;
Athirady Tamil News
Monthly Archives

September 2018

பாக். எல்லை வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகள் இன்று கொல்லப்பட்டனர்..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள தாங்டர் எல்லைகோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் இன்று வழக்கம்போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இங்குள்ள வனப்பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து…

துப்பாக்கிச் சண்டையில் காஷ்மீர் பயங்கரவாதி இன்று கொல்லப்பட்டான்..!!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட டார் கானி குன்ட் கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சிற்றி…

முசாபர்பூர் நகர முன்னாள் மேயர் சுட்டுக் கொலை – பீகாரில் பரபரப்பு..!!

பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் நகராட்சியின் முன்னாள் மேயராக பதவி வகித்தவர் சமிர் குமார். லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்த இவர் இன்றிரவு முசாபர்பூர் நகருக்கு உட்பட்ட பனாரஸ் பங்க் சவுக் பகுதியில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

கேரள பாதிரியார் முல்லக்கல் விவகாரம் – போராட்டத்தில் ஈடுபட்டதால் பணி இழந்த…

கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவரை பிராங்கோ முல்லக்கல் என்ற பாதிரியார் 13 முறை பாலியல் வன்புணர்வு செய்ததாக கன்னியாஸ்திரி குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாஸ்திரியின் புகாரை ஏற்று பாதிரியாரை கைது…

பாகிஸ்தானின் சமாதான முயற்சியை இந்தியா பலவீனமாக கருத வேண்டாம் – இம்ரான் கான்..!!

இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச…

ரயில் விபத்தில் 2 மாத குழந்தை பரிதாப பலி ; நால்வர் படுகாயம்..!!

ஹபராதுவ - கொக்கலவிற்கு இடைப்பட்ட பகுதியில் ரயிலுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை ஒன்று பலியானதோடு நால்வர் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹபராதுவ மற்றும் கொக்கல ஆகிய பகுதிகளுக்கிடையில் பயணித்த…

டெல்லி அரசு மருத்துவமனையில் மருந்து குறைபாடு – 2 வாரங்களில் 13 குழந்தைகள் பலி..!!

டெல்லியில் இயங்கிவரும் மஹரிஷி வால்மீகி என்ற அரசு மருத்துவமனையில் தொண்டை அழற்சி நோயால் சிறுவர்கள் முதல் குழந்தைகள் வரை பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனையில் தொண்டை அழற்சிக்கான மருந்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால்…

ஆயுளை அதிகரிக்கும் வேர்க்கடலை… இப்படி சாப்பிடுங்க..!!

நிலக்கடலை… கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்’ என்று நிலக்கடலையைக் குறிப்பிட்டாலும், பாதாம்…

சீனாவில் வரலாற்று புதுமை செய்த வாடிகன் – தேவாலயங்களுக்கு பிஷப்புகளை நியமித்து…

உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற நாடுகளில் ஒன்றான சீனா கம்யூனிச நாடாகவே அறியப்படுகிறது. இங்கு மதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், அதிக அளவில் புத்த மதமே இங்கு பின்பற்றப்படுகிறது.…

இந்தியாவுடன் உறவை புதுப்பிப்பதில் அவசரம் – இம்ரான் கான் மீது பாக்.எதிர்க்கட்சிகள்…

இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச…

காணொளியாக அம்பலமாகும் பெண்களின் அந்தரங்கங்கள்..!!

கொழும்பு, நுகேகொடயில் விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாலியல் நடவடிக்கைகளை காணொளிகளாக பதிவிட்டு விற்பனை செய்யும், நடவடிக்கை ஒன்றும் குறித்த விபச்சார விடுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நுகேகொட…

நமக்காக பிக் பாஸை பகைத்துக் கொண்ட கமல் ஹாஸன்?..!!

பார்வையாளர்களாகிய நமக்காக பிக் பாஸை பகைத்துக் கொண்டாரா கமல் ஹாஸன்? பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இறுதி வாரத்தை நெருங்கிவிட்டது. இன்று யாஷிகா, தாடி பாலாஜி ஆகியோர் வெளியேற்றப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த சீசனை போன்று இல்லாமல் இந்த…

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா..!! (வீடியோ & படங்கள்)

சரித்திரப் பிரசித்திபெற்ற வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்புற இடம்பெற்றது. காலை 8 மணிக்கு வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து சுவாமி தேரில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள்பாலிப்பார்.…

நெடுந்தீவு குதிரைகள் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் அக்கறை செலுத்த வேண்டும்-மக்கள்…

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள குதிரைகளைப் பராமரிக்க மற்றும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் எவரும் அக்கறையின்றி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நெடுந்தீவில் வரட்சி காரணமாக குதிரைகள் பல உயிரிழக்கும் நிலை தற்போது…

வவுனியா ஓமந்தையில் காற்றுடன் கூடிய மழை: வீடு ஒன்று சேதம்..!! (படங்கள்)

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்ததில் வீடு ஒன்றின் கூரை சேதமடைந்துள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. இன்று மாலை ஓமந்தை, மருதங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நாம்பன் குளம் பகுதியில் மழை பெய்து…

பாகிஸ்தான் மீது மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதலா? இந்திய தளபதி சூசக பதில்..!!

ஜம்மு-காஷ்மீரில் மூன்று போலீசார் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தால் கடத்திக் கொல்லப்பட்டனர். மேலும், சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படை வீரர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை பாகிஸ்தான் ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டதாக குற்றம்…

அதிபர் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது..!!

அமெரிக்காவில் பென்சில்வேனியாவை சேர்ந்தவர் ‌ஷர்வன் ரிச்சர்ட் கிறிஸ்டி (27). கடந்த ஜூன் மாதம் ‘பேஸ்புக்‘ சமூக வலைதளத்தில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக கருத்துகள் வெளியிட்டு இருந்தார். அதில், “உங்கள் (டிரம்ப்) தலையில் துப்பாக்கி…

இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை – குளு பகுதியில் பயங்கர வெள்ளப்பெருக்கு..!!

இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் திக்குமுக்காடிய இமாச்சலப்பிரதேசத்தின் பல மாவட்டங்கள்…

இத்தாலியில் நிர்வாணமாக திருமணம் செய்த இளம் ஜோடி..!!

இத்தாலியை சேர்ந்தவர் வேலன்டின் (34). இவரது காதலி ஆன்கா ஆர்சன் (29). இவர்கள் இருவரும் நிர்வாணமாக திருமணம் செய்து கொள்ள விரும்பினர். அதன்படி இத்தாலியில் உள்ள ஒரு தீவில் நிர்வாண நிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் இயற்கையை…

விசாகப்பட்டனத்தில் எம்.எல்.ஏ.கொலைக்கு கண்டனம் – காவல் நிலையம் எரிப்பு, பதற்றம்..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள அரக்கு தொகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகியோர் இன்று தங்களது ஆதரவாளர்களுடன் தொகுதி மக்களை சந்திக்கச் சென்றனர். அவர்கள் வந்த காரை சுற்றி…

தான்சானியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 207 ஆக உயர்வு..!!

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் விக்டோரியா ஏரியில் சென்ற சொகுசு படகு ஒன்று உகாரா தீவு அருகே தண்ணீரில் மூழ்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் படகு முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. இந்த விபத்தில் பலர்…

மஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா?..!! (கட்டுரை)

அண்மையில், மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளித்திருப்பதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு, காங்கிரஸ் கட்சித்…

சம்பள போராட்டத்தால் ஸ்தம்பிதமான தலவாக்கலை நகரம்..!!

தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தும் படி கோரி தலவாக்கலை நகரில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாட்டில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று (23) காலை முன்னெடுக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் நுவரெலியா…

சாதாரண பரீட்சையில் சித்தி அடையாவிட்டாலும் உயர்தர கல்வியை மேற்கொள்ள முடியும்..!!

தொழில்சார் மட்டத்தை அடைவதற்கான பாடத்திட்டங்களில் மாணவர்களை ஈடுபடுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற வேலைத்திட்டம் ஒன்றில் கலந்து…

மற்றுமொரு துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..!!

ஹிக்கடுவ தபால் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் 2.45 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர்…

விஜயகலாவிற்கு எதிராக சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது..!!

பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் தொடர்பில் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறிப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். அவர் அரசியலைப்பிற்கு எதிராக செயற்பட்டுள்ள…

ஒரு நாயின் மூலமாக குழந்தை பெற்று எடுத்த திருநங்கை இவரை வர்ணிக்க வார்த்தை இல்லை..!!…

ஒரு நாயின் மூலமாக குழந்தை பெற்று எடுத்த திருநங்கை இவரை வர்ணிக்க வார்த்தை இல்லை https://www.youtube.com/watch?v=nxmQe3o2JG0

யாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாய் நாதரின் தேர்த்திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாய் நாதரின் தேர்த்திருவிழா இன்று (23.09.2018) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

நினைவேந்தலை உள்ளுராட்சி அமைப்புக்கள் நடத்துவது பொருத்தமற்றது: மாவை சேனாதிராஜா…

நினைவேந்தலை உள்ளுராட்சி அமைப்புக்கள் நடத்துவது பொருத்தமற்றது என்று - தமிழரசுக் கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளுராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது பொருத்தமானது அல்ல என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.…

பாலாஜி கேட்டதை கொடுத்த பிக் பாஸ்: அப்போ ஐஸ்வர்யா கேட்டதையும் கொடுப்பாரா?..!!

தாடி பாலாஜி பிக் பாஸிடம் கேட்டது கிடைத்துவிட்டது. பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள இருவர் இந்த வாரம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்றார் கமல். முதல் ஆளாக தாடி பாலாஜியை அனுப்பிவிட்டார்கள். தாடி பாலாஜியோ தான் கேட்டது கிடைத்த மகிழ்ச்சியில்…

நித்யாவுடன் இணைந்து விட்டார் பாலாஜி.. பிக் பாஸ் செஞ்ச ஒரே நல்ல காரியம்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின்மூலம் பிரிந்த தம்பதியான பாலாஜி-நித்யா மீண்டும் இணைந்திருக்கிறார்கள். நித்யா-பாலாஜிக்குள் பிக்பாஸ் நிகழ்ச்சி வருவதற்கு முன்பிருந்தே பிரிவினை ஏற்பட்டுவிட்டது. எதற்காக இருவரும் பிரிந்தார்கள் என்பதற்கு இரு தரப்பிலும்…

செல்லக்குட்டி ஐஸ்வர்யாவுக்காக ‘விஸ்வாசி’யை கைவிட்ட பிக் பாஸ்..!!

செல்லக்குட்டி ஐஸ்வர்யாவுக்காக பிக் பாஸ் தனது விஸ்வாசியை கைவிட்டுள்ளார். பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள யாஷிகா, தாடி பாலாஜி, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி, ரித்விகா ஆகிய 6 பேரில் இன்று இருவர் வெளியேற்றப்படுவதாக கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.…