;
Athirady Tamil News
Monthly Archives

October 2018

கன்னியாகுமரியில் அலங்கார உபகார மாதா ஆலயத்தில் 10 பவுன் தங்க நகை கொள்ளை..!!

கன்னியாகுமரியில் புகழ் பெற்ற புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் அமைந்து உள்ளது. இந்த ஆலயம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தின் கோபுர உச்சியில் பெரிய தங்க சிலுவையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலயத்திற்கு குமரி மாவட்டம்…

பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ந்தேதி நாடு முழுவதும் கருப்பு தினமாக கடைபிடிக்க…

பண மதிப்பு இழப்பு பற்றிய அறிவிப்பை 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பிரதமர் மோடி வெளியிட்டார். இதையடுத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ந்தேதியை நாடு முழுவதும் கருப்பு…

கேரள மந்திரியின் மெய்க்காப்பாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!!

கேரள மாநில நீர்வளத்துறை மந்திரி மேத்யூ டி தாமஸ். அம்மாநில காவல்துறை ஆயுதப்படையை சேர்ந்த காவலர் சுஜித்(27) கடந்த இரண்டாண்டுகளாக மந்திரியின் மெய்க்காப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கொல்லம் மாவட்டம், கடக்கல் தாலுக்காவில் உள்ள…

கல்பாக்கம் அருகே ஆசிரியர்கள் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை..!!

கல்பாக்கம் அடுத்த வாயலூரை சேர்ந்தவர் ரகு, கூலித்தொழிலாளி. இவரது மகள் இந்துஷ்ரி (வயது 13). வாயலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் நடக்கும் முக்கிய பாட வகுப்புகளை மாணவி இந்துஷ்ரி புறக்கணித்து வந்ததாக…

பெண் பத்திரிகையாளர் பாலியல் புகார் – எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணை…

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீடூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீடூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு…

கலவியில் இன்பம் இல்லையென்றால், மனிதகுலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்து போயிருக்கும்!!…

கலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-1) இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’…

சபரிமலையில் பெண்களுக்கு தனி கோவில் கட்டி தர தயார்- சுரேஷ்கோபி..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் திறப்புவிழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகரும் எம்பியுமான சுரேஷ்கோபி பேசும்போது, ’சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் அருகே பெண்கள் மட்டும் வழிபடுவதற்காக புதிய கோயில் கட்டத்தயாராக இருக்கிறேன். காணிக்கைக்கான…

கேரள சட்டசபை நவம்பர் 26-ம் தேதி கூடுகிறது..!!

கேரள மாநிலத்தை கடும் சேதத்துக்குள்ளாக்கிய மழை, வெள்ளத்துக்கு சுமார் 500 மக்கள் உயிரிழப்பு மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைய சுப்ரீம் கோர்ட் அனுமதித்ததை தொடர்ந்து இருதரப்பினரின் போராட்டங்கள் போன்றவற்றால் அம்மாநிலம் தொடர்பான…

தினமும் காலை உணவில் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடுங்கள்..!!

காலை உணவை கட்டாயம் சாப்பிடுவது அன்றைய பொழுதை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கு வழிவகுக்கும். மேலும் காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்த்து விடவே கூடாது. ஏனெனில் காலை உணவை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை எளிதாக தூண்டப்பட்டு…

கனடாவில் “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவு,…

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் -DPLF- (புளொட் அமைப்பின் அரசியல் பிரிவு) முப்பது ஆண்டு நிறைவு விழா (முத்துவிழா)  கனடா தேசத்தில் உள்ள  ஒன்ராறியோ மாநிலத்தில்.. ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 30 வது ஆண்டு முத்து விழா . காலம் :…

ரஷ்யாவின் ஆதரவைப்பெறும் முயற்சியில் மஹிந்த..!!

இலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிடைக்காத நிலையில், ரஷ்யாவிடம் உதவி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவிற்கான இலங்கைத்தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக, நேற்று மொஸ்கோவில்,…

நல்லூரில் திலீபனின் தூபியைச் சுற்றி அமைக்கப்பட்ட வேலி சட்டபூர்வமானதா? – சட்ட மா அதிபரிடம்…

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலி சட்டத்துக்கு அமைவானதா? அவற்றை அகற்றுவதற்கு நீதிமன்றக் கட்டளை பெற முடியுமா? என்று சட்ட மா அதிபரிடம் யாழ்ப்பாண பிராந்திய மூத்த…

வெடுக்குநாறி ஆலயத்திற்கு குழாய் கிணறு அமைப்பதற்கான முயற்சிக்கு பொலிஸார் தடை..!! (படங்கள்)

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு குழாய் கிணறு அமைப்பதற்கான ஆலய நிர்வாகத்தினரின் முயற்சிக்கு நெடுங்கேணி பொலிஸார் தடை விதித்துள்ளனர். இது அரசாங்கத்துக்கு சொந்தமான இடம். மீறி செயற்பட்டால் அனைவரையும் கைது செய்வோம் என கிணறு…

வவுனியாவில் கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு..!! (படங்கள்)

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன், வவுனியா மாவட்ட கலாசார பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழாவில் கலைஞர்கள் ஊடகவியலாளர் என பலர்…

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸ் கொழும்பு வருகை..!!

இலங்கை மிகப்பெரிய அரசியல் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸ் சற்றுமுன்னர் கொழும்பிற்கு வந்தடைந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய தூதுவராக பதவியேற்ற அவர்…

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால் ஒரு மணிநேரம் கூட தான் அதிகாரத்தில்…

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால் ஒரு மணிநேரம் கூட தான் அதிகாரத்தில் இருக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். ஜனாதிபதியின் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற சுதந்திர கட்சியின்…

விளையாட்டு பாட இளம் ஆசிரியர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு..!! (படங்கள்)

தனக்கேற்பட்ட பிரச்சினையினால் மனஅழுத்தத்திற்கு உள்ளான இளம் ஆசிரியர் தனது வீட்டில் இன்று(31)காலை தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய கல்லாறு பகுதியை…

ரபேல் விமான விலை விபரத்தை 10 நாட்களில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு…

பிரான்சு நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது முடிவு செய்யப்பட்டது. அப்போது 126 ரபேல் போர் விமானங்கள் ரூ. 79,200 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில் சர்ச்சை எழுந்ததால் அந்த…

கேரளாவில் அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தறிவு இயக்கத் தேர்வில் 100-க்கு 98 மார்க் எடுத்த 96 வயது…

கேரள மாநிலத்தில் இளமைக்காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்காக அக்‌ஷரலக்‌ஷம் என்னும் பெயரில் எழுத்தறிவு இயக்கத்தை அம்மாநில அரசின் கல்வித்துறை நடத்தி வருகிறது. இதில் சேர்ந்து பயில்பவர்களுக்கு வாசித்தல், எழுதுதல், கணிதம்…

வன்முறைகளை தவிர்க்குமாறு இலங்கைக்கு அவுஸ்ரேலியா வலியுறுத்து..!!

நாட்டில் அரசியல் அபிவிருத்திகளை முன்னெடுத்து செல்வதற்கு மோதல் மற்றும் வன்முறை செயற்பாடுகளிலிருந்து விலகி நிற்குமாறு அவுஸ்ரேலியா இலங்கையை வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, நீண்டகால நண்பர் என்ற அடிப்படையில் இலங்கையின் அரசியல் அபிவிருத்திகள்…

தாம் அதிகாரத்தில் இருக்கும் வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை: ஜனாதிபதி மைத்திரி..!!

தாம் அதிகாரத்தில் இருக்கும் வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (புதன்கிழமை) நண்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக்…

தமிழகத்தில் தீபாவளியன்று காலை ஒருமணி நேரம், இரவு ஒருமணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் –…

தீபாவளி சமயத்தில் பட்டாசுகள் வெடிப்பதால் காற்றில் மாசு ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்படுவதாக கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில்…

ரபேல் விசாரணை முறையாக நடந்தால் மோடி ஜெயிலுக்கு செல்வார் – ராகுல் காந்தி…

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதை பா.ஜனதா அரசு மறுத்து வந்தது. இந்த நிலையில் ரபேல் முறைகேடு தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்றால் பிரதமர் நரேந்திரமோடி ஜெயிலுக்கு…

கிறிஸ்தவ பெண்ணின் மரண தண்டனை ரத்து – பாகிஸ்தானில் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்..!!

பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசியா பீபி. அந்நாட்டின் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது முகம்மது நபியை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு…

திருப்பதியில் நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை..!!

திருப்பதியில் கடந்த 2-ம் தேதி காந்தி ஜெயந்தி நாள் முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு நகராட்சி தடை விதித்தது. 50 மைக்ரானுக்கும் கீழ் உள்ள பிளாஸ்டிக் கவர்கள், 2 லிட்டருக்கும் குறைவான குடிநீர் பாட்டில்கள், தேனீர், காபி அருந்த…

தலையில் பந்து தாக்கியதால் இலங்கையின் இளம் வீரர் மருத்துவமனையில்..!!

இங்கிலாந்து இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அணிகளிற்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தின் போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இளம் வீரர் பதும்நிசங்கவின் தலையை பந்து தாக்கியதால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோர்ட்லெக்…

நாளை சம்பள பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும்..!!

தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொள்வதற்கு கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி…

ஜனாதிபதியை சந்தித்தார் இலங்கைக்கான ஐ.நா.வின் நிரந்தரப் பிரதிநிதி..!!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி (Hanaa Singer) அம்மையார் இன்று (31) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி…

அலரி மாளிகைக்கு சென்ற அரச அதிகாரிகள் மீது தாக்குதல்; பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு..!!

அலரி மாளிகைக்கு சென்ற இரண்டு அரச அதிகாரிகள் மீது தாக்கதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறி பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமரின்…

மன்னார் எலும்புக்கூடுகளை புளோரிடா அனுப்புவதற்கு அனுமதி..!!

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 98 வது நாளாகவும் இன்று (31) தொடர்சியாக இடம்பெற்று வருகின்றது. தொடர்ச்சியாக மழை பெய்கின்ற போதும் மனித எழும்புக்கூடுகளை அடையாளப்படுத்தப்பட்டும் அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றதாக…

தமிழ் தினப் போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடம் பெற்ற வவுனியா மாணவிக்கு கௌரவிப்பு..!!…

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற தமிழ் தினப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலய மாணவி பா.குமுதினி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திருமதி கே.நந்தகுமார் அவர்களின் தலைமையில்…

புளோறன்ஸ் நைற்றிங்கேல் தனியார் தாதிய பயிற்சிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா..!! (படங்கள்)

புளோறன்ஸ் நைற்றிங்கேல் தனியார் தாதிய பயிற்சிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார் மருதனார்மடத்தில் இயங்கிவரும் புளோறன்ஸ் நைற்றிங்கேல் தனியார் தாதிய பயிற்சிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா…

பாராளுமன்ற தேர்தலில் மோடி அரசு தோற்கும் – சந்திரபாபுநாயுடு தாக்கு..!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரில் நடந்த தெலுங்கு தேசம் கட்சி பொதுக் கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபுநாயுடு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- மாநில பிரிவினை சட்டப்படி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரப்படும் என்று மத்திய…

நாய்கள் மூலம் மலேரியாவை கண்டுபிடிக்கலாம்- விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்..!!

மலேரியாவுக்கு ஆண்டு தோறும் 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் மரணம் அடைந்து வருகின்றனர். கொசுக்களால் பரவும் இந்த நோய் ஒரு சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி எதுவும் இன்றி தாக்குகிறது. இந்த நோய் தாக்கியுள்ளதா என்பதை ரத்த பரிசோதனை மூலமே…