில் டெப்கான் என்ற கம்யூட்டர் பாதுகாப்பு மாநாடு நடந்தது. அமெரிக்கத் தேர்தல் கட்டமைப்பின் பாதுகாப்பு அம்சங்களைச் சோதிக்கும் நோக்கத்தோடு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஹேக்கிங் போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது. 6 முதல்…

வெல்வது தான் முக்கியம்…. வீரர்கள் எதிர்காலம் பற்றி யோசிக்கவில்லை… வினோதமான…

நாட்டிங்காம்: இந்திய அணியில் சமீப காலமாக, ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள். வீரர்களை ஒவ்வொரு போட்டிக்கும் மாற்றி வருவதால் அவர்கள் மனதளவில் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அது போன்ற…

ஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை..!!

ஆபாச சிந்தனைகளைத் தூண்டக்கூடிய மற்றும் நவீனம் என்ற பெயரில் பாலியல் கலாசாரங்களையும் பாலியற் சிந்தனைகளையும் தூண்டக்கூடிய பாடல்களை பேருந்துகளில் ஒலிபரப்புவதை தடுக்க வேண்டும் என வடக்கு முதலவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா…

உத்தரப்பிரதேசத்தில் வாஜ்பாய்க்கு 4 இடங்களில் நினைவிடம்..!!

முன்னாள் பிரதமரும் பா.ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார். டெல்லி கிருஷ்ணமேனன் மார்க்கில் உள்ள வீட்டில் இருந்து அவரது உடல் பொதுமக்கள், தலைவர்கள்…

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்..!!

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு…

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள் 23-ந் தேதி ஆஜராக சம்மன்..!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள்,…

விமானத்தில் தூங்கிய பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம் – இந்திய ஐ.டி. நிறுவன அதிகாரி…

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் 2 ஆண்டுகளாக அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் பிரபு ராமமூர்த்தி (வயது 35). இந்தியர். இவர் 7 மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், தனது மனைவியுடன் லாஸ்வேகாஸ் நகரில் இருந்து டெட்ராய்ட் நகருக்கு…

ஆலயம் சென்று திரும்பிய பெண்ணின் தாலிக்கொடி அறுப்பு..!!

பெரியநீலாவணை கிராமத்தில் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் ஆலய தரிசனம் செய்திவிட்டு வீடு திரும்பிய பெண்ணிடம் 11பவுண் தாலிக்கொடி பறித்தெடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் கல்முனை பொலிஸ்…

சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த ஐவர் கைது..!!

கிளிநொச்சி - இரணைமடு குளத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய தங்கூசி வலைகளும் மீட்கப்பட்டுள்ளது. நாட்டில் தங்கூசி வலைகளின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு…